अद्वैतभारती
सूत्रम् ११ஸூத்ரம் 11 / २८28
संख्योपसङ्ग्रहाधिकरणम्ஸம்க்2யோபஸங்க்3ரஹாதி4கரணம்

न संख्योपसङ्ग्रहादपि नानाभावादतिरेकाच्च ॥ ११ ॥ந ஸம்க்2யோபஸங்க்3ரஹாத3பி நாநாபா4வாத3திரேகாச்ச ॥ 11 ॥

पञ्च पञ्चजनाः साङ्ख्यतत्त्वान्याहो श्रुतीरिताः ॥
प्राणाद्याः साङ्ख्यतत्त्वानि पञ्चविंशतिभासनात् ॥ ५ ॥
न पञ्चविंशतेर्भानमात्माकाशातिरेकतः ॥
संज्ञा पञ्चजनेत्येषा प्राणाद्याः संज्ञिनः श्रुताः ॥ ६ ॥
--वैयासिकन्यायमाला
பஞ்ச பஞ்சஜநா꞉ ஸாங்க்2யதத்த்வாந்யாஹோ ஶ்ருதீரிதா꞉ ॥
ப்ராணாத்3யா꞉ ஸாங்க்2யதத்த்வாநி பஞ்சவிம்ஶதிபா4ஸநாத் ॥ 5 ॥
ந பஞ்சவிம்ஶதேர்பா4நமாத்மாகாஶாதிரேகத꞉ ॥
ஸம்ஜ்ஞா பஞ்சஜநேத்யேஷா ப்ராணாத்3யா꞉ ஸம்ஜ்ஞிந꞉ ஶ்ருதா꞉ ॥ 6 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பஞ்ச பஞ்ச ஜனங்கள் என்பது ஸாங்கியர் சொல்லும் தத்வங்களா? அல்லது வேதத்தில் சொல்லிய பிராணன் முதலியவைகளா? இருபத்தைந்து என்று தெரிவதினால் ஸாங்கியர் சொல்லும் தத்வங்கள்தான்.

ஆத்மாவும் ஆகாசமும் அதிகமாயிருப்பதால் இருபத் தைந்து என்று தெரிவதில்லை. "பஞ்சஜனங்கள்" என்ற இது வெறும் பெயர். அப்பெயருள்ளவைகள் வேதத்தில் கண்ட பிராணன் முதலியவை.
संस्कृतम्
தமிழ்
एवं परिहृतेऽप्यजामन्त्रे पुनरन्यस्मान्मन्त्रात्साङ्ख्यः प्रत्यवतिष्ठते —‘यस्मिन्पञ्च पञ्चजना आकाशश्च प्रतिष्ठितः । तमेव मन्य आत्मानं विद्वान्ब्रह्मामृतोऽमृतम्’ (बृ. उ. ४ । ४ । १७)इति । अस्मिन्मन्त्रे पञ्च पञ्चजना इति पञ्चसंख्याविषया अपरा पञ्चसंख्या श्रूयते, पञ्चशब्दद्वयदर्शनात् । त एते पञ्च पञ्चकाः पञ्चविंशतिः सम्पद्यन्ते । तया च पञ्चविंशतिसंख्यया यावन्तः संख्येया आकाङ्क्ष्यन्ते तावन्त्येव च तत्त्वानि साङ्ख्यैः संख्यायन्ते — ‘मूलप्रकृतिरविकृतिर्महदाद्याः प्रकृतिविकृतयः सप्त । षोडशकश्च विकारो न प्रकृतिर्न विकृतिः पुरुषः’ इति । तया श्रुतिप्रसिद्धया पञ्चविंशतिसंख्यया तेषां स्मृतिप्रसिद्धानां पञ्चविंशतितत्त्वानामुपसङ्ग्रहात्प्राप्तं पुनः श्रुतिमत्त्वमेव प्रधानादीनाम् ॥ஏவம் பரிஹ்ருதே(அ)ப்யஜாமந்த்ரே புநரந்யஸ்மாந்மந்த்ராத்ஸாங்க்2ய꞉ ப்ரத்யவதிஷ்ட2தே —‘யஸ்மிந்பஞ்ச பஞ்சஜநா ஆகாஶஶ்ச ப்ரதிஷ்டி2த꞉ । தமேவ மந்ய ஆத்மாநம் வித்3வாந்ப்3ரஹ்மாம்ருதோ(அ)ம்ருதம்’ (ப்3ரு. உ. 4 । 4 । 