सूत्रम् १८ஸூத்ரம் 18 / २८28
बालाक्यधिकरणम्பா3லாக்யதி4கரணம்
अन्यार्थं तु जैमिनिः प्रश्नव्याख्यानाभ्यामपि चैवमेके ॥ १८ ॥அந்யார்த2ம் து ஜைமிநி꞉ ப்ரஶ்நவ்யாக்2யாநாப்4யாமபி சைவமேகே ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च नैवात्र विवदितव्यम् — जीवप्रधानं वेदं वाक्यं स्यात् ब्रह्मप्रधानं वेति । यतोऽन्यार्थं जीवपरामर्शं ब्रह्मप्रतिपत्त्यर्थमस्मिन्वाक्ये जैमिनिराचार्यो मन्यते । कस्मात् ? प्रश्नव्याख्यानाभ्याम् । प्रश्नस्तावत्सुप्तपुरुषप्रतिबोधनेन प्राणादिव्यतिरिक्ते जीवे प्रतिबोधिते पुनर्जीवव्यतिरिक्तविषयो दृश्यते —‘क्वैष एतद्बालाके पुरुषोऽशयिष्ट क्व वा एतदभूत्कुत एतदागात्’ (कौ. ब्रा. ४ । १९)इति । प्रतिवचनमपि —‘यदा सुप्तः स्वप्नं न कञ्चन पश्यत्यथास्मिन्प्राण एवैकधा भवति’ (कौ. ब्रा. ४ । २०)इत्यादि, ‘एतस्मादात्मनः प्राणा यथायतनं विप्रतिष्ठन्ते प्राणेभ्यो देवा देवेभ्यो लोकाः’ इति च । सुषुप्तिकाले च परेण ब्रह्मणा जीव एकतां गच्छति; परस्माच्च ब्रह्मणः प्राणादिकं जगज्जायत इति वेदान्तमर्यादा । तस्माद्यत्रास्य जीवस्य निःसम्बोधतास्वच्छतारूपः स्वापः — उपाधिजनितविशेषविज्ञानरहितं स्वरूपम् , यतस्तद्भ्रंशरूपमागमनम् , सोऽत्र परमात्मा वेदितव्यतया श्रावित इति गम्यते ।அபி ச நைவாத்ர விவதி3தவ்யம் — ஜீவப்ரதா4நம் வேத3ம் வாக்யம் ஸ்யாத் ப்3ரஹ்மப்ரதா4நம் வேதி । யதோ(அ)ந்யார்த2ம் ஜீவபராமர்ஶம் ப்3ரஹ்மப்ரதிபத்த்யர்த2மஸ்மிந்வாக்யே ஜைமிநிராசார்யோ மந்யதே । கஸ்மாத் ? ப்ரஶ்நவ்யாக்2யாநாப்4யாம் । ப்ரஶ்நஸ்தாவத்ஸுப்தபுருஷப்ரதிபோ3த4நேந ப்ராணாதி3வ்யதிரிக்தே ஜீவே ப்ரதிபோ3தி4தே புநர்ஜீவவ்யதிரிக்தவிஷயோ த்3ருஶ்யதே —‘க்வைஷ ஏதத்3பா3லாகே புருஷோ(அ)ஶயிஷ்ட க்வ வா ஏதத3பூ4த்குத ஏததா3கா3த்’ (கௌ. ப்3ரா. 4 । 19)இதி । ப்ரதிவசநமபி —‘யதா3 ஸுப்த꞉ ஸ்வப்நம் ந கஞ்சந பஶ்யத்யதா2ஸ்மிந்ப்ராண ஏவைகதா4 ப4வதி’ (கௌ. ப்3ரா. 4 । 20)இத்யாதி3, ‘ஏதஸ்மாதா3த்மந꞉ ப்ராணா யதா2யதநம் விப்ரதிஷ்ட2ந்தே ப்ராணேப்4யோ தே3வா தே3வேப்4யோ லோகா꞉’ இதி ச । ஸுஷுப்திகாலே ச பரேண ப்3ரஹ்மணா ஜீவ ஏகதாம் க3ச்ச2தி; பரஸ்மாச்ச ப்3ரஹ்மண꞉ ப்ராணாதி3கம் ஜக3ஜ்ஜாயத இதி வேதா3ந்தமர்யாதா3 । தஸ்மாத்3யத்ராஸ்ய ஜீவஸ்ய நி꞉ஸம்போ3த4தாஸ்வச்ச2தாரூப꞉ ஸ்வாப꞉ — உபாதி4ஜநிதவிஶேஷவிஜ்ஞாநரஹிதம் ஸ்வரூபம் , யதஸ்தத்3ப்4ரம்ஶரூபமாக3மநம் , ஸோ(அ)த்ர பரமாத்மா வேதி3தவ்யதயா ஶ்ராவித இதி க3ம்யதே ।
