सूत्रम् १४ஸூத்ரம் 14 / २८28
कारणत्वाधिकरणम्காரணத்வாதி4கரணம்
कारणत्वेन चाकाशादिषु यथाव्यपदिष्टोक्तेः ॥ १४ ॥காரணத்வேந சாகாஶாதி3ஷு யதா2வ்யபதி3ஷ்டோக்தே꞉ ॥ 14 ॥
समन्वयो जगद्योनौ न युक्तो युज्यतेऽथवा ॥
न युक्तो वेदवाक्येषु परस्परविरोधतः ॥ ७ ॥
सर्गक्रमविवादेऽपि नासौ स्रष्टरि विद्यते ॥
अव्याकृतमसत्प्रोक्तं युक्तोऽसौ कारणे ततः ॥ ८ ॥
--वैयासिकन्यायमालाஸமந்வயோ ஜக3த்3யோநௌ ந யுக்தோ யுஜ்யதே(அ)த2வா ॥
ந யுக்தோ வேத3வாக்யேஷு பரஸ்பரவிரோத4த꞉ ॥ 7 ॥
ஸர்க3க்ரமவிவாதே3(அ)பி நாஸௌ ஸ்ரஷ்டரி வித்3யதே ॥
அவ்யாக்ருதமஸத்ப்ரோக்தம் யுக்தோ(அ)ஸௌ காரணே தத꞉ ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்ஜகத்காரணமென்ற விஷயத்தில் (உபநிஷத்துக் களுக்குள்) ஒத்துப்போதல் என்பது பொருந்துமா? அல்லது பொருந்தாதா? வேதவாக்கியங்களுக்குள் ஒன்றுக்கொன்று விரோதமிருப்பதால் பொருந்தாது.
ஸ்ருஷ்டி செய்யும் வரிசையில் பலவிதமாகச் சொல்லப் பட்டிருந்த போதிலும் ஸ்ருஷ்டி செய்கிறவர் விஷயத்தில் பலவிதமாய் சொல்லுதல் இல்லை. "அஸத் " (இல்லாதது) என்று (நாமரூபங்களால்) வியாகரணம் செய்யாதது (தெளிவாய்த் தெரியாதது) சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் காரணவிஷயத்தில் ஒத்துப்போதல் பொருத்தமே.

संस्कृतम्
தமிழ்
प्रतिपादितं ब्रह्मणो लक्षणम् । प्रतिपादितं ब्रह्मविषयं गतिसामान्यं वेदान्तवाक्यानाम् । प्रतिपादितं च प्रधानस्याशब्दत्वम् । तत्रेदमपरमाशङ्क्यते — न जन्मादिकारणत्वं ब्रह्मणो ब्रह्मविषयं वा गतिसामान्यं वेदान्तवाक्यानां प्रतिपादयितुं शक्यम् । कस्मात् ? विगानदर्शनात् । प्रतिवेदान्तं ह्यन्यान्या सृष्टिरुपलभ्यते, क्रमादिवैचित्र्यात् ।ப்ரதிபாதி3தம் ப்3ரஹ்மணோ லக்ஷணம் । ப்ரதிபாதி3தம் ப்3ரஹ்மவிஷயம் க3திஸாமாந்யம் வேதா3ந்தவாக்யாநாம் । ப்ரதிபாதி3தம் ச ப்ரதா4நஸ்யாஶப்3த3த்வம் । தத்ரேத3மபரமாஶங்க்யதே — ந ஜந்மாதி3காரணத்வம் ப்3ரஹ்மணோ ப்3ரஹ்மவிஷயம் வா க3திஸாமாந்யம் வேதா3ந்தவாக்யாநாம் ப்ரதிபாத3யிதும் ஶக்யம் । கஸ்மாத் ? விகா3நத3ர்ஶநாத் । ப்ரதிவேதா3ந்தம் ஹ்யந்யாந்யா ஸ்ருஷ்டிருபலப்4யதே, க்ரமாதி3வைசித்ர்யாத் ।
