सूत्रम् २३ஸூத்ரம் 23 / २८28
प्रकृत्यधिकरणम्ப்ரக்ருத்யதி4கரணம்
प्रकृतिश्च प्रतिज्ञादृष्टान्तानुपरोधात् ॥ २३ ॥ப்ரக்ருதிஶ்ச ப்ரதிஜ்ஞாத்3ருஷ்டாந்தாநுபரோதா4த் ॥ 23 ॥
निमित्तमेव ब्रह्म स्यादुपादानं च वीक्षणात् ॥
कुलालवन्निमित्तं तन्नोपादानं मृदादिवत् ॥ १३ ॥
बहु स्यामित्युपादानभावोऽपि श्रुत ईक्षितुः ॥
एकबुद्ध्या सर्वधीश्च तस्माद्ब्रह्मोभयात्मकम् ॥ १४ ॥
--वैयासिकन्यायमालाநிமித்தமேவ ப்3ரஹ்ம ஸ்யாது3பாதா3நம் ச வீக்ஷணாத் ॥
குலாலவந்நிமித்தம் தந்நோபாதா3நம் ம்ருதா3தி3வத் ॥ 13 ॥
ப3ஹு ஸ்யாமித்யுபாதா3நபா4வோ(அ)பி ஶ்ருத ஈக்ஷிது꞉ ॥
ஏகபு3த்3த்4யா ஸர்வதீ4ஶ்ச தஸ்மாத்3ப்3ரஹ்மோப4யாத்மகம் ॥ 14 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பிரஹ்மம் நிமித்த காரணம் மாத்திரம்தானா? உபாதான காரணமுமா? “ஆலோசிப்பது" என்பதினால் அது குயவனைப் போல நிமித்தமே. மண் முதலியதைப் போல உபாதானம் அல்ல.
“நான் பலவாக ஆவேன” என்பதினால் ஆலோசிப்ப வருக்கு உபாதனமாய் இருக்கும் தன்மையும் சொல்லப் பட்டிருக்கிறது. ஒன்றை அறிவதினால் எல்லாவற்றின் அறிவும் (சொல்லப்பட்டிருக்கிறது) ஆகையால் பிரஹ்மம் இரண்டு தன்மைகளையுமுடையது.
“நான் பலவாக ஆவேன” என்பதினால் ஆலோசிப்ப வருக்கு உபாதனமாய் இருக்கும் தன்மையும் சொல்லப் பட்டிருக்கிறது. ஒன்றை அறிவதினால் எல்லாவற்றின் அறிவும் (சொல்லப்பட்டிருக்கிறது) ஆகையால் பிரஹ்மம் இரண்டு தன்மைகளையுமுடையது.
संस्कृतम्
தமிழ்
यथाभ्युदयहेतुत्वाद्धर्मो जिज्ञास्यः, एवं निःश्रेयसहेतुत्वाद्ब्रह्म जिज्ञास्यमित्युक्तम् । ब्रह्म च‘जन्माद्यस्य यतः’ (ब्र. सू. १ । १ । २)इति लक्षितम् । तच्च लक्षणं घटरुचकादीनां मृत्सुवर्णादिवत्प्रकृतित्वे कुलालसुवर्णकारादिवन्निमित्तत्वे च समानमित्यतो भवति विमर्शः — किमात्मकं पुनर्ब्रह्मणः कारणत्वं स्यादिति ।யதா2ப்4யுத3யஹேதுத்வாத்3த4ர்மோ ஜிஜ்ஞாஸ்ய꞉, ஏவம் நி꞉ஶ்ரேயஸஹேதுத்வாத்3ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸ்யமித்யுக்தம் । ப்3ரஹ்ம ச‘ஜந்மாத்3யஸ்ய யத꞉’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 2)இதி லக்ஷிதம் । தச்ச லக்ஷணம் க4டருசகாதீ3நாம் ம்ருத்ஸுவர்ணாதி3வத்ப்ரக்ருதித்வே குலாலஸுவர்ணகாராதி3வந்நிமித்தத்வே ச ஸமாநமித்யதோ ப4வதி விமர்ஶ꞉ — கிமாத்மகம் புநர்ப்3ரஹ்மண꞉ காரணத்வம் ஸ்யாதி3தி ।
