सूत्रम् २१ஸூத்ரம் 21 / २८28
वाक्यान्वयाधिकरणम्வாக்யாந்வயாதி4கரணம்
उत्क्रमिष्यत एवंभावादित्यौडुलोमिः ॥ २१ ॥உத்க்ரமிஷ்யத ஏவம்பா4வாதி3த்யௌடு3லோமி꞉ ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विज्ञानात्मन एव देहेन्द्रियमनोबुद्धिसङ्घातोपाधिसम्पर्कात्कलुषीभूतस्य ज्ञानध्यानादिसाधनानुष्ठानात्सम्प्रसन्नस्य देहादिसङ्घातादुत्क्रमिष्यतः परमात्मनैक्योपपत्तेरिदमभेदेनोपक्रमणमित्यौडुलोमिराचार्यो मन्यते ।விஜ்ஞாநாத்மந ஏவ தே3ஹேந்த்3ரியமநோபு3த்3தி4ஸங்கா4தோபாதி4ஸம்பர்காத்கலுஷீபூ4தஸ்ய ஜ்ஞாநத்4யாநாதி3ஸாத4நாநுஷ்டா2நாத்ஸம்ப்ரஸந்நஸ்ய தே3ஹாதி3ஸங்கா4தாது3த்க்ரமிஷ்யத꞉ பரமாத்மநைக்யோபபத்தேரித3மபே4தே3நோபக்ரமணமித்யௌடு3லோமிராசார்யோ மந்யதே ।
श्रुतिश्चैवं भवति —‘एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते’ (छा. उ. ८ । १२ । ३)इति । क्वचिच्च जीवाश्रयमपि नामरूपं नदीनिदर्शनेन ज्ञापयति —‘यथा नद्यः स्यन्दमानाः समुद्रेऽस्तं गच्छन्ति नामरूपे विहाय । तथा विद्वान्नामरूपाद्विमुक्तः परात्परं पुरुषमुपैति दिव्यम्’ (मु. उ. ३ । २ । ८)इति । यथा लोके नद्यः स्वाश्रयमेव नामरूपं विहाय समुद्रमुपयन्ति, एवं जीवोऽपि स्वाश्रयमेव नामरूपं विहाय परं पुरुषमुपैतीति हि तत्रार्थः प्रतीयते — दृष्टान्तदार्ष्टान्तिकयोस्तुल्यतायै ॥ २१ ॥ஶ்ருதிஶ்சைவம் ப4வதி —‘ஏஷ ஸம்ப்ரஸாதோ3(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’ (சா2. உ. 8 । 12 । 3)இதி । க்வசிச்ச ஜீவாஶ்ரயமபி நாமரூபம் நதீ3நித3ர்ஶநேந ஜ்ஞாபயதி —‘யதா2 நத்3ய꞉ ஸ்யந்த3மாநா꞉ ஸமுத்3ரே(அ)ஸ்தம் க3ச்ச2ந்தி நாமரூபே விஹாய । ததா2 வித்3வாந்நாமரூபாத்3விமுக்த꞉ பராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம்’ (மு. உ. 3 । 2 । 8)இதி । யதா2 லோகே நத்3ய꞉ ஸ்வாஶ்ரயமேவ நாமரூபம் விஹாய ஸமுத்3ரமுபயந்தி, ஏவம் ஜீவோ(அ)பி ஸ்வாஶ்ரயமேவ நாமரூபம் விஹாய பரம் புருஷமுபைதீதி ஹி தத்ரார்த2꞉ ப்ரதீயதே — த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகயோஸ்துல்யதாயை ॥ 21 ॥
தேஹம், இந்திரியம், மனஸ், புத்தி இவைகளின் கூட்டமாகிற உபாதியின் சேர்க்கையால் கலங்கியிருக்கிற (அழுக்கு அடைந்திருக்கிற) விக்ஞானாத்மாவுக்கே, ஞானம் தியானம் முதலான ஸாதனங்களின் அனுஷ்டா னத்தினால் தெளிவடைந்து தேஹம் முதலான கூட்டத் திலிருந்து வெளிக்கிளம்புகிறவருக்கு பரமாத்மாவோடு ஐக்கியம் ஏற்படுமானதினால், பேதமற்ற முறையில் இந்த ஆரம்பம் என்று ஔடுலோமி ஆசார்யர் எண்ணுகிறார்.
சுருதியும் இவ்விதமிருக்கிறது: 'இந்த ஸம்பிர ஸாதன் இந்த சரீரத்திலிருந்து கிளம்பி மேலான ஜ்யோதி ஸையடைந்து தன் ரூபத்துடன் ஏற்படுகிறான்' (சாந். 8-12-3) என்று. சிலவிடத்தில் நாமரூபம் ஜீவனை ஆசிரயித்தது என்று நதீதிருஷ்டாந்தத்தினால் அறிவிக் கிறது. பிரவஹிக்கிற நதிகள் எப்படி நாமரூபங்களை விட்டுவிட்டு ஸமுத்ரத்தில் லயமடைகின்றனவோ, அப்படியே வித்வான் நாமரூபத்திலிருந்து விடுபட்டவ னாய் மேலுக்கு மேலானதாயுள்ள ஸ்வயம் பிரகாசமான புருஷனை அடைகிறான் (முண்டக 3-2-8) என்று எப்படி உலகத்தில் நதிகள் தன்னையே ஆசிரயமாயுள்ள நாம ரூபத்தை விட்டுவிட்டு ஸமுத்திரத்தை அடைகின் றனவோ, அப்படியே ஜீவனும் தன்னையே ஆசிரயமா யுடைய நாமரூபத்தை விட்டுவிட்டு மேலான புருஷனை அடைகிறான் என்று அங்கே அர்த்தம் தெரிகிறது. திருஷ்டாந்தமும் தார்ஷ்டாந்திகமும் துல்யமாயிருப் பதற்காக.