अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनस्तेजोबन्नानां त्रैरूप्येण त्रिरूपा अजा प्रतिपत्तुं शक्यते, यावता न तावत्तेजोबन्नेष्वजाकृतिरस्ति, न च तेजोबन्नानां जातिश्रवणादजातिनिमित्तोऽप्यजाशब्दः सम्भवतीति; अत उत्तरं पठति —கத2ம் புநஸ்தேஜோப3ந்நாநாம் த்ரைரூப்யேண த்ரிரூபா அஜா ப்ரதிபத்தும் ஶக்யதே, யாவதா ந தாவத்தேஜோப3ந்நேஷ்வஜாக்ருதிரஸ்தி, ந ச தேஜோப3ந்நாநாம் ஜாதிஶ்ரவணாத3ஜாதிநிமித்தோ(அ)ப்யஜாஶப்3த3꞉ ஸம்ப4வதீதி; அத உத்தரம் பட2தி —
தேஜஸ், அப்பு, அன்னம் இவை வடிவமான மூன்று ரூபமிருப்பதால் மூன்று ரூபமுள்ள அஜை எப்படி அறிய முடியும்? தேஜோபன்னங்களில் அஜையின் வடிவம் கிடையாதே? மேலும், தேஜோபன்னங்களுக்கு உத்பத்தி சொல்லியிருப்பதால் பிறப்பற்றதென்பதை நிமித்தமாகக் கொண்டும் ‘அஜா' என்றசப்தம் ஸம்பவிக்காதே? இதற்குப் பதில் சொல்கிறார்:-
सूत्रम् १०ஸூத்ரம் 10 / २८28
चमसाधिकरणम्சமஸாதி4கரணம்

कल्पनोपदेशाच्च मध्वादिवदविरोधः ॥ १० ॥கல்பநோபதே3ஶாச்ச மத்4வாதி3வத3விரோத4꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नायमजाकृतिनिमित्तोऽजाशब्दः । नापि यौगिकः । किं तर्हि ? कल्पनोपदेशोऽयम् — अजारूपककॢप्तिस्तेजोबन्नलक्षणायाश्चराचरयोनेरुपदिश्यते । यथा हि लोके यदृच्छया काचिदजा रोहितशुक्लकृष्णवर्णा स्याद्बहुबर्करा सरूपबर्करा च, तां च कश्चिदजो जुषमाणोऽनुशयीत, कश्चिच्चैनां भुक्तभोगां जह्यात् — एवमियमपि तेजोबन्नलक्षणा भूतप्रकृतिस्त्रिवर्णा बहु सरूपं चराचरलक्षणं विकारजातं जनयति, अविदुषा च क्षेत्रज्ञेनोपभुज्यते, विदुषा च परित्यज्यत इति ।நாயமஜாக்ருதிநிமித்தோ(அ)ஜாஶப்3த3꞉ । நாபி யௌகி3க꞉ । கிம் தர்ஹி ? கல்பநோபதே3ஶோ(அ)யம் — அஜாரூபகக்லுப்திஸ்தேஜோப3ந்நலக்ஷணாயாஶ்சராசரயோநேருபதி3ஶ்யதே । யதா2 ஹி லோகே யத்3ருச்ச2யா காசித3ஜா ரோஹிதஶுக்லக்ருஷ்ணவர்ணா ஸ்யாத்3ப3ஹுப3ர்கரா ஸரூபப3ர்கரா ச, தாம் ச கஶ்சித3ஜோ ஜுஷமாணோ(அ)நுஶயீத, கஶ்சிச்சைநாம் பு4க்தபோ4கா3ம் ஜஹ்யாத் — ஏவமியமபி தேஜோப3ந்நலக்ஷணா பூ4தப்ரக்ருதிஸ்த்ரிவர்ணா ப3ஹு ஸரூபம் சராசரலக்ஷணம் விகாரஜாதம் ஜநயதி, அவிது3ஷா ச க்ஷேத்ரஜ்ஞேநோபபு4ஜ்யதே, விது3ஷா ச பரித்யஜ்யத இதி ।
न चेदमाशङ्कितव्यम् — एकः क्षेत्रज्ञोऽनुशेते अन्यो जहातीत्यतः क्षेत्रज्ञभेदः पारमार्थिकः परेषामिष्टः प्राप्नोतीति । न हीयं क्षेत्रज्ञभेदप्रतिपिपादयिषा । किन्तु प्रसिद्धं तु भेदमनूद्य बन्धमोक्षव्यवस्था प्रतिपाद्यते । भेदस्तूपाधिनिमित्तो मिथ्याज्ञानकल्पितः; न पारमार्थिकः।‘एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा’ (श्वे. उ. ६ । ११)इत्यादिश्रुतिभ्यः । मध्वादिवत् — यथा आदित्यस्यामधुनो मधुत्वम्, वाचश्चाधेनोर्धेनुत्वम् , द्युलोकादीनां चानग्नीनामग्नित्वम् — इत्येवंजातीयकं कल्प्यते, एवमिदमनजाया अजात्वं कल्प्यत इत्यर्थः । तस्मादविरोधस्तेजोबन्नेष्वजाशब्दप्रयोगस्य ॥ १० ॥ந சேத3மாஶங்கிதவ்யம் — ஏக꞉ க்ஷேத்ரஜ்ஞோ(அ)நுஶேதே அந்யோ ஜஹாதீத்யத꞉ க்ஷேத்ரஜ்ஞபே4த3꞉ பாரமார்தி2க꞉ பரேஷாமிஷ்ட꞉ ப்ராப்நோதீதி । ந ஹீயம் க்ஷேத்ரஜ்ஞபே4த3ப்ரதிபிபாத3யிஷா । கிந்து ப்ரஸித்3த4ம் து பே4த3மநூத்3ய ப3ந்த4மோக்ஷவ்யவஸ்தா2 ப்ரதிபாத்3யதே । பே4த3ஸ்தூபாதி4நிமித்தோ மித்2யாஜ்ஞாநகல்பித꞉; ந பாரமார்தி2க꞉।‘ஏகோ தே3வ꞉ ஸர்வபூ4தேஷு கூ3ட4꞉ ஸர்வவ்யாபீ ஸர்வபூ4தாந்தராத்மா’ (ஶ்வே. உ. 6 । 11)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । மத்4வாதி3வத் — யதா2 ஆதி3த்யஸ்யாமது4நோ மது4த்வம், வாசஶ்சாதே4நோர்தே4நுத்வம் , த்3யுலோகாதீ3நாம் சாநக்3நீநாமக்3நித்வம் — இத்யேவம்ஜாதீயகம் கல்ப்யதே, ஏவமித3மநஜாயா அஜாத்வம் கல்ப்யத இத்யர்த2꞉ । தஸ்மாத3விரோத4ஸ்தேஜோப3ந்நேஷ்வஜாஶப்3த3ப்ரயோக3ஸ்ய ॥ 10 ॥
இந்த 'அஜா' என்ற சப்தம் ஆட்டின் வடிவத்தை நிமித்தமாயுள்ளதில்லை; யௌகிகமும் இல்லை அப்பொழுது என்ன? இது கல்பனை மூலமாய் உபதேசம். தேஜோபன்ன ரூபமான சராசர காரணத்திற்கு ஆடு என்ற ரூபகத்தை கல்பிப்பது உபதேசிக்கப்படுகிறது.