अपि चैवमेके शाखिनो वाजसनेयिनोऽस्मिन्नेव बालाक्यजातशत्रुसंवादे स्पष्टं विज्ञानमयशब्देन जीवमाम्नाय तद्व्यतिरिक्तं परमात्मानमामनन्ति‘य एष विज्ञानमयः पुरुषः क्वैष तदाभूत्कुत एतदागात्’ (बृ. उ. २ । १ । १६)इति प्रश्ने । प्रतिवचनेऽपि‘य एषोऽन्तर्हृदय आकाशस्तस्मिञ्शेते’ (बृ. उ. २ । १ । १७)इति । आकाशशब्दश्च परमात्मनि प्रयुक्तः‘दहरोऽस्मिन्नन्तराकाशः’ (छा. उ. ८ । १ । २)इत्यत्र । ‘सर्व एत आत्मानो व्युच्चरन्ति’ इति चोपाधिमतामात्मनामन्यतो व्युच्चरणमामनन्तः परमात्मानमेव कारणत्वेनामनन्तीति गम्यते । प्राणनिराकरणस्यापि सुषुप्तपुरुषोत्थापनेन प्राणादिव्यतिरिक्तोपदेशोऽभ्युच्चयः ॥ १८ ॥அபி சைவமேகே ஶாகி2நோ வாஜஸநேயிநோ(அ)ஸ்மிந்நேவ பா3லாக்யஜாதஶத்ருஸம்வாதே3 ஸ்பஷ்டம் விஜ்ஞாநமயஶப்3தே3ந ஜீவமாம்நாய தத்3வ்யதிரிக்தம் பரமாத்மாநமாமநந்தி‘ய ஏஷ விஜ்ஞாநமய꞉ புருஷ꞉ க்வைஷ ததா3பூ4த்குத ஏததா3கா3த்’ (ப்3ரு. உ. 2 । 1 । 16)இதி ப்ரஶ்நே । ப்ரதிவசநே(அ)பி‘ய ஏஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶஸ்தஸ்மிஞ்ஶேதே’ (ப்3ரு. உ. 2 । 1 । 17)இதி । ஆகாஶஶப்3த3ஶ்ச பரமாத்மநி ப்ரயுக்த꞉‘த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉’ (சா2. உ. 8 । 1 । 2)இத்யத்ர । ‘ஸர்வ ஏத ஆத்மாநோ வ்யுச்சரந்தி’ இதி சோபாதி4மதாமாத்மநாமந்யதோ வ்யுச்சரணமாமநந்த꞉ பரமாத்மாநமேவ காரணத்வேநாமநந்தீதி க3ம்யதே । ப்ராணநிராகரணஸ்யாபி ஸுஷுப்தபுருஷோத்தா2பநேந ப்ராணாதி3வ்யதிரிக்தோபதே3ஶோ(அ)ப்4யுச்சய꞉ ॥ 18 ॥
மேலும், இங்கே இந்த வாக்கியம் ஜீவனை பிரதானமாக உள்ளதா அல்லது பிரஹ்மத்தை பிரதான மாயுள்ளதா என்ற விவாதமே வேண்டாம். ஏனென்றால், இந்த வாக்கியத்தில் ஜீவனை சொல்லியிருப்பது வேறு விஷயத்திற்காக, அதாவது ப்ரஹ்மத்தை அறிவதற்காக, என்று ஜைமினி ஆசார்யார் எண்ணுகிறார். எதனால், ‘கேள்வியிலிருந்தும் வியாக்யானத்திலிருந்தும்' கேள்வி, தூங்கின மனுஷ்யனை எழுப்பினதினால் பிராணன் முதலானதிற்கு வேறாக ஜீவனை போதித்துவிட்டு, மறுபடியும் ஜீவனுக்கு வேறாயுள்ள விஷயம் காணப் படுகிறது. 