अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
तत्र तु ‘इदं तच्छिर एष ह्यर्वाग्बिलश्चमस ऊर्ध्वबुध्नः’ इति वाक्यशेषाच्चमसविशेषप्रतिपत्तिर्भवति । इह पुनः केयमजा प्रतिपत्तव्येत्यत्र ब्रूमः —தத்ர து ‘இத3ம் தச்சி2ர ஏஷ ஹ்யர்வாக்3பி3லஶ்சமஸ ஊர்த்4வபு3த்4ந꞉’ இதி வாக்யஶேஷாச்சமஸவிஶேஷப்ரதிபத்திர்ப4வதி । இஹ புந꞉ கேயமஜா ப்ரதிபத்தவ்யேத்யத்ர ப்3ரூம꞉ —
அங்கேயோ ‘இது அதன் சிரஸ் இது கீழே துவாரமுள்ளதாய் மேலே பருத்ததாயுள்ள சமஸம்' என்ற பின்னுள்ள வாக்கியத்திலிருந்து சமஸத்தை குறிப்பிட்டு அறிவது ஏற்படுகிறது. இங்கேயோ இந்த 'அஜா' என்று எது அறியத்தக்கது? இங்கு சொல்கிறோம்.
सूत्रम् ९ஸூத்ரம் 9 / २८28
चमसाधिकरणम्சமஸாதி4கரணம்
ज्योतिरुपक्रमा तु तथा ह्यधीयत एके ॥ ९ ॥ஜ்யோதிருபக்ரமா து ததா2 ஹ்யதீ4யத ஏகே ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
परमेश्वरादुत्पन्ना ज्योतिःप्रमुखा तेजोबन्नलक्षणा चतुर्विधस्य भूतग्रामस्य प्रकृतिभूतेयमजा प्रतिपत्तव्या । तुशब्दोऽवधारणार्थः — भूतत्रयलक्षणैवेयमजा विज्ञेया, न गुणत्रयलक्षणा । कस्मात् ? तथा ह्येके शाखिनस्तेजोबन्नानां परमेश्वरादुत्पत्तिमाम्नाय तेषामेव रोहितादिरूपतामामनन्ति — ‘यदग्ने रोहितं रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्य’ इति । तान्येवेह तेजोबन्नानि प्रत्यभिज्ञायन्ते, रोहितादिशब्दसामान्यात् , रोहितादीनां च शब्दानां रूपविशेषेषु मुख्यत्वाद्भाक्तत्वाच्च गुणविषयत्वस्य । असन्दिग्धेन च सन्दिग्धस्य निगमनं न्याय्यं मन्यन्ते ।பரமேஶ்வராது3த்பந்நா ஜ்யோதி꞉ப்ரமுகா2 தேஜோப3ந்நலக்ஷணா சதுர்வித4ஸ்ய பூ4தக்3ராமஸ்ய ப்ரக்ருதிபூ4தேயமஜா ப்ரதிபத்தவ்யா । துஶப்3தோ3(அ)வதா4ரணார்த2꞉ — பூ4தத்ரயலக்ஷணைவேயமஜா விஜ்ஞேயா, ந கு3ணத்ரயலக்ஷணா । கஸ்மாத் ? ததா2 ஹ்யேகே ஶாகி2நஸ்தேஜோப3ந்நாநாம் பரமேஶ்வராது3த்பத்திமாம்நாய தேஷாமேவ ரோஹிதாதி3ரூபதாமாமநந்தி — ‘யத3க்3நே ரோஹிதம் ரூபம் தேஜஸஸ்தத்3ரூபம் யச்சு2க்லம் தத3பாம் யத்க்ருஷ்ணம் தத3ந்நஸ்ய’ இதி । தாந்யேவேஹ தேஜோப3ந்நாநி ப்ரத்யபி4ஜ்ஞாயந்தே, ரோஹிதாதி3ஶப்3த3ஸாமாந்யாத் , ரோஹிதாதீ3நாம் ச ஶப்3தா3நாம் ரூபவிஶேஷேஷு முக்2யத்வாத்3பா4க்தத்வாச்ச கு3ணவிஷயத்வஸ்ய । அஸந்தி3க்3தே4ந ச ஸந்தி3க்3த4ஸ்ய நிக3மநம் ந்யாய்யம் மந்யந்தே ।