तथा हि — क्वचित्‘आत्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १)इत्याकाशादिका सृष्टिराम्नायते । क्वचित्तेजआदिका‘तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३)इति । क्वचित्प्राणादिका‘स प्राणमसृजत प्राणाच्छ्रद्धाम्’ (प्र. उ. ६ । ४)इति । क्वचिदक्रमेणैव लोकानामुत्पत्तिराम्नायते —‘स इमाँल्लोकानसृजत । अम्भो मरीचीर्मरमापः’ (ऐ. उ. १ । १ । २)इति । तथा क्वचिदसत्पूर्विका सृष्टिः पठ्यते —‘असद्वा इदमग्र आसीत् । ततो वै सदजायत’ (तै. उ. २ । ७ । १)इति,‘असदेवेदमग्र आसीत्तत्सदासीत्तत्समभवत्’ (छा. उ. ३ । १९ । १)इति च । क्वचिदसद्वादनिराकरणेन सत्पूर्विका प्रक्रिया प्रतिज्ञायते —ததா2 ஹி — க்வசித்‘ஆத்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1)இத்யாகாஶாதி3கா ஸ்ருஷ்டிராம்நாயதே । க்வசித்தேஜஆதி3கா‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3)இதி । க்வசித்ப்ராணாதி3கா‘ஸ ப்ராணமஸ்ருஜத ப்ராணாச்ச்2ரத்3தா4ம்’ (ப்ர. உ. 6 । 4)இதி । க்வசித3க்ரமேணைவ லோகாநாமுத்பத்திராம்நாயதே —‘ஸ இமாம்ˮல்லோகாநஸ்ருஜத । அம்போ4 மரீசீர்மரமாப꞉’ (ஐ. உ. 1 । 1 । 2)இதி । ததா2 க்வசித3ஸத்பூர்விகா ஸ்ருஷ்டி꞉ பட்2யதே —‘அஸத்3வா இத3மக்3ர ஆஸீத் । ததோ வை ஸத3ஜாயத’ (தை. உ. 2 । 7 । 1)இதி,‘அஸதே3வேத3மக்3ர ஆஸீத்தத்ஸதா3ஸீத்தத்ஸமப4வத்’ (சா2. உ. 3 । 19 । 1)இதி ச । க்வசித3ஸத்3வாத3நிராகரணேந ஸத்பூர்விகா ப்ரக்ரியா ப்ரதிஜ்ஞாயதே —
‘तद्धैक आहुरसदेवेदमग्र आसीत्’ (छा. उ. ६ । २ । १)इत्युपक्रम्य,‘कुतस्तु खलु सोम्यैवꣳ स्यादिति होवाच कथमसतः सज्जायेतेति । सत्त्वेव सोम्येदमग्र आसीत्’ (छा. उ. ६ । २ । २)इति । क्वचित्स्वयंकर्तृकैव व्याक्रिया जगतो निगद्यते —‘तद्धेदं तर्ह्यव्याकृतमासीत्तन्नामरूपाभ्यामेव व्याक्रियत’ (बृ. उ. १ । ४ । ७)इति । एवमनेकधा विप्रतिपत्तेर्वस्तुनि च विकल्पस्यानुपपत्तेर्न वेदान्तवाक्यानां जगत्कारणावधारणपरता न्याय्या । स्मृतिन्यायप्रसिद्धिभ्यां तु कारणान्तरपरिग्रहो न्याय्य इत्येवं प्राप्ते ब्रूमः —‘தத்3தை4க ஆஹுரஸதே3வேத3மக்3ர ஆஸீத்’ (சா2. உ. 6 । 2 । 1)இத்யுபக்ரம்ய,‘குதஸ்து க2லு ஸோம்யைவꣳ ஸ்யாதி3தி ஹோவாச கத2மஸத꞉ ஸஜ்ஜாயேதேதி । ஸத்த்வேவ ஸோம்யேத3மக்3ர ஆஸீத்’ (சா2. உ. 6 । 2 । 2)இதி । க்வசித்ஸ்வயம்கர்த்ருகைவ வ்யாக்ரியா ஜக3தோ நிக3த்3யதே —‘தத்3தே4த3ம் தர்ஹ்யவ்யாக்ருதமாஸீத்தந்நாமரூபாப்4யாமேவ வ்யாக்ரியத’ (ப்3ரு. உ. 1 । 4 । 7)இதி । ஏவமநேகதா4 விப்ரதிபத்தேர்வஸ்துநி ச விகல்பஸ்யாநுபபத்தேர்ந வேதா3ந்தவாக்யாநாம் ஜக3த்காரணாவதா4ரணபரதா ந்யாய்யா । ஸ்ம்ருதிந்யாயப்ரஸித்3தி4ப்4யாம் து காரணாந்தரபரிக்3ரஹோ ந்யாய்ய இத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
