अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / २८28
बालाक्यधिकरणम्பா3லாக்யதி4கரணம்

जगद्वाचित्वात् ॥ १६ ॥ஜக3த்3வாசித்வாத் ॥ 16 ॥

पुरुषाणां तु कः कर्ता प्राणजीवपरात्मसु ॥
कर्मेति चलने प्राणो जीवोऽपूर्वे विवक्षिते ॥ ९ ॥
जगद्वाची कर्मशब्दः पुंमात्रविनिवृत्तये ॥
तत्कर्ता परमात्मैव न मृषावादिता ततः ॥ १० ॥
--वैयासिकन्यायमाला
புருஷாணாம் து க꞉ கர்தா ப்ராணஜீவபராத்மஸு ॥
கர்மேதி சலநே ப்ராணோ ஜீவோ(அ)பூர்வே விவக்ஷிதே ॥ 9 ॥
ஜக3த்3வாசீ கர்மஶப்3த3꞉ பும்மாத்ரவிநிவ்ருத்தயே ॥
தத்கர்தா பரமாத்மைவ ந ம்ருஷாவாதி3தா தத꞉ ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பிராணன். ஜீவன், பரமாத்மா இவர்களுக்குள் புருஷர்களுக்கு கர்த்தா என்பது யார்? கர்மாவென்று சலனம் சொல்வதால் பிராணன். (அல்லது) அபூர்வத்தைச் சொல்ல எண்ணினால் ஜீவன்.

புருஷர்களை மாத்திரம் என்பதைத் தடுப்பதற்காக கர்ம சப்தம் (போட்டிருப்பதால்) ஜகத்தைச் சொல்கிறது. அதன் கர்த்தா பரமாத்மாவே தான். அதனால் தான் பொய் சொல்லாத் தன்மை.
संस्कृतम्
தமிழ்
कौषीतकिब्राह्मणे बालाक्यजातशत्रुसंवादे श्रूयते —‘यो वै बालाक एतेषां पुरुषाणां कर्ता यस्य वैतत्कर्म स वै वेदितव्यः’ (कौ. ब्रा. ४ । १८)इति । तत्र किं जीवो वेदितव्यत्वेनोपदिश्यते, उत मुख्यः प्राणः, उत परमात्मेति विशयः । किं तावत्प्राप्तम् ? प्राण इति । कुतः ? ‘यस्य वैतत्कर्म’ इति श्रवणात् । परिस्पन्दलक्षणस्य च कर्मणः प्राणाश्रयत्वात् । वाक्यशेषे च ‘अथास्मिन्प्राण एवैकधा भवति’ इति प्राणशब्ददर्शनात् । प्राणशब्दस्य च मुख्ये प्राणे प्रसिद्धत्वात् । ये चैते पुरस्ताद्बालाकिना ‘आदित्ये पुरुषश्चन्द्रमसि पुरुषः’ इत्येवमादयः पुरुषा निर्दिष्टाः, तेषामपि भवति प्राणः कर्ता, प्राणावस्थाविशेषत्वादादित्यादिदेवतात्मनाम् —‘कतम एको देव इति प्राण इति स ब्रह्म त्यदित्याचक्षते’ (बृ. उ. ३ । ९ । ९)इति श्रुत्यन्तरप्रसिद्धेः ।
[ यो वै बालाके एतेषां पुरुषाणां कर्ता यस्य वा एतत् कर्म स वै वोदतव्य : ।
