अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
के पुनस्ते पञ्चजना नामेति, तदुच्यते —கே புநஸ்தே பஞ்சஜநா நாமேதி, தது3ச்யதே —
அப்படியானால், அந்த பஞ்ச ஜனங்கள் யார்? என்று, அது சொல்லப்படுகிறது:-
सूत्रम् १२ஸூத்ரம் 12 / २८28
संख्योपसङ्ग्रहाधिकरणम्ஸம்க்2யோபஸங்க்3ரஹாதி4கரணம்

प्राणादयो वाक्यशेषात् ॥ १२ ॥ப்ராணாத3யோ வாக்யஶேஷாத் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘यस्मिन्पञ्च पञ्चजनाः’ इत्यत उत्तरस्मिन्मन्त्रे ब्रह्मस्वरूपनिरूपणाय प्राणादयः पञ्च निर्दिष्टाः — ‘प्राणस्य प्राणमुत चक्षुषश्चक्षुरुत श्रोत्रस्य श्रोत्रमन्नस्यान्नं मनसो ये मनो विदुः’ इति । तेऽत्र वाक्यशेषगताः सन्निधानात्पञ्चजना विवक्ष्यन्ते ।‘யஸ்மிந்பஞ்ச பஞ்சஜநா꞉’ இத்யத உத்தரஸ்மிந்மந்த்ரே ப்3ரஹ்மஸ்வரூபநிரூபணாய ப்ராணாத3ய꞉ பஞ்ச நிர்தி3ஷ்டா꞉ — ‘ப்ராணஸ்ய ப்ராணமுத சக்ஷுஷஶ்சக்ஷுருத ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமந்நஸ்யாந்நம் மநஸோ யே மநோ விது3꞉’ இதி । தே(அ)த்ர வாக்யஶேஷக3தா꞉ ஸந்நிதா4நாத்பஞ்சஜநா விவக்ஷ்யந்தே ।
कथं पुनः प्राणादिषु जनशब्दप्रयोगः ? तत्त्वेषु वा कथं जनशब्दप्रयोगः ? समाने तु प्रसिद्ध्यतिक्रमे वाक्यशेषवशात्प्राणादय एव ग्रहीतव्या भवन्ति । जनसम्बन्धाच्च प्राणादयो जनशब्दभाजो भवन्ति । जनवचनश्च पुरुषशब्दः प्राणेषु प्रयुक्तः —‘ते वा एते पञ्च ब्रह्मपुरुषाः’ (छा. उ. ३ । १३ । ६)इत्यत्र ।‘प्राणो पिता प्राणो ह माता’ (छा. उ. ७ । १५ । १)इत्यादि च ब्राह्मणम् । समासबलाच्च समुदायस्य रूढत्वमविरुद्धम् ।கத2ம் புந꞉ ப்ராணாதி3ஷு ஜநஶப்3த3ப்ரயோக3꞉ ? தத்த்வேஷு வா கத2ம் ஜநஶப்3த3ப்ரயோக3꞉ ? ஸமாநே து ப்ரஸித்3த்4யதிக்ரமே வாக்யஶேஷவஶாத்ப்ராணாத3ய ஏவ க்3ரஹீதவ்யா ப4வந்தி । ஜநஸம்ப3ந்தா4ச்ச ப்ராணாத3யோ ஜநஶப்3த3பா4ஜோ ப4வந்தி । ஜநவசநஶ்ச புருஷஶப்3த3꞉ ப்ராணேஷு ப்ரயுக்த꞉ —‘தே வா ஏதே பஞ்ச ப்3ரஹ்மபுருஷா꞉’ (சா2. உ. 3 । 13 । 6)இத்யத்ர ।‘ப்ராணோ பிதா ப்ராணோ ஹ மாதா’ (சா2. உ. 7 । 15 । 1)இத்யாதி3 ச ப்3ராஹ்மணம் । ஸமாஸப3லாச்ச ஸமுதா3யஸ்ய ரூட4த்வமவிருத்3த4ம் ।