तत्र निमित्तकारणमेव तावत्केवलं स्यादिति प्रतिभाति । कस्मात् ? ईक्षापूर्वककर्तृत्वश्रवणात् — ईक्षापूर्वकं हि ब्रह्मणः कर्तृत्वमवगम्यते —‘स ईक्षाञ्चक्रे’ (प्र. उ. ६ । ३)‘स प्राणमसृजत’ (प्र. उ. ६ । ४)इत्यादिश्रुतिभ्यः । ईक्षापूर्वकं च कर्तृत्वं निमित्तकारणेष्वेव कुलालादिषु दृष्टम् । अनेककारकपूर्विका च क्रियाफलसिद्धिर्लोके दृष्टा । स च न्याय आदिकर्तर्यपि युक्तः सङ्क्रमयितुम् । ईश्वरत्वप्रसिद्धेश्च — ईश्वराणां हि राजवैवस्वतादीनां निमित्तकारणत्वमेव केवलं प्रतीयते ।தத்ர நிமித்தகாரணமேவ தாவத்கேவலம் ஸ்யாதி3தி ப்ரதிபா4தி । கஸ்மாத் ? ஈக்ஷாபூர்வககர்த்ருத்வஶ்ரவணாத் — ஈக்ஷாபூர்வகம் ஹி ப்3ரஹ்மண꞉ கர்த்ருத்வமவக3ம்யதே —‘ஸ ஈக்ஷாஞ்சக்ரே’ (ப்ர. உ. 6 । 3)‘ஸ ப்ராணமஸ்ருஜத’ (ப்ர. உ. 6 । 4)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஈக்ஷாபூர்வகம் ச கர்த்ருத்வம் நிமித்தகாரணேஷ்வேவ குலாலாதி3ஷு த்3ருஷ்டம் । அநேககாரகபூர்விகா ச க்ரியாப2லஸித்3தி4ர்லோகே த்3ருஷ்டா । ஸ ச ந்யாய ஆதி3கர்தர்யபி யுக்த꞉ ஸங்க்ரமயிதும் । ஈஶ்வரத்வப்ரஸித்3தே4ஶ்ச — ஈஶ்வராணாம் ஹி ராஜவைவஸ்வதாதீ3நாம் நிமித்தகாரணத்வமேவ கேவலம் ப்ரதீயதே ।
तद्वत्परमेश्वरस्यापि निमित्तकारणत्वमेव युक्तं प्रतिपत्तुम् । कार्यं चेदं जगत्सावयवमचेतनमशुद्धं च दृश्यते । कारणेनापि तस्य तादृशेनैव भवितव्यम् , कार्यकारणयोः सारूप्यदर्शनात् । ब्रह्मनिष्कलं निष्क्रियं शान्तं निरवद्यं निरञ्जनम्’ (श्वे. उ. ६ । १९)इत्यादिश्रुतिभ्यः । पारिशेष्याद्ब्रह्मणोऽन्यदुपादानकारणमशुद्ध्यादिगुणकं स्मृतिप्रसिद्धमभ्युपगन्तव्यम् , ब्रह्मकारणत्वश्रुतेर्निमित्तत्वमात्रे पर्यवसानादित्येवं प्राप्ते ब्रूमः —தத்3வத்பரமேஶ்வரஸ்யாபி நிமித்தகாரணத்வமேவ யுக்தம் ப்ரதிபத்தும் । கார்யம் சேத3ம் ஜக3த்ஸாவயவமசேதநமஶுத்3த4ம் ச த்3ருஶ்யதே । காரணேநாபி தஸ்ய தாத்3ருஶேநைவ ப4விதவ்யம் , கார்யகாரணயோ꞉ ஸாரூப்யத3ர்ஶநாத் । ப்3ரஹ்மநிஷ்கலம் நிஷ்க்ரியம் ஶாந்தம் நிரவத்3யம் நிரஞ்ஜநம்’ (ஶ்வே. உ. 6 । 19)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । பாரிஶேஷ்யாத்3ப்3ரஹ்மணோ(அ)ந்யது3பாதா3நகாரணமஶுத்3த்4யாதி3கு3ணகம் ஸ்ம்ருதிப்ரஸித்3த4மப்4யுபக3ந்தவ்யம் , ப்3ரஹ்மகாரணத்வஶ்ருதேர்நிமித்தத்வமாத்ரே பர்யவஸாநாதி3த்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