கௌஷீதகிப்3ராஹ்மணே பா3லாக்யஜாதஶத்ருஸம்வாதே3 ஶ்ரூயதே —‘யோ வை பா3லாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத்கர்ம ஸ வை வேதி3தவ்ய꞉’ (கௌ. ப்3ரா. 4 । 18)இதி । தத்ர கிம் ஜீவோ வேதி3தவ்யத்வேநோபதி3ஶ்யதே, உத முக்2ய꞉ ப்ராண꞉, உத பரமாத்மேதி விஶய꞉ । கிம் தாவத்ப்ராப்தம் ? ப்ராண இதி । குத꞉ ? ‘யஸ்ய வைதத்கர்ம’ இதி ஶ்ரவணாத் । பரிஸ்பந்த3லக்ஷணஸ்ய ச கர்மண꞉ ப்ராணாஶ்ரயத்வாத் । வாக்யஶேஷே ச ‘அதா2ஸ்மிந்ப்ராண ஏவைகதா4 ப4வதி’ இதி ப்ராணஶப்3த3த3ர்ஶநாத் । ப்ராணஶப்3த3ஸ்ய ச முக்2யே ப்ராணே ப்ரஸித்3த4த்வாத் । யே சைதே புரஸ்தாத்3பா3லாகிநா ‘ஆதி3த்யே புருஷஶ்சந்த்3ரமஸி புருஷ꞉’ இத்யேவமாத3ய꞉ புருஷா நிர்தி3ஷ்டா꞉, தேஷாமபி ப4வதி ப்ராண꞉ கர்தா, ப்ராணாவஸ்தா2விஶேஷத்வாதா3தி3த்யாதி3தே3வதாத்மநாம் —‘கதம ஏகோ தே3வ இதி ப்ராண இதி ஸ ப்3ரஹ்ம த்யதி3த்யாசக்ஷதே’ (ப்3ரு. உ. 3 । 9 । 9)இதி ஶ்ருத்யந்தரப்ரஸித்3தே4꞉ ।
[ யோ வை பா3லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வோத3தவ்ய : ।
जीवो वायमिह वेदितव्यतयोपदिश्यते । तस्यापि धर्माधर्मलक्षणं कर्म शक्यते श्रावयितुम् — ‘यस्य वैतत्कर्म’ इति । सोऽपि भोक्तृत्वाद्भोगोपकरणभूतानामेतेषां पुरुषाणां कर्तोपपद्यते । वाक्यशेषे च जीवलिङ्गमवगम्यते — यत्कारणं वेदितव्यतयोपन्यस्तस्य पुरुषाणां कर्तुर्वेदनायोपेतं बालाकिं प्रति बुबोधयिषुरजातशत्रुः सुप्तं पुरुषमामन्त्र्य आमन्त्रणशब्दाश्रवणात्प्राणादीनामभोक्तृत्वं प्रतिबोध्य यष्टिघातोत्थापनात्प्राणादिव्यतिरिक्तं जीवं भोक्तारं प्रतिबोधयति । तथा परस्तादपि जीवलिङ्गमवगम्यते —‘तद्यथा श्रेष्ठी स्वैर्भुङ्क्ते यथा वा स्वाः श्रेष्ठिनं भुञ्जन्त्येवमेवैष प्रज्ञात्मैतैरात्मभिर्भुङ्क्ते एवमेवैत आत्मान एतमात्मानं भुञ्जन्ति’ (कौ. ब्रा. ४ । २०)इति । प्राणभृत्त्वाच्च जीवस्योपपन्नं प्राणशब्दत्वम् । तस्माज्जीवमुख्यप्राणयोरन्यतर इह ग्रहणीयः, न परमेश्वरः, तल्लिङ्गानवगमादित्येवं प्राप्ते ब्रूमः —ஜீவோ வாயமிஹ வேதி3தவ்யதயோபதி3ஶ்யதே । தஸ்யாபி த4ர்மாத4ர்மலக்ஷணம் கர்ம ஶக்யதே ஶ்ராவயிதும் — ‘யஸ்ய வைதத்கர்ம’ இதி । ஸோ(அ)பி போ4க்த்ருத்வாத்3போ4கோ3பகரணபூ4தாநாமேதேஷாம் புருஷாணாம் கர்தோபபத்3யதே । வாக்யஶேஷே ச ஜீவலிங்க3மவக3ம்யதே — யத்காரணம் வேதி3தவ்யதயோபந்யஸ்தஸ்ய புருஷாணாம் கர்துர்வேத3நாயோபேதம் பா3லாகிம் ப்ரதி பு3போ3த4யிஷுரஜாதஶத்ரு꞉ ஸுப்தம் புருஷமாமந்த்ர்ய