'ஹே பாலாகே, இவன் எங்கே இவ்விதம் தூங்கினான்? எங்கே இவ்விதம் இருந்தான்? எங்கே யிருந்து இவ்விதம் வந்தான்?' (கௌஷீதகி பிராஹ்மணம் 4-19) என்று. பதிலும், 'தூங்குகிறவன் எப்பொழுது எந்த ஸ்வப்னத்தையும் காண்பதில்லையோ அப்பொழுது இந்த பிராணணில்தான் ஒன்றாக ஆகிவிடுகிறான்' (கௌ. 4-20) என்பது முதலானது. 'இந்த ஆத்மாவிலிருந்து (கிளம்பி) இந்திரியங்கள் அதனதன் இடத்திற்குத்தக்கபடி வந்து சேருகின்றன' (4-20) என்று. ஸுஷுப்தி காலத்திலோ, ஜீவன் பரபிரஹ்மத்துடன் ஒன்றாயிருக்கும் தனமையை அடைகிறான் பரபிரஹ்மத்திலிருந்து பிராணன் முதலான ஜகத் உண்டாகிறது என்பது உபநிஷத்துக்களின் கோட்பாடு. ஆகையால், எங்கே இந்த ஜீவனுக்கு விசேஷ அறிவில்லாத தெளிவு ரூபமான தூக்கம் உபாதிகளால் ஏற்படுகிற, விசேஷ அறிவில்லாத ஸ்வரூபமோ, அந்த நிலையிலிருந்து நழுவுதல் என்ற வரவு எதிலிருந்தோ அந்த பரமாத்மா இங்கு அறியப்பட வேண்டியவராக சொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும் இவ்விதமே சிலரும், அதாவது வாஜஸநேயி சாகிகள், இந்த பாலாகி அஜாதசத்ரு ஸம்வாதத்திலேயே ஸ்பஷ்டமாக விக்ஞானமயன் என்ற சப்தத்தினால் ஜீவனை சொல்லிவிட்டு, அதற்கு வேறாக பரமாத்மாவை சொல்கிறார்கள்; 'எந்த இந்த விக்ஞான மயனான புருஷனோ அவன் அப்பொழுது எங்கே இருந்தான்? எங்கேயிருந்து இவ்விதம் வந்தான்?’ என்று கேள்வியிலும், 'ஹ்ருதயத்திற்குள்ளே எந்த இந்த ஆகாசமோ அதில் படுத்திருக்கிறான்' என்ற பதிலிலும். ஆகாசம் என்ற சப்தம் பரமாத்மா என்ற அர்த்தத்தில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. ‘இதில் உள்ளே தஹரமான ஆகாசம்' (சாந். 8-1-1) என்றவிடத்தில், 'இந்த ஆத்மாக்கள் எல்லாம் வெளிக்கிளம்புகின்றன' என்று உபாதிகளோடு கூடிய ஆத்மாக்களுக்கு வேறொன்றி லிருந்து வெளிக்கிளம்புவதைச் சொல்கிறவர்கள் பரமாத் மாவையே காரணமாகச் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. தூங்கின மனிதனை எழுப்புவதன் மூலம் பிராணன் முதலியவைகளுக்கு வேறாயுள்ளதை உபதேசிப்பது பிராணனை நிராகரணம் செய்வதற்கு பலத்தைக் கொடுக்கிறது.