17)இதி । அஸ்மிந்மந்த்ரே பஞ்ச பஞ்சஜநா இதி பஞ்சஸம்க்2யாவிஷயா அபரா பஞ்சஸம்க்2யா ஶ்ரூயதே, பஞ்சஶப்3த3த்3வயத3ர்ஶநாத் । த ஏதே பஞ்ச பஞ்சகா꞉ பஞ்சவிம்ஶதி꞉ ஸம்பத்3யந்தே । தயா ச பஞ்சவிம்ஶதிஸம்க்2யயா யாவந்த꞉ ஸம்க்2யேயா ஆகாங்க்ஷ்யந்தே தாவந்த்யேவ ச தத்த்வாநி ஸாங்க்2யை꞉ ஸம்க்2யாயந்தே — ‘மூலப்ரக்ருதிரவிக்ருதிர்மஹதா3த்3யா꞉ ப்ரக்ருதிவிக்ருதய꞉ ஸப்த । ஷோட3ஶகஶ்ச விகாரோ ந ப்ரக்ருதிர்ந விக்ருதி꞉ புருஷ꞉’ இதி । தயா ஶ்ருதிப்ரஸித்3த4யா பஞ்சவிம்ஶதிஸம்க்2யயா தேஷாம் ஸ்ம்ருதிப்ரஸித்3தா4நாம் பஞ்சவிம்ஶதிதத்த்வாநாமுபஸங்க்3ரஹாத்ப்ராப்தம் புந꞉ ஶ்ருதிமத்த்வமேவ ப்ரதா4நாதீ3நாம் ॥
यसिमन् पञ्च पञ्चजना आकाशश्व प्रतिष्ठितरू ।
तमेव मन्य आत्मानं विद्वान् ब्रहमामृतोऽमृतम् ।।
(7.8.X25)
யஸிமந் பஞ்ச பஞ்சஜநா ஆகாஶஶ்வ ப்ரதிஷ்டி2தரூ ।
தமேவ மந்ய ஆத்மாநம் வித்3வாந் ப்3ரஹமாம்ருதோ(அ)ம்ருதம் ।।
(7.8.X25)
ततो ब्रूमः — न संख्योपसङ्ग्रहादपि प्रधानादीनां श्रुतिमत्त्वं प्रत्याशा कर्तव्या । कस्मात् ? नानाभावात् । नाना ह्येतानि पञ्चविंशतिस्तत्त्वानि । नैषां पञ्चशः पञ्चशः साधारणो धर्मोऽस्ति, येन पञ्चविंशतेरन्तराले पराः पञ्च पञ्च संख्या निविशेरन् । न ह्येकनिबन्धनमन्तरेण नानाभूतेषु द्वित्वादिकाः संख्या निविशन्ते । अथोच्येत — पञ्चविंशतिसंख्यैवेयमवयवद्वारेण लक्ष्यते, यथा ‘पञ्च सप्त च वर्षाणि न ववर्ष शतक्रतुः’ इति द्वादशवार्षिकीमनावृष्टिं कथयन्ति, तद्वदिति; तदपि नोपपद्यते । अयमेवास्मिन्पक्षे दोषः, यल्लक्षणाश्रयणीया स्यात् ।ததோ ப்3ரூம꞉ — ந ஸம்க்2யோபஸங்க்3ரஹாத3பி ப்ரதா4நாதீ3நாம் ஶ்ருதிமத்த்வம் ப்ரத்யாஶா கர்தவ்யா । கஸ்மாத் ? நாநாபா4வாத் । நாநா ஹ்யேதாநி பஞ்சவிம்ஶதிஸ்தத்த்வாநி । நைஷாம் பஞ்சஶ꞉ பஞ்சஶ꞉ ஸாதா4ரணோ த4ர்மோ(அ)ஸ்தி, யேந பஞ்சவிம்ஶதேரந்தராலே பரா꞉ பஞ்ச பஞ்ச ஸம்க்2யா நிவிஶேரந் । ந ஹ்யேகநிப3ந்த4நமந்தரேண நாநாபூ4தேஷு த்3வித்வாதி3கா꞉ ஸம்க்2யா நிவிஶந்தே । அதோ2ச்யேத — பஞ்சவிம்ஶதிஸம்க்2யைவேயமவயவத்3வாரேண லக்ஷ்யதே, யதா2 ‘பஞ்ச ஸப்த ச வர்ஷாணி ந வவர்ஷ ஶதக்ரது꞉’ இதி த்3வாத3ஶவார்ஷிகீமநாவ்ருஷ்டிம் கத2யந்தி, தத்3வதி3தி; தத3பி நோபபத்3யதே । அயமேவாஸ்மிந்பக்ஷே தோ3ஷ꞉, யல்லக்ஷணாஶ்ரயணீயா ஸ்யாத் ।