प्रकृतिश्चोपादानकारणं च ब्रह्माभ्युपगन्तव्यम् , निमित्तकारणं च । न केवलं निमित्तकारणमेव । कस्मात् ? प्रतिज्ञादृष्टान्तानुपरोधात् । एवं हि प्रतिज्ञादृष्टान्तौ श्रौतौ नोपुरुध्येते । प्रतिज्ञा तावत् —‘उत तमादेशमप्राक्ष्यो येनाश्रुतꣳ श्रुतं भवत्यमतं मतमविज्ञातं विज्ञातम्’ (छा. उ. ६ । १ । ३)इति । तत्र चैकेन विज्ञातेन सर्वमन्यदविज्ञातमपि विज्ञातं भवतीति प्रतीयते । तच्चोपादानकारणविज्ञाने सर्वविज्ञानं सम्भवति, उपादानकारणाव्यतिरेकात्कार्यस्य । निमित्तकारणाव्यतिरेकस्तु कार्यस्य नास्ति, लोके तक्ष्णः प्रासादव्यतिरेकदर्शनात् ।ப்ரக்ருதிஶ்சோபாதா3நகாரணம் ச ப்3ரஹ்மாப்4யுபக3ந்தவ்யம் , நிமித்தகாரணம் ச । ந கேவலம் நிமித்தகாரணமேவ । கஸ்மாத் ? ப்ரதிஜ்ஞாத்3ருஷ்டாந்தாநுபரோதா4த் । ஏவம் ஹி ப்ரதிஜ்ஞாத்3ருஷ்டாந்தௌ ஶ்ரௌதௌ நோபுருத்4யேதே । ப்ரதிஜ்ஞா தாவத் —‘உத தமாதே3ஶமப்ராக்ஷ்யோ யேநாஶ்ருதꣳ ஶ்ருதம் ப4வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்’ (சா2. உ. 6 । 1 । 3)இதி । தத்ர சைகேந விஜ்ஞாதேந ஸர்வமந்யத3விஜ்ஞாதமபி விஜ்ஞாதம் ப4வதீதி ப்ரதீயதே । தச்சோபாதா3நகாரணவிஜ்ஞாநே ஸர்வவிஜ்ஞாநம் ஸம்ப4வதி, உபாதா3நகாரணாவ்யதிரேகாத்கார்யஸ்ய । நிமித்தகாரணாவ்யதிரேகஸ்து கார்யஸ்ய நாஸ்தி, லோகே தக்ஷ்ண꞉ ப்ராஸாத3வ்யதிரேகத3ர்ஶநாத் ।
दृष्टान्तोऽपि‘यथा सोम्यैकेन मृत्पिण्डेन सर्वं मृन्मयं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४)इत्युपादानकारणगोचर एवाम्नायते । तथा‘एकेन लोहमणिना सर्वं लोहमयं विज्ञातꣳ स्यात्’ (छा. उ. ६ । १ । ५)‘एकेन नखनिकृन्तनेन सर्वं कार्ष्णायसं विज्ञातꣳ स्यात्’ (छा. उ. ६ । १ । ६)इति च । तथान्यत्रापि‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ (मु. उ. १ । १ । ३)इति प्रतिज्ञा;‘यथा पृथिव्यामोषधयः सम्भवन्ति’ (मु. उ. १ । १ । ७)इति दृष्टान्तः ।த்3ருஷ்டாந்தோ(அ)பி‘யதா2 ஸோம்யைகேந ம்ருத்பிண்டே3ந ஸர்வம் ம்ருந்மயம் விஜ்ஞாதꣳ ஸ்யாத்3வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம்’ (சா2. உ. 6 । 1 । 4)இத்யுபாதா3நகாரணகோ3சர ஏவாம்நாயதே । ததா2‘ஏகேந லோஹமணிநா ஸர்வம் லோஹமயம் விஜ்ஞாதꣳ ஸ்யாத்’ (சா2. உ. 6 । 1 । 5)‘ஏகேந நக2நிக்ருந்தநேந ஸர்வம் கார்ஷ்ணாயஸம் விஜ்ஞாதꣳ ஸ்யாத்’ (சா2. உ. 6 । 1 । 6)இதி ச । ததா2ந்யத்ராபி‘கஸ்மிந்நு ப4க3வோ விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ப4வதி’ (மு. உ. 1 । 1 । 3)இதி ப்ரதிஜ்ஞா;‘யதா2 ப்ருதி2வ்யாமோஷத4ய꞉ ஸம்ப4வந்தி’ (மு. உ. 1 । 1 । 7)இதி த்3ருஷ்டாந்த꞉ ।
