अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / २८28
चमसाधिकरणम्சமஸாதி4கரணம்

चमसवदविशेषात् ॥ ८ ॥சமஸவத3விஶேஷாத் ॥ 8 ॥

अजेह साङ्ख्यप्रकृतिस्तेजोबन्नात्मिकाऽथवा ॥
रजआदौ लोहितादिलक्ष्येऽसौ साङ्ख्यशास्त्रगा ॥ ३ ॥
लोहितादिप्रत्यभिज्ञा तेजोबन्नादिलक्षणाम् ॥
प्रकृतिं गमयेच्छ्रौतीमजाक्लृप्तिर्मधुत्ववत् ॥ ४ ॥
--वैयासिकन्यायमाला
அஜேஹ ஸாங்க்2யப்ரக்ருதிஸ்தேஜோப3ந்நாத்மிகா(அ)த2வா ॥
ரஜஆதௌ3 லோஹிதாதி3லக்ஷ்யே(அ)ஸௌ ஸாங்க்2யஶாஸ்த்ரகா3 ॥ 3 ॥
லோஹிதாதி3ப்ரத்யபி4ஜ்ஞா தேஜோப3ந்நாதி3லக்ஷணாம் ॥
ப்ரக்ருதிம் க3மயேச்ச்2ரௌதீமஜாக்ல்ருப்திர்மது4த்வவத் ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்இங்கே அஜா" என்பது ஸாங்கியர் சொல்கிற பிரகிருதியா? அல்லது தேஜஸ், அப், அன்னம் இவ்வுருவமான அவாந்தரப்ரக்ருதியா? ரஜோகுணம் முதலியதில் சிவப்பு முதலியது தெரிவதால் இது ஸாங்கிய சாஸ்திரத்தில் கண்டது தான்.

