सूत्रम् १७ஸூத்ரம் 17 / २८28
बालाक्यधिकरणम्பா3லாக்யதி4கரணம்
जीवमुख्यप्राणलिङ्गान्नेति चेत्तद्व्याख्यातम् ॥ १७ ॥ஜீவமுக்2யப்ராணலிங்கா3ந்நேதி சேத்தத்3வ்யாக்2யாதம் ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ यदुक्तं वाक्यशेषगताज्जीवलिङ्गान्मुख्यप्राणलिङ्गाच्च तयोरेवान्यतरस्येह ग्रहणं न्याय्यं न परमेश्वरस्येति, तत्परिहर्तव्यम् । अत्रोच्यते — परिहृतं चैतत्‘नोपासात्रैविध्यादाश्रितत्वादिह तद्योगात्’ (ब्र. सू. १ । १ । ३१)इत्यत्र । त्रिविधं ह्यत्रोपासनमेवं सति प्रसज्येत — जीवोपासनं मुख्यप्राणोपासनं ब्रह्मोपासनं चेति । न चैतन्न्याय्यम् । उपक्रमोपसंहाराभ्यां हि ब्रह्मविषयत्वमस्य वाक्यस्यावगम्यते । तत्रोपक्रमस्य तावद्ब्रह्मविषयत्वं दर्शितम् । उपसंहारस्यापि निरतिशयफलश्रवणाद्ब्रह्मविषयत्वं दृश्यते — ‘सर्वान्पाप्मनोऽपहत्य सर्वेषां च भूतानां श्रैष्ठ्यं स्वाराज्यमाधिपत्यं पर्येति य एवं वेद’ इति ।அத2 யது3க்தம் வாக்யஶேஷக3தாஜ்ஜீவலிங்கா3ந்முக்2யப்ராணலிங்கா3ச்ச தயோரேவாந்யதரஸ்யேஹ க்3ரஹணம் ந்யாய்யம் ந பரமேஶ்வரஸ்யேதி, தத்பரிஹர்தவ்யம் । அத்ரோச்யதே — பரிஹ்ருதம் சைதத்‘நோபாஸாத்ரைவித்4யாதா3ஶ்ரிதத்வாதி3ஹ தத்3யோகா3த்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 31)இத்யத்ர । த்ரிவித4ம் ஹ்யத்ரோபாஸநமேவம் ஸதி ப்ரஸஜ்யேத — ஜீவோபாஸநம் முக்2யப்ராணோபாஸநம் ப்3ரஹ்மோபாஸநம் சேதி । ந சைதந்ந்யாய்யம் । உபக்ரமோபஸம்ஹாராப்4யாம் ஹி ப்3ரஹ்மவிஷயத்வமஸ்ய வாக்யஸ்யாவக3ம்யதே । தத்ரோபக்ரமஸ்ய தாவத்3ப்3ரஹ்மவிஷயத்வம் த3ர்ஶிதம் । உபஸம்ஹாரஸ்யாபி நிரதிஶயப2லஶ்ரவணாத்3ப்3ரஹ்மவிஷயத்வம் த்3ருஶ்யதே — ‘ஸர்வாந்பாப்மநோ(அ)பஹத்ய ஸர்வேஷாம் ச பூ4தாநாம் ஶ்ரைஷ்ட்2யம் ஸ்வாராஜ்யமாதி4பத்யம் பர்யேதி ய ஏவம் வேத3’ இதி ।
नन्वेवं सति प्रतर्दनवाक्यनिर्णयेनैवेदमपि वाक्यं निर्णीयेत । न निर्णीयते, ‘यस्य वैतत्कर्म’ इत्यस्य ब्रह्मविषयत्वेन तत्र अनिर्धारितत्वात् । तस्मादत्र जीवमुख्यप्राणशङ्का पुनरुत्पद्यमाना निवर्त्यते । प्राणशब्दोऽपि ब्रह्मविषयो दृष्टः‘प्राणबन्धनं हि सोम्य मनः’ (छा. उ. ६ । ८ । २)इत्यत्र । जीवलिङ्गमप्युपक्रमोपसंहारयोर्ब्रह्मविषयत्वादभेदाभिप्रायेण योजयितव्यम् ॥ १७ ॥நந்வேவம் ஸதி ப்ரதர்த3நவாக்யநிர்ணயேநைவேத3மபி வாக்யம் நிர்ணீயேத । ந நிர்ணீயதே, ‘யஸ்ய வைதத்கர்ம’ இத்யஸ்ய ப்3ரஹ்மவிஷயத்வேந தத்ர அநிர்தா4ரிதத்வாத் । தஸ்மாத3த்ர ஜீவமுக்2யப்ராணஶங்கா புநருத்பத்3யமாநா நிவர்த்யதே । ப்ராணஶப்3தோ3(அ)பி ப்3ரஹ்மவிஷயோ த்3ருஷ்ட꞉‘ப்ராணப3ந்த4நம் ஹி ஸோம்ய மந꞉’ (சா2. உ. 6 । 8 । 2)இத்யத்ர । ஜீவலிங்க3மப்யுபக்ரமோபஸம்ஹாரயோர்ப்3ரஹ்மவிஷயத்வாத3பே4தா3பி4ப்ராயேண யோஜயிதவ்யம் ॥ 17 ॥