तथा‘आत्मनि खल्वरे दृष्टे श्रुते मते विज्ञाते इदꣳ सर्वं विदितम्’ (बृ. उ. ४ । ५ । ६)इति प्रतिज्ञा;‘स यथा दुन्दुभेर्हन्यमानस्य न बाह्याञ्शब्दाञ्शक्नुयाद्ग्रहणाय दुन्दुभेस्तु ग्रहणेन दुन्दुभ्याघातस्य वा शब्दो गृहीतः’ (बृ. उ. ४ । ५ । ८)इति दृष्टान्तः । एवं यथासम्भवं प्रतिवेदान्तं प्रतिज्ञादृष्टान्तौ प्रकृतित्वसाधनौ प्रत्येतव्यौ । यत इतीयं पञ्चमी —‘यतो वा इमानि भूतानि जायन्ते’ (तै. उ. ३ । १ । १)इत्यत्र‘जनिकर्तुः प्रकृतिः’ (पा. सू. १ । ४ । ३०)इति विशेषस्मरणात्प्रकृतिलक्षण एवापादाने द्रष्टव्या ।ததா2‘ஆத்மநி க2ல்வரே த்3ருஷ்டே ஶ்ருதே மதே விஜ்ஞாதே இத3ꣳ ஸர்வம் விதி3தம்’ (ப்3ரு. உ. 4 । 5 । 6)இதி ப்ரதிஜ்ஞா;‘ஸ யதா2 து3ந்து3பே4ர்ஹந்யமாநஸ்ய ந பா3ஹ்யாஞ்ஶப்3தா3ஞ்ஶக்நுயாத்3க்3ரஹணாய து3ந்து3பே4ஸ்து க்3ரஹணேந து3ந்து3ப்4யாகா4தஸ்ய வா ஶப்3தோ3 க்3ருஹீத꞉’ (ப்3ரு. உ. 4 । 5 । 8)இதி த்3ருஷ்டாந்த꞉ । ஏவம் யதா2ஸம்ப4வம் ப்ரதிவேதா3ந்தம் ப்ரதிஜ்ஞாத்3ருஷ்டாந்தௌ ப்ரக்ருதித்வஸாத4நௌ ப்ரத்யேதவ்யௌ । யத இதீயம் பஞ்சமீ —‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே’ (தை. உ. 3 । 1 । 1)இத்யத்ர‘ஜநிகர்து꞉ ப்ரக்ருதி꞉’ (பா. ஸூ. 1 । 4 । 30)இதி விஶேஷஸ்மரணாத்ப்ரக்ருதிலக்ஷண ஏவாபாதா3நே த்3ரஷ்டவ்யா ।
निमित्तत्वं त्वधिष्ठात्रन्तराभावादधिगन्तव्यम् । यथा हि लोके मृत्सुवर्णादिकमुपादानकारणं कुलालसुवर्णकारादीनधिष्ठातॄनपेक्ष्य प्रवर्तते, नैवं ब्रह्मण उपादानकारणस्य सतोऽन्योऽधिष्ठातापेक्ष्योऽस्ति, प्रागुत्पत्तेः ‘एकमेवाद्वितीयम्’ इत्यवधारणात् । अधिष्ठात्रन्तराभावोऽपि प्रतिज्ञादृष्टान्तानुपरोधादेवोदितो वेदितव्यः — अधिष्ठातरि ह्युपादानादन्यस्मिन्नभ्युपगम्यमाने पुनरप्येकविज्ञानेन सर्वविज्ञानस्यासम्भवात्प्रतिज्ञादृष्टान्तोपरोध एव स्यात् । तस्मादधिष्ठात्रन्तराभावादात्मनः कर्तृत्वमुपादानान्तराभावाच्च प्रकृतित्वम् ॥ २३ ॥நிமித்தத்வம் த்வதி4ஷ்டா2த்ரந்தராபா4வாத3தி4க3ந்தவ்யம் । யதா2 ஹி லோகே ம்ருத்ஸுவர்ணாதி3கமுபாதா3நகாரணம் குலாலஸுவர்ணகாராதீ3நதி4ஷ்டா2த்ரூநபேக்ஷ்ய ப்ரவர்ததே, நைவம் ப்3ரஹ்மண உபாதா3நகாரணஸ்ய ஸதோ(அ)ந்யோ(அ)தி4ஷ்டா2தாபேக்ஷ்யோ(அ)ஸ்தி, ப்ராகு3த்பத்தே꞉ ‘ஏகமேவாத்3விதீயம்’ இத்யவதா4ரணாத் । அதி4ஷ்டா2த்ரந்தராபா4வோ(அ)பி ப்ரதிஜ்ஞாத்3ருஷ்டாந்தாநுபரோதா4தே3வோதி3தோ வேதி3தவ்ய꞉ — அதி4ஷ்டா2தரி ஹ்யுபாதா3நாத3ந்யஸ்மிந்நப்4யுபக3ம்யமாநே புநரப்யேகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநஸ்யாஸம்ப4வாத்ப்ரதிஜ்ஞாத்3ருஷ்டாந்தோபரோத4 ஏவ ஸ்யாத் । தஸ்மாத3தி4ஷ்டா2த்ரந்தராபா4வாதா3த்மந꞉ கர்த்ருத்வமுபாதா3நாந்தராபா4வாச்ச ப்ரக்ருதித்வம் ॥ 23 ॥
