अद्वैतभारती
सूत्रम् १९ஸூத்ரம் 19 / २८28
वाक्यान्वयाधिकरणम्வாக்யாந்வயாதி4கரணம்

वाक्यान्वयात् ॥ १९ ॥வாக்யாந்வயாத் ॥ 19 ॥

आत्मा द्रष्टव्य इत्युक्तः संसारी वा परेश्वरः ॥
संसारी पतिजायादिभोगप्रीत्याऽस्य सूचनात् ॥ ११ ॥
अमृतत्वमुपक्रम्य तदन्तेऽप्युपसंहृतम् ॥
संसारिणमनूद्यातः परेशत्वं विधीयते ॥ १२ ॥
--वैयासिकन्यायमाला
ஆத்மா த்3ரஷ்டவ்ய இத்யுக்த꞉ ஸம்ஸாரீ வா பரேஶ்வர꞉ ॥
ஸம்ஸாரீ பதிஜாயாதி3போ4க3ப்ரீத்யா(அ)ஸ்ய ஸூசநாத் ॥ 11 ॥
அம்ருதத்வமுபக்ரம்ய தத3ந்தே(அ)ப்யுபஸம்ஹ்ருதம் ॥
ஸம்ஸாரிணமநூத்3யாத꞉ பரேஶத்வம் விதீ4யதே ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஆத்மா ஸாக்ஷாத்கரிக்க வேண்டியவர் என்று சொல்லப்பட்டிருப்பது ஸம்ஸாரியா? அல்லது பரமேசுவரரா? பர்த்தா.பார்யை முதலான போகங்களில் பிரீதியென்பதினால் ஸம்ஸாரிக்கு ஸூசனமிருப்பதால் ஸம்ஸாரி தான்.

மரணமற்ற தன்மையென்று ஆரம்பித்து. முடிவிலும் அதுவே சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகையால் ஸம்ஸாரியை அனுவாதம் செய்து பரமாத்மாவாக இருக்கும் தன்மை விதிக்கப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
बृहदारण्यके मैत्रेयीब्राह्मणेऽधीयते — ‘न वा अरे पत्युः कामाय’ इत्युपक्रम्य‘न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवत्यात्मनस्तु कामाय सर्वं प्रियं भवत्यात्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैत्रेय्यात्मनो वा अरे दर्शनेन श्रवणेन मत्या विज्ञानेनेदꣳ सर्वं विदितम्’ (बृ. उ. ४ । ५। ६)इति । तत्रैतद्विचिकित्स्यते — किं विज्ञानात्मैवायं द्रष्टव्यश्रोतव्यत्वादिरूपेणोपदिश्यते, आहोस्वित्परमात्मेति । कुतः पुनरेषा विचिकित्सा ? प्रियसंसूचितेनात्मना भोक्त्रोपक्रमाद्विज्ञानात्मोपदेश इति प्रतिभाति । सर्वविज्ञानोपदेशात्परमात्मोपदेश इति ।
आत्मा वारे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः
ப்3ருஹதா3ரண்யகே மைத்ரேயீப்3ராஹ்மணே(அ)தீ4யதே — ‘ந வா அரே பத்யு꞉ காமாய’ இத்யுபக்ரம்ய‘ந வா அரே ஸர்வஸ்ய காமாய ஸர்வம் ப்ரியம் ப4வத்யாத்மநஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் ப4வத்யாத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்யோ மைத்ரேய்யாத்மநோ வா அரே த3ர்ஶநேந ஶ்ரவணேந மத்யா விஜ்ஞாநேநேத3ꣳ ஸர்வம் விதி3தம்’ (ப்3ரு. உ. 4 । 