अद्वैतभारती
सूत्रम् २२ஸூத்ரம் 22 / २८28
वाक्यान्वयाधिकरणम्வாக்யாந்வயாதி4கரணம்

अवस्थितेरिति काशकृत्स्नः ॥ २२ ॥அவஸ்தி2தேரிதி காஶக்ருத்ஸ்ந꞉ ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अस्यैव परमात्मनोऽनेनापि विज्ञानात्मभावेनावस्थानादुपपन्नमिदमभेदेनोपक्रमणमिति काशकृत्स्न आचार्यो मन्यते । तथा च ब्राह्मणम् —‘अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणि’ (छा. उ. ६ । ३ । २)इत्येवंजातीयकं परस्यैवात्मनो जीवभावेनावस्थानं दर्शयति । मन्त्रवर्णश्च —‘सर्वाणि रूपाणि विचित्य धीरो नामानि कृत्वाभिवदन्यदास्ते’ (तै. आ. ३ । १२ । ७)इत्येवंजातीयकः । न च तेजःप्रभृतीनां सृष्टौ जीवस्य पृथक्सृष्टिः श्रुता, येन परस्मादात्मनोऽन्यस्तद्विकारो जीवः स्यात् । काशकृत्स्नस्याचार्यस्याविकृतः परमेश्वरो जीवः, नान्य इति मतम् । आश्मरथ्यस्य तु यद्यपि जीवस्य परस्मादनन्यत्वमभिप्रेतम् , तथापि ‘प्रतिज्ञासिद्धेः’ इति सापेक्षत्वाभिधानात्कार्यकारणभावः कियानप्यभिप्रेत इति गम्यते । औडुलोमिपक्षे पुनः स्पष्टमेवावस्थान्तरापेक्षौ भेदाभेदौ गम्येते ।அஸ்யைவ பரமாத்மநோ(அ)நேநாபி விஜ்ஞாநாத்மபா4வேநாவஸ்தா2நாது3பபந்நமித3மபே4தே3நோபக்ரமணமிதி காஶக்ருத்ஸ்ந ஆசார்யோ மந்யதே । ததா2 ச ப்3ராஹ்மணம் —‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சா2. உ. 6 । 3 । 2)இத்யேவம்ஜாதீயகம் பரஸ்யைவாத்மநோ ஜீவபா4வேநாவஸ்தா2நம் த3ர்ஶயதி । மந்த்ரவர்ணஶ்ச —‘ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ4ரோ நாமாநி க்ருத்வாபி4வத3ந்யதா3ஸ்தே’ (தை. ஆ. 3 । 12 । 7)இத்யேவம்ஜாதீயக꞉ । ந ச தேஜ꞉ப்ரப்4ருதீநாம் ஸ்ருஷ்டௌ ஜீவஸ்ய ப்ருத2க்ஸ்ருஷ்டி꞉ ஶ்ருதா, யேந பரஸ்மாதா3த்மநோ(அ)ந்யஸ்தத்3விகாரோ ஜீவ꞉ ஸ்யாத் । காஶக்ருத்ஸ்நஸ்யாசார்யஸ்யாவிக்ருத꞉ பரமேஶ்வரோ ஜீவ꞉, நாந்ய இதி மதம் । ஆஶ்மரத்2யஸ்ய து யத்3யபி ஜீவஸ்ய பரஸ்மாத3நந்யத்வமபி4ப்ரேதம் , ததா2பி ‘ப்ரதிஜ்ஞாஸித்3தே4꞉’ இதி ஸாபேக்ஷத்வாபி4தா4நாத்கார்யகாரணபா4வ꞉ கியாநப்யபி4ப்ரேத இதி க3ம்யதே । ஔடு3லோமிபக்ஷே புந꞉ ஸ்பஷ்டமேவாவஸ்தா2ந்தராபேக்ஷௌ பே4தா3பே4தௌ3 க3ம்யேதே ।
तत्र काशकृत्स्नीयं मतं श्रुत्यनुसारीति गम्यते, प्रतिपिपादयिषितार्थानुसारात् ‘तत्त्वमसि’ इत्यादिश्रुतिभ्यः । एवं च सति तज्ज्ञानादमृतत्वमवकल्पते । विकारात्मकत्वे हि जीवस्याभ्युपगम्यमाने विकारस्य प्रकृतिसम्बन्धे प्रलयप्रसङ्गान्न तज्ज्ञानादमृतत्वमवकल्पेत । अतश्च स्वाश्रयस्य नामरूपस्यासम्भवादुपाध्याश्रयं नामरूपं जीवे उपचर्यते । अत एवोत्पत्तिरपि जीवस्य क्वचिदग्निविस्फुलिङ्गोदाहरणेन श्राव्यमाणा उपाध्याश्रयैव वेदितव्या ॥தத்ர காஶக்ருத்ஸ்நீயம் மதம் ஶ்ருத்யநுஸாரீதி க3ம்யதே, ப்ரதிபிபாத3யிஷிதார்தா2நுஸாராத் ‘தத்த்வமஸி’ இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஏவம் ச ஸதி தஜ்ஜ்ஞாநாத3ம்ருதத்வமவகல்பதே । விகாராத்மகத்வே ஹி ஜீவஸ்யாப்4யுபக3ம்யமாநே விகாரஸ்ய ப்ரக்ருதிஸம்ப3ந்தே4 ப்ரலயப்ரஸங்கா3ந்ந தஜ்ஜ்ஞாநாத3ம்ருதத்வமவகல்பேத । அதஶ்ச ஸ்வாஶ்ரயஸ்ய நாமரூபஸ்யாஸம்ப4வாது3பாத்4யாஶ்ரயம் நாமரூபம் ஜீவே உபசர்யதே । அத ஏவோத்பத்திரபி ஜீவஸ்ய க்வசித3க்3நிவிஸ்பு2லிங்கோ3தா3ஹரணேந ஶ்ராவ்யமாணா உபாத்4யாஶ்ரயைவ வேதி3தவ்யா ॥