परश्चात्र पञ्चशब्दो जनशब्देन समस्तः पञ्चजनाः इति, भाषिकेण स्वरेणैकपदत्वनिश्चयात् । प्रयोगान्तरे च‘पञ्चानां त्वा पञ्चजनानाम्’ (तै. सं. १ । ६ । २ । २)इत्यैकपद्यैकस्वर्यैकविभक्तिकत्वावगमात् । समस्तत्वाच्च न वीप्सा ‘पञ्च पञ्च’ इति । तेन न पञ्चकद्वयग्रहणं पञ्च पञ्चेति । न च पञ्चसंख्याया एकस्याः पञ्चसंख्यया परया विशेषणम् ‘पञ्च पञ्चकाः’ इति, उपसर्जनस्य विशेषणेनासंयोगात् ।பரஶ்சாத்ர பஞ்சஶப்3தோ3 ஜநஶப்3தே3ந ஸமஸ்த꞉ பஞ்சஜநா꞉ இதி, பா4ஷிகேண ஸ்வரேணைகபத3த்வநிஶ்சயாத் । ப்ரயோகா3ந்தரே ச‘பஞ்சாநாம் த்வா பஞ்சஜநாநாம்’ (தை. ஸம். 1 । 6 । 2 । 2)இத்யைகபத்3யைகஸ்வர்யைகவிப4க்திகத்வாவக3மாத் । ஸமஸ்தத்வாச்ச ந வீப்ஸா ‘பஞ்ச பஞ்ச’ இதி । தேந ந பஞ்சகத்3வயக்3ரஹணம் பஞ்ச பஞ்சேதி । ந ச பஞ்சஸம்க்2யாயா ஏகஸ்யா꞉ பஞ்சஸம்க்2யயா பரயா விஶேஷணம் ‘பஞ்ச பஞ்சகா꞉’ இதி, உபஸர்ஜநஸ்ய விஶேஷணேநாஸம்யோகா3த் ।
नन्वापन्नपञ्चसंख्याका जना एव पुनः पञ्चसंख्यया विशेष्यमाणाः पञ्चविंशतिः प्रत्येष्यन्ते, यथा पञ्च पञ्चपूल्य इति पञ्चविंशतिः पूलाः प्रतीयन्ते, तद्वत् । नेति ब्रूमः । युक्तं यत्पञ्चपूलीशब्दस्य समाहाराभिप्रायत्वात् कतीति सत्यां भेदाकाङ्क्षायां पञ्च पञ्चपूल्य इति विशेषणम् । इह तु पञ्च जना इत्यादित एव भेदोपादानात्कतीत्यसत्यां भेदाकाङ्क्षायां न पञ्च पञ्चजना इति विशेषणं भवेत् । भवदपीदं विशेषणं पञ्चसंख्याया एव भवेत्; तत्र चोक्तो दोषः । तस्मात्पञ्च पञ्चजना इति न पञ्चविंशतितत्त्वाभिप्रायम् ।நந்வாபந்நபஞ்சஸம்க்2யாகா ஜநா ஏவ புந꞉ பஞ்சஸம்க்2யயா விஶேஷ்யமாணா꞉ பஞ்சவிம்ஶதி꞉ ப்ரத்யேஷ்யந்தே, யதா2 பஞ்ச பஞ்சபூல்ய இதி பஞ்சவிம்ஶதி꞉ பூலா꞉ ப்ரதீயந்தே, தத்3வத் । நேதி ப்3ரூம꞉ । யுக்தம் யத்பஞ்சபூலீஶப்3த3ஸ்ய ஸமாஹாராபி4ப்ராயத்வாத் கதீதி ஸத்யாம் பே4தா3காங்க்ஷாயாம் பஞ்ச பஞ்சபூல்ய இதி விஶேஷணம் । இஹ து பஞ்ச ஜநா இத்யாதி3த ஏவ பே4தோ3பாதா3நாத்கதீத்யஸத்யாம் பே4தா3காங்க்ஷாயாம் ந பஞ்ச பஞ்சஜநா இதி விஶேஷணம் ப4வேத் । ப4வத3பீத3ம் விஶேஷணம் பஞ்சஸம்க்2யாயா ஏவ ப4வேத்; தத்ர சோக்தோ தோ3ஷ꞉ । தஸ்மாத்பஞ்ச பஞ்சஜநா இதி ந பஞ்சவிம்ஶதிதத்த்வாபி4ப்ராயம் ।