வாக்கியசே ஷத்திலுள்ள ஜீவலிங்கத்தினாலும் முக்கியப்ராண லிங்கத்தினாலும் அவைகளுக்குள் ஒன்றுக்குத்தான் இங்கே எடுத்தல் நியாயம். பரமேசுரவனுக்கு அல்ல, என்று எது சொல்லப்பட்டதோ, அது பரிஹரிக்கப்படவேண்டும். அவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது. இது 'உபாஸனை மூன்றுவிதமாகு மாதலால் இல்லை, ஆசிரயிக்கப்பட்டிருப்பதால் இங்கே அதன் சேர்க்கை இருப்பதால்' (ஸூத்ரம் 1-1-31) என்றவிடத்தில் பரிஹரிக்கப்பட்டுவிட்டது. இவ்விதமி ருந்தால் இங்கே மூன்றுவிதமான உபாஸனை என்று ஏற்படும். ஜீவ உபாஸனை, முக்யப்ராண உபாஸனை, பிரஹ்ம உபாஸனை என்று. இதுவோ நியாயமில்லை. ஆரம்பம், முடிவு இரண்டிலிருந்தும் இந்த வாக்கியம் ப்ரஹ்ம விஷயமென்று தெரிகிறது. அதில் ஆரம்பத்தில் ப்ரஹ்ம விஷயம் என்பது காட்டப்பட்டுவிட்டது. முடிவிற்கும் நிரதிசயமான பலன் சொல்லியிருப்பதால் பிரஹ்ம விஷயத்தன்மை காண்கிறது. 'எவன் இவ்விதம் அறிகிறானோ அவன் எல்லா பாவங்களையும் நாசம் செய்துவிட்டு, எல்லா பிராணிகளுக்கும் மேலாயிருக்கும் தன்மையையும் தனக்குத்தானே ராஜாவாகவிருக்கும் தன்மையையும் அதிபதியாயிருக்கும் தன்மையையும் அடைகிறான்' என்று.
இப்படியிருந்தால் பிரதர்தனனுடைய வாக்யத்தை நிர்ணயம் செய்வதினாலேயே இந்த வாக்கியமும் கூட நிர்ணயிக்கப்பட்டதாக ஆகிவிடுமே! என்றால், நிர்ணயிக் கப்படவில்லை. 'இது எவருடைய கர்மாவோ' என்பதற்கு பிரஹ்ம விஷயத்தன்மை என்று அங்கே தீர்மானிக் கப்படாததால். ஆகையால் இங்கே ஜீவன் முக்கிய பிராணன் என்ற சங்கை மறுபடியும் கிளம்புவது நிவர்த்திக் கப்படுகிறது.
பிராணன் என்ற சப்தமும், 'ஹே ஸோம்ய, பிராணனில் கட்டுப்பட்டதல்லவா மனஸ்' (சாந் 6-8-2) என்ற இடத்தில் பிரஹ்ம விஷயமாக காண்கிறது. ஜீவலிங்கமும், ஆரம்பம் முடிவு இவ்விரண்டும் பிரஹ்ம விஷயமாயிருப்பதால், (ஜீவனுக்கும் பிரஹ்மத்திற்கு முள்ள) அபேதமென்று அபிப்பிராயத்தினால் சரிப்படுத் திக்கொள்ள வேண்டும்.
பிராணன் என்ற சப்தமும், 'ஹே ஸோம்ய, பிராணனில் கட்டுப்பட்டதல்லவா மனஸ்' (சாந் 6-8-2) என்ற இடத்தில் பிரஹ்ம விஷயமாக காண்கிறது. ஜீவலிங்கமும், ஆரம்பம் முடிவு இவ்விரண்டும் பிரஹ்ம விஷயமாயிருப்பதால், (ஜீவனுக்கும் பிரஹ்மத்திற்கு முள்ள) அபேதமென்று அபிப்பிராயத்தினால் சரிப்படுத் திக்கொள்ள வேண்டும்.