यदप्युक्तं प्रकृतस्यैव महतो भूतस्य द्रष्टव्यस्य भूतेभ्यः समुत्थानं विज्ञानात्मभावेन दर्शयन्विज्ञानात्मन एवेदं द्रष्टव्यत्वं दर्शयतीति, तत्रापीयमेव त्रिसूत्री योजयितव्या । ‘प्रतिज्ञासिद्धेर्लिङ्गमाश्मरथ्यः’ — इदमत्र प्रतिज्ञातम् — ‘आत्मनि विदिते सर्वमिदं विदितं भवति’‘इदꣳ सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६)इति च; उपपादितं च सर्वस्य नामरूपकर्मप्रपञ्चस्यैकप्रसवत्वादेकप्रलयत्वाच्च दुन्दुभ्यादिदृष्टान्तैश्च कार्यकारणयोरव्यतिरेकप्रतिपादनात्; तस्या एव प्रतिज्ञायाः सिद्धिं सूचयत्येतल्लिङ्गम् , यन्महतो भूतस्य द्रष्टव्यस्य भूतेभ्यः समुत्थानं विज्ञानात्मभावेन कथितम् इत्याश्मरथ्य आचार्यो मन्यते — अभेदे हि सत्येकविज्ञानेन सर्वविज्ञानं प्रतिज्ञातमवकल्पत इति ।யத3ப்யுக்தம் ப்ரக்ருதஸ்யைவ மஹதோ பூ4தஸ்ய த்3ரஷ்டவ்யஸ்ய பூ4தேப்4ய꞉ ஸமுத்தா2நம் விஜ்ஞாநாத்மபா4வேந த3ர்ஶயந்விஜ்ஞாநாத்மந ஏவேத3ம் த்3ரஷ்டவ்யத்வம் த3ர்ஶயதீதி, தத்ராபீயமேவ த்ரிஸூத்ரீ யோஜயிதவ்யா । ‘ப்ரதிஜ்ஞாஸித்3தே4ர்லிங்க3மாஶ்மரத்2ய꞉’ — இத3மத்ர ப்ரதிஜ்ஞாதம் — ‘ஆத்மநி விதி3தே ஸர்வமித3ம் விதி3தம் ப4வதி’‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 4 । 6)இதி ச; உபபாதி3தம் ச ஸர்வஸ்ய நாமரூபகர்மப்ரபஞ்சஸ்யைகப்ரஸவத்வாதே3கப்ரலயத்வாச்ச து3ந்து3ப்4யாதி3த்3ருஷ்டாந்தைஶ்ச கார்யகாரணயோரவ்யதிரேகப்ரதிபாத3நாத்; தஸ்யா ஏவ ப்ரதிஜ்ஞாயா꞉ ஸித்3தி4ம் ஸூசயத்யேதல்லிங்க3ம் , யந்மஹதோ பூ4தஸ்ய த்3ரஷ்டவ்யஸ்ய பூ4தேப்4ய꞉ ஸமுத்தா2நம் விஜ்ஞாநாத்மபா4வேந கதி2தம் இத்யாஶ்மரத்2ய ஆசார்யோ மந்யதே — அபே4தே3 ஹி ஸத்யேகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநம் ப்ரதிஜ்ஞாதமவகல்பத இதி ।
‘उत्क्रमिष्यत एवंभावादित्यौडुलोमिः’ — उत्क्रमिष्यतो विज्ञानात्मनो ज्ञानध्यानादिसामर्थ्यात्सम्प्रसन्नस्य परेणात्मनैक्यसम्भवादिदमभेदाभिधानमित्यौडुलोमिराचार्यो मन्यते । ‘अवस्थितेरिति काशकृत्स्नः’ — अस्यैव परमात्मनोऽनेनापि विज्ञानात्मभावेनावस्थानादुपपन्नमिदमभेदाभिधानमिति काशकृत्स्न आचार्यो मन्यते । ननूच्छेदाभिधानमेतत् —‘एतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति न प्रेत्य संज्ञास्ति’ (बृ. उ. २ । ४ । १२)इति । कथमेतदभेदाभिधानम् ? नैष दोषः । विशेषविज्ञानविनाशाभिप्रायमेतद्विनाशाभिधानम् , नात्मोच्छेदाभिप्रायम् । ‘अत्रैव मा भगवानमूमुहन्न प्रेत्य संज्ञास्ति’ इति पर्यनुयुज्य, स्वयमेव श्रुत्या अर्थान्तरस्य दर्शितत्वात् — ‘न वा अरेऽहं मोहं ब्रवीम्यविनाशी वा अरेऽयमात्मानुच्छित्तिधर्मा मात्राऽसंसर्गस्त्वस्य भवति’ इति ।