(ஜகத்துக்குக் காரணமாயிருப்பது பிரஹ்மம் என்று பிரஹ்மத்திற்கு லக்ஷணம் (ஸூத். 1-1-2) சொல்லப் பட்டது. பிரஹ்மம் ஜகத்திற்கு நிமித்த காரணம் மட்டுத்தானா? அல்லது நிமித்தகாரணமாயும் உபாதான காரணமாயும் உள்ளதா? என்று ஸந்தேஹம். பிரஹ்மம் ஸங்கல்பம் செய்து ஸ்ருஷ்டித்ததாகக் கூறியிருப்பதால் குயவன் மாதிரி பிரஹ்மம் நிமித்த காரணம்தான் உபாதான காரணமல்ல என் பூர்வபக்ஷம், பிரஹ்மத்தையறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகும் என்று பிரதிஜ்ஞை செய்து இதற்கு மண் முதலியவைகளை திருஷ்டாந்தமாகக் கூறியுள்ளது. மண்ணைப்போல் உபாதானகாரணமாக இருந்தால்தான் இது பொருந்தும். மேலும் பிரஹ்மம் ஸங்கல்பம் செய்து அதுவே பிரபஞ்சமாக ஆனதாகச் சொல்லியிருப்பதாலும் பிரஹ்மம் உபாதானகாரணமாகவும் நிமித்த காரண மாகவும் ஆகிறது என்று ஸித்தாந்தம்).
அப்யதயத்திற்கு காரணமாயிருப்பதால் தர்மம் எப்படி விசாரிக்கப்படவேண்டியதோ, அப்படியே நிச்ரேயஸத்திற்குக் காரணமாயிருப்பதால் பிரஹ்மம் விசாரிக்கப்படவேண்டியது என்று சொல்லப்பட்டது. பிரஹ்மத்திற்கு 'எதிலிருந்து இதன் உத்பத்தி முதலியதோ' (ஸூத்ரம் 1-1-2) என்று லக்ஷணம் காட்டப்பட்டது. அந்த லக்ஷணம் குடம், நகை முதலானவைகளுக்கு மண், தங்கம் முதலானவைகளைப் போல பிரகிருதியாயிருப்பதிலும், குயவன் தட்டான் முதலானவர்களைபோல நிமித்தமா யிருப்பதிலும், பொது என்ற இந்த காரணத்தினால், பிரஹ்மத்தின் (ஜகத்திற்கு) காரணமாயிருக்கும் தன்மை எத்தகையதாக இருக்கும் என்று விசாரம் ஏற்படுகிறது.
அப்யதயத்திற்கு காரணமாயிருப்பதால் தர்மம் எப்படி விசாரிக்கப்படவேண்டியதோ, அப்படியே நிச்ரேயஸத்திற்குக் காரணமாயிருப்பதால் பிரஹ்மம் விசாரிக்கப்படவேண்டியது என்று சொல்லப்பட்டது. பிரஹ்மத்திற்கு 'எதிலிருந்து இதன் உத்பத்தி முதலியதோ' (ஸூத்ரம் 1-1-2) என்று லக்ஷணம் காட்டப்பட்டது. அந்த லக்ஷணம் குடம், நகை முதலானவைகளுக்கு மண், தங்கம் முதலானவைகளைப் போல பிரகிருதியாயிருப்பதிலும், குயவன் தட்டான் முதலானவர்களைபோல நிமித்தமா யிருப்பதிலும், பொது என்ற இந்த காரணத்தினால், பிரஹ்மத்தின் (ஜகத்திற்கு) காரணமாயிருக்கும் தன்மை எத்தகையதாக இருக்கும் என்று விசாரம் ஏற்படுகிறது.