तथेहापि‘ब्रह्मवादिनो वदन्ति । किङ्कारणं ब्रह्म’ (श्वे. उ. १ । १)इत्युपक्रम्य‘ते ध्यानयोगानुगता अपश्यन्देवात्मशक्तिं स्वगुणैर्निगूढाम्’ (श्वे. उ. १ । ३)इति पारमेश्वर्याः शक्तेः समस्तजगद्विधायिन्या वाक्योपक्रमेऽवगमात् । वाक्यशेषेऽपि ‘मायां तु प्रकृतिं विद्यान्मायिनं तु महेश्वरम्’ इति‘यो योनिं योनिमधितिष्ठत्येकः’ (श्वे. उ. ४ । ११)इति च तस्या एवावगमान्न स्वतन्त्रा काचित्प्रकृतिः प्रधानं नामाजामन्त्रेणाम्नायत इति शक्यते वक्तुम् । प्रकरणात्तु सैव दैवी शक्तिरव्याकृतनामरूपा नामरूपयोः प्रागवस्था अनेनापि मन्त्रेणाम्नायत इत्युच्यते । तस्याश्च स्वविकारविषयेण त्रैरूप्येण त्रैरूप्यमुक्तम् ॥ ९ ॥ததே2ஹாபி‘ப்3ரஹ்மவாதி3நோ வத3ந்தி । கிங்காரணம் ப்3ரஹ்ம’ (ஶ்வே. உ. 1 । 1)இத்யுபக்ரம்ய‘தே த்4யாநயோகா3நுக3தா அபஶ்யந்தே3வாத்மஶக்திம் ஸ்வகு3ணைர்நிகூ3டா4ம்’ (ஶ்வே. உ. 1 । 3)இதி பாரமேஶ்வர்யா꞉ ஶக்தே꞉ ஸமஸ்தஜக3த்3விதா4யிந்யா வாக்யோபக்ரமே(அ)வக3மாத் । வாக்யஶேஷே(அ)பி ‘மாயாம் து ப்ரக்ருதிம் வித்3யாந்மாயிநம் து மஹேஶ்வரம்’ இதி‘யோ யோநிம் யோநிமதி4திஷ்ட2த்யேக꞉’ (ஶ்வே. உ. 4 । 11)இதி ச தஸ்யா ஏவாவக3மாந்ந ஸ்வதந்த்ரா காசித்ப்ரக்ருதி꞉ ப்ரதா4நம் நாமாஜாமந்த்ரேணாம்நாயத இதி ஶக்யதே வக்தும் । ப்ரகரணாத்து ஸைவ தை3வீ ஶக்திரவ்யாக்ருதநாமரூபா நாமரூபயோ꞉ ப்ராக3வஸ்தா2 அநேநாபி மந்த்ரேணாம்நாயத இத்யுச்யதே । தஸ்யாஶ்ச ஸ்வவிகாரவிஷயேண த்ரைரூப்யேண த்ரைரூப்யமுக்தம் ॥ 9 ॥
பரமேசுவரனிடமிருந்து உண்டான ஜ்யோதிஸ் முதலான, தேஜஸ் அப்பு அன்னம் என்ற ஸ்வரூபமுள்ள தாய், நான்குவித பிராணிக் கூட்டத்திற்கும் காரணமாயிருப்பது இந்த ‘அஜா' என்று அறிய வேண்டும். ‘து’ என்றசப்தம் (அல்லவா) உறுதிப் படுத்துவதை பிரயோஜனமாயுள்ளது. மூன்று பூதங்களை ஸ்வரூபமாக வுடையதே இந்த 'அஜா' மூன்று குணங்களை ஸ்வரூபமாகவுடையதல்ல என்று அறிய வேண்டும். ஏன்? அப்படியேயல்லவா சில சாகிகள், தேஜோ பன்னங்களுக்கு பரமேசுவரனிடமிருந்து உத்பத்தியை சொல்லிவிட்டு, அவைகளுக்கே சிவப்பு முதலான ரூபமுள்ள தன்மையை சொல்கிறார்கள்; அக்னியினுடைய சிவப்பு ரூபம் எதுவோ, அந்த ரூபம் தேஜஸைச் சேர்ந்தது; எது வெளுப்போ அது ஜலத்தைச் சேர்ந்தது; எது கருப்போ அது அன்னத்தைச் சேர்ந்தது' என்று. சிவப்பு முதலான சப்தங்கள் ஸமானமா யிருப்பதால், அந்த தேஜோ பன்னங்கள் தான் இங்கேயும் ஞாபகப்படுத்தப்படுகின்றன. மேலும், சிவப்பு முதலான சப்தங்களுக்கு குறிப்பிட்ட ரூபங்களில் முக்கியத் தன்மை யிருப்பதாலும், குணவிஷயமென்பது கௌணமாதலாலும்.