‘உத்க்ரமிஷ்யத ஏவம்பா4வாதி3த்யௌடு3லோமி꞉’ — உத்க்ரமிஷ்யதோ விஜ்ஞாநாத்மநோ ஜ்ஞாநத்4யாநாதி3ஸாமர்த்2யாத்ஸம்ப்ரஸந்நஸ்ய பரேணாத்மநைக்யஸம்ப4வாதி3த3மபே4தா3பி4தா4நமித்யௌடு3லோமிராசார்யோ மந்யதே । ‘அவஸ்தி2தேரிதி காஶக்ருத்ஸ்ந꞉’ — அஸ்யைவ பரமாத்மநோ(அ)நேநாபி விஜ்ஞாநாத்மபா4வேநாவஸ்தா2நாது3பபந்நமித3மபே4தா3பி4தா4நமிதி காஶக்ருத்ஸ்ந ஆசார்யோ மந்யதே । நநூச்சே2தா3பி4தா4நமேதத் —‘ஏதேப்4யோ பூ4தேப்4ய꞉ ஸமுத்தா2ய தாந்யேவாநுவிநஶ்யதி ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி’ (ப்3ரு. உ. 2 । 4 । 12)இதி । கத2மேதத3பே4தா3பி4தா4நம் ? நைஷ தோ3ஷ꞉ । விஶேஷவிஜ்ஞாநவிநாஶாபி4ப்ராயமேதத்3விநாஶாபி4தா4நம் , நாத்மோச்சே2தா3பி4ப்ராயம் । ‘அத்ரைவ மா ப4க3வாநமூமுஹந்ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி’ இதி பர்யநுயுஜ்ய, ஸ்வயமேவ ஶ்ருத்யா அர்தா2ந்தரஸ்ய த3ர்ஶிதத்வாத் — ‘ந வா அரே(அ)ஹம் மோஹம் ப்3ரவீம்யவிநாஶீ வா அரே(அ)யமாத்மாநுச்சி2த்தித4ர்மா மாத்ரா(அ)ஸம்ஸர்க3ஸ்த்வஸ்ய ப4வதி’ இதி ।
एतदुक्तं भवति — कूटस्थनित्य एवायं विज्ञानघन आत्मा; नास्योच्छेदप्रसङ्गोऽस्ति । मात्राभिस्त्वस्य भूतेन्द्रियलक्षणाभिरविद्याकृताभिरसंसर्गो विद्यया भवति । संसर्गाभावे च तत्कृतस्य विशेषविज्ञानस्याभावात् ‘न प्रेत्य संज्ञास्ति’ इत्युक्तमिति । यदप्युक्तम् — ‘विज्ञातारमरे केन विजानीयात्’ इति कर्तृवचनेन शब्देनोपसंहाराद्विज्ञानात्मन एवेदं द्रष्टव्यत्वमिति, तदपि काशकृत्स्नीयेनैव दर्शनेन परिहरणीयम् । अपि च‘यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति’ (बृ. उ. २ । ४ । १५)इत्यारभ्याविद्याविषये तस्यैव दर्शनादिलक्षणं विशेषविज्ञानं प्रपञ्च्य, ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ इत्यादिना विद्याविषये तस्यैव दर्शनादिलक्षणस्य विशेषविज्ञानस्याभावमभिदधाति ।ஏதது3க்தம் ப4வதி — கூடஸ்த2நித்ய ஏவாயம் விஜ்ஞாநக4ந ஆத்மா; நாஸ்யோச்சே2த3ப்ரஸங்கோ3(அ)ஸ்தி । மாத்ராபி4ஸ்த்வஸ்ய பூ4தேந்த்3ரியலக்ஷணாபி4ரவித்3யாக்ருதாபி4ரஸம்ஸர்கோ3 வித்3யயா ப4வதி । ஸம்ஸர்கா3பா4வே ச தத்க்ருதஸ்ய விஶேஷவிஜ்ஞாநஸ்யாபா4வாத் ‘ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி’ இத்யுக்தமிதி । யத3ப்யுக்தம் — ‘விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்’ இதி கர்த்ருவசநேந ஶப்3தே3நோபஸம்ஹாராத்3விஜ்ஞாநாத்மந ஏவேத3ம் த்3ரஷ்டவ்யத்வமிதி, தத3பி காஶக்ருத்ஸ்நீயேநைவ த3ர்ஶநேந பரிஹரணீயம் । அபி ச‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி ததி3தர இதரம் பஶ்யதி’ (ப்3ரு. உ. 2 । 4 । 15)இத்யாரப்4யாவித்3யாவிஷயே தஸ்யைவ த3ர்ஶநாதி3லக்ஷணம் விஶேஷவிஜ்ஞாநம் ப்ரபஞ்ச்ய, ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ இத்யாதி3நா வித்3யாவிஷயே தஸ்யைவ த3ர்ஶநாதி3லக்ஷணஸ்ய விஶேஷவிஜ்ஞாநஸ்யாபா4வமபி4த3தா4தி ।
