अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
भवेयुस्तावत्प्राणादयः पञ्चजना माध्यन्दिनानाम् , येऽन्नं प्राणादिष्वामनन्ति । काण्वानां तु कथं प्राणादयः पञ्चजना भवेयुः, येऽन्नं प्राणादिषु नामनन्तीति — अत उत्तरं पठति —ப4வேயுஸ்தாவத்ப்ராணாத3ய꞉ பஞ்சஜநா மாத்4யந்தி3நாநாம் , யே(அ)ந்நம் ப்ராணாதி3ஷ்வாமநந்தி । காண்வாநாம் து கத2ம் ப்ராணாத3ய꞉ பஞ்சஜநா ப4வேயு꞉, யே(அ)ந்நம் ப்ராணாதி3ஷு நாமநந்தீதி — அத உத்தரம் பட2தி —
எவர்கள் பிராணன் முதலியவைகளில் அன்னத்தை சொல்லுகிறார்களோ, அந்த மாத்யந்தினர் களுக்கு பிராணன் முதலியவைகள் பஞ்சஜனங்களாக இருக்கலாம்; எவர்கள் பிராணன் முதலியவைகளில் அன்னத்தைச் சொல்லவில்லையோ, அந்த காண்வர்களுக்கு பிராணன் முதலியவை எப்படி பஞ்சஜனங்களாக இருக்கமுடியும்? என்று அதில் பதில் சொல்கிறார்:
सूत्रम् १३ஸூத்ரம் 13 / २८28
संख्योपसङ्ग्रहाधिकरणम्ஸம்க்2யோபஸங்க்3ரஹாதி4கரணம்
ज्योतिषैकेषामसत्यन्ने ॥ १३ ॥ஜ்யோதிஷைகேஷாமஸத்யந்நே ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असत्यपि काण्वानामन्ने ज्योतिषा तेषां पञ्चसंख्या पूर्येत । तेऽपि हि ‘यस्मिन्पञ्च पञ्चजनाः’ इत्यतः पूर्वस्मिन्मन्त्रे ब्रह्मस्वरूपनिरूपणायैव ज्योतिरधीयते ‘तद्देवा ज्योतिषां ज्योतिः’ इति । कथं पुनरुभयेषामपि तुल्यवदिदं ज्योतिः पठ्यमानं समानमन्त्रगतया पञ्चसंख्यया केषाञ्चिद्गृह्यते केषाञ्चिन्नेतिஅஸத்யபி காண்வாநாமந்நே ஜ்யோதிஷா தேஷாம் பஞ்சஸம்க்2யா பூர்யேத । தே(அ)பி ஹி ‘யஸ்மிந்பஞ்ச பஞ்சஜநா꞉’ இத்யத꞉ பூர்வஸ்மிந்மந்த்ரே ப்3ரஹ்மஸ்வரூபநிரூபணாயைவ ஜ்யோதிரதீ4யதே ‘தத்3தே3வா ஜ்யோதிஷாம் ஜ்யோதி꞉’ இதி । கத2ம் புநருப4யேஷாமபி துல்யவதி3த3ம் ஜ்யோதி꞉ பட்2யமாநம் ஸமாநமந்த்ரக3தயா பஞ்சஸம்க்2யயா கேஷாஞ்சித்3க்3ருஹ்யதே கேஷாஞ்சிந்நேதி
अपेक्षाभेदादित्याह — माध्यन्दिनानां हि समानमन्त्रपठितप्राणादिपञ्चजनलाभान्नास्मिन्मन्त्रान्तरपठिते ज्योतिष्यपेक्षा भवति । तदलाभात्तु काण्वानां भवत्यपेक्षा । अपेक्षाभेदाच्च समानेऽपि मन्त्रे ज्योतिषो ग्रहणाग्रहणे । यथा समानेऽप्यतिरात्रे वचनभेदात्षोडशिनो ग्रहणाग्रहणे, तद्वत् । तदेवं न तावच्छ्रुतिप्रसिद्धिः काचित्प्रधानविषयास्ति । स्मृतिन्यायप्रसिद्धी तु परिहरिष्येते ॥ १३ ॥