सत्यपि प्रतिवेदान्तं सृज्यमानेष्वाकाशादिषु क्रमादिद्वारके विगाने, न स्रष्टरि किञ्चिद्विगानमस्ति । कुतः ? यथाव्यपदिष्टोक्तेः — यथाभूतो ह्येकस्मिन्वेदान्ते सर्वज्ञः सर्वेश्वरः सर्वात्मैकोऽद्वितीयः कारणत्वेन व्यपदिष्टः, तथाभूत एव वेदान्तान्तरेष्वपि व्यपदिश्यते । तद्यथा —‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १)इति । अत्र तावज्ज्ञानशब्देन परेण च तद्विषयेण कामयितृत्ववचनेन चेतनं ब्रह्म न्यरूपयत् । अपरप्रयोज्यत्वेनेश्वरं कारणमब्रवीत् ।ஸத்யபி ப்ரதிவேதா3ந்தம் ஸ்ருஜ்யமாநேஷ்வாகாஶாதி3ஷு க்ரமாதி3த்3வாரகே விகா3நே, ந ஸ்ரஷ்டரி கிஞ்சித்3விகா3நமஸ்தி । குத꞉ ? யதா2வ்யபதி3ஷ்டோக்தே꞉ — யதா2பூ4தோ ஹ்யேகஸ்மிந்வேதா3ந்தே ஸர்வஜ்ஞ꞉ ஸர்வேஶ்வர꞉ ஸர்வாத்மைகோ(அ)த்3விதீய꞉ காரணத்வேந வ்யபதி3ஷ்ட꞉, ததா2பூ4த ஏவ வேதா3ந்தாந்தரேஷ்வபி வ்யபதி3ஶ்யதே । தத்3யதா2 —‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1)இதி । அத்ர தாவஜ்ஜ்ஞாநஶப்3தே3ந பரேண ச தத்3விஷயேண காமயித்ருத்வவசநேந சேதநம் ப்3ரஹ்ம ந்யரூபயத் । அபரப்ரயோஜ்யத்வேநேஶ்வரம் காரணமப்3ரவீத் ।
तद्विषयेणैव परेणात्मशब्देन शरीरादिकोशपरम्परया चान्तरनुप्रवेशनेन सर्वेषामन्तः प्रत्यगात्मानं निरधारयत् ।‘बहु स्यां प्रजायेय’ (तै. उ. २ । ६ । १)इति चात्मविषयेण बहुभवनानुशंसनेन सृज्यमानानां विकाराणां स्रष्टुरभेदमभाषत । तथा‘इदं सर्वमसृजत । यदिदं किं च’ (तै. उ. २ । ६ । १)इति समस्तजगत्सृष्टिनिर्देशेन प्राक्सृष्टेरद्वितीयं स्रष्टारमाचष्टे । तदत्र यल्लक्षणं ब्रह्म कारणत्वेन विज्ञातम् , तल्लक्षणमेवान्यत्रापि विज्ञायते —‘सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)‘तदैक्षत बहु स्यां प्रजायेयेति तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३)इति । तथा‘आत्मा वा इदमेक एवाग्र आसीन्नान्यत्किञ्चन मिषत् । स ईक्षत लोकान्नु सृजै’ (ऐ. उ. १ । १ । १)इति च — एवंजातीयकस्य कारणस्वरूपनिरूपणपरस्य वाक्यजातस्य प्रतिवेदान्तमविगीतार्थत्वात् ।தத்3விஷயேணைவ பரேணாத்மஶப்3தே3ந ஶரீராதி3கோஶபரம்பரயா சாந்தரநுப்ரவேஶநேந ஸர்வேஷாமந்த꞉ ப்ரத்யகா3த்மாநம் நிரதா4ரயத் ।‘ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேய’ (தை. உ. 2 । 6 । 