5। 6)இதி । தத்ரைதத்3விசிகித்ஸ்யதே — கிம் விஜ்ஞாநாத்மைவாயம் த்3ரஷ்டவ்யஶ்ரோதவ்யத்வாதி3ரூபேணோபதி3ஶ்யதே, ஆஹோஸ்வித்பரமாத்மேதி । குத꞉ புநரேஷா விசிகித்ஸா ? ப்ரியஸம்ஸூசிதேநாத்மநா போ4க்த்ரோபக்ரமாத்3விஜ்ஞாநாத்மோபதே3ஶ இதி ப்ரதிபா4தி । ஸர்வவிஜ்ஞாநோபதே3ஶாத்பரமாத்மோபதே3ஶ இதி ।
ஆத்மா வாரே த்3ரஷ்டவ்ய꞉ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய꞉
किं तावत्प्राप्तम् ? विज्ञानात्मोपदेश इति । कस्मात् ? उपक्रमसामर्थ्यात् । पतिजायापुत्रवित्तादिकं हि भोग्यभूतं सर्वं जगत् आत्मार्थतया प्रियं भवतीति प्रियसंसूचितं भोक्तारमात्मानमुपक्रम्यानन्तरमिदमात्मनो दर्शनाद्युपदिश्यमानं कस्यान्यस्यात्मनः स्यात् । मध्येऽपि‘इदं महद्भूतमनन्तमपारं विज्ञानघन एवैतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति न प्रेत्य संज्ञास्ति’(बृ. उ. २। ४ । १२)इति प्रकृतस्यैव महतो भूतस्य द्रष्टव्यस्य भूतेभ्यः समुत्थानं विज्ञानात्मभावेन ब्रुवन्विज्ञानात्मन एवेदं द्रष्टव्यत्वं दर्शयति । तथा‘विज्ञातारमरे केन विजानीयात्’(बृ. उ. २। ४ । १४)इति कर्तृवचनेन शब्देनोपसंहरन्विज्ञानात्मानमेवेहोपदिष्टं दर्शयति । तस्मादात्मविज्ञानेन सर्वविज्ञानवचनं भोक्त्रर्थत्वाद्भोग्यजातस्यौपचारिकं द्रष्टव्यमित्येवं प्राप्ते ब्रूमः —கிம் தாவத்ப்ராப்தம் ? விஜ்ஞாநாத்மோபதே3ஶ இதி । கஸ்மாத் ? உபக்ரமஸாமர்த்2யாத் । பதிஜாயாபுத்ரவித்தாதி3கம் ஹி போ4க்3யபூ4தம் ஸர்வம் ஜக3த் ஆத்மார்த2தயா ப்ரியம் ப4வதீதி ப்ரியஸம்ஸூசிதம் போ4க்தாரமாத்மாநமுபக்ரம்யாநந்தரமித3மாத்மநோ த3ர்ஶநாத்3யுபதி3ஶ்யமாநம் கஸ்யாந்யஸ்யாத்மந꞉ ஸ்யாத் । மத்4யே(அ)பி‘இத3ம் மஹத்3பூ4தமநந்தமபாரம் விஜ்ஞாநக4ந ஏவைதேப்4யோ பூ4தேப்4ய꞉ ஸமுத்தா2ய தாந்யேவாநுவிநஶ்யதி ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி’(ப்3ரு. உ. 2। 4 । 12)இதி ப்ரக்ருதஸ்யைவ மஹதோ பூ4தஸ்ய த்3ரஷ்டவ்யஸ்ய பூ4தேப்4ய꞉ ஸமுத்தா2நம் விஜ்ஞாநாத்மபா4வேந ப்3ருவந்விஜ்ஞாநாத்மந ஏவேத3ம் த்3ரஷ்டவ்யத்வம் த3ர்ஶயதி । ததா2‘விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்’(ப்3ரு. உ. 2। 4 । 14)இதி கர்த்ருவசநேந ஶப்3தே3நோபஸம்ஹரந்விஜ்ஞாநாத்மாநமேவேஹோபதி3ஷ்டம் த3ர்ஶயதி । தஸ்மாதா3த்மவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநவசநம் போ4க்த்ரர்த2த்வாத்3போ4க்3யஜாதஸ்யௌபசாரிகம் த்3ரஷ்டவ்யமித்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