अतिरेकाच्च न पञ्चविंशतितत्त्वाभिप्रायम् । अतिरेको हि भवत्यात्माकाशाभ्यां पञ्चविंशतिसंख्यायाः । आत्मा तावदिह प्रतिष्ठां प्रत्याधारत्वेन निर्दिष्टः, ‘यस्मिन्’ इति सप्तमीसूचितस्य ‘तमेव मन्य आत्मानम्’ इत्यात्मत्वेनानुकर्षणात् । आत्मा च चेतनः पुरुषः; स च पञ्चविंशतावन्तर्गत एवेति न तस्यैवाधारत्वमाधेयत्वं च युज्यते । अर्थान्तरपरिग्रहे च तत्त्वसंख्यातिरेकः सिद्धान्तविरुद्धः प्रसज्येत । तथा ‘आकाशश्च प्रतिष्ठितः’ इत्याकाशस्यापि पञ्चविंशतावन्तर्गतस्य न पृथगुपादानं न्याय्यम्; अर्थान्तरपरिग्रहे चोक्तं दूषणम् ।அதிரேகாச்ச ந பஞ்சவிம்ஶதிதத்த்வாபி4ப்ராயம் । அதிரேகோ ஹி ப4வத்யாத்மாகாஶாப்4யாம் பஞ்சவிம்ஶதிஸம்க்2யாயா꞉ । ஆத்மா தாவதி3ஹ ப்ரதிஷ்டா2ம் ப்ரத்யாதா4ரத்வேந நிர்தி3ஷ்ட꞉, ‘யஸ்மிந்’ இதி ஸப்தமீஸூசிதஸ்ய ‘தமேவ மந்ய ஆத்மாநம்’ இத்யாத்மத்வேநாநுகர்ஷணாத் । ஆத்மா ச சேதந꞉ புருஷ꞉; ஸ ச பஞ்சவிம்ஶதாவந்தர்க3த ஏவேதி ந தஸ்யைவாதா4ரத்வமாதே4யத்வம் ச யுஜ்யதே । அர்தா2ந்தரபரிக்3ரஹே ச தத்த்வஸம்க்2யாதிரேக꞉ ஸித்3தா4ந்தவிருத்3த4꞉ ப்ரஸஜ்யேத । ததா2 ‘ஆகாஶஶ்ச ப்ரதிஷ்டி2த꞉’ இத்யாகாஶஸ்யாபி பஞ்சவிம்ஶதாவந்தர்க3தஸ்ய ந ப்ருத2கு3பாதா3நம் ந்யாய்யம்; அர்தா2ந்தரபரிக்3ரஹே சோக்தம் தூ3ஷணம் ।
कथं च संख्यामात्रश्रवणे सत्यश्रुतानां पञ्चविंशतितत्त्वानामुपसङ्ग्रहः प्रतीयेत ? जनशब्दस्य तत्त्वेष्वरूढत्वात् , अर्थान्तरोपसङ्ग्रहेऽपि संख्योपपत्तेः । कथं तर्हि पञ्च पञ्चजना इति ? उच्यते —‘दिक्संख्ये संज्ञायाम्’ (पा. सू. २ । १ । ५०)इति विशेषस्मरणात्संज्ञायामेव पञ्चशब्दस्य जनशब्देन समासः । ततश्च रूढत्वाभिप्रायेणैव केचित्पञ्चजना नाम विवक्ष्यन्ते, न साङ्ख्यतत्त्वाभिप्रायेण । ते कतीत्यस्यामाकाङ्क्षायां पुनः पञ्चेति प्रयुज्यते । पञ्चजना नाम ये केचित् , ते च पञ्चैवेत्यर्थः, सप्तर्षयः सप्तेति यथा ॥ ११ ॥கத2ம் ச ஸம்க்2யாமாத்ரஶ்ரவணே ஸத்யஶ்ருதாநாம் பஞ்சவிம்ஶதிதத்த்வாநாமுபஸங்க்3ரஹ꞉ ப்ரதீயேத ? ஜநஶப்3த3ஸ்ய தத்த்வேஷ்வரூட4த்வாத் , அர்தா2ந்தரோபஸங்க்3ரஹே(அ)பி ஸம்க்2யோபபத்தே꞉ । கத2ம் தர்ஹி பஞ்ச பஞ்சஜநா இதி ? உச்யதே —‘தி3க்ஸம்க்2யே ஸம்ஜ்ஞாயாம்’ (பா. ஸூ. 2 । 1 । 50)இதி விஶேஷஸ்மரணாத்ஸம்ஜ்ஞாயாமேவ பஞ்சஶப்3த3ஸ்ய ஜநஶப்3தே3ந ஸமாஸ꞉ । ததஶ்ச ரூட4த்வாபி4ப்ராயேணைவ கேசித்பஞ்சஜநா நாம விவக்ஷ்யந்தே, ந ஸாங்க்2யதத்த்வாபி4ப்ராயேண । தே கதீத்யஸ்யாமாகாங்க்ஷாயாம் புந꞉ பஞ்சேதி ப்ரயுஜ்யதே । பஞ்சஜநா நாம யே கேசித் , தே ச பஞ்சைவேத்யர்த2꞉, ஸப்தர்ஷய꞉ ஸப்தேதி யதா2 ॥ 11 ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