பூர்வபக்ஷம்: அங்கு நிமித்த காரணமாக மாத்திரம்தான் இருக்குமென்று தோன்றுகிறது ஏன்? ஆலோசனையை முன்னிட்டு செய்ததாக சொல்வதால். ஆலோசனையை முன்னிட்டல்லவா பிரஹ்மத்திற்கு கர்த்ருத்வம் (செய்யும் தன்மை) அறியப்படுகிறது. 'அவர் ஆலோசித்தார் அவர் பிராணனை ஸிருஷ்டித்தார்' (பிரச் 6-3,4) என்பது முதலான சுருதிகளால், ஆலோசனையை முன்னிட்டு செய்கிற தன்மை நிமித்தகாரணமான குயவன் முதலியவர்களிடம்தான் காணப்பட்டு இருக்கிறது. பலவிதமான காரகங்களை முன்னிட்டே செய்யும் காரியத்தின் பலன் ஏற்படுவது பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த நியாயத்தை முதலாவது கர்த்தாவிடமும் ஈடுபடுத் துவதுதான் நியாயம் ஈசுவரன் என்ற பிரஸித்தி இருப்ப தாலும் அடக்கியாளக்கூடிய அரசர்களான வைவஸ்வதமநு முதலானவர்களுக்கு நிமித்தகாரணத்தன்மை மட்டும்தான் தெரிகிறது. அதைப்போலவே பரமேசுவரனுக்கும் நிமித்த காரணமாயிருக்கும் தன்மையை மாத்திரமே அறிவது யுக்தம்.
மேலும், கார்யமாயுள்ள இந்த ஜகத்து அவயவங் களுடன் கூடியது, அசேதனம், அசுத்தம் என்று காணப் படுகிறது; (அதனால்) அதன் காரணமும் அப்படியே தான் இருக்க வேண்டும். கார்யம், காரணம் இரண்டும் ஒரே மாதிரியாகக் காணப்படுவதால், பிரஹ்மமோ அவ்வித லக்ஷணமுள்ளதாக அறியப் படவில்லை, “அவயவமற்றது, கிரியையற்றது, அடங்கினது. தோஷமற்றது, அழுக்கற்றது” (சுவேதா 6-19) என்பது முதலான சுருதிகளினால்.
பிரஹ்மம் காரணமென்று சொல்லும் சுருதிக்கு நிமித்தமாய் இருப்பதில் மாத்திரம் முடிவுள்ளதால், மிஞ்சுவதினால், பிரஹ்மத்திற்கு வேறாக சுத்தமில்லாத் தன்மை முதலிய குணங்களுடன் கூடியதாய் ஸாங்க்ய ஸ்மிருதி பிரஸித்தமாய் உள்ள பிரதானம், உபாதான காரணம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
பிரஹ்மம் காரணமென்று சொல்லும் சுருதிக்கு நிமித்தமாய் இருப்பதில் மாத்திரம் முடிவுள்ளதால், மிஞ்சுவதினால், பிரஹ்மத்திற்கு வேறாக சுத்தமில்லாத் தன்மை முதலிய குணங்களுடன் கூடியதாய் ஸாங்க்ய ஸ்மிருதி பிரஸித்தமாய் உள்ள பிரதானம், உபாதான காரணம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம்: ‘பிரகிருதியும்’உபாதான காரணமாகவும் பிரஹ்மம் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், நிமித்தகாரணமாகவும், வெறும் நிமித்தகாரணம்தான் என்பதில்லை. எதினால்? ‘பிரதிக்ஞையும் திருஷ்டாந்தமும் கெடாமலிருப்பதால்' இவ்விதமானால் தான் வேதத்தில் சொல்லிய பிரதிக்ஞையும் திருஷ்டாந்தமும் கெடாமல் இருக்கும்.