परमात्मोपदेश एवायम् । कस्मात् ? वाक्यान्वयात् । वाक्यं हीदं पौर्वापर्येणावेक्ष्यमाणं परमात्मानं प्रत्यन्वितावयवं लक्ष्यते । कथमिति? तदुपपाद्यते — ‘अमृतत्वस्य तु नाशास्ति वित्तेन’ इति याज्ञवल्क्यादुपश्रुत्य ‘येनाहं नामृता स्यां किमहं तेन कुर्यां यदेव भगवान्वेद तदेव मे ब्रूहि’ इत्यमृतत्वमाशासानायै मैत्रेय्यै याज्ञवल्क्य आत्मविज्ञानमिदमुपदिशति । न चान्यत्र परमात्मविज्ञानादमृतत्वमस्तीति श्रुतिस्मृतिवादा वदन्ति । तथा चात्मविज्ञानेन सर्वविज्ञानमुच्यमानं नान्यत्र परमकारणविज्ञानान्मुख्यमवकल्पते ।பரமாத்மோபதே3ஶ ஏவாயம் । கஸ்மாத் ? வாக்யாந்வயாத் । வாக்யம் ஹீத3ம் பௌர்வாபர்யேணாவேக்ஷ்யமாணம் பரமாத்மாநம் ப்ரத்யந்விதாவயவம் லக்ஷ்யதே । கத2மிதி? தது3பபாத்3யதே — ‘அம்ருதத்வஸ்ய து நாஶாஸ்தி வித்தேந’ இதி யாஜ்ஞவல்க்யாது3பஶ்ருத்ய ‘யேநாஹம் நாம்ருதா ஸ்யாம் கிமஹம் தேந குர்யாம் யதே3வ ப4க3வாந்வேத3 ததே3வ மே ப்3ரூஹி’ இத்யம்ருதத்வமாஶாஸாநாயை மைத்ரேய்யை யாஜ்ஞவல்க்ய ஆத்மவிஜ்ஞாநமித3முபதி3ஶதி । ந சாந்யத்ர பரமாத்மவிஜ்ஞாநாத3ம்ருதத்வமஸ்தீதி ஶ்ருதிஸ்ம்ருதிவாதா3 வத3ந்தி । ததா2 சாத்மவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநமுச்யமாநம் நாந்யத்ர பரமகாரணவிஜ்ஞாநாந்முக்2யமவகல்பதே ।
न चैतदौपचारिकमाश्रयितुं शक्यम् , यत्कारणमात्मविज्ञानेन सर्वविज्ञानं प्रतिज्ञायानन्तरेण ग्रन्थेन तदेवोपपादयति — ‘ब्रह्म तं परादाद्योऽन्यत्रात्मनो ब्रह्म वेद’ इत्यादिना । यो हि ब्रह्मक्षत्रादिकं जगदात्मनोऽन्यत्र स्वातन्त्र्येण लब्धसद्भावं पश्यति, तं मिथ्यादर्शिनं तदेव मिथ्यादृष्टं ब्रह्मक्षत्रादिकं जगत्पराकरोतीति भेददृष्टिमपोद्य, ‘इदꣳ सर्वं यदयमात्मा’ इति सर्वस्य वस्तुजातस्यात्माव्यतिरेकमवतारयति ।‘दुन्दुभ्यादिदृष्टान्तैश्च’ (बृ. उ. ४ । ५ । ८)तमेवाव्यतिरेकं द्रढयति ।‘अस्य महतो भूतस्य निःश्वसितमेतद्यदृग्वेदः’ (बृ. उ. ४ । ५ । ११)इत्यादिना च प्रकृतस्यात्मनो नामरूपकर्मप्रपञ्चकारणतां व्याचक्षाणः परमात्मानमेनं गमयति ।