अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
यत्पुनः कारणविषयं विगानं दर्शितम्‘असद्वा इदमग्र आसीत्’ (तै. उ. २ । ७ । १)इत्यादि, तत्परिहर्तव्यम्; अत्रोच्यते —யத்புந꞉ காரணவிஷயம் விகா3நம் த3ர்ஶிதம்‘அஸத்3வா இத3மக்3ர ஆஸீத்’ (தை. உ. 2 । 7 । 1)இத்யாதி3, தத்பரிஹர்தவ்யம்; அத்ரோச்யதே —
(அ) காரண விஷயமாக ‘இது முன்னால் அஸத்தாகவே இருந்தது' முதலான வித்தியாஸம் எது காட்டப்பட்டதோ, அது பரிஹரிக்கப்படவேண்டியது. அவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது :-
सूत्रम् १५ஸூத்ரம் 15 / २८28
कारणत्वाधिकरणम्காரணத்வாதி4கரணம்
समाकर्षात् ॥ १५ ॥ஸமாகர்ஷாத் ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘असद्वा इदमग्र आसीत्’ (तै. उ. २ । ७ । १)इति नात्रासन्निरात्मकं कारणत्वेन श्राव्यते । यतः‘असन्नेव स भवति । असद्ब्रह्मेति वेद चेत् । अस्ति ब्रह्मेति चेद्वेद । सन्तमेनं ततो विदुः’ (तै. उ. २ । ६ । १)इत्यसद्वादापवादेनास्तित्वलक्षणं ब्रह्मान्नमयादिकोशपरम्परया प्रत्यगात्मानं निर्धार्य, ‘सोऽकामयत’ इति तमेव प्रकृतं समाकृष्य, सप्रपञ्चां सृष्टिं तस्माच्छ्रावयित्वा, ‘तत्सत्यमित्याचक्षते’ इति चोपसंहृत्य, ‘तदप्येष श्लोको भवति’ इति तस्मिन्नेव प्रकृतेऽर्थे श्लोकमिममुदाहरति —‘असद्वा इदमग्र आसीत्’ (तै. उ. २ । ७ । १)इति । यदि त्वसन्निरात्मकमस्मिञ्श्लोकेऽभिप्रेयेत, ततोऽन्यसमाकर्षणेऽन्यस्योदाहरणादसम्बद्धं वाक्यमापद्येत । तस्मान्नामरूपव्याकृतवस्तुविषयः प्रायेण सच्छब्दः प्रसिद्ध इति तद्व्याकरणाभावापेक्षया प्रागुत्पत्तेः सदेव ब्रह्मासदिवासीदित्युपचर्यते ।‘அஸத்3வா இத3மக்3ர ஆஸீத்’ (தை. உ. 2 । 7 । 1)இதி நாத்ராஸந்நிராத்மகம் காரணத்வேந ஶ்ராவ்யதே । யத꞉‘அஸந்நேவ ஸ ப4வதி । அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் । அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 । ஸந்தமேநம் ததோ விது3꞉’ (தை. உ. 2 । 6 । 1)இத்யஸத்3வாதா3பவாதே3நாஸ்தித்வலக்ஷணம் ப்3ரஹ்மாந்நமயாதி3கோஶபரம்பரயா ப்ரத்யகா3த்மாநம் நிர்தா4ர்ய, ‘ஸோ(அ)காமயத’ இதி தமேவ ப்ரக்ருதம் ஸமாக்ருஷ்ய, ஸப்ரபஞ்சாம் ஸ்ருஷ்டிம் தஸ்மாச்ச்2ராவயித்வா, ‘தத்ஸத்யமித்யாசக்ஷதே’ இதி சோபஸம்ஹ்ருத்ய, ‘தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி’ இதி தஸ்மிந்நேவ ப்ரக்ருதே(அ)ர்தே2 ஶ்லோகமிமமுதா3ஹரதி —‘அஸத்3வா இத3மக்3ர ஆஸீத்’ (தை. உ. 2 । 