(எதனிடத்தில் ஐந்து பஞ்சஜனர்களும் ஆகாசமும் அத்யஸ்தமாக உள்ளனவோ அந்த ஆத்மாவையே அமிருதமான பிரஹ்மமாக அறிகிறேன். பிரஹ்மத்தை யறிந்த நான் அமிருதனாக ஆகிறேன்) இந்த சுருதியில் கூறப்பட்ட ஐந்து பஞ்சஜனர்கள் என்பது ஸாங்கயர்களின் தத்வங்களைக் குறிக்கிறதா அல்லது சுருதியில் கூறப்பட்ட பிராணன் முதலியவைகளைக் கூறுகிறதா என்று ஸந்தேஹம். இங்கு ஐந்து வகையான ஐந்து ஜனங்கள் கூறப்பட்டுள்ளன. மொத்தம் 25 ஆகிறது. ஆகவே ஸாங்க்யர்களின் 25 தத்துவங்களையே இது குறிக்கிறது என்று பூர்வபக்ஷம். ஸாங்க்ய தத்வங்கள் பலவாக உள்ளன. இவைகளை ஐந்தைந்தாக வகுத்து அவர்கள் கூறவில்லை. மேலும் 25க்கு மேலே ஆத்மா ஆகாசம் இங்கு கூறப்பட்டுள்ளது. ஆகவே இது ஸாங்க்யதத்வங்களை குறிக்கவில்லை, பிராணன் முதலான ஒவ்வொன்றுக்கும் பஞ்சஜனம் என்று பெயர் என்று ஸித்தாந்தம்).

இவ்விதம் ‘அஜா' மந்திரம் பரிஹரிக்கப்பட்ட போதிலும், மறுபடியும் ஸாங்கியன் வேறு மந்திரத்தினால் எதிர்க்கிறான்; “எதனிடத்தில் ஐந்து பஞ்சஜனங்களிருக் கின்றனவோ ஆகாசமும் நிலைத் திருக்கிறதோ, அதையே ஆத்மாவாக மனனம் செய்கிறேன். மரணமற்ற பிரஹ்மத்தை அறிந்து மரணமற்றவனாக (நானும் இருக்கிறேன்)" (பிருஹத். 4-4-17) என்று இந்த மந்திரத்தில் “ஐந்து பஞ்சஜனங்கள்” என்று ஐந்து என்ற எண்ணிக்கையை விஷயமாயுள்ள வேறு ஐந்து என்கிற எண்ணிக்கை காணப்படுகிறது. இரண்டு ஐந்து என்ற சப்தம் காணுவதால். அந்த இந்த ஐந்து ஐந்து இருபத்தைந்து ஆகின்றன. அப்படி இருபத்தைந்து என்ற எண்ணிக்கையால் எண்ண வேண்டியதாக எத்தனை எதிர்பார்க்கப்படுகின்றனவோ, அத்தனையே (25) தத்வங்கள் ஸாங்கியர்களால் எண்ணப்படுகின்றன; “விகாரமடையாத மூலப்பிரகிருதி ஒன்று, பிரகிருதி யாகவும், விகிருதியாகவும் இருக்கிற மஹத் முதலிய ஏழு, விகாரம் பதினாறு, பிரகிருதியுமில்லாமல் விகிருதி யுமில்லாத புருஷன் ஒன்று" (ஸாங்க்யகாரிகை) என்று, சுருதியில் பிரஸித்தமாயிருக்கும் அந்த இருபத்தைந்து என்ற எண்ணிக்கையால், ஸ்மிருதிப் பிரஸித்தமான அந்த இருபத்தைந்து தத்வங்கள் சொல்லப்படுவதால், பிரதானம் முதலியவைகளுக்கு மறுபடியும் வேத சப்தமுள்ள தன்மையே ஏற்படுகிறது.