ந சைததௌ3பசாரிகமாஶ்ரயிதும் ஶக்யம் , யத்காரணமாத்மவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநம் ப்ரதிஜ்ஞாயாநந்தரேண க்3ரந்தே2ந ததே3வோபபாத3யதி — ‘ப்3ரஹ்ம தம் பராதா3த்3யோ(அ)ந்யத்ராத்மநோ ப்3ரஹ்ம வேத3’ இத்யாதி3நா । யோ ஹி ப்3ரஹ்மக்ஷத்ராதி3கம் ஜக3தா3த்மநோ(அ)ந்யத்ர ஸ்வாதந்த்ர்யேண லப்3த4ஸத்3பா4வம் பஶ்யதி, தம் மித்2யாத3ர்ஶிநம் ததே3வ மித்2யாத்3ருஷ்டம் ப்3ரஹ்மக்ஷத்ராதி3கம் ஜக3த்பராகரோதீதி பே4த3த்3ருஷ்டிமபோத்3ய, ‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ இதி ஸர்வஸ்ய வஸ்துஜாதஸ்யாத்மாவ்யதிரேகமவதாரயதி ।‘து3ந்து3ப்4யாதி3த்3ருஷ்டாந்தைஶ்ச’ (ப்3ரு. உ. 4 । 5 । 8)தமேவாவ்யதிரேகம் த்3ரட4யதி ।‘அஸ்ய மஹதோ பூ4தஸ்ய நி꞉ஶ்வஸிதமேதத்3யத்3ருக்3வேத3꞉’ (ப்3ரு. உ. 4 । 5 । 11)இத்யாதி3நா ச ப்ரக்ருதஸ்யாத்மநோ நாமரூபகர்மப்ரபஞ்சகாரணதாம் வ்யாசக்ஷாண꞉ பரமாத்மாநமேநம் க3மயதி ।
तथैवैकायनप्रक्रियायामपि सविषयस्य सेन्द्रियस्य सान्तःकरणस्य प्रपञ्चस्यैकायनमनन्तरमबाह्यं कृत्स्नं प्रज्ञानघनं व्याचक्षाणः परमात्मानमेनं गमयति । तस्मात्परमात्मन एवायं दर्शनाद्युपदेश इति गम्यते ॥ १९ ॥ததை2வைகாயநப்ரக்ரியாயாமபி ஸவிஷயஸ்ய ஸேந்த்3ரியஸ்ய ஸாந்த꞉கரணஸ்ய ப்ரபஞ்சஸ்யைகாயநமநந்தரமபா3ஹ்யம் க்ருத்ஸ்நம் ப்ரஜ்ஞாநக4நம் வ்யாசக்ஷாண꞉ பரமாத்மாநமேநம் க3மயதி । தஸ்மாத்பரமாத்மந ஏவாயம் த3ர்ஶநாத்3யுபதே3ஶ இதி க3ம்யதே ॥ 19 ॥
என்று மைத்ரேயி பிராஹ்மணத்தில் அறியத்தக் கவராக ஆத்மா சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆத்மா ஜீவாத்மாவா அல்லது பரமாத்மாவா என்று ஸந்தேஹம். இங்கு ஆரம்பத்தில் கணவன் மனைவி முதலான போக்ய வஸ்துக்களைக் கூறி அவைகளில் பிரீதியைக் குறிப்பிடுவதால் பிரீதியுடன் அவைகளையனுபவிக்கிற போக்தாவான ஜீவன்தான் இங்கு ஆத்மசப்தத்தால் குறிப்பிடப்படுகிறது என்று பூர்வபக்ஷம். இங்கு ஆரம்பத்திலும், முடிவிலும் மரணமற்ற தன்மையைக் குறிப்பிடுவதால் இது பரமாத்மாவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஸம்பவிக்காததால் இங்கு ஆத்மா பரமாத்மாதான் என்று ஸித்தாந்தம். ஸம்ஸாரி போக்தாவான ஜீவாத்மாவை அனுவாதம் செய்து உபாதிகள் விலகிவிட்டால் அவனே பரமாத்மாவாக ஆகிறான் என்று ஜீவப்ரஹ்மாபேதம் இங்கு உபதேசிக்கப்படுகிறது.)