ஆமந்த்ரணஶப்3தா3ஶ்ரவணாத்ப்ராணாதீ3நாமபோ4க்த்ருத்வம் ப்ரதிபோ3த்4ய யஷ்டிகா4தோத்தா2பநாத்ப்ராணாதி3வ்யதிரிக்தம் ஜீவம் போ4க்தாரம் ப்ரதிபோ3த4யதி । ததா2 பரஸ்தாத3பி ஜீவலிங்க3மவக3ம்யதே —‘தத்3யதா2 ஶ்ரேஷ்டீ2 ஸ்வைர்பு4ங்க்தே யதா2 வா ஸ்வா꞉ ஶ்ரேஷ்டி2நம் பு4ஞ்ஜந்த்யேவமேவைஷ ப்ரஜ்ஞாத்மைதைராத்மபி4ர்பு4ங்க்தே ஏவமேவைத ஆத்மாந ஏதமாத்மாநம் பு4ஞ்ஜந்தி’ (கௌ. ப்3ரா. 4 । 20)இதி । ப்ராணப்4ருத்த்வாச்ச ஜீவஸ்யோபபந்நம் ப்ராணஶப்3த3த்வம் । தஸ்மாஜ்ஜீவமுக்2யப்ராணயோரந்யதர இஹ க்3ரஹணீய꞉, ந பரமேஶ்வர꞉, தல்லிங்கா3நவக3மாதி3த்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
परमेश्वर एवायमेतेषां पुरुषाणां कर्ता स्यात् । कस्मात् ? उपक्रमसामर्थ्यात् । इह हि बालाकिरजातशत्रुणा सह ‘ब्रह्म ते ब्रवाणि’ इति संवदितुमुपचक्रमे । स च कतिचिदादित्याद्यधिकरणान्पुरुषानमुख्यब्रह्मदृष्टिभाज उक्त्वा तूष्णीं बभूव । तमजातशत्रुः ‘मृषा वै खलु मा संवदिष्ठा ब्रह्म ते ब्रवाणि’ इत्यमुख्यब्रह्मवादितयापोद्य, तत्कर्तारमन्यं वेदितव्यतयोपचिक्षेप । यदि सोऽप्यमुख्यब्रह्मदृष्टिभाक्स्यात् , उपक्रमो बाध्येत । तस्मात्परमेश्वर एवायं भवितुमर्हति ।பரமேஶ்வர ஏவாயமேதேஷாம் புருஷாணாம் கர்தா ஸ்யாத் । கஸ்மாத் ? உபக்ரமஸாமர்த்2யாத் । இஹ ஹி பா3லாகிரஜாதஶத்ருணா ஸஹ ‘ப்3ரஹ்ம தே ப்3ரவாணி’ இதி ஸம்வதி3துமுபசக்ரமே । ஸ ச கதிசிதா3தி3த்யாத்3யதி4கரணாந்புருஷாநமுக்2யப்3ரஹ்மத்3ருஷ்டிபா4ஜ உக்த்வா தூஷ்ணீம் ப3பூ4வ । தமஜாதஶத்ரு꞉ ‘ம்ருஷா வை க2லு மா ஸம்வதி3ஷ்டா2 ப்3ரஹ்ம தே ப்3ரவாணி’ இத்யமுக்2யப்3ரஹ்மவாதி3தயாபோத்3ய, தத்கர்தாரமந்யம் வேதி3தவ்யதயோபசிக்ஷேப । யதி3 ஸோ(அ)ப்யமுக்2யப்3ரஹ்மத்3ருஷ்டிபா4க்ஸ்யாத் , உபக்ரமோ பா3த்4யேத । தஸ்மாத்பரமேஶ்வர ஏவாயம் ப4விதுமர்ஹதி ।
कर्तृत्वं चैतेषां पुरुषाणां न परमेश्वरादन्यस्य स्वातन्त्र्येणावकल्पते । ‘यस्य वैतत्कर्म’ इत्यपि नायं परिस्पन्दलक्षणस्य धर्माधर्मलक्षणस्य वा कर्मणो निर्देशः, तयोरन्यतरस्याप्यप्रकृतत्वात् , असंशब्दितत्वाच्च । नापि पुरुषाणामयं निर्देशः, ‘एतेषां पुरुषाणां कर्ता’ इत्येव तेषां निर्दिष्टत्वात् , लिङ्गवचनविगानाच्च । नापि पुरुषविषयस्य करोत्यर्थस्य क्रियाफलस्य वायं निर्देशः, कर्तृशब्देनैव तयोरुपात्तत्वात् । पारिशेष्यात्प्रत्यक्षसन्निहितं जगत्सर्वनाम्नैतच्छब्देन निर्दिश्यते । क्रियत इति च तदेव जगत्कर्म ।