1)இதி சாத்மவிஷயேண ப3ஹுப4வநாநுஶம்ஸநேந ஸ்ருஜ்யமாநாநாம் விகாராணாம் ஸ்ரஷ்டுரபே4த3மபா4ஷத । ததா2‘இத3ம் ஸர்வமஸ்ருஜத । யதி3த3ம் கிம் ச’ (தை. உ. 2 । 6 । 1)இதி ஸமஸ்தஜக3த்ஸ்ருஷ்டிநிர்தே3ஶேந ப்ராக்ஸ்ருஷ்டேரத்3விதீயம் ஸ்ரஷ்டாரமாசஷ்டே । தத3த்ர யல்லக்ஷணம் ப்3ரஹ்ம காரணத்வேந விஜ்ஞாதம் , தல்லக்ஷணமேவாந்யத்ராபி விஜ்ஞாயதே —‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)‘ததை3க்ஷத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3)இதி । ததா2‘ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஸீந்நாந்யத்கிஞ்சந மிஷத் । ஸ ஈக்ஷத லோகாந்நு ஸ்ருஜை’ (ஐ. உ. 1 । 1 । 1)இதி ச — ஏவம்ஜாதீயகஸ்ய காரணஸ்வரூபநிரூபணபரஸ்ய வாக்யஜாதஸ்ய ப்ரதிவேதா3ந்தமவிகீ3தார்த2த்வாத் ।
कार्यविषयं तु विगानं दृश्यते — क्वचिदाकाशादिका सृष्टिः क्वचित्तेजआदिकेत्येवंजातीयकम् । न च कार्यविषयेण विगानेन कारणमपि ब्रह्म सर्ववेदान्तेष्वविगीतमधिगम्यमानमविवक्षितं भवितुमर्हतीति शक्यते वक्तुम् , अतिप्रसङ्गात् । समाधास्यति चाचार्यः कार्यविषयमपि विगानम्‘न वियदश्रुतेः’ (ब्र. सू. २ । ३ । १)इत्यारभ्य । भवेदपि कार्यस्य विगीतत्वमप्रतिपाद्यत्वात् । न ह्ययं सृष्ट्यादिप्रपञ्चः प्रतिपिपादयिषितः । न हि तत्प्रतिबद्धः कश्चित्पुरुषार्थो दृश्यते श्रूयते वा । न च कल्पयितुं शक्यते, उपक्रमोपसंहाराभ्यां तत्र तत्र ब्रह्मविषयैर्वाक्यैः साकमेकवाक्यताया गम्यमानत्वात् ।கார்யவிஷயம் து விகா3நம் த்3ருஶ்யதே — க்வசிதா3காஶாதி3கா ஸ்ருஷ்டி꞉ க்வசித்தேஜஆதி3கேத்யேவம்ஜாதீயகம் । ந ச கார்யவிஷயேண விகா3நேந காரணமபி ப்3ரஹ்ம ஸர்வவேதா3ந்தேஷ்வவிகீ3தமதி4க3ம்யமாநமவிவக்ஷிதம் ப4விதுமர்ஹதீதி ஶக்யதே வக்தும் , அதிப்ரஸங்கா3த் । ஸமாதா4ஸ்யதி சாசார்ய꞉ கார்யவிஷயமபி விகா3நம்‘ந வியத3ஶ்ருதே꞉’ (ப்3ர. ஸூ. 2 । 3 । 1)இத்யாரப்4ய । ப4வேத3பி கார்யஸ்ய விகீ3தத்வமப்ரதிபாத்3யத்வாத் । ந ஹ்யயம் ஸ்ருஷ்ட்யாதி3ப்ரபஞ்ச꞉ ப்ரதிபிபாத3யிஷித꞉ । ந ஹி தத்ப்ரதிப3த்3த4꞉ கஶ்சித்புருஷார்தோ2 த்3ருஶ்யதே ஶ்ரூயதே வா । ந ச கல்பயிதும் ஶக்யதே, உபக்ரமோபஸம்ஹாராப்4யாம் தத்ர தத்ர ப்3ரஹ்மவிஷயைர்வாக்யை꞉ ஸாகமேகவாக்யதாயா க3ம்யமாநத்வாத் ।