பிருஹதாரண்யகத்தில் மைத்ரேயீ பிராஹ் மணத்தில் சொல்லப்படுகிறது. 'அயே, பதியின் காமத்திற்காகவேயில்லை' என்று ஆரம்பித்து 'அயே, எல்லாவற்றின் காமத்திற்காகவே எல்லாம் பிரியமா யிருப்பதில்லை; ஆத்மாவின் காமத்திற்காகத்தான் எல்லாம் பிரியமாயிருப்பது. அயே, ஆத்மாவைத் தான் அறிய வேண்டியது, கேட்க வேண்டியது, மனனம் செய்ய வேண்டியது. நிதித்யாஸனம் செய்ய வேண்டியது. அயே மைத்ரேயீ, ஆத்மாவை அறிவதினால் கேட்பதினால் நினைப்பதினால் நிதித்யாஸனத்தால் இது எல்லாம் அறியப்பட்டதாகும்’ என்று.

அங்கே இது ஸந்தேஹிக்கப்படுகிறது; அறிய வேண்டியது, கேட்க வேண்டியது முதலான ரூபத்துடன் இந்த விக்ஞானாத்மா (ஜீவன்) தான் உபதேசிக்கப்படு கிறதா? அல்லது பரமாத்மாவா? என்று ஏன் இந்த ஸந்தே ஹம்? கணவன் பத்னி முதலான போக்யவஸ்துக்களால் ஊகிக்கப்பட்ட போக்தாவான ஆத்மாவுடன் ஆரம்பித்திருப் பதால் விக்ஞானாத்மாவுக்கு உபதேசம் என்று தோன்று கிறது; அப்படியே ஆத்மாவை அறிவதினால் எல்லாம் அறியப்படுவதாக உபதேசிப்பதால் பரமாத்மாவுக்கு உபதேசம் என்று.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? விக்ஞானாத்மாவைப் பற்றி உபதேசம் என்று. ஏன்? ஆரம்பத்தின் பலத்தினால் பதி பத்னீ புத்திரன் சொத்து முதலான போக்கியமாக உள்ள உலகம்பூராவும், ஆத்மாவுக்காக இருப்பதால் பிரியமாக விருக்கிறது என்பதால். பிரியமென்பதால் ஸூசிக்கப்பட்ட போக்தாவான ஆத்மாவை ஆரம்பித்து, பிற்பாடு உபதேசிக்கப்படுகிற இந்த ஆத்மாவின் தர்சனம் முதலானது வேறு எந்த ஆத்மாவைப் பற்றி இருக்க முடியும்? மத்தியிலும், 'இந்த பெரிய பூதம் எல்லையற்றது கரையற்றது. விக்ஞானகனமே உண்டாகிற இந்த பூதங்களிலிருந்து சமமாக வெளிக்கிளம்பி (பிறந்து) அவைகளையே அனுஸரித்து நாசத்தையடைகிறது. மரணமடைந்த பிறகு விசேஷ அறிவு கிடையாது' என்று பிரகிருதமாய் அறிய வேண்டியதாயுள்ள பெரிய பூதத்திற்கு விக்ஞானாத்மத் தன்மையுடன் பூதங்களிலிருந்து வெளிக் கிளம்புவதை சொல்வது விக்ஞானாத்மாவுக்கே இந்த அறியவேண்டிய தன்மையை காட்டுகிறது. அப்படியே 'அயே அறிகிறவனை எதினால் அறியமுடியும்' என்று கர்த்தாவைச் சொல்லும் சப்தத்தினால் முடிப்பதும் விக்ஞானாத்மாவையே இங்கு உபதேசிக்கப்பட்டதாக காட்டுகிறது. ஆகையால் ஆத்மாவை அறிவதினால் எல்லாம் அறியப்படும் என்று சொன்னது போக்கிய கூட்டம் போக்தாவுக்காக இருப்பதால் உபசாரமாக சொல்லப்பட்டது என்று அறிய வேண்டும் என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம்; இது பரமாத்மா விஷயமான உபதேசம்தான். ஏன்? ‘வாக்கியத்தின் அன்வயத்தினால்' இந்த வாக்கியம் முன்பின் நன்கு கவனித்துப்பார்த்தால், பரமாத்ம விஷயமாக பொருத்தமான அவயவங்களுடனிருப்பதாகத் (தாத்பர்யமுள்ளதாகத்) தெரிகிறது. எப்படி யென்றால் அது எடுத்துக் காட்டப்படுகிறது. 