கர்த்ருத்வம் சைதேஷாம் புருஷாணாம் ந பரமேஶ்வராத3ந்யஸ்ய ஸ்வாதந்த்ர்யேணாவகல்பதே । ‘யஸ்ய வைதத்கர்ம’ இத்யபி நாயம் பரிஸ்பந்த3லக்ஷணஸ்ய த4ர்மாத4ர்மலக்ஷணஸ்ய வா கர்மணோ நிர்தே3ஶ꞉, தயோரந்யதரஸ்யாப்யப்ரக்ருதத்வாத் , அஸம்ஶப்3தி3தத்வாச்ச । நாபி புருஷாணாமயம் நிர்தே3ஶ꞉, ‘ஏதேஷாம் புருஷாணாம் கர்தா’ இத்யேவ தேஷாம் நிர்தி3ஷ்டத்வாத் , லிங்க3வசநவிகா3நாச்ச । நாபி புருஷவிஷயஸ்ய கரோத்யர்த2ஸ்ய க்ரியாப2லஸ்ய வாயம் நிர்தே3ஶ꞉, கர்த்ருஶப்3தே3நைவ தயோருபாத்தத்வாத் । பாரிஶேஷ்யாத்ப்ரத்யக்ஷஸந்நிஹிதம் ஜக3த்ஸர்வநாம்நைதச்ச2ப்3தே3ந நிர்தி3ஶ்யதே । க்ரியத இதி ச ததே3வ ஜக3த்கர்ம ।
ननु जगदप्यप्रकृतमसंशब्दितं च । सत्यमेतत् । तथाप्यसति विशेषोपादाने साधारणेनार्थेन सन्निधानेन सन्निहितवस्तुमात्रस्यायं निर्देश इति गम्यते, न विशिष्टस्य कस्यचित् , विशेषसन्निधानाभावात् । पूर्वत्र च जगदेकदेशभूतानां पुरुषाणां विशेषोपादानादविशेषितं जगदेवेहोपादीयत इति गम्यते । एतदुक्तं भवति — य एतेषां पुरुषाणां जगदेकदेशभूतानां कर्ता — किमनेन विशेषेण ? — यस्य कृत्स्नमेव जगदविशेषितं कर्मेति वाशब्द एकदेशावच्छिन्नकर्तृत्वव्यावृत्त्यर्थः । ये बालाकिना ब्रह्मत्वाभिमताः पुरुषाः कीर्तिताः, तेषामब्रह्मत्वख्यापनाय विशेषोपादानम् । एवं ब्राह्मणपरिव्राजकन्यायेन सामान्यविशेषाभ्यां जगतः कर्ता वेदितव्यतयोपदिश्यते । परमेश्वरश्च सर्वजगतः कर्ता सर्ववेदान्तेष्ववधारितः ॥ १६ ॥நநு ஜக3த3ப்யப்ரக்ருதமஸம்ஶப்3தி3தம் ச । ஸத்யமேதத் । ததா2ப்யஸதி விஶேஷோபாதா3நே ஸாதா4ரணேநார்தே2ந ஸந்நிதா4நேந ஸந்நிஹிதவஸ்துமாத்ரஸ்யாயம் நிர்தே3ஶ இதி க3ம்யதே, ந விஶிஷ்டஸ்ய கஸ்யசித் , விஶேஷஸந்நிதா4நாபா4வாத் । பூர்வத்ர ச ஜக3தே3கதே3ஶபூ4தாநாம் புருஷாணாம் விஶேஷோபாதா3நாத3விஶேஷிதம் ஜக3தே3வேஹோபாதீ3யத இதி க3ம்யதே । ஏதது3க்தம் ப4வதி — ய ஏதேஷாம் புருஷாணாம் ஜக3தே3கதே3ஶபூ4தாநாம் கர்தா — கிமநேந விஶேஷேண ? — யஸ்ய க்ருத்ஸ்நமேவ ஜக3த3விஶேஷிதம் கர்மேதி வாஶப்3த3 ஏகதே3ஶாவச்சி2ந்நகர்த்ருத்வவ்யாவ்ருத்த்யர்த2꞉ । யே பா3லாகிநா ப்3ரஹ்மத்வாபி4மதா꞉ புருஷா꞉ கீர்திதா꞉, தேஷாமப்3ரஹ்மத்வக்2யாபநாய விஶேஷோபாதா3நம் । ஏவம் ப்3ராஹ்மணபரிவ்ராஜகந்யாயேந ஸாமாந்யவிஶேஷாப்4யாம் ஜக3த꞉ கர்தா வேதி3தவ்யதயோபதி3ஶ்யதே । பரமேஶ்வரஶ்ச ஸர்வஜக3த꞉ கர்தா ஸர்வவேதா3ந்தேஷ்வவதா4ரித꞉ ॥ 16 ॥