दर्शयति च सृष्ट्यादिप्रपञ्चस्य ब्रह्मप्रतिपत्त्यर्थताम् —‘अन्नेन सोम्य शुङ्गेनापो मूलमन्विच्छाद्भिः सोम्य शुङ्गेन तेजो मूलमन्विच्छ तेजसा सोम्य शुङ्गेन सन्मूलमन्विच्छ’ (छा. उ. ६ । ८ । ४)इति । मृदादिदृष्टान्तैश्च कार्यस्य कारणेनाभेदं वदितुं सृष्ट्यादिप्रपञ्चः श्राव्यत इति गम्यते । तथा च सम्प्रदायविदो वदन्ति —‘मृल्लोहविस्फुलिङ्गाद्यैः सृष्टिर्या चोदितान्यथा । उपायः सोऽवताराय नास्ति भेदः कथञ्चन’ (मा. का. ३ । १५)इति । ब्रह्मप्रतिपत्तिप्रतिबद्धं तु फलं श्रूयते —‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. उ. २ । १ । १)‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३)‘तमेव विदित्वाति मृत्युमेति’ (श्वे. उ. ३ । ८)इति । प्रत्यक्षावगमं चेदं फलम् , ‘तत्त्वमसि’ इत्यसंसार्यात्मत्वप्रतिपत्तौ सत्यां संसार्यात्मत्वव्यावृत्तेः ॥ १४ ॥த3ர்ஶயதி ச ஸ்ருஷ்ட்யாதி3ப்ரபஞ்சஸ்ய ப்3ரஹ்மப்ரதிபத்த்யர்த2தாம் —‘அந்நேந ஸோம்ய ஶுங்கே3நாபோ மூலமந்விச்சா2த்3பி4꞉ ஸோம்ய ஶுங்கே3ந தேஜோ மூலமந்விச்ச2 தேஜஸா ஸோம்ய ஶுங்கே3ந ஸந்மூலமந்விச்ச2’ (சா2. உ. 6 । 8 । 4)இதி । ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தைஶ்ச கார்யஸ்ய காரணேநாபே4த3ம் வதி3தும் ஸ்ருஷ்ட்யாதி3ப்ரபஞ்ச꞉ ஶ்ராவ்யத இதி க3ம்யதே । ததா2 ச ஸம்ப்ரதா3யவிதோ3 வத3ந்தி —‘ம்ருல்லோஹவிஸ்பு2லிங்கா3த்3யை꞉ ஸ்ருஷ்டிர்யா சோதி3தாந்யதா2 । உபாய꞉ ஸோ(அ)வதாராய நாஸ்தி பே4த3꞉ கத2ஞ்சந’ (மா. கா. 3 । 15)இதி । ப்3ரஹ்மப்ரதிபத்திப்ரதிப3த்3த4ம் து ப2லம் ஶ்ரூயதே —‘ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம்’ (தை. உ. 2 । 1 । 1)‘தரதி ஶோகமாத்மவித்’ (சா2. உ. 7 । 1 । 3)‘தமேவ விதி3த்வாதி ம்ருத்யுமேதி’ (ஶ்வே. உ. 3 । 8)இதி । ப்ரத்யக்ஷாவக3மம் சேத3ம் ப2லம் , ‘தத்த்வமஸி’ இத்யஸம்ஸார்யாத்மத்வப்ரதிபத்தௌ ஸத்யாம் ஸம்ஸார்யாத்மத்வவ்யாவ்ருத்தே꞉ ॥ 14 ॥
(எல்லா வேதாந்த வாக்யங்களுக்கும் ஸர்வஜகத் காரணமான பிரஹ்மத்தில் தாத்பர்யம் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பொருந்துமா, பொருந்தாதா என்று ஸந்தேஹம். ஒவ்வொரு உபநிஷத்திலும் பிரபஞ்ச ஸ்ருஷ்டியானது ஒரே மாதிரியாக இல்லாமல் பற்பல விதமாகக் காணப்படுகிறபடியால், பிரஹ்மம் ஒன்றே ஜகத்காரணம் என்பதைத் தீர்மானிக்க முடியாதபடியால், பிரஹ்மத்தில் ஸமந்வயம் பொருந்தாது என்று பூர்வபக்ஷம். ஸ்ருஷ்டிக்கும் ப்ரகாரத்தில் மாறுபாடு இருந்தாலும் காரணப்பொருளைப்பற்றி மாறுபாடு இல்லை. எல்லா உபநிஷத்துக்களும் ஒரே மாதிரியாக பிரஹ்மத்தையே ஜகத் காரணமாகக் கூறுகின்றன. இதனால் ஸமந்வயம் பொருந்தும் என்று ஸித்தாந்தம்).