உலகத்தில் யதிருச்சையாய் ஏதோ ஒரு பெண் ஆடு சிவப்பு, வெளுப்பு, கருப்பு வர்ணமுள்ளதாய் அநேக ஆட்டுக்குட்டிகளுடன் - தன்னை போலலேயுள்ள ஆட்டுக்குட்டிகளுடனும் இருக்கலாம். அதை ஒரு ஆடு பிரியப்பட்டு பின்பற்றும் போகம் அனுபவிக்கப்பட்டு விட்ட இதை வேறு ஒரு ஆடு விட்டுவிடலாம். இது எப்படியோ அவ்விதமே இந்த தேஜோபன்ன லக்ஷண மாயுள்ள மூன்று வர்ணமுள்ள பூதங்களின் காரணம் பலவாயும் ஸமான ரூபத்துடனிருப்பதுமான லக்ஷணமான விகாரக் கூட்டத்தை உண்டுபண்ணுகிறது; (தத்வம்) அறியாத க்ஷேத்திரக் ஞனால் (ஜீவனால்) அனுபவிக்கப்படுகிறது; அறிந்தவனால் விட்டு விடப் படுகிறது, என்று.
ஒரு க்ஷேத்திரக்ஞன் அனுபவிக்கிறான் மற்றொ ருவன் விட்டுவிடுகிறான் என்பதினால் பிறமதத்தவர் களுக்கு இஷ்டமாயுள்ள க்ஷேத்திரக்ஞ வேறுபாடு வாஸ்த வமாய் ஏற்படுகிறது என்று இவ்விதம் ஸந்தேஹிக்கக் கூடாது. இது க்ஷேத்திரக்ஞ வேறுபாட்டை எடுத்துக் காட்டும் விருப்பத்துடனில்லை; ஆனால் பந்தம் மோக்ஷம் என்ற வியவஸ்தையை எடுத்துக் காட்டும் எண்ணத்துடன் தான் இது. பிரஸித்தமாயுள்ள பேதத்தை அனுவாதம் செய்து பந்தமோக்ஷ வியவஸ்தையே எடுத்துக்காட்டப் படுகிறது. வேற்றுமை உபாதியை நிமித்தமாயுள்ளது, பொய்யான அக்ஞானத்தினால் கல்பிக்கப்பட்டது, வாஸ்த வமானதில்லை, 'ஒரே தேவர் எல்லா பிராணிகளிலும் ஒளிந்து கொண்டிருக்கிறார், எல்லாவற்றிலும் வியாபிக் கிறவர், எல்லா பிராணிகளுக்கும் உள்ளேயுள்ள ஆத்மா' என்பது முதலான சுருதிகளினால்.

‘மது முதலியதைப் போல்' மதுவல்லாத ஆதித்யனுக்கு எப்படி மதுவாயிருக்கும் தன்மை (சாந் 3-1), தேனு (பசுமாடு) அல்லாத வாக்குக்கு தேனுவாயி ருக்கும் தன்மை (பிருஹத் 5-8) அக்னியில்லாத த்யுலோகம் முதலானவைகளுக்கு அக்னியாயிருக்கும் தன்மை (பிருஹத் 8-2-9) என்பது போலுள்ளது கல்பிக்கப் படுகிறதோ, அவ்விதம் ஆடு அல்லாததினால் ஆடாயி ருக்கும் தன்மை கல்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

ஆகையால் தேஜோ பன்னங்களில் அஜா என்ற சப்தத்தை பிரயோகம் செய்வது விரோதமில்லை.