என்ற கௌஷீதகி உபநிஷத்தில் புருஷர்களின் கர்த்தாவாக சொல்லப்பட்டவர் பிராணனா, ஜீவனா, பரமாத்மாவா என்று ஸந்தேஹம். 'கர்ம' என்ற பதத்திற்கு சலனம் என்று அர்த்தம் கொண்டோமானால் பிராணன் கர்த்தாவாகலாம் அபூர்வம் என்று அர்த்தமானால் கர்த்தா ஜீவனாகலாம் என்று பூர்வபக்ஷம். இங்கு கர்மபதம் ஜகத்தைக்குறிக்கிறது. புருஷனுக்கு மட்டும் கர்த்தா என்பதில்லை. ஜகத் முழுவதற்கும் கர்த்தா என்பதைக் காட்ட தனியாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த மந்திரத்தில் கர்த்தாவாக சொல்லப்பட்டது பரமேசுவரன் தான் இப்படி சொன்னால்தான் அஜாத சத்ருவின் வார்த்தை பொய்யாகாமல் உண்மையாக ஆகும்.]

கௌஷீதகி பிராஹ்மணத்தில் (4-19) பாலாகிக்கும் அஜாத சத்ருவுக்குமுள்ள ஸம்வாதத்தில் 'ஹே பாலாகே, எவர் இந்த புருஷர்களுக்கு கர்த்தாவோ இது எவருடைய கர்மாவோ அவர்தான் அறியத்தக்கவர்' என்று சொல்லி யிருக்கிறது. அங்கே அறிய வேண்டியதாக ஜீவன் உபதேசிக்கப்படுகிறதா, அல்லது முக்கிய பிராணனா, அல்லது பரமாத்மாவா என்று ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? பிராணன் என்று ஏன்? “இது எவருடைய கர்மாவோ” என்று சொல்லியிருப்பதால், அசைவுரூபமான கர்மா பிராணனை ஆசிரயித்திருப்பதால்; வாக்கிய சேஷத்திலும் 'பிறகு இந்த பிராணனில்தான் ஒன்றாக ஆகிறது' என்று பிராணசப்தம் காண்பதினாலும்; பிராணசப்தம் முக்கியமான பிராணனில் பிரஸித்த மாயிருப்பதினாலும், முன்னால் 'ஆதித்யனில் புருஷன், சந்திரனில் புருஷன்' என்பது முதலான எந்த இந்த புருஷர்கள் பாலாகியினால் குறிப்பிடப்பட்டார்களோ, அவர்களுக்கும் கர்த்தாவாக பிராணன் இருக்கமுடியும், ஆதித்யன் முதலான தேவதாத்மாக்கள் பிராணனுடைய அவஸ்தா விசேஷங்களாக (குறிப்பிட்ட நிலைகளாக) இருப்பதால். 'எவர் ஒரு தேவர் என்று, பிராணன் என்று, அவர் பிரஹ்மம் த்யத் (அது) என்று சொல்லுகிறார்கள்' (பிருஹத் 3-9-9) என்ற வேறு சுருதியில் பிரஸித்தி யிருப்பதால்.