மேலும், ஸந்தேஹமில்லாததைக் கொண்டு ஸந்தேஹப்படுவதைத் தீர்மானிப்பதே நியாயமென்று எண்ணுகிறார்கள்.
மேலும், ஸந்தேஹமில்லாததைக் கொண்டு ஸந்தேஹப்படுவதைத் தீர்மானிப்பதே நியாயமென்று எண்ணுகிறார்கள்.
அப்படியே இங்கேயும் "பிரஹ்மவாதிகள் சொல் கிறார்கள்; எந்தக் காரணத்தையுடையது பிரஹ்மம்?” என்று ஆரம்பித்து "அவர்கள் தியானயோகத்தில் இருந்து கொண்டு தன்னுடைய குணங்களால் மறைக்கப்பட்டி ருக்கும் தேவாத்ம ரூபமாயுள்ள சக்தியைக் கண்டார்கள்” (சுவேதா 1-1,3) என்று வாக்கியத்தின் ஆரம்பத்தில் ஜகத் பூராவையும் உண்டுபண்ணுகிற பரமேசுவரனுடைய சக்தி அறியப்படுவதால். பின் உள்ள வாக்கியத்திலும் “மாயை யையோ பிரகிருதி என்றும் மாயியையோ பரமேசுவரன் என்றும் அறியவும்" "எவர் ஒருவர் ஒவ்வொரு யோனியிலும் இருக்கிறாரோ” (சுவேதா 4-10, 11) என்று அதுவே (சக்தியே)அறியப்படுவதால், ஸ்வதந்திரமாய் ஏதோ பிரகிருதி பிரதானம் அஜாமந்திரத்தினால் சொல்லப்படுகிறதென்று சொல்லமுடியாது.
பிரகரணத்தினாலும் நாமரூபங்கள் வியாகரணம் செய்யப்படாததும், நாமரூபங்களின் முன் நிலையுமான அதே தைவீ சக்திதான் இந்த மந்திரத்தினாலும் சொல்லப்படுகிறதென்று சொல்லப்படுகிறது. அதற்கே, தன் விகாரத்திலுள்ள மூன்று ரூபமுள்ள தன்மையினால், மூன்று ரூபமுள்ள தன்மை சொல்லப்பட்டிருக்கிறது.
பிரகரணத்தினாலும் நாமரூபங்கள் வியாகரணம் செய்யப்படாததும், நாமரூபங்களின் முன் நிலையுமான அதே தைவீ சக்திதான் இந்த மந்திரத்தினாலும் சொல்லப்படுகிறதென்று சொல்லப்படுகிறது. அதற்கே, தன் விகாரத்திலுள்ள மூன்று ரூபமுள்ள தன்மையினால், மூன்று ரூபமுள்ள தன்மை சொல்லப்பட்டிருக்கிறது.