7 । 1)இதி । யதி3 த்வஸந்நிராத்மகமஸ்மிஞ்ஶ்லோகே(அ)பி4ப்ரேயேத, ததோ(அ)ந்யஸமாகர்ஷணே(அ)ந்யஸ்யோதா3ஹரணாத3ஸம்ப3த்3த4ம் வாக்யமாபத்3யேத । தஸ்மாந்நாமரூபவ்யாக்ருதவஸ்துவிஷய꞉ ப்ராயேண ஸச்ச2ப்3த3꞉ ப்ரஸித்3த4 இதி தத்3வ்யாகரணாபா4வாபேக்ஷயா ப்ராகு3த்பத்தே꞉ ஸதே3வ ப்3ரஹ்மாஸதி3வாஸீதி3த்யுபசர்யதே ।
एषैव‘असदेवेदमग्र आसीत्’ (छा. उ. ३ । १९ । १)इत्यत्रापि योजना, ‘तत्सदासीत्’ इति समाकर्षणात्; अत्यन्ताभावाभ्युपगमे हि ‘तत्सदासीत्’ इति किं समाकृष्येत ?‘तद्धैक आहुरसदेवेदमग्र आसीत्’ (छा. उ. ६ । २ । १)इत्यत्रापि न श्रुत्यन्तराभिप्रायेणायमेकीयमतोपन्यासः, क्रियायामिव वस्तुनि विकल्पस्यासम्भवात् । तस्माच्छ्रुतिपरिगृहीतसत्पक्षदार्ढ्यायैवायं मन्दमतिपरिकल्पितस्यासत्पक्षस्योपन्यस्य निरास इति द्रष्टव्यम् ।‘तद्धेदं तर्ह्यव्याकृतमासीत्’ (बृ. उ. १ । ४ । ७)इत्यत्रापि न निरध्यक्षस्य जगतो व्याकरणं कथ्यते, ‘स एष इह प्रविष्ट आ नखाग्रेभ्यः’ इत्यध्यक्षस्य व्याकृतकार्यानुप्रवेशित्वेन समाकर्षात् । निरध्यक्षे व्याकरणाभ्युपगमे ह्यनन्तरेण प्रकृतावलम्बिना स इत्यनेन सर्वनाम्ना कः कार्यानुप्रवेशित्वेन समाकृष्येत ? चेतनस्य चायमात्मनः शरीरेऽनुप्रवेशः श्रूयते, अनुप्रविष्टस्य चेतनत्वश्रवणात् — ‘पश्यꣳश्चक्षुः शृण्वञ्श्रोत्रं मन्वानो मनः’ इति ।ஏஷைவ‘அஸதே3வேத3மக்3ர ஆஸீத்’ (சா2. உ. 3 । 19 । 1)இத்யத்ராபி யோஜநா, ‘தத்ஸதா3ஸீத்’ இதி ஸமாகர்ஷணாத்; அத்யந்தாபா4வாப்4யுபக3மே ஹி ‘தத்ஸதா3ஸீத்’ இதி கிம் ஸமாக்ருஷ்யேத ?‘தத்3தை4க ஆஹுரஸதே3வேத3மக்3ர ஆஸீத்’ (சா2. உ. 6 । 2 । 1)இத்யத்ராபி ந ஶ்ருத்யந்தராபி4ப்ராயேணாயமேகீயமதோபந்யாஸ꞉, க்ரியாயாமிவ வஸ்துநி விகல்பஸ்யாஸம்ப4வாத் । தஸ்மாச்ச்2ருதிபரிக்3ருஹீதஸத்பக்ஷதா3ர்ட்4யாயைவாயம் மந்த3மதிபரிகல்பிதஸ்யாஸத்பக்ஷஸ்யோபந்யஸ்ய நிராஸ இதி த்3ரஷ்டவ்யம் ।‘தத்3தே4த3ம் தர்ஹ்யவ்யாக்ருதமாஸீத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 7)இத்யத்ராபி ந நிரத்4யக்ஷஸ்ய ஜக3தோ வ்யாகரணம் கத்2யதே, ‘ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆ நகா2க்3ரேப்4ய꞉’ இத்யத்4யக்ஷஸ்ய வ்யாக்ருதகார்யாநுப்ரவேஶித்வேந ஸமாகர்ஷாத் । நிரத்4யக்ஷே வ்யாகரணாப்4யுபக3மே ஹ்யநந்தரேண ப்ரக்ருதாவலம்பி3நா ஸ இத்யநேந ஸர்வநாம்நா க꞉ கார்யாநுப்ரவேஶித்வேந ஸமாக்ருஷ்யேத ? சேதநஸ்ய சாயமாத்மந꞉ ஶரீரே(அ)நுப்ரவேஶ꞉ ஶ்ரூயதே, அநுப்ரவிஷ்டஸ்ய சேதநத்வஶ்ரவணாத் — ‘பஶ்யꣳஶ்சக்ஷு꞉ ஶ்ருண்வஞ்ஶ்ரோத்ரம் மந்வாநோ மந꞉’ இதி ।