அல்லது, இந்த ஜீவனே இங்கு அறிய வேண்டியதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவனுக்கும் ‘இது எவருடைய கர்மாவோ' என்று தர்மம், அதர்மமென்று லக்ஷணமுள்ள கர்மாவை சொல்ல முடியும். அவனும் போக்தாவாக இருப்பதால் போகத்திற்கு ஸாதனமாயி ருக்கிற இந்த புருஷர்களுக்கு கர்த்தா என்பது பொருந்தும். வாக்கிய சேஷத்திலும் ஜீவலிங்கம் அறியப்படுகிறது. எதனால் என்றால், அறியப்படவேண்டியதாய் சொல்லப் பட்ட புருஷர்களின் கர்த்தாவை அறிவதற்காக அருகில் வந்த பாலாகியை உத்தேசித்து, அறிவிக்க விருப்பமுள்ள அஜாதசத்ரு தூங்குகிற மனிதனை கூப்பிடும் கூப்பிட்ட சப்தத்தை கேட்காமலிருந்ததால் பிராணன் முதலானவை களுக்கு போக்தா என்ற தன்மையில்லை என்பதை போதித்துவிட்டு, கம்பினால் தட்டினபிறகு எழுந்திருந்த தினால் பிராணன் முதலானவைகளுக்கு வேறாகவுள்ள ஜீவனை போக்தா என்று போதிக்கிறார். அப்படியே பின்னாலும் ஜீவலிங்கம் காண்கிறது, 'எப்படி ஒரு பிரதான புருஷன் தன்னைச் சேர்ந்தவர்களைக் கொண்டு போகத்தை அனுபவிக்கிறானோ, எப்படி பிரதான புருஷனைக்கொண்டு சேர்ந்தவர்கள் போகத்தை அனுபவிக்கிறார்களோ, அப்படியே இந்த பிரக்ஞாத்மா இந்த ஆத்மாக்களைக் கொண்டு போகத்தை அனுபவிக் கிறான்; அப்படியே இந்த ஆத்மாக்கள் இந்த ஆத்மாவைக் கொண்டு போகத்தை அனுபவிக்கிறார்கள்' (கௌஷீதகீ பிராஹ்மணம் 4-20) என்று, பிராணனை தரிப்பதாலும் ஜீவனுக்கு பிராணன் என்ற சப்தமிருப்பது பொருந்தும்.

ஆகையால் ஜீவன் முக்கிய பிராணன். இவ்விரண்டில் ஒன்று இங்கே எடுத்துக்கொள்ளத்தக்கது, பரமேசுவரன் அல்ல அவருக்குரிய லிங்கம் காணாததினால், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல்கிறோம்; இந்த புருஷர்களுக்கு கர்த்தாவாக இருக்கும் இவர் பரமேசுவரனாகத்தான் இருக்க வேண்டும். ஏன்? ஆரம்பத்தில் பலத்தினால் இங்கே பாலாகி அஜாத சத்ருவுடன் கூட 'உமக்கு பிரஹ் மத்தைச் சொல்கிறேன்' என்றல்லவா ஸம்பாஷணை செய்ய ஆரம்பித்தார். அவர் முக்கியமான பிரஹ்ம திருஷ்டிக்கு விஷயமில்லாத, ஆதித்யன் முதலானது களில் உள்ள சில புருஷர்களை சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட்டார். ‘உமக்கு பிரஹ்மத்தைச் சொல்கிறேன் என்று பொய்யாகச் சொல்லாதீர்' என்று அஜாத சத்ரு அவரை முக்கியமில்லாத பிரஹ்மத்தைச் சொன்னவராக அபவாதம் சொல்லிவிட்டு, அவைகளுக்கு கர்த்தா வாயுள்ள வேறு ஒன்றை அறிய வேண்டியதாக எடுத்துக்காட்டினார். அதுவும் முக்கியமான பிரஹ்ம திருஷ்டிக்கு விஷயமில்லையானால், ஆரம்பம் பாதிக்கப்படும். ஆகையால் இது பரமேசுவரனாகத்தான் இருப்பது நியாயம்.