'மரணமற்ற தன்மை சொத்தினால் (கர்மாவால்) என்று ஆசையே வேண்டாம்' என்று யாக்ஞவல்க்யரிடமிருந்து கேட்டு விட்டு ‘எதனால் நான் மரணமற்றவளாக ஆக மாட்டேனோ. அதனால் நான் என்ன செய்வேன்? (எனக்கு என்ன உபயோகம்) தாங்கள் எதை அறிந்திருக்கிறீர்களோ அதையே எனக்குச்சொல் லுங்கள்' என்று மரணமற்ற தன்மையை வேண்டுகிற மைத்ரேயிக்கு யாக்ஞவல்க்யர் இந்த ஆத்ம விக்ஞானத்தை உபதேசிக்கிறார். பரமாத்மா விக்ஞானத்தைத் தவிர வேறு எங்கேயும் மரணமற்ற தன்மை கிடையாதென்று சுருதி ஸ்மிருதி வசனங்கள் சொல்லுகின்றன. அப்படியே ஆத்ம விக்ஞானத்தினால் எல்லாம் அறிவது சொல்லப்படுவதும் பரமகாரணமாயுள்ளதை விஷயமாயுள்ள விக்ஞானத்தைத் தவிர வேறு எங்கேயும் முக்கியமாக ஏற்படாது.
இது உபசாரத்தினால் சொல்லப்பட்டதென்று ஆசிரயிப்பது முடியாது. என்ன காரணமென்றால் ஆத்மவிக் ஞானத்தினால் ஸர்வ விக்ஞானத்தை பிரதிக்ஞை செய்து விட்டு அடுத்த கிரந்த பாதத்தினால் அதையே விளக்கிக் காட்டுகிறது. 'எவன் ஆத்மாவுக்கு வேறாக பிரஹ்மத்தை (பிராஹ்மண ஜாதியை) அறிகிறானோ, அவனை பிரஹ்மம் (ஜாதி) நழுவவிட்டுவிடும்' என்பது முதலான தினால் எவன் பிராஹ்மணன், க்ஷத்திரியன் முதலிய ஜகத்தை ஆத்மாவுக்கு வேறாக, ஸ்வதந்திரமாக இருப்பு உள்ளதாக பார்க்கிறானோ பொய்யாக பார்க்கிற அவனை பொய்யாக பார்க்கப்படுகிற அந்த பிராஹ்மணன் க்ஷத்திரியன் முதலிய ஜகத்து நழுவவிட்டுவிடும் என்று பேதப்பார்வையை நிந்தித்துவிட்டு, 'இது எல்லாம் எதுவோ அது இந்த ஆத்மா' என்று எல்லா வஸ்துக்கூட்டத்திற்கும், ஆத்மாவிற்கு வேறாக இல்லாத்தன்மையை சொல்லுகிறது. துந்துபி முதலான திருஷ்டாந்தங்களினாலும் அந்த வேறாக இல்லாத்தன்மையையே உறுதிப்படுத்துகிறது. 'ரிக்வேதம் என்பது எதுவோ அது இந்த பெரிய பூதத்தினுடைய இந்த மூச்சு' (பிருஹத் 4-5-11) என்பது முதலானதினால் பிரகிருமாயுள்ள ஆத்மாவுக்கு நாமம் ரூபம் கர்மா அடங்கிய பிரபஞ்சத்திற்குக் காரணமா யிருக்கும் தன்மையை சொல்கிறவர் இவரை பரமாத்மாவாக அறிவிக்கிறார்.
அப்படியே ஏகாயன பிரகரணத்திலும்கூட விஷயங்களுடன் இந்திரியங்களுடன் அந்தக்கரணத் துடன் கூடின பிரபஞ்சத்திற்கு ஒரே அயனமாக (போக்காக, கதியாக) உள்ளில்லாத வெளியில்லாத முழு பிரக்ஞான கனமானதை சொல்வதும் இவரை பரமாத்மாவாக அறிவிக்கிறது. ஆகையால் இந்த அறிய வேண்டியது முதலான உபதேசம் பரமாத்மாவைப் பற்றித்தான் என்று தெரிகிறது.