पुनश्च विषयाभावेऽप्यात्मानं विजानीयादित्याशङ्क्य, ‘विज्ञातारमरे केन विजानीयात्’ इत्याह । ततश्च विशेषविज्ञानाभावोपपादनपरत्वाद्वाक्यस्य विज्ञानधातुरेव केवलः सन्भूतपूर्वगत्या कर्तृवचनेन तृचा निर्दिष्ट इति गम्यते । दर्शितं तु पुरस्तात्काशकृत्स्नीयस्य पक्षस्य श्रुतिमत्त्वम् । अतश्च विज्ञानात्मपरमात्मनोरविद्याप्रत्युपस्थापितनामरूपरचितदेहाद्युपाधिनिमित्तो भेदः, न पारमार्थिक इत्येषोऽर्थः सर्वैर्वेदान्तवादिभिरभ्युपगन्तव्यः —‘सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २)‘ब्रह्मैवेदं सर्वम्’‘इदꣳ सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६)‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३)‘नान्यदतोऽस्ति द्रष्टृ’ (बृ. उ. ३ । ८ । ११)इत्येवंरूपाभ्यः श्रुतिभ्यः । स्मृतिभ्यश्च —‘वासुदेवः सर्वमिति’ (भ. गी. ७ । १९)‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत’ (भ. गी. १३ । २)‘समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम्’ (भ. गी. १३ । २७)इत्येवंरूपाभ्यः ।புநஶ்ச விஷயாபா4வே(அ)ப்யாத்மாநம் விஜாநீயாதி3த்யாஶங்க்ய, ‘விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்’ இத்யாஹ । ததஶ்ச விஶேஷவிஜ்ஞாநாபா4வோபபாத3நபரத்வாத்3வாக்யஸ்ய விஜ்ஞாநதா4துரேவ கேவல꞉ ஸந்பூ4தபூர்வக3த்யா கர்த்ருவசநேந த்ருசா நிர்தி3ஷ்ட இதி க3ம்யதே । த3ர்ஶிதம் து புரஸ்தாத்காஶக்ருத்ஸ்நீயஸ்ய பக்ஷஸ்ய ஶ்ருதிமத்த்வம் । அதஶ்ச விஜ்ஞாநாத்மபரமாத்மநோரவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதநாமரூபரசிததே3ஹாத்3யுபாதி4நிமித்தோ பே4த3꞉, ந பாரமார்தி2க இத்யேஷோ(அ)ர்த2꞉ ஸர்வைர்வேதா3ந்தவாதி3பி4ரப்4யுபக3ந்தவ்ய꞉ —‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2)‘ப்3ரஹ்மைவேத3ம் ஸர்வம்’‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 4 । 6)‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)‘நாந்யத3தோ(அ)ஸ்தி த்3ரஷ்ட்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11)இத்யேவம்ரூபாப்4ய꞉ ஶ்ருதிப்4ய꞉ । ஸ்ம்ருதிப்4யஶ்ச —‘வாஸுதே3வ꞉ ஸர்வமிதி’ (ப4. கீ3. 7 । 19)‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு பா4ரத’ (ப4. கீ3. 13 । 2)‘ஸமம் ஸர்வேஷு பூ4தேஷு திஷ்ட2ந்தம் பரமேஶ்வரம்’ (ப4. கீ3. 13 । 27)இத்யேவம்ரூபாப்4ய꞉ ।
भेददर्शनापवादाच्च —‘अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद यथा पशुः’ (बृ. उ. १ । ४ । १०)‘मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ (बृ. उ. ४ । ४ । १९)इत्येवंजातीयकात् ।‘स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयो ब्रह्म’ (बृ. उ. ४ । ४ । २५)इति च आत्मनि सर्वविक्रियाप्रतिषेधात् । अन्यथा च मुमुक्षूणां निरपवादविज्ञानानुपपत्तेः, सुनिश्चितार्थत्वानुपपत्तेश्च । निरपवादं हि विज्ञानं सर्वाकाङ्क्षानिवर्तकमात्मविषयमिष्यते —‘वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः’ (मु. उ. ३ । २ । ६)इति च श्रुतेः ।‘तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७)इति च ।स्थितप्रज्ञलक्षणस्मृतेश्च। स्थिते च क्षेत्रज्ञपरमात्मैकत्वविषये सम्यग्दर्शने क्षेत्रज्ञः परमात्मेति नाममात्रभेदात्क्षेत्रज्ञोऽयं परमात्मनो भिन्नः परमात्मायं क्षेत्रज्ञाद्भिन्न इत्येवंजातीयक आत्मभेदविषयो निर्बन्धो निरर्थकः — एको ह्ययमात्मा नाममात्रभेदेन बहुधाभिधीयत इति ।