अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
यत्पुनरुक्तं प्रियसंसूचितोपक्रमाद्विज्ञानात्मन एवायं दर्शनाद्युपदेश इति, अत्र ब्रूमः —யத்புநருக்தம் ப்ரியஸம்ஸூசிதோபக்ரமாத்3விஜ்ஞாநாத்மந ஏவாயம் த3ர்ஶநாத்3யுபதே3ஶ இதி, அத்ர ப்3ரூம꞉ —
பிரியமென்பதால் ஸூசிக்கப்பட்ட போக்தாவை ஆரம்பிப்பதினால் இந்த அறிய வேண்டியதாகச் சொன்னது விக்ஞானாத்மாவைப் பற்றித்தான் என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்கிறோம்:-
सूत्रम् २०ஸூத்ரம் 20 / २८28
वाक्यान्वयाधिकरणम्வாக்யாந்வயாதி4கரணம்

प्रतिज्ञासिद्धेर्लिङ्गमाश्मरथ्यः ॥ २० ॥ப்ரதிஜ்ஞாஸித்3தே4ர்லிங்க3மாஶ்மரத்2ய꞉ ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अस्त्यत्र प्रतिज्ञा — ‘आत्मनि विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ ‘इदꣳ सर्वं यदयमात्मा’ इति च । तस्याः प्रतिज्ञायाः सिद्धिं सूचयत्येतल्लिङ्गम् , यत्प्रियसंसूचितस्यात्मनो द्रष्टव्यत्वादिसङ्कीर्तनम् । यदि हि विज्ञानात्मा परमात्मनोऽन्यः स्यात् , ततः परमात्मविज्ञानेऽपि विज्ञानात्मा न विज्ञात इत्येकविज्ञानेन सर्वविज्ञानं यत्प्रतिज्ञातम् , तद्धीयेत । तस्मात्प्रतिज्ञासिद्ध्यर्थं विज्ञानात्मपरमात्मनोरभेदांशेनोपक्रमणमित्याश्मरथ्य आचार्यो मन्यते ॥ २० ॥அஸ்த்யத்ர ப்ரதிஜ்ஞா — ‘ஆத்மநி விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ப4வதி’ ‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ இதி ச । தஸ்யா꞉ ப்ரதிஜ்ஞாயா꞉ ஸித்3தி4ம் ஸூசயத்யேதல்லிங்க3ம் , யத்ப்ரியஸம்ஸூசிதஸ்யாத்மநோ த்3ரஷ்டவ்யத்வாதி3ஸங்கீர்தநம் । யதி3 ஹி விஜ்ஞாநாத்மா பரமாத்மநோ(அ)ந்ய꞉ ஸ்யாத் , தத꞉ பரமாத்மவிஜ்ஞாநே(அ)பி விஜ்ஞாநாத்மா ந விஜ்ஞாத இத்யேகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநம் யத்ப்ரதிஜ்ஞாதம் , தத்3தீ4யேத । தஸ்மாத்ப்ரதிஜ்ஞாஸித்3த்4யர்த2ம் விஜ்ஞாநாத்மபரமாத்மநோரபே4தா3ம்ஶேநோபக்ரமணமித்யாஶ்மரத்2ய ஆசார்யோ மந்யதே ॥ 20 ॥
இங்கே 'ஆத்மா அறியப்பட்டால் இது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும். ஏனென்றால், எல்லாம் இந்த ஆத்மா' என்று பிரதிக்ஞை இருக்கிறது. பிரியமென்று ஸூசிப்பிக்கப்பட்ட ஆத்ம விஷயமாக அறிய வேண்டியது முதலியதைச் சொன்னது எதுவோ, அது அந்தப் பிரதிக் ஞையின் ஸித்தியை ஸூசிக்கிறது இந்த லிங்கம். விக்ஞா னாத்மா பரமாத்மாவைவிட வேறாக இருக்கு மேயானால், அப்பொழுது பரமாத்ம விஷயமான விக்ஞான மிருந்தா லும்கூட விக்ஞானாத்மா அறியப் பட்டதாக ஆகாது என்பதினால் ஒன்றை அறிவதினால் எல்லாம் அறியப் படுமென்று எது பிரதிக்ஞை செய்யப்பட்டதோ அது ஸித்திக்காது. ஆகையால் பிரதிக்ஞை ஸித்திப்பதற்காக, விக்ஞானாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் பேதமில்லை யென்ற அம்சத்தினால் ஆரம்பம் செய்யப்பட்டிருக்கிறது என்று ஆச்மரத்ய ஆசார்யர் எண்ணுகிறார்.