अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कुतश्चात्मनः कर्तृत्वप्रकृतित्वे ? —குதஶ்சாத்மந꞉ கர்த்ருத்வப்ரக்ருதித்வே ? —
இன்னமும் எதினால் ஆத்மாவிற்கு செய்யும் தன்மையும் பிரகிருதித் தன்மையும்?
सूत्रम् २४ஸூத்ரம் 24 / २८28
प्रकृत्यधिकरणम्ப்ரக்ருத்யதி4கரணம்

अभिध्योपदेशाच्च ॥ २४ ॥அபி4த்4யோபதே3ஶாச்ச ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अभिध्योपदेशश्चात्मनः कर्तृत्वप्रकृतित्वे गमयति —‘सोऽकामयत बहु स्यां प्रजायेय’ (तै. उ. २ । ६ । १)इति,‘तदैक्षत बहु स्यां प्रजायेय’ (छा. उ. ६ । २ । ३)इति च । तत्राभिध्यानपूर्विकायाः स्वातन्त्र्यप्रवृत्तेः कर्तेति गम्यते । बहु स्यामिति प्रत्यगात्मविषयत्वाद्बहुभवनाभिध्यानस्य प्रकृतिरित्यपि गम्यते ॥ २४ ॥அபி4த்4யோபதே3ஶஶ்சாத்மந꞉ கர்த்ருத்வப்ரக்ருதித்வே க3மயதி —‘ஸோ(அ)காமயத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேய’ (தை. உ. 2 । 6 । 1)இதி,‘ததை3க்ஷத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேய’ (சா2. உ. 6 । 2 । 3)இதி ச । தத்ராபி4த்4யாநபூர்விகாயா꞉ ஸ்வாதந்த்ர்யப்ரவ்ருத்தே꞉ கர்தேதி க3ம்யதே । ப3ஹு ஸ்யாமிதி ப்ரத்யகா3த்மவிஷயத்வாத்3ப3ஹுப4வநாபி4த்4யாநஸ்ய ப்ரக்ருதிரித்யபி க3ம்யதே ॥ 24 ॥
'அவர் பலவாக ஆவேன், பிறப்பேன் என்று இச்சைப்பட்டார்’ என்றும், ‘அது பலவாக ஆவேன் பிறப்பேன் என்று ஆலோசித்தது' என்றும் நினைப்பதை உபதேசித்திருப்பதும் ஆத்மாவில் செய்யும் தன்மையையும் பிரகிருதித் தன்மையையும் அறிவிக்கிறது. அங்கே நினைப்பதை முன்னிட்டு ஸ்வதந்திரமான பிரவிருத்தியி ருப்பதால் கர்த்தா (செய்கிறவர்) என்று அறியப்படுகிறது. ‘பலவாக ஆவேன்' என்று பலவாக ஆவதை எண்ணினது பிரத்யகாத்மாவை விஷயமாயுடையதால் பிரகிருதி என்றும் அறியப்படுகிறது.