अपि च यादृशमिदमद्यत्वे नामरूपाभ्यां व्याक्रियमाणं जगत्साध्यक्षं व्याक्रियते, एवमादिसर्गेऽपीति गम्यते, दृष्टविपरीतकल्पनानुपपत्तेः । श्रुत्यन्तरमपि‘अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणि’ (छा. उ. ६ । ३ । २)इति साध्यक्षामेव जगतो व्याक्रियां दर्शयति । ‘व्याक्रियत’ इत्यपि कर्मकर्तरि लकारः सत्येव परमेश्वरे व्याकर्तरि सौकर्यमपेक्ष्य द्रष्टव्यः — यथा लूयते केदारः स्वयमेवेति सत्येव पूर्णके लवितरि । यद्वा कर्मण्येवैष लकारोऽर्थाक्षिप्तं कर्तारमपेक्ष्य द्रष्टव्यः — यथा गम्यते ग्राम इति ॥ १५ ॥அபி ச யாத்3ருஶமித3மத்3யத்வே நாமரூபாப்4யாம் வ்யாக்ரியமாணம் ஜக3த்ஸாத்4யக்ஷம் வ்யாக்ரியதே, ஏவமாதி3ஸர்கே3(அ)பீதி க3ம்யதே, த்3ருஷ்டவிபரீதகல்பநாநுபபத்தே꞉ । ஶ்ருத்யந்தரமபி‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சா2. உ. 6 । 3 । 2)இதி ஸாத்4யக்ஷாமேவ ஜக3தோ வ்யாக்ரியாம் த3ர்ஶயதி । ‘வ்யாக்ரியத’ இத்யபி கர்மகர்தரி லகார꞉ ஸத்யேவ பரமேஶ்வரே வ்யாகர்தரி ஸௌகர்யமபேக்ஷ்ய த்3ரஷ்டவ்ய꞉ — யதா2 லூயதே கேதா3ர꞉ ஸ்வயமேவேதி ஸத்யேவ பூர்ணகே லவிதரி । யத்3வா கர்மண்யேவைஷ லகாரோ(அ)ர்தா2க்ஷிப்தம் கர்தாரமபேக்ஷ்ய த்3ரஷ்டவ்ய꞉ — யதா2 க3ம்யதே க்3ராம இதி ॥ 15 ॥
“இது முன்னால் அஸத்தாவேயிருந்தது" என்ற விடத்தில் எவ்வித ஸ்வரூபமுமில்லாத அஸத் காரண மென்று சொல்லப்படவில்லை ஏனென்றால், "பிரஹ் மத்தை அஸத் என்று தெரிந்து கொண்டானேயானால், அவன் அஸத்தாகவே (இல்லாதவனாகவே) ஆகிவிடு வான். பிரஹ்மம் இருக்கிறதென்று தெரிந்து கொண்டா னேயானால் இவனை அதினால் ஸத் என்று அறிகிறார்கள்" என்று அஸத் வாதத்தை நிந்திப்பதினால், இருக்கிறது என்பதை ஸ்வரூபமாயுள்ள பிரஹ்மத்தை அன்னமயம் முதலான கோசங்களின் வரிசையாக, உள்ளேயுள்ள ஆத்மாவாக தீர்மானித்து, "அவர் இச்சித்தார்” என்று பிரகிருதமான அவரையே இழுத்துக்கொண்டு, அவரிட மிருந்தே விஸ்தாரமான ஸ்ருஷ்டியை சொல்லி விட்டு, அது ஸத்யம் என்று சொல்கிறார்கள்” என்று முடித்து விட்டு, ‘அவ்விஷயத்தில் இந்த சுலோகமும் இருக்கிறது’ என்று பிரகிருதமாயுள்ள அதே விஷயத்தில் “இது முன்னால் அஸத்தாகவே இருந்தது” என்ற இந்த சுலோ கத்தை எடுத்துச் சொல்லுகிறது. எவ்வித ஸ்வரூபமில்லாத அஸத் இந்த சுலோகத்தில் அபிப்பிராயப் பட்டிருக்குமேயா னாலோ, அப்பொழுது வேறு எதையோ இழுத்துக் கொண்டு வந்து வேறுஎதையோ எடுத்துச் சொல்கிறதென்று ஆகுமானதினால், வாக்கியம் ஒன்றுக்கொன்று ஸம்பந்த மில்லாததாக ஏற்பட்டுவிடும். ஆகையால் நாமரூபங்களால் வியாகரணம் செய்யப்பட்டுள்ள வஸ்து விஷயமாகவே அநேகமாய் ‘ஸத்' என்ற சப்தம் பிரஸித்தமாயிருப்பதால், அந்த வியாகரணமில்லையென்பதை அபேக்ஷித்து உத்பத் திக்கு முன்னால் ஸத்தாகவேயிருக்கும் பிரஹ்மம் அஸத் போல இருந்தது என்று உபசாரமாக சொல்லப்படுகிறது.
“இது முன்னால் அஸத்தாகவே இருந்தது" (சாந். 3-19-1) என்றவிடத்திலும் இதே முறைதான். 'அது ஸத்தாக இருந்தது' என்று இழுத்துச் சொல்வதால், ஒன்றுமேயில்லையென்று ஒப்புக்கொள்ளும் பக்ஷத்தில் அது ஸத்தாக இருந்தது” என்று எது இழுக்க முடியும்? “இது முன்னால் அஸத்தாகவே இருந்தது என்று சிலர் சொல்லுகிறார்கள்" (சாந். 6-2-1) என்ற இடத்திலும் கூட, வேறு சுருதியின் அபிப்பிராயமாக, இது சிலருடைய மதமென்று சொல்லவில்லை. கிரியையில் இருப்பதுபோல வஸ்து ஸ்வரூபத்தில் விகல்பம் ஸம்பவிக்காததினால். ஆகையால் சுருதியினால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஸத் என்ற பக்ஷத்தை உறுதிப்படுத்து வதற்காகவே, மந்தபுத்தி உள்ள வர்களால் கல்பிக்கப்படும் ‘அஸத்' என்ற பக்ஷத்தை எடுத்துச்சொல்லி, அதன் மறுப்பு இது என்று அறிய வேண்டும்.
'இது அப்பொழுது அவ்யாகிருதமாய் இருந்தது' (பிரஹத் 1-4-7) என்றவிடத்திலும் அத்யக்ஷரில்லாத ஜகத்திற்கு வியாகரணம் சொல்லப்படவில்லை, ‘அந்த இவர் இங்கே நகத்தின் நுனிவரையில் புகுந்திருக்கிறார்' என்று இங்கும் வியாகிருதமான கார்யத்தில் உள் நுழைந்தவராக அத்யக்ஷர் தொடர்ந்துவருவதால் அத்யக்ஷரில்லாமலே வியாகரணத்தை ஒப்புக்கொண்டால் அடுத்தாற்போல் வருகிற பிருகிருதத்தைத் தழுவம் ‘அவர்’ என்ற ஸர்வநாமாவால் கார்யத்தில் பிரவே சித்தவராக எவர் இழுக்கப்படுகிறார்? சேதனனான ஆத்மாவிற்கு இந்த சரீரத்தில் அனுபிரவேசம் சொல்லப்பட்டிருக்கிறது. பிரவேசித்தவருக்கு, 'பார்க்கிறவராக கண், கேட்கிறவராக காது, நினைப் பவராக மனஸ்' என்று சேதனத்தன்மை சொல்லியிருப்பதால்.