பிரதிக்ஞை என்பது ‘அப்படியானால் அந்த ஆதேசத்தைக் கேட்டாயா? எதினால் கேட்கப்படாதது கேட்கப்பட்டதாக, நினைக்கப்படாதது நினைக்கப் பட்டதாக, அறியப்படாதது அறியப்பட்டதாக ஆகுமோ' (சாந்.6-1-2) என்று அங்கே ஒன்று அறியப்படுவதால் அறியப்படாததுமற்றது எல்லாம் கூட அறியப்பட்டதாக ஆகிறது என்று தெரிகிறது. அந்த எல்லாவற்றையும் அறிவதோ உபாதான காரணத்தை அறிவதினால் ஸம்பவிக்கிறது, கார்யம் உபாதான காரணத்தைத் தவிர வேறு இல்லாததினால் நிமித்த காரணத்திற்கு வேறாக இல்லாத தன்மையோ கார்யத்திற்குக் கிடையாது. உலகத்தில் தச்சன் மாளிகையைவிட வேறாக இருப்பதாக தெரிவதால்.
பிரதிக்ஞை என்பது ‘அப்படியானால் அந்த ஆதேசத்தைக் கேட்டாயா? எதினால் கேட்கப்படாதது கேட்கப்பட்டதாக, நினைக்கப்படாதது நினைக்கப் பட்டதாக, அறியப்படாதது அறியப்பட்டதாக ஆகுமோ' (சாந்.6-1-2) என்று அங்கே ஒன்று அறியப்படுவதால் அறியப்படாததுமற்றது எல்லாம் கூட அறியப்பட்டதாக ஆகிறது என்று தெரிகிறது. அந்த எல்லாவற்றையும் அறிவதோ உபாதான காரணத்தை அறிவதினால் ஸம்பவிக்கிறது, கார்யம் உபாதான காரணத்தைத் தவிர வேறு இல்லாததினால் நிமித்த காரணத்திற்கு வேறாக இல்லாத தன்மையோ கார்யத்திற்குக் கிடையாது. உலகத்தில் தச்சன் மாளிகையைவிட வேறாக இருப்பதாக தெரிவதால்.
திருஷ்டாந்தமும் 'ஸோம்ய, எப்படி ஒரு மண் பிண்டத்தினால் மண்ணால் செய்யப்பட்டதெல்லாம் அறிப்பட்டதாக ஆகிறதோ; விகாரம் வாக்கினால்மாத்திரம் ஆரம்பிக்கப்படுவது வெறும் பெயர்தான், மண் என்பது தான் ஸத்யம்' என்று உபாதான காரணத்தை விஷயமாகவுள்ளதாகவே சொல்லப்படுகிறது. அப்படியே 'ஒரு லோஹமணியினால் லோஹத்தினால் செய்யப்பட்டது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும், ஒரு நகமெடுப்பதினால் இரும்பினால் செய்யப்பட்டது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்' (சாந். 6-1-4, 5, 6) என்றும்.
அப்படியே வேறு இடத்திலும் 'ஹே பகவன் எது அறியப்பட்டால் இது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்?' (முண்டக. 1-1-2) என்று பிரதிக்ஞை 'எப்படி பூமியில் ஓ ஷதிகள் உண்டாகின்றனவோ' (முண்டக 1-1-7) என்று திருஷ்டாந்தம்.
அப்படியே வேறு இடத்திலும் 'ஹே பகவன் எது அறியப்பட்டால் இது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்?' (முண்டக. 1-1-2) என்று பிரதிக்ஞை 'எப்படி பூமியில் ஓ ஷதிகள் உண்டாகின்றனவோ' (முண்டக 1-1-7) என்று திருஷ்டாந்தம்.
அப்படியே ‘அயே, ஆத்மா பார்க்கப்பட்டால், கேட்கப்பட்டால், நினைக்கப்பட்டால், அறியப்பட்டால், இது எல்லாம் தெரிந்ததாக ஆகும்?' என்று பிரதிக்ஞை துந்துபிவாக்யம் அடிக்கப்படும் பொழுது ஸாமான்ய சப்தம் தான் தெரிகிறது. அதில் விசேஷ சப்தங்களைக் கேட்டாலும், ஸாமான்ய சப்தத்தைக் காட்டிலும் வேறாக அதையாரும் அறிந்துகொள்ளமுடியாது. ஆனாலும் ஸாமான்ய சப்தத்திலேயே விசேஷ சப்தங்கள் அடங்கியி ருப்பதாலும் ஸாமான்ய சப்தத்தைக் காட்டிலும் விசேஷ சப்தம் வேறாக இல்லாததாலும் ஸாமான்ய சப்தத்தை அறிந்ததாலேயே அதிலுள்ள விசே ஷ சப்தங்களும் அறியப்பட்டதாக ஆகிறது. துந்துபி சப்தமென்றேதான் அதன் விசேஷசப்தங்களும் அறியப்படுகிறது. இதுபோலவேதான் அதிலுள்ள அவாந்தர விசேஷ சப்தங் களும் ஆகவே ஸாமான்ய சப்தத்தை அறிவதனாலேயே அறியப்படுகிற விசேஷ சப்தங்கள் எப்படி அதைக் காட்டிலும் வேறு அல்லவோ, அதுபோல ஆத்ம பிரகாசத் தாலேயே விளங்குகிற பிரபஞ்சமும் ஆத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல.