பிரஹ்மத்தின் லக்ஷணம் பிரதிபாதிக்கப்பட்டு விட்டது. வேதாந்த வாக்கியங்களுக்கு பிரஹ்ம விஷயமான போக்கு ஸமானமாய் இருப்பதும் பிரதிபாதிக்கப் பட்டுவிட்டது. பிரதானத்திற்கு சப்தமற்ற தன்மையும் பிரதிபாதிக்கப்பட்டுவிட்டது.
அப்படியிருக்கையில்; இது வேறு கேட்கப் படுகிறது; பிரஹ்மத்தின், ஜன்ம முதலியதிற்குக் காரணமா யிருக்கும் தன்மையோ, வேதாந்த வாக்கியங்களுக்கு பிரஹ்மவிஷயமாக போக்கு ஸமானமாயிருப்பதோ, ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன்? பலவிதமாய் சொல்வது காணப்படுவதால். ஒவ்வொரு உபநிஷத்திலும் வரிசை முதலியதில் வேறுபாடு இருப்பதால். வெவ்வேறு விதமாக ஸ்ருஷ்டி காணப்படுகிறது.

அப்படியே ஓரிடத்தில் “ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டாயிற்று” (தைத்திரீய 2-1) என்று ஆகாசத்தை முதலாயுள்ள ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது; ஓரிடத்தில் தேஜஸை முதலாயுள்ளதாக “அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது” (சாந்.6-2-3) என்று; ஓரிடத்தில் பிராணனை முதலாயுள்ளதாக ‘அவர் பிராணனை ஸிருஷ்டித்தார். பிராணனிலிருந்து சிரத்தையை' (பிரச்ன 6-4) என்று. ஓரிடத்தில் வரிசையே இல்லாமல் லோகங்களின் உத்பத்தி சொல்லப்படுகிறது. “அவர் இந்த லோகங்களை ஸ்ருஷ்டித்தார்; அம்பஸ் (ஸ்வர்க்கம்), மரீசி (அந்தரிக்ஷம்) மரம் (பூலோகம்), அப்பு (பாதாளம்)” (ஐதரேய 4-1-2) என்று.
அப்படியே ஓரிடத்தில் ‘அஸத்தை' முன்னிட்டு ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது; ‘“இது முன்னால் அஸத்தாகவே இருந்தது. அதிலிருந்துதான் ஸத் உண்டாயிற்று” (தைத்திரீய 2-7) என்று; “இது முன்னால் அஸத்தாகவே இருந்தது. அது ஸத்தாக இருந்தது. அது வியக்தமாக ஆயிற்று" (சாந். 3-19-1) என்றும்; ஓரிடத்தில் அஸத் என்று சொல்வதை நிராகரித்து ஸத்தை முன்னிட்டு ஸ்ருஷ்டி பிரதிக்ஞை செய்யப்படுகிறது.

'அவ்விஷயத்தில் சிலர் இது முன்னால் அஸத்தாகவே இருந்தது என்று சொல்கிறார்கள்' என்று ஆரம்பித்து, 'ஹே ஸோம்ய, இவ்விதம் எப்படி இருக்க முடியும் என்று சொன்னார். அஸத்திலிருந்து ஸத் எப்படி உண்டாகும்? ஹே ஸோம்ய, இது ஸத்தாகத்தான் முன்னால் இருந்தது' (சாந். 6-2-1,2) என்று.
ஓரிடத்தில் ஜகத்தின் வியாகரணம் தானாகவே ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 'அப்பொழுது இது அவ்யாகிருதமாக (அவ்யக்தமாக) இருந்தது. அது நாமரூபங்களாக வியக்தமானது' (பிருஹத் 1-4-7) என்று.