'இது அப்பொழுது அவ்யாகிருதமாய் இருந்தது' (பிரஹத் 1-4-7) என்றவிடத்திலும் அத்யக்ஷரில்லாத ஜகத்திற்கு வியாகரணம் சொல்லப்படவில்லை, ‘அந்த இவர் இங்கே நகத்தின் நுனிவரையில் புகுந்திருக்கிறார்' என்று இங்கும் வியாகிருதமான கார்யத்தில் உள் நுழைந்தவராக அத்யக்ஷர் தொடர்ந்துவருவதால் அத்யக்ஷரில்லாமலே வியாகரணத்தை ஒப்புக்கொண்டால் அடுத்தாற்போல் வருகிற பிருகிருதத்தைத் தழுவம் ‘அவர்’ என்ற ஸர்வநாமாவால் கார்யத்தில் பிரவே சித்தவராக எவர் இழுக்கப்படுகிறார்? சேதனனான ஆத்மாவிற்கு இந்த சரீரத்தில் அனுபிரவேசம் சொல்லப்பட்டிருக்கிறது. பிரவேசித்தவருக்கு, 'பார்க்கிறவராக கண், கேட்கிறவராக காது, நினைப் பவராக மனஸ்' என்று சேதனத்தன்மை சொல்லியிருப்பதால்.
மேலும், இப்பொழுது நாமரூபங்களால் வியா கரணம் செய்யப்படும். இந்த ஜகத்து எவ்விதம் அத்யக்ஷர் உள்ளதாகவே வியாகரணம் செய்யப்படுகிறதோ, அவ்விதமே ஆதிஸ்ருஷ்டியிலும் என்று தெரிகிறது. நேரில் பார்க்கப்படுவதற்கு விபரீதமாக கல்பனை செய்வது நியாய மில்லாததினால், 'இந்த ஜீவாத்மஸ்வரூபமாக உள்ளே பிரவேசித்து நாமரூபங்களை வ்யாகரணம் செய்வேன்’ (சாந். 6-3-2) என்று வேறு சுருதியும் அத்யக்ஷர் உள்ளதாகவே ஜகத்தின் வியாகரணத்தைக் காட்டுகிறது.
‘வ்யாக்ரியத’ (தானே வ்யாக்ருதமாக - ஸ்தூலமாக ஆனது) என்று கர்மகர்தரி லகாரமும் (தானே கர்மாவாகவும், கர்த்தாவாகவும் இருப்பதைக் காட்டுகிறது) வியாகரணம் செய்கிற பரமேசுவரன் இருக்கும்பொழுதே ஸௌகர்யத்தை-ஸுலபமாக செய்யக்கூடியது என்பதை, அபேக்ஷித்து ஏற்பட்டது என்று அறிந்துகொள்ள வேண்டும். வயலை அறுக்கிற பூர்ணகன் என்பவன் இருந்தபோதிலும் வயல் தானாகவே அறுபடுகிறது என்பது எப்படியோ (அதுபோல). அல்லது செய்யப்பட்டது என்று கர்மாவில்தான் லகாரம். யாரால் என்ற கேள்வி எழும் பொழுது தானாகவே கர்த்தா கிடைத்து விடுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். கிராமம் அடையப்படுகிறது என்பதுபோல.
‘வ்யாக்ரியத’ (தானே வ்யாக்ருதமாக - ஸ்தூலமாக ஆனது) என்று கர்மகர்தரி லகாரமும் (தானே கர்மாவாகவும், கர்த்தாவாகவும் இருப்பதைக் காட்டுகிறது) வியாகரணம் செய்கிற பரமேசுவரன் இருக்கும்பொழுதே ஸௌகர்யத்தை-ஸுலபமாக செய்யக்கூடியது என்பதை, அபேக்ஷித்து ஏற்பட்டது என்று அறிந்துகொள்ள வேண்டும். வயலை அறுக்கிற பூர்ணகன் என்பவன் இருந்தபோதிலும் வயல் தானாகவே அறுபடுகிறது என்பது எப்படியோ (அதுபோல). அல்லது செய்யப்பட்டது என்று கர்மாவில்தான் லகாரம். யாரால் என்ற கேள்வி எழும் பொழுது தானாகவே கர்த்தா கிடைத்து விடுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். கிராமம் அடையப்படுகிறது என்பதுபோல.