ஸித்தாந்தம்: அதனால் சொல்கிறோம்; எண்ணிக் கையை சொல்வதினாலும்கூட பிரதானம் முதலியவை களுக்கு வேத சப்தமுள்ள தன்மை என்பதில் ஆசை வைத்துக்கொள்ள வேண்டாம். ஏன்? பலவாக இருப்பதால், இந்த இருபத்தைந்து தத்வங்கள் பலவாகவல்லவா இருக்கின்றன? இவைகளுக்குள் ஐந்து ஐந்தாக (பிரிக்கும்படி) பொதுவான தர்மம் எதுவுமில்லை. எது இருந்தால் இருபத்தைந்துக்குள்ளே வேறு ஐந்து ஐந்து எண்ணிக்கைகள் நுழையமுடியுமோ அப்படி, ஏதேனு மொரு ஸம்பந்தமன்னியில் பலவித பதார்த்தங்களுக்குள் இரண்டு முதலான எண்ணிக்கைகள் நுழைய முடியா தல்லவா?

அவயவங்கள் மூலமாக இருபத்தைந்து என்ற இதுதான் குறிக்கப்படுகிறது, 'ஐந்து, ஏழு வருஷங்கள் இந்திரன் மழைபெய்யவில்லை' என்று பன்னிரண்டு வருஷகாலமிருந்த மழையில்லாமையை எப்படி சொல்கிறார்களோ, அப்படி என்று சொன்னால், அதுவும் பொருந்தாது. இந்தப் பக்ஷத்தில் லக்ஷணையை ஆசிரயிக்க வேண்டியிருப்பது எதுவோ அதுவே தோஷம்.
மேலும், இங்கே பின்னாலுள்ள பஞ்ச என்ற சப்தம் பஞ்சஜனங்கள் என்று ஜன என்ற சப்தத்துடன் சேர்ந்தி ருக்கிறது. பரிபாஷைப்படிக்குள்ள ஸ்வரத்தினால் ஒரே பதமென்று நிச்சயப்படுவதால், வேறு பிரயோகத்திலும் “உன்னை ஐந்து பஞ்ச ஜனங்களுக்காக” என்று ஒரே பதம், ஒரே ஸ்வரம், ஒரே விபக்தி என்று தெரிவதால், ஸமஸ்தமாயிருப்பதால் (சேர்ந்து ஒரே பதமாயிருப்பதால்) ஐந்து ஐந்து என்று திரும்பச் சொல்லப்படவில்லை. ஐந்து ஐந்து என்று இரண்டு ஐந்தை கிரஹிப்பதுமில்லை. ஒரு ஐந்து என்ற எண்ணிக்கைக்கு மற்ற ஐந்து என்ற எண்ணிக் கையுடன் ஐந்து ஐந்தாயுள்ளவை என்று விசேஷணமு மில்லை உபஸர்ஜனத்திற்கு (பிரதானமல்லாததற்கு) விசேஷணத்துடன் சேர்க்கை கிடையாததினால்.