இவ்விதம் பலவிதமாக வித்தியாஸமிருப்பதினால், வஸ்துவில் (வஸ்து ஸ்வரூப விஷயத்தில்) விகல்பம் (பல விதமாயிருப்பது) பொருத்தமில்லாததினால், உபநிஷத் வாக்கியங்களுக்கு ஜகத்தின் காரணத்தைத் தீர்மானம் செய்வதில் தாத்பர்யம் என்பது நியாயமில்லை. ஸ்மிருதிப் பிரஸித்தி, நியாயப் பிரஸித்தி இவைகளைக் கொண்டோ வேறு காரணத்தை எடுத்துக்கொள்வதுதான் நியாயம்.

ஸித்தாந்தம்: என்று இவ்விதம் ஏற்படும்போது சொல்கிறோம்; ஒவ்வொரு உபநிஷத்திலும், ஸ்ருஷ்டிக் கப்படுகிற ஆகாசம் முதலிய விஷயங்களில் வரிசை முதலிய முறையில் பலவிதமாய் சொல்லப்பட்டிருந்த போதிலும், ஸ்ருஷ்டிக்கிறவர் விஷயத்தில் எவ்வித வித்யாசமும் இல்லை. எதனால்? எப்படி குறிப்பிடப் பட்டிருக்கிறதோ அப்படியே சொல்லியிருப்பதால் ஒரு உபநிஷத்தில் எவ்விதமிருப்பதாக அதாவது ஸர்வக் ஞனாய், எல்லாவற்றிற்கும் ஈசுவரனாய், எல்லா ஸ்வரூபராய், ஒருவராய், இரண்டாவதற்றவராய் உள்ளவர் காரணமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறாரோ, அவ்விதமே யிருப்பதாகத்தான் மற்ற உபநிஷத்துக்களிலும் கூட குறிப்பிடப்படுகிறார்.
அது எப்படியென்றால், 'ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம' (தைத்திரீய 2-1) என்று. இங்கே ஞானம் என்ற சப்தத்தினாலும், மேலால் அதே விஷயமான இச்சித்தார் என்ற வசனத்தினாலும் சேதனமான பிரஹ்மத்தை நிரூபித்து வேறு எதனாலும் ஏவப்படாத தன்மையினால் ஈசுவரனை காரணம் என்று சொல்கிறது.

அதே விஷயமாயுள்ள மேலுள்ள ஆத்மா என்ற சப்தத்தினால் சரீரம் முதலான கோசங்களின் வரிசையாக உள்ளே நுழைவதால் எல்லோருக்கும் உள்ளேயுள்ள பிரத்யக் ஆத்மாவென்று தீர்மானித் துக்கொடுத்தது. ‘பலவாக ஆவேன், பிறப்பேன்' (தைத்திரீய 2-6) என்று ஆத்ம விஷயமான பலவாக ஆவதைச் சொல்வதினால், ஸ்ருஷ்டிக்கப்படும் விகாரங்களுக்கு ஸ்ருஷ்டிப்பவருடன் அபேதத்தைச் சொல்லிற்று. அப்படியே ‘இது எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தது, இது எதெல்லாமோ' (தைத்திரீய 2-6) என்று எல்லா ஜகத்தின் ஸ்ருஷ்டியைச் சொல்வதினால், ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஸ்ருஷ்டித்தவரை இரண்டாவதற்றதாகச் சொல்கிறது.
ஆகவே, இங்கே எந்த லக்ஷணமுள்ளதாகப் பிரஹ்மம் காரணமென்று அறியப்படுகிறதோ, அதே லக்ஷணமுள்ளதாகத்தான் மற்றவிடங்களிலும் கூட அறியப் படுகிறது. “ஹே ஸோம்ய, இது முன்னால் ஒன்றாகவே இருக்கிற இரண்டாவதற்ற ஸத்தாகவே இருந்தது. அது பலவாக ஆவேன் பிறப்பேன் என்று எண்ணிற்று. அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது”(சாந்.6-2-1,3) என்று. அப்படியே “இது முன்னால் ஒன்றான ஆத்மாவாகவே இருந்தது. வேறு எதுவுமில்லை. லோகங்களை ஸ்ருஷ்டிப்பேன் என்று அவர் எண்ணினார்” (ஐத்ரேய 4-1-1, 2) என்றும்; காரணத்தின் ஸ்வரூபத்தை நிரூபணம் செய்வதில் தாத்பர்யமுள்ள இது போலுள்ள வாக்கியக்கூட்டத்திற்கு ஒவ்வொரு உபநிஷத்திலும், வித்தியாஸப்படாத அர்த்தமேயிருப்பதால்.