कथं पुनरसति प्रथमप्रयोगे रूढिः शक्याश्रयितुम् ? शक्या उद्भिदादिवदित्याह — प्रसिद्धार्थसन्निधाने ह्यप्रसिद्धार्थः शब्दः प्रयुज्यमानः समभिव्याहारात्तद्विषयो नियम्यते; यथा ‘उद्भिदा यजेत’ ‘यूपं छिनत्ति’ ‘वेदिं करोति’ इति । तथा अयमपि पञ्चजनशब्दः समासान्वाख्यानादवगतसंज्ञाभावः संज्ञ्याकाङ्क्षी वाक्यशेषसमभिव्याहृतेषु प्राणादिषु वर्तिष्यते ।கத2ம் புநரஸதி ப்ரத2மப்ரயோகே3 ரூடி4꞉ ஶக்யாஶ்ரயிதும் ? ஶக்யா உத்3பி4தா3தி3வதி3த்யாஹ — ப்ரஸித்3தா4ர்த2ஸந்நிதா4நே ஹ்யப்ரஸித்3தா4ர்த2꞉ ஶப்3த3꞉ ப்ரயுஜ்யமாந꞉ ஸமபி4வ்யாஹாராத்தத்3விஷயோ நியம்யதே; யதா2 ‘உத்3பி4தா3 யஜேத’ ‘யூபம் சி2நத்தி’ ‘வேதி3ம் கரோதி’ இதி । ததா2 அயமபி பஞ்சஜநஶப்3த3꞉ ஸமாஸாந்வாக்2யாநாத3வக3தஸம்ஜ்ஞாபா4வ꞉ ஸம்ஜ்ஞ்யாகாங்க்ஷீ வாக்யஶேஷஸமபி4வ்யாஹ்ருதேஷு ப்ராணாதி3ஷு வர்திஷ்யதே ।
कैश्चित्तु देवाः पितरो गन्धर्वा असुरा रक्षांसि च पञ्च पञ्चजना व्याख्याताः । अन्यैश्च चत्वारो वर्णा निषादपञ्चमाः परिगृहीताः । क्वचिच्च‘यत्पाञ्चजन्यया विशा’ (ऋ. सं. ८ । ६३ । ७)इति प्रजापरः प्रयोगः पञ्चजनशब्दस्य दृश्यते । तत्परिग्रहेऽपीह न कश्चिद्विरोधः । आचार्यस्तु न पञ्चविंशतेस्तत्त्वानामिह प्रतीतिरस्तीत्येवंपरतया ‘प्राणादयो वाक्यशेषात्’ इति जगाद ॥ १२ ॥கைஶ்சித்து தே3வா꞉ பிதரோ க3ந்த4ர்வா அஸுரா ரக்ஷாம்ஸி ச பஞ்ச பஞ்சஜநா வ்யாக்2யாதா꞉ । அந்யைஶ்ச சத்வாரோ வர்ணா நிஷாத3பஞ்சமா꞉ பரிக்3ருஹீதா꞉ । க்வசிச்ச‘யத்பாஞ்சஜந்யயா விஶா’ (ரு. ஸம். 8 । 63 । 7)இதி ப்ரஜாபர꞉ ப்ரயோக3꞉ பஞ்சஜநஶப்3த3ஸ்ய த்3ருஶ்யதே । தத்பரிக்3ரஹே(அ)பீஹ ந கஶ்சித்3விரோத4꞉ । ஆசார்யஸ்து ந பஞ்சவிம்ஶதேஸ்தத்த்வாநாமிஹ ப்ரதீதிரஸ்தீத்யேவம்பரதயா ‘ப்ராணாத3யோ வாக்யஶேஷாத்’ இதி ஜகா3த3 ॥ 12 ॥
“எதில் ஐந்து பஞ்சஜனங்கள்” என்ற மந்திரத்திற்கு மேலுள்ள மந்திரத்தில் பிரஹ்மத்தின் ஸ்வரூபத்தை நிரூபணம் செய்வதற்காக பிராணன் முதலியவைகள் ஐந்து குறிப்பிடப்பட்டிருக்கின்றன. “பிராணனுக்குப் பிராணன், அப்படியே கண்ணுக்குக் கண், அப்படியே காதுக்குக் காது, அன்னத்திற்கு அன்னம், மனஸிற்று மனஸ் என்று எவர் அறிகிறார்களோ” என்று. வாக்கிய சேஷத்திலுள்ள அவைகள், ஸமீபத்திலிருப்பதால், இங்கு பஞ்சஜனங்கள் என்று சொல்ல உத்தேசிக்கப்படுகின்றன.