இப்படியே ஒவ்வொரு உபநிஷத்திலும் ப்ரக்ருதித் தன்மையை ஸாதிக்கிற பிரதிக்ஞையும் திருஷ்டாந்தமும் உசிதம்போல் தெரிந்துகொள்ள வேண்டியது.
‘எதிலிருந்து இந்த பூதங்கள் உண்டாகின்றனவோ' என்கிறவிடத்தில் ‘எதிலிருந்து' என்ற இந்த ஐந்தாம் வேற்றுமை 'ஜனிகர்து: பிரகிருதி:' என்று விசேஷமாக ஸ்மரித்திருப்பதால் (பாணினி ஸூத்ரம் 1-4-30), பிரகிருதியை லக்ஷணமாயுடைய அபாதானத்தில்தான் என்று அறிய வேண்டும்.
இப்படியே ஒவ்வொரு உபநிஷத்திலும் ப்ரக்ருதித் தன்மையை ஸாதிக்கிற பிரதிக்ஞையும் திருஷ்டாந்தமும் உசிதம்போல் தெரிந்துகொள்ள வேண்டியது.
‘எதிலிருந்து இந்த பூதங்கள் உண்டாகின்றனவோ' என்கிறவிடத்தில் ‘எதிலிருந்து' என்ற இந்த ஐந்தாம் வேற்றுமை 'ஜனிகர்து: பிரகிருதி:' என்று விசேஷமாக ஸ்மரித்திருப்பதால் (பாணினி ஸூத்ரம் 1-4-30), பிரகிருதியை லக்ஷணமாயுடைய அபாதானத்தில்தான் என்று அறிய வேண்டும்.
நிமித்தத்தன்மையோ வேறு அதிஷ்டாதா இல்லாததினால் அறிந்துகொள்ள வேண்டும். உலகத்தில் மண், தங்கம் முதலிய உபாதான காரணம் குயவன், தட்டான் முதலான அதிஷ்டாதாக்களை அபேக்ஷித்து எப்படி பிரவிருத்திக்கிறதோ, அப்படி உபாதானகாரணமான பிரஹ்மத்திற்கு வேறு அதிஷ்டாதா அபேக்ஷிக்கப்பட வில்லை, உண்டாவதற்கு முன்னால் ஒன்று தான் இரண்டாவதற்றது என்று உறுதியாய் சொல்லியிருப்பதால். வேறு அதிஷ்டாதா இல்லை யென்பதும் பிரதிக்ஞை திருஷ்டாந்தம் இவைகளுக்கு விரோதமில்லாததினாலேயே சொல்லப்பட்டதாக அறிய வேண்டும். உபாதானத்திற்கு வேறாக அதிஷ்டாதா ஒப்புக்கொள்ளப்பட்டால், மறுபடியும் ஒன்றையறிவதினால் எல்லாம் அறியப்படுகிறதென்பது ஸம்பவிக்கா ததினால், பிரதிக்ஞைக்கும் திருஷ்டாந்தத் திற்கும் விரோதம்தான் ஏற்படும்.
ஆகையால், வேறு அதிஷ்டாதா இல்லாததினால் ஆத்மாவிற்கு செய்யும் தன்மை (நிமித்தகாரணத்தன்மை), வேறு உபாதானமில்லாதினால் பிரகிருதித்தன்மை (உபாதான காரணத்தன்மை)யும்.
ஆகையால், வேறு அதிஷ்டாதா இல்லாததினால் ஆத்மாவிற்கு செய்யும் தன்மை (நிமித்தகாரணத்தன்மை), வேறு உபாதானமில்லாதினால் பிரகிருதித்தன்மை (உபாதான காரணத்தன்மை)யும்.