பே4த3த3ர்ஶநாபவாதா3ச்ச —‘அந்யோ(அ)ஸாவந்யோ(அ)ஹமஸ்மீதி ந ஸ வேத3 யதா2 பஶு꞉’ (ப்3ரு. உ. 1 । 4 । 10)‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 19)இத்யேவம்ஜாதீயகாத் ।‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மாஜரோ(அ)மரோ(அ)ம்ருதோ(அ)ப4யோ ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 4 । 4 । 25)இதி ச ஆத்மநி ஸர்வவிக்ரியாப்ரதிஷேதா4த் । அந்யதா2 ச முமுக்ஷூணாம் நிரபவாத3விஜ்ஞாநாநுபபத்தே꞉, ஸுநிஶ்சிதார்த2த்வாநுபபத்தேஶ்ச । நிரபவாத3ம் ஹி விஜ்ஞாநம் ஸர்வாகாங்க்ஷாநிவர்தகமாத்மவிஷயமிஷ்யதே —‘வேதா3ந்தவிஜ்ஞாநஸுநிஶ்சிதார்தா2꞉’ (மு. உ. 3 । 2 । 6)இதி ச ஶ்ருதே꞉ ।‘தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉’ (ஈ. உ. 7)இதி ச ।ஸ்தி2தப்ரஜ்ஞலக்ஷணஸ்ம்ருதேஶ்ச। ஸ்தி2தே ச க்ஷேத்ரஜ்ஞபரமாத்மைகத்வவிஷயே ஸம்யக்3த3ர்ஶநே க்ஷேத்ரஜ்ஞ꞉ பரமாத்மேதி நாமமாத்ரபே4தா3த்க்ஷேத்ரஜ்ஞோ(அ)யம் பரமாத்மநோ பி4ந்ந꞉ பரமாத்மாயம் க்ஷேத்ரஜ்ஞாத்3பி4ந்ந இத்யேவம்ஜாதீயக ஆத்மபே4த3விஷயோ நிர்ப3ந்தோ4 நிரர்த2க꞉ — ஏகோ ஹ்யயமாத்மா நாமமாத்ரபே4தே3ந ப3ஹுதா4பி4தீ4யத இதி ।
न हि‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म । यो वेद निहितं गुहायाम्’ (तै. उ. २ । १ । १)इति काञ्चिदेवैकां गुहामधिकृत्यैतदुक्तम् । न च ब्रह्मणोऽन्यो गुहायां निहितोऽस्ति,‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)इति स्रष्टुरेव प्रवेशश्रवणात् । ये तु निर्बन्धं कुर्वन्ति, ते वेदान्तार्थं बाधमानाः श्रेयोद्वारं सम्यग्दर्शनमेव बाधन्ते । कृतकमनित्यं च मोक्षं कल्पयन्ति । न्यायेन च न सङ्गच्छन्त इति ॥ २२ ॥ந ஹி‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம । யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம்’ (தை. உ. 2 । 1 । 1)இதி காஞ்சிதே3வைகாம் கு3ஹாமதி4க்ருத்யைதது3க்தம் । ந ச ப்3ரஹ்மணோ(அ)ந்யோ கு3ஹாயாம் நிஹிதோ(அ)ஸ்தி,‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1)இதி ஸ்ரஷ்டுரேவ ப்ரவேஶஶ்ரவணாத் । யே து நிர்ப3ந்த4ம் குர்வந்தி, தே வேதா3ந்தார்த2ம் பா3த4மாநா꞉ ஶ்ரேயோத்3வாரம் ஸம்யக்3த3ர்ஶநமேவ பா3த4ந்தே । க்ருதகமநித்யம் ச மோக்ஷம் கல்பயந்தி । ந்யாயேந ச ந ஸங்க3ச்ச2ந்த இதி ॥ 22 ॥
இந்த பரமாத்மாவுக்கே இந்த விக்ஞானாத்மத் தன்மையுடனும் இருப்பு இருப்பதால் பேதமன்னியிலுள்ள இந்த ஆரம்பம் பொருத்தமானது என்று காசகிருத்ஸ்ன ஆசார்யர் எண்ணுகிறார். அப்படியே இந்த ஜீவாத்ம ரூபமாக உள்ளேபுகுந்து நாமரூபங்களை வியாகரணம் செய்வேன்' (சாந். 6-3-2) என்றதுபோலுள்ள பிராஹ்மணம் பரமாத்மாவுக்கே ஜீவத்தன்மையுடன் இருப்பதைக் காட்டுகிறது. ‘எல்லா ரூபங்களையும் ஸ்ருஷ்டித்து தீரன் நாமங்களை ஏற்படுத்தி வியவஹரித்து கொண்டு இருக்கிறான்' (தைத்திரீய ஆரண்யகம் 3-12-7) போலுள்ள மந்திரவர்ணமும்.