ஐந்து என்ற எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்ட ஜனங்களே மறுபடியும் ஐந்து என்ற எண்ணிக்கையினால் விசேஷிக்கப்படும் போது இருபத்தைந்து என்று அறியப்படுகிறார்கள் எப்படி "ஐந்து ஐந்து கோரைகள்” என்றால் இருபத்தைந்து கோரைகள் அறியப்படுகிறதோ அதைப்போல; என்றால், அப்படியல்ல என்கிறோம். பஞ்சபூலி சப்தத்திற்கு ஐந்து கோரைகளின் கூட்டங்கள் என்று பொருள். கூட்டங்கள் எத்தனை என்று வேற்றுமை பற்றிக்கேள்விவரும்போது ஐந்து கோரைகளின் கூட்டம் ஐந்து என்று குறிப்பிடுவது நியாயம் இங்கே ஐந்து ஜனங்கள் என்று முதலிலேயே வேறுபடுத்திச் சொல்லி யிருப்பதால் எத்தனையென்று வேறுபடுத்தித் தெரிய விருப்பமில்லாததினால் ‘ஐந்து ஐந்து ஜனங்கள்' என்பது விசேஷணமாகாது. இது விசேஷணமானாலும் கூட ஐந்து என்ற எண்ணிக்கைக்குத்தான் விசேஷணமாகும்; அவ்விஷயத் திலோ தோஷம் சொல்லப்பட்டுவிட்டது. ஆகையால் ‘ஐந்து ஐந்து ஜனங்கள்' என்பது இருபத்தைந்து தத்வங்களை அபிப்பிராயமாகவுள்ளதில்லை.
'அதிகமிருப்பதாலும்" இருபத்தைந்து தத்துவ அபிப்ராயமில்லை. ஆத்மா, ஆகாசம், இரண்டினாலும் இருபத்தைந்து என்ற எண்ணிக்கைக்கு அதிகமாகவே இருக்கிறது. இருப்பதற்கு ஆதாரமாக இங்கே ஆத்மா குறிப்பிடப்பட்டிருக்கிறது. “எதனிடத்தில்” என்று ஏழாம் வேற்றுமையால் ஸூசிக்கப்பட்டதை "அந்த ஆத்மா வையே மனனம் செய்கிறேன்” என்று ஆத்மாவாக இழுத்துச் சொல்வதால் ஆத்மாவோ சேதனனான புருஷன், அவரோ இருபத்தைந்துக்குள்ளேயே அடங்கி யிருப்பதால், அவருக்கே ஆதாரமாயிருக்கும் தன்மை ஆதேயமா யிருக்கும் தன்மை என்பது பொருந்தாது. அது வேறு பதார்த்தம் என்று வைத்துக்கொண்டாலோ, தத்துவங்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக ஸித்தாந்தத்திற்கு விரோதமாக ஏற்பட்டுவிடும்.

அப்படியே ‘ஆகாசமும் நிலைத்திருக்கிறது' என்று இருபத்து ஐந்தில் அடங்கியுள்ள ஆகாசத்தையும் தனியாக எடுத்துக்கொள்வது நியாயமில்லை. அது வேறு பதார்த்தம் என்று வைத்துக் கொண்டாலோ முன்சொன்ன தோஷம்.
மேலும், எண்ணிக்கை மாத்திரம் சொல்லியிருக் கையில், சுருதியில் கேள்விப்படாத இருபத்தைந்து தத்துவங்களை எடுத்துக்கொள்வது எப்படி ஏற்பட முடியும்? ஜன என்ற சப்தத்திற்கு தத்துவங்களில் ரூடியில் லாததினால். வேறு அர்த்தத்தை எடுத்துக்கொண்டாலும் கூட எண்ணிக்கை பொருந்து மானதினால்.

அப்படியானால், ஐந்து ஐந்து ஜனங்கள் என்பது எப்படி? சொல்லப்படுகிறது 'திக்ஸங்க்யே ஸம்ஜ்ஞாயாம்' (பாணினி. 2-1-50) என்று குறிப்பிட்டு ஸ்மரிக்கப்பட்டி ருப்பதால், பெயர் என்பதில் தான் பஞ்ச என்ற சப்தத்திற்கு ஜன என்ற சப்தத்துடன் ஸமாஸம். ஆகையால் ரூடம் என்ற அபிப்பிராயத்தினாலேயே பஞ்ச ஜனங்கள் என்று சிலர் சொல்ல விரும்பப்படுகிறார்கள், ஸாங்கிய னுடைய தத்துவ அபிப்பிராயத்தினால் இல்லை. அவை எத்தனை என்று அறிய விரும்புகையில் மறுபடியும் ஐந்து என்று பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச ஜனங்கள் என்று எந்த சிலர் பிரஸித்த மாயிருக்கிறார்களோ, அவர்கள் ஐந்து தான் என்று அர்த்தம். ஸப்தரிஷிகள் ஏழு என்பதுபோல. (11)