அபேக்ஷாபே4தா3தி3த்யாஹ — மாத்4யந்தி3நாநாம் ஹி ஸமாநமந்த்ரபடி2தப்ராணாதி3பஞ்சஜநலாபா4ந்நாஸ்மிந்மந்த்ராந்தரபடி2தே ஜ்யோதிஷ்யபேக்ஷா ப4வதி । தத3லாபா4த்து காண்வாநாம் ப4வத்யபேக்ஷா । அபேக்ஷாபே4தா3ச்ச ஸமாநே(அ)பி மந்த்ரே ஜ்யோதிஷோ க்3ரஹணாக்3ரஹணே । யதா2 ஸமாநே(அ)ப்யதிராத்ரே வசநபே4தா3த்ஷோட3ஶிநோ க்3ரஹணாக்3ரஹணே, தத்3வத் । ததே3வம் ந தாவச்ச்2ருதிப்ரஸித்3தி4꞉ காசித்ப்ரதா4நவிஷயாஸ்தி । ஸ்ம்ருதிந்யாயப்ரஸித்3தீ4 து பரிஹரிஷ்யேதே ॥ 13 ॥
காண்வர்களுக்கு அன்னம் இல்லாமல் போனாலும், அவர்களுக்கு ஐந்து என்ற எண்ணிக்கை ஜ்யோதிஸினால் பூர்த்தியாகிவிடும். அவர்களும்கூட “எதில் ஐந்து பஞ்ச ஜனங்கள்” என்பதற்கு முந்தின மந்திரத்தில், பிரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபணம் செய்வதற்காகவே, “அந்த ஜ்யோதிஸ்களுக்கு ஜ்யோதி ஸானதை தேவர்கள்” என்று ஜ்யோதிஸை சொல்கிறார்கள்.
இரண்டு சாகைக்காரர்களுக்கும்கூட ஒரேமாதிரி இந்த ஜ்யோதிஸ் சொல்லப்பட்டிருப்பது ஸமானமான மந்திரத்திலுள்ள ஐந்து என்ற எண்ணிக்கையால் சிலருக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சிலருக்கு இல்லை, என்பது எப்படி?
இரண்டு சாகைக்காரர்களுக்கும்கூட ஒரேமாதிரி இந்த ஜ்யோதிஸ் சொல்லப்பட்டிருப்பது ஸமானமான மந்திரத்திலுள்ள ஐந்து என்ற எண்ணிக்கையால் சிலருக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சிலருக்கு இல்லை, என்பது எப்படி?
அபேக்ஷையில் வித்தியாஸமிருப்பதால் என்று சொல்கிறார். மாத்யந்தினர்களுக்கு ஸமானமான மந்திரத் தில் சொல்லப்படும் (அன்னத்துடன் சேர்த்து) பிராணன் முதலான பஞ்ச ஜனங்கள் கிடைத்து விடுவதால், வேறு மந்திரத்தில் சொல்லிய இந்த ஜ்யோதிஸ் விஷயமாக அபேக்ஷையில்லை. (அன்னம் படிக்கப்படாததால்) அது கிடைக்காததால் காண்வர்களுக்கு அபேக்ஷையிருக்கிறது. மந்திரம் ஸமானமாயிருந்தும்கூட, அபேக்ஷையிலுள்ள பேதத்தினால் ஜ்யோதிஸை எடுத்துக்கொள்வதும், எடுத்துக்கொள்ளாததும் ஏற்படுகிறது. எப்படி அதிராத்திரம் என்பது ஸமானமாயிருந்தாலும், வசனத்திலுள்ள பேதத்தினால், ஷோடசிக்கு எடுத்துக்கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் ஏற்படுகிறதோ, அதைப்போல.
ஆகையால் இவ்விதம் பிரதான விஷயமாக எவ்வித சுருதி பிரஸித்தியும் கிடையாது. ஸ்மிருதி நியாயம் இவைகளிலுள்ள பிரஸித்தியோ பின்னால் பரிஹரிக்கப் படும்.
ஆகையால் இவ்விதம் பிரதான விஷயமாக எவ்வித சுருதி பிரஸித்தியும் கிடையாது. ஸ்மிருதி நியாயம் இவைகளிலுள்ள பிரஸித்தியோ பின்னால் பரிஹரிக்கப் படும்.