கார்ய (உண்டானது) விஷயமாகவோ, ஒரு இடத்தில் ஆகாசத்தை முதலாவதாயுள்ள ஸ்ருஷ்டி, மற்றொரு இடத்தில் தேஜஸை முதலாவதாயுள்ளது என்பது போலுள்ள வித்தியாஸம் காணப்படுகிறது. கார்யவிஷயமான வித்யாஸம் இருப்பதைக்கொண்டு, எல்லா உபநிஷத்துக்களிலும் காரணமாகிய பிரஹ்மம் வித்தியாஸமில்லாமல் அறியப்படுவதுகூட தாத்பர்ய மில்லாததாக ஆகிறது என்று சொல்லமுடியாது, அதிபிரஸங்கம் ஏற்படுமானதினால். கார்ய விஷயமான வித்யாஸத்தையும், "ஆகாசம் இல்லை சொல்லப்படா ததால்” (ஸூத்ரம் 2-3-1) என்று ஆரம்பித்து ஆசார்யரே ஸமாதானம் சொல்லப்போகிறார்.
கார்ய விஷயமாக வித்யாஸம் இருந்தாலும் அதில் தாத்பர்யமில்லாததால் தோஷமில்லை. இந்த ஸ்ருஷ்டி முதலான விஸ்தாரம் பிரதிபாதிக்க உத்தேசிக்கப்பட்ட தில்லையே. அதனுடன் ஸம்பந்தப்பட்டதாக எவ்வித புருஷார்த்தமும் காணப்படவில்லை, கேட்கப்படவு மில்லை. ஆரம்பம், முடிவு இவைகளிலிருந்து ஆங்காங்கு பிரஹ்ம விஷயமான வாக்கியங்களுடன் ஒரே வாக்கிய மாயிருக்கும் தன்மை காணப்படுவதால், (புருஷார்த்தம் உண்டென்று) கல்பிக்கவும் முடியாது.

மேலும் ஸ்ருஷ்டி முதலான விஸ்தரிப்புக்கு பிரஹ்மத்தையறிவதே பிரயோஜனமென்பதைக் காட்டு கிறது. "ஹோ ஸோம்ய, அன்னமாகிற காரியத்தால் காரணமான அப்பைத் தேடு; ஹே ஸோம்ய, அப்பாகிற சுங்கத்தினால் மூலமான தேஜஸைத் தேடு; ஹே ஸோம்ய, தேஜஸாகிற சுங்கத்தினால் மூலமான ஸத்வஸ்துவைத் தேடு” என்று மண் முதலான திருஷ்டாந்தங்களினாலும் காரியத்திற்கு காரணத்தோடு அபேதம் என்பதை சொல்வதற்காக ஸ்ருஷ்டி முதலான விஸ்தரிப்பு சொல்லப்படுகிறது.
அப்படியே ஸம்பிரதாயத்தை அறிந்தவர்களும் சொல்கிறார்கள். "மண், இரும்பு, தீப்பொறி முதலிய வைகளால் எந்த சிருஷ்டி பலவிதமாய் சொல்லப்பட்டிருக் கிறதோ, அது அறிவு ஏற்படுவதற்கு உபாயம். எப்படி யும் பேதம் கிடையாது” (மாண்டூக்ய காரிகை 3-15) என்று பிரஹ்மத்தை அறிவது ஸம்பந்தமாகவோ "பிரஹ்மத்தை அறிகிறவன் மேலானதை அடைகிறான்” (தைத்திரீய 2-1), “ஆத்மாவை அறிபவன் சோகத்தைக் கடக்கிறான்” (சாந். 7-1-3), “அவரை அறிந்தே மிருத்யுவை தாண்டு கிறான்” (சுவேதா 3-8) என்று பலன் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த பலனும் பிரத்யக்ஷமாய் அறியக் கூடியது. 'தத்த்வம் அஸி' என்று ஸம்ஸாரியில்லாத ஸ்வரூ பமாக இருக்கும் தன்மை அறியப்பட்டு விட்டால் ஸம்ஸாரி ஸ்வரூபமாக இருப்பது விலகிவிடுமானதினால்.