தேஜஸ் முதலியவைகளுக்கு ஸ்ருஷ்டி சொல்லும் போது ஜீவனுக்கு தனியாக ஸ்ருஷ்டி சொல்லப்பட வில்லை, சொல்லப்பட்டிருந்தால் பரமாத்மாவுக்கு வேறாக அதன் விகாரமாக ஜீவன் இருக்கும் விகாரமடையாத பரமேசுவரனே ஜீவன், வேறில்லை என்று காசகிருத்ஸ்ந ஆசார்யருடைய அபிப்பிராயம். ஆச்மரத்யருக்கோ, ஜீவன் பரமாத்மாவைவிட வேறில்லை என்றிருந்தபோதிலும், அப்படியும் பிரதிக்ஞை ஸித்திப்பதற்காக என்று அபேக்ஷையுள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறபடியால் கொஞ்சமாவது கார்யம் காரணம் என்ற தன்மை அபிப்பிரா யப்படுவதாகத் தெரிகிறது. ஒளடுலோமி பக்ஷத்திலோ தெளிவாகவே வெவ்வேறு நிலையை அபேக்ஷித்து பேதம் அபேதம் இரண்டும் என்று அறியப்படுகிறது.
அவைகளில் காசகிருத்ஸ்நர் மதம் சுருதியை அனுஸரித்ததாகத் தெரிகிறது. எடுத்துக்காட்ட உத்தேச முள்ள விஷயத்தை அனுஸரிப்பதால், 'தத்த்வம் அஸி' என்பது முதலிய சுருதிகளிலிருந்து. இவ்விதம் இருந்தால் தான் அதன் ஞானத்தினால் மரணமற்ற தன்மை உசிதமாகும். ஜீவனுக்கு விகாரமாயிருக்கும் தன்மை யென்று ஒப்புக்கொண்டால், விகாரத்திற்கு காரணத்துடன் ஸம்பந்தமேற்பட்டால் லயமேற்படுமானதினால், அதன் ஞானத்தினால் மரணமற்றதன்மை ஏற்படாது அல்லவா? இதனால் தன்னை ஆசிரயமாயுடைய நாமரூபம் ஸம்பவிக்காததினால் உபாதியை ஆசியமாடைய நாமரூபம் ஜீவனிடத்தில் உபசாரமாகச் சொல்லப்படுகிறது. அதனாலேயே ஜீவனுடைய உத்பத்தியும் சிலவிடங்களில் தீப்பொறி திருஷ்டாந்தத்தினால் சொல்லப்படுவது உபாதியை ஆசிரயித்ததாகவே அறிய வேண்டும்.
அறிய வேண்டியதான் பிரகிருதமாயுள்ள பெரிய பூதத்திற்கே விக்ஞானாத்மத் தன்மையுடன் பூதங்களி லிருந்து வெளிகிளம்புதலை சொல்வது விக்ஞானாத் மாவுக்குத் தான் இந்த அறியப்படவேண்டிய தன்மையை காட்டுகிறது என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத் திலும் இந்த மூன்று ஸூத்திரங்களுமே சேர்த்துக் கொள்ளப்படவேண்டியது.

‘பிரதிக்ஞையின் ஸித்திக்கு லிங்கம் என்று ஆச்மரத்யர் இங்கே இது பிரதிக்ஞை செய்யப்பட்டி ருக் கிறது. ஆத்மா அறியப்பட்டால் எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்'. 'எது இது எல்லாமோ, அது இந்த ஆத்மா' (பிரு. 2-4-6) என்றும், நாமம், ரூபம், கர்மாவாகிய ஜகத் எல்லாவற்றிற்கும் ஒன்றிலிருந்தே உத்பத்தியும், ஒன்றி லேயே பிரளயமும் ஏற்படுவதாலும், துந்துபி முதலான திருஷ்டாந்தங்களாலும் காரியத்திற்கும் காரணத்திற்கும் வேறுபாடு இல்லையென்று காட்டினதினாலும் விளக்கப் பட்டுவிட்டது." பெரிய பூதத்திற்கு விக்ஞானாத்மத் தன்மையுடன் பூதங்களிலிருந்து வெளிக்கிளம்புதல் சொல்லப்பட்டிருப்பது எதுவோ, அந்த லிங்கம் அதே பிரதிக்ஞையின் ஸித்தியை ஸூசிக்கிறது என்று ஆச்மரத்ய ஆசார்யர் எண்ணுகிறார். பேதமில்லையானாலல்வா ஒன்றை அறிவதனால் எல்லா விஷயமான அறிவும் என்று பிரதிக்ஞை செய்யப்பட்டது நியாயமாகும்.
‘வெளியில் கிளம்புகிறவர் இவ்விதம் ஆவதால் என்று ஔடுலோமி'; வெளியில் கிளம்புகிற விக்ஞானாத் மாவுக்கு, ஞானம், தியானம் முதலியதின் பலத்தினால் தெளிவடைந்ததற்கு பரமாத்மாவுடன் ஐக்கியம் ஸம்பவிக் குமாதலால் இந்த பேதம் இல்லாமல் சொல்வது என்று ஒளடுலோமி ஆசார்யர் எண்ணுகிறார்.