இந்த புருஷர்களுக்கு கர்த்தாவாகயிருக்கும் தன்மையும், பரமேசுவரனைத் தவிர வேறொருவருக்கும் ஸ்வதந்திரமாக பொருந்தாது. அவருடைய கர்மா இது' என்ற இதுவும் அசைவு ரூபமாகவோ, தர்மாதர்ம ரூபமாகவோ உள்ள கர்மாவை குறிப்பிடுவதில்லை. அவைகளில் ஒன்றும்கூட பிரகிருதமில்லாததினால், சொல்லப் படாததினாலும் இந்தக் குறிப்பிடல் புருஷர்களைப் பற்றியுமில்லை, இந்த புருஷர்களுக்கு கர்த்தா என்றே அவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதினால், லிங்கம், வசனம் இரண்டிலும் வித்யாஸப்படுவதினாலும், புருஷனை விஷயமாயுள்ள ‘க்ரு’தாதுவின் அர்த்தமான உண்டுபண்ணு வதோ, அதன் பலமான உத்பத்தியோ இங்கு கர்ம சப்தத்தால் குறிப்பிடப்படவில்லை, அவ்விரண்டும் கர்த்தா என்ற சப்தத்தினாலேயே, கிடைத்துவிட்டபடியால். மிஞ்சுவதினால், பிரத்யக்ஷமாய் முன் நிற்கும் ஜகத்து ‘ஏதத்’ என்ற ஸர்வ நாம் சப்தத்தினால் குறிக்கப்படுகிறது. செய்யப்படுகிறது என்பதினால் அந்த ஜகத்தே கர்மா.
ஜகத்தும் பிரகிருதமில்லையே, சொல்லப்படவும் இல்லையே என்றால், இது வாஸ்தவம், அப்படி யானாலும், விசேஷத்தை சொல்லாமலிருக்கும்போது, பொதுவான பதார்த்தம் முன் இருப்பதினால் முன்னுள்ள வஸ்து மாத்திரத்திற்கு இந்த குறிப்பிடல் விசேஷத்துடன் கூடின எதற்குமில்லை, என்று தெரிகிறது. விசேஷம் முன் இல்லா ததினால், முன்னால் ஜகத்தின் ஒரு அம்சமாயிருக்கும் புருஷர்களை விசே ஷமாகக் கண்டிருப்பதனால், பொதுவாயுள்ள ஜகத்துத்தான் இங்கே எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இது சொன்னதாக ஆகிறது. ஜகத்தின் ஒரு அம்சமாயிருக்கும் இந்த புருஷர்களுக்கு எவர் கர்த்தாவோ, இந்த விசேஷம்தான் எதற்கு? பொதுவாயுள்ள பூரா ஜகத்துமே எவருடைய கார்யமாக இருக்கிறதோ, என்று 'வா' என்ற சப்தம் ஒரு அம்சத்தினால் வரையறுக்கப்பட்ட கர்த்தாத் தன்மையை விலக்குவதில் தாத்பர்யமுள்ளது. பாலாகியினால் பிரஹ்ம மென்று நினைத்து எந்த புருஷர்கள் சொல்லப் பட்டார்களோ, அவர்களுக்கு பிரஹ்மத்தன்மை இல்லை யென்று தெரிவிப்பதற்காக விசேஷத்தைச் சொன்னது.

இவ்விதம், பிராஹ்மண பரிவிராஜக நியாயப்படி, பொதுவாகவும் விசேஷமாகவும் ஜகத்தின் கர்த்தா அறியப் பட வேண்டியவராக உபதேசிக்கப்படுகிறார். பரமேசுவர னோ எல்லா ஜகத்திற்கும் கர்த்தா என்று எல்லா உபநிஷத் துக்களிலும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.