பிராணன் முதலியவைகளில் ஜனம் என்ற சப்தப்ரயோகம் எப்படி? தத்வங்களில்தான் ஜனம் என்ற சப்தப்ரயோகம் எப்படி? பிரஸித்தியை மீறுவது ஸமானமாயிருக்கையில், வாக்கியசேஷத்தின் பலத்தினால் பிராணன் முதலியனதான எடுத்துக்கொள்ளவேண்டிய வைகளாக இருக்கின்றன. மேலும், ஜனங்களுடன் ஸம்பந்தமிருப்பதால் பிராணன் முதலானவை ஜனம் என்ற சப்தத்தை அடைந்தவைகளாக ஆகின்றன. ஜனத்தைச் சொல்லும் புருஷன் என்றசப்தம் பிராணன்களில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. "அந்த இந்த ஐந்தும் பிரஹ்மபுருஷர்கள்" (சாந். 3-13-6) என்றவிடத்தில் “பிராணனே பிதா, பிராணனே மாதா" (சாந்.7-15-1) என்பது முதலான பிராஹ்மணமும் இருக்கிறது. ஸமாஸபலத்தினாலும் மொத்தத்திற்கு ரூடத்தன்மை விரோதமில்லை.
முன்னால் பிரயோகமில்லாமல் ரூடியை எப்படி ஆசிரயிக்க முடியும்? 'உத்பித்' முதலானதைப்போல முடியும் என்கிறார். பிரஸித்தமான அர்த்தத்தையுடைய பதத்திற்கு ஸமீபத்தில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிற பிரஸித்தமான அர்த்தமில்லாத சப்தம் சேர்ந்து சொல்லப் படுவதால், அதையே விஷயமாய் உள்ளதென்று நியமிக்கப்படுகிறது. 1“உத்பித்தினால் யாகம் செய்யவும்”, “யூபத்தை வெட்டுகிறான்”, “வேதியைச் செய்கிறான்” என்பதுபோல அப்படியே இந்த பஞ்ச ஜன என்ற சப்தமும் ஸமாஸமாக (ஸ்வரத்தைக் கொண்டு ஒரே பதமாக) சொல்லப்பட்டிருப்பதால், பெயராயிருக்கும் தன்மையுள்ள தென்று அறியப்பட்டு, பெயரிடப்பட்டது என்னவென்று விரும்பி, வாக்கியசே ஷத்தில் சேர்ந்து சொல்லப் பட்டிருக்கிற பிராணன் முதலானதுகளைச் சொல்கிறது.
சிலர்களாலோ, தேவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், அஸுரர்கள், ராக்ஷஸர்கள் என்ற ஐவர்கள் பஞ்சஜனங்கள் என்று வியாக்யானம் செய்யப் பட்டிருக்கிறது. வேறு சிலரால் நான்கு வர்ணங்கள் ஐந்தாவதான நிஷாதனைச் சேர்த்து பஞ்ச ஜனங்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சிலவிடத்தில் “யத் பாஞ்சஜன்யயா விசா” (ரிக்ஸம்ஹிதை 8-58-7) என்று பிரஜை என்ற தாத்பர்யமுள்ளதாக பஞ்சஜன சப்தத்திற்கு பிரயோகம் காணுகிறது. இவைகளை எடுத்துக் கொண்டாலும்கூட இங்கே எவ்வித விரோதமும் இல்லை. வியாஸாசார்யரோ இருபத்தைந்து தத்வங்களுக்கு இங்கே தோற்றம் கிடையாது என்ற இவ்வித தாத்பர்யத்தினால் "பிராணன் முதலியவை, வாக்கியசேஷத்தினால்” என்று சொன்னார்.