‘(அவ்விதம்) இருப்பதால் என்று காசகிருத்ஸ்நர்': இந்த பரமாத்மாவுக்கே இந்த விக்ஞானாத்மாவாகவும் இருப்பு இருப்பதால் இந்த பேதமில்லாமல் சொல்வது பொருத்தமேயென்று காசகிருத்ஸ்நா ஆசார்யர் எண்ணுகிறார்.

‘இந்தப் பூதங்களிலிருந்து கிளம்பி அவைகளையே அனுஸரித்து நசிக்கிறது, போனபிற்பாடு அறிவுகிடையாது’ (பிருஹத் 2-4-12) என்று நாசத்தை சொல்வதல்லவா இது, பேதமில்லையென்றுசொல்வது எப்படியாகும்? இது தோஷமில்லை. இந்த நாசத்தைச் சொல்வது விசேஷ அறிவின் நாசமென்ற அபிப்பிராயத்தையுடையதே தவிர ஆத்மாவின் நாசமென்ற அபிப்பிராயத்தையுடையதில்லை. 'போனபிற்பாடு அறிவு கிடையாது என்றவிடத்தில்தான் என்னைத் தாங்கள் மயங்கும்படிச் செய்கிறீர்கள்' என்று கேட்டு, தானே சுருதியினால் வேறு தாத்பர்யமென்று காட்டப்பட்டிருப்பதால், ‘அயே, நான் மோஹத்தை சொல்லவேயில்லை, அயே, இந்த ஆத்மாவிற்கு நாசத்திற்குக் காரணமில்லை. அதனால் நாசமற்றதே, இதற்கு மாத்திரைகளுடன் சேர்க்கை விலகிவிடுகிறது’ என்று, இது சொன்னதாக ஆகிறது.
இந்த ஆத்மா கூடஸ்தனாய் (எவ்வித மாறுதலு மில்லாமல்) நித்தியமாய் விக்ஞானகன னாயிருப்பவன், இவனுக்கு நாச விஷயமான பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இவனுக்கு 'மாத்திரைகளுடன்’, அவித்யையினால் ஏற்பட்டுள்ள பூதங்கள் இந்திரியங்கள் என்ற லக்ஷண முடையவைகளுடன், சேராமலிருப்பது வித்யையினால் ஏற்படுகிறது. சேர்க்கையில்லாதபோது அதனால் ஏற்படும் விசேஷமான அறிவு இல்லாமல் போவதால் போனபிறகு அறிவு இல்லை என்று சொல்லப்பட்டது, என்று.

'அயே அறிகிறவனை எதினால் அறிய முடியும்? என்று கர்த்தாவை சொல்லும் சப்தத்தினால் முடித்திருப் பதினால் இது விக்ஞானாத்மாவுக்குத்தான் என்று அறிய வேண்டும் என்று எது சொல்லப்பட்டதோ, அதுவும்கூட காசகிருத் ஸ்நருடைய மதப்படிக்கு பரிஹரிக்கப்பட வேண்டியது. மேலும் ‘எங்கே இரண்டு போல் இருக்கிறதோ அங்கே ஒன்று மற்றொன்றைப் பார்க்கும்' (பிருஹ 2-4-13) என்று ஆரம்பித்து அவித்யாவிஷயத்தில் அவனுக்கே பார்ப்பது முதலிய லக்ஷணமுள்ள விசே ஷ அறிவை விஸ்தரித்து விட்டு ‘எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவே இருக்குமோ அங்கே எதனால் எதைப்பார்ப்பவன்', என்பது முதலானதினால் வித்யா விஷயத்தில் அவனுக்கே பார்ப்பது முதலிய லக்ஷணமுள்ள விசேஷ அறிவின் இல்லாமையைச் சொல்கிறது.
மறுபடியும் விஷயமில்லையானாலும் தன்னை அறியலாமே என்று ஆசங்கித்து 'அயே அறிகிறவனை எதனால் அறிய முடியும்' என்று சொல்கிறது. அதினால் வாக்கியத்திற்கு விசேஷ அறிவின் இல்லாமையை எடுத்துக்காட்டுவதில் தாத்பர்யமுள்ள தன்மையிருப்பதால் அறிவு ஸ்வரூபமாகமட்டுமே இருக்கும் ஆத்மா முன் இருந்த நிலையைக் கொண்டு கர்த்தாவைச் சொல்லும் ‘த்ருச்’சினால் குறிக்கப்பட்டது என்று தெரிகிறது. காசகிருத்ஸ்நரின் பக்ஷத்திற்கு வேதத்தையொட்டின தன்மையோ முன்னமேயே காட்டப்பட்டது.

ஆகையால் அவித்யையினால் ஏற்படுத்தப்பட்ட நாமரூபத்தினால் உண்டான தேஹம் முதலான உபாதிகளின் நிமித்தமாகத்தான் விக்ஞானாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் பேதம், இது வாஸ்தவமானதல்ல, என்ற இந்த விஷயம் எல்லா வேதாந்தவாதிகளாலும் ஒப்புக் கொள்ளப்படவேண்டியது. 'ஹே ஸோம்ய, இது முன்னால் ஸத்தாகவேயிருந்தது, ஒன்றாகவே, இரண்டாவ தற்றதாக' (சாந் 6-2-1), 'இது எல்லாம் ஆத்மாவே' (சாந் 7-25-2), ‘இது எல்லாம் பிரஹ்மமே' (முண்டக 2-2-11), 'எது இது எல்லாமோ அது இந்த ஆத்மா' (பிருஹத் 2-4-6), இதைவிட பார்க்கிறவன் வேறுகிடையாது' (பிருஹத் 3-7-23), ‘இதைவிட பார்ப்பது வேறுகிடையாது' (பிருஹத் 3-8-11) என்பது போலுள்ள சுருதிகளால் ‘எல்லாம் வாஸுதேவர் என்று' (கீதை 7-19), 'ஹே பாரத, எல்லா சரீரங்களிலுமுள்ள க்ஷேத்ரக்ஞனையும் நானாக அறி' (கீதை 13-2), 'எல்லா பிராணிகளிலும் ஸமமாய் இருக்கும் பரமேசுவரனை’ (கீதை 13-27) என்பது போலுள்ள ஸ்மிருதிகளாலும்.
“அவர்வேறு, நான்வேறாக இருக்கிறேன் என்று (எண்ணுகிறவன்) அவன் அறிகிறான் இல்லை, பசுவைப் போல" (பிருஹத் 1-4-10), எவன் இங்கு பலபோல பார்க்கிறானோ அவன் மிருத்யுவிலிருந்து மிருத்யுவை அடைகிறான் (பிரு 4-4-19) என்பது போலுள்ள பேதப் பார்வையின் ' நிந்தையினாலும், 'அவரே இந்த பெரிய பிறப்பற்ற ஆத்மா ஜரையற்று, மரணமற்று, அமிருதமாய், பயமற்று, பிரஹ்மம் (பிரு 4-4-25) என்று ஆத்மாவி னிடத்தில் எல்லா விகாரங்களும் மறுக்கப்பட் டிருப்பதால், அப்படியில்லையானால், முழுக்ஷக்களுக்கு தோஷ மில்லாத அறிவு ஏற்பட முடியாததினாலும், நன்கு நிச்சயிக்கப்பட்ட தாத்பர்யத்துடனிருக்கும் தன்மை பொருந்தாததாலும் தோஷமற்ற அறிவோ எல்லா ஸந்தேஹங்களையும் நிவர்த்திக்கும் ஆத்ம விஷயமானது என்று ஒப்புக்கொள்ளப்படுகிது', 'வேதாந்த அறிவினால் நன்கு நிச்சயிக்கப்பட்ட தாத்பர்யமுள்ளவர்கள்' (முண்டக 3-2-6) என்ற சுருதியினால் ‘அங்கே ஒன்றாயிருப்பதை பார்க்கிறவனுக்கு மோஹம் ஏது சோகம் ஏது' (ஈசா 7) என்றும் ஸ்திதப்பிரக்ஞனுடைய லக்ஷணத்தைச் சொல்லும் ஸ்மிருதியினாலும் ஸம்யக்தர்சனம் (நல்ல அறிவு) என்பது க்ஷேத்ரக்ஞனுக்கும், பரமாத்மாவுக்குமுள்ள ஒன்றாயி ருக்கும் தன்மையை விஷயமாக உடையது என்று ஏற்படும்போது க்ஷேத்ரக்ஞன் பரமாத்மா என்று பெயர் மாத்திரத்தில் பேதமிருப்பதால், இந்த க்ஷேத்திரக்ஞன் பரமாத்மாவிடமிருந்து வேறு, இந்த பரமாத்மா க்ஷேத்திரக் ஞனிடமிருந்து வேறு என்பது போலுள்ள ஆத்மபேத விஷயமாயுள்ள நிர்பந்தம் அர்த்தமற்றது. ஒன்றாகயிருக்கும் இந்த ஆத்மா தானே பெயர் மாத்திரத்திலுள்ள பேதத்தினால் பலவிதமாக சொல்லப்படுகிறது என்று.
'ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்மம் குஹையில் இருப்பதை எவர் அறிகிறானோ' (தைத்திரீய 2-1) என்று ஏதோ ஒரு குஹையையே குறித்து இதில் சொல்லப்பட்டதல்லவே? பிரஹ்மத்தைத் தவிர வேறு எதுவும் குஹையில் வைக்கப்பட்டிருப்பதும் கிடையாது. 'அது ஸ்ருஷ்டித்து அதுவே உள்ளே நுழைந்தது’ (தைத்திரீய 2-6) என்று ஸ்ருஷ்டி செய்தவருக்கே தான் பிரவேசம் சொல்லப்பட்டிருப்பதால் எவர்கள் (பேதம் என்று) நிர்பந்தம் செய்கிறார்களோ அவர்கள் உபநிஷத்துக்களின் அர்த்தங்களை கெடுப்பவர்களாக சிரேயஸிற்கு வழியான நல்ல அறிவையே பாதிக்கிறார்கள்; உண்டாவதால் அநித்யமாயுள்ளதாய் மோக்ஷத்தைக் கல்பிக்கிறார்கள். நியாயத்துடன் ஒத்து வருவதுமில்லை, என்று.