சிவப்பு முதலியதின் ஞாபகம் தேஜஸ், அப், அன்னம் இவை முதலானவைகளை லக்ஷணமாயுடைய வேதத்தில் கண்ட பிரகிருதியைத் தான் தெரிவிக்கும். "அஜை” என்று கல்பிப்பது "மது" என்று கல்பிப்பது போலத்தான்.
संस्कृतम्
தமிழ்
पुनरपि प्रधानवादी अशब्दत्वं प्रधानस्यासिद्धमित्याह । कस्मात् ? मन्त्रवर्णात् —‘अजामेकां लोहितशुक्लकृष्णां बह्वीः प्रजाः सृजमानां सरूपाः । अजो ह्येको जुषमाणोऽनुशेते जहात्येनां भुक्तभोगामजोऽन्यः’ (श्वे. उ. ४ । ५)इति । अत्र हि मन्त्रे लोहितशुक्लकृष्णशब्दैः रजःसत्त्वतमांस्यभिधीयन्ते । लोहितं रजः, रञ्जनात्मकत्वात् । शुक्लं सत्त्वम् , प्रकाशात्मकत्वात् । कृष्णं तमः, आवरणात्मकत्वात् । तेषां साम्यावस्था अवयवधर्मैर्व्यपदिश्यते — लोहितशुक्लकृष्णेति । न जायत इति च अजा स्यात् , ‘मूलप्रकृतिरविकृतिः’ इत्यभ्युपगमात् ।புநரபி ப்ரதா4நவாதீ3 அஶப்3த3த்வம் ப்ரதா4நஸ்யாஸித்3த4மித்யாஹ । கஸ்மாத் ? மந்த்ரவர்ணாத் —‘அஜாமேகாம் லோஹிதஶுக்லக்ருஷ்ணாம் ப3ஹ்வீ꞉ ப்ரஜா꞉ ஸ்ருஜமாநாம் ஸரூபா꞉ । அஜோ ஹ்யேகோ ஜுஷமாணோ(அ)நுஶேதே ஜஹாத்யேநாம் பு4க்தபோ4கா3மஜோ(அ)ந்ய꞉’ (ஶ்வே. உ. 4 । 5)இதி । அத்ர ஹி மந்த்ரே லோஹிதஶுக்லக்ருஷ்ணஶப்3தை3꞉ ரஜ꞉ஸத்த்வதமாம்ஸ்யபி4தீ4யந்தே । லோஹிதம் ரஜ꞉, ரஞ்ஜநாத்மகத்வாத் । ஶுக்லம் ஸத்த்வம் , ப்ரகாஶாத்மகத்வாத் । க்ருஷ்ணம் தம꞉, ஆவரணாத்மகத்வாத் । தேஷாம் ஸாம்யாவஸ்தா2 அவயவத4ர்மைர்வ்யபதி3ஶ்யதே — லோஹிதஶுக்லக்ருஷ்ணேதி । ந ஜாயத இதி ச அஜா ஸ்யாத் , ‘மூலப்ரக்ருதிரவிக்ருதி꞉’ இத்யப்4யுபக3மாத் ।
अजामेकां लोहितशुक्लकृष्णां बह्वीः प्रजाः सृजमानां सरूपाः।
अजो ह्येको जुषमाणोऽनुशेते जहात्येनां भुक्तभोगामजोऽन्यः ।
அஜாமேகாம் லோஹிதஶுக்லக்ருஷ்ணாம் ப3ஹ்வீ꞉ ப்ரஜா꞉ ஸ்ருஜமாநாம் ஸரூபா꞉।
அஜோ ஹ்யேகோ ஜுஷமாணோ(அ)நுஶேதே ஜஹாத்யேநாம் பு4க்தபோ4கா3மஜோ(அ)ந்ய꞉ ।
नन्वजाशब्दश्छागायां रूढः । बाढम् । सा तु रूढिरिह नाश्रयितुं शक्या, विद्याप्रकरणात् । सा च बह्वीः प्रजास्त्रैगुण्यान्विता जनयति । तां प्रकृतिमज एकः पुरुषो जुषमाणः प्रीयमाणः सेवमानो वा अनुशेते — तामेवाविद्यया आत्मत्वेनोपगम्य सुखी दुःखी मूढोऽहमित्यविवेकितया संसरति । अन्यः पुनरजः पुरुष उत्पन्नविवेकज्ञानो विरक्तो जहात्येनं प्रकृतिं भुक्तभोगां कृतभोगापवर्गां परित्यजति — मुच्यत इत्यर्थः । तस्माच्छ्रुतिमूलैव प्रधानादिकल्पना कापिलानामित्येवं प्राप्ते ब्रूमः —நந்வஜாஶப்3த3ஶ்சா2கா3யாம் ரூட4꞉ । பா3ட4ம் । ஸா து ரூடி4ரிஹ நாஶ்ரயிதும் ஶக்யா, வித்3யாப்ரகரணாத் । ஸா ச ப3ஹ்வீ꞉ ப்ரஜாஸ்த்ரைகு3ண்யாந்விதா ஜநயதி । தாம் ப்ரக்ருதிமஜ ஏக꞉ புருஷோ ஜுஷமாண꞉ ப்ரீயமாண꞉ ஸேவமாநோ வா அநுஶேதே — தாமேவாவித்3யயா ஆத்மத்வேநோபக3ம்ய ஸுகீ2 து3꞉கீ2 மூடோ4(அ)ஹமித்யவிவேகிதயா ஸம்ஸரதி । அந்ய꞉ புநரஜ꞉ புருஷ உத்பந்நவிவேகஜ்ஞாநோ விரக்தோ ஜஹாத்யேநம் ப்ரக்ருதிம் பு4க்தபோ4கா3ம் க்ருதபோ4கா3பவர்கா3ம் பரித்யஜதி — முச்யத இத்யர்த2꞉ । தஸ்மாச்ச்2ருதிமூலைவ ப்ரதா4நாதி3கல்பநா காபிலாநாமித்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
नानेन मन्त्रेण श्रुतिमत्त्वं साङ्ख्यवादस्य शक्यमाश्रयितुम् । न ह्ययं मन्त्रः स्वातन्त्र्येण कञ्चिदपि वादं समर्थयितुमुत्सहते। सर्वत्रापि यया कयाचित्कल्पनया अजात्वादिसम्पादनोपपत्तेः, साङ्ख्यवाद एवेहाभिप्रेत इति विशेषावधारणकारणाभावात् । चमसवत् —நாநேந மந்த்ரேண ஶ்ருதிமத்த்வம் ஸாங்க்2யவாத3ஸ்ய ஶக்யமாஶ்ரயிதும் । ந ஹ்யயம் மந்த்ர꞉ ஸ்வாதந்த்ர்யேண கஞ்சித3பி வாத3ம் ஸமர்த2யிதுமுத்ஸஹதே। ஸர்வத்ராபி யயா கயாசித்கல்பநயா அஜாத்வாதி3ஸம்பாத3நோபபத்தே꞉, ஸாங்க்2யவாத3 ஏவேஹாபி4ப்ரேத இதி விஶேஷாவதா4ரணகாரணாபா4வாத் । சமஸவத் —
यथा हि‘अर्वाग्बिलश्चमस ऊर्ध्वबुध्नः’ (बृ. उ. २ । २ । ३)इत्यस्मिन्मन्त्रे स्वातन्त्र्येणायं नामासौ चमसोऽभिप्रेत इति न शक्यते नियन्तुम् , सर्वत्रापि यथाकथञ्चिदर्वाग्बिलत्वादिकल्पनोपपत्तेः, एवमिहाप्यविशेषः ‘अजामेकाम्’ इत्यस्य मन्त्रस्य । नास्मिन्मन्त्रे प्रधानमेवाजाभिप्रेतेति शक्यते नियन्तुम् ॥ ८ ॥யதா2 ஹி‘அர்வாக்3பி3லஶ்சமஸ ஊர்த்4வபு3த்4ந꞉’ (ப்3ரு. உ. 2 । 2 । 3)இத்யஸ்மிந்மந்த்ரே ஸ்வாதந்த்ர்யேணாயம் நாமாஸௌ சமஸோ(அ)பி4ப்ரேத இதி ந ஶக்யதே நியந்தும் , ஸர்வத்ராபி யதா2கத2ஞ்சித3ர்வாக்3பி3லத்வாதி3கல்பநோபபத்தே꞉, ஏவமிஹாப்யவிஶேஷ꞉ ‘அஜாமேகாம்’ இத்யஸ்ய மந்த்ரஸ்ய । நாஸ்மிந்மந்த்ரே ப்ரதா4நமேவாஜாபி4ப்ரேதேதி ஶக்யதே நியந்தும் ॥ 8 ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
என்ற சுவேதாச்வதர உபநிஷத்தில் கூறப்பட்ட அஜையானது ஸாங்க்யர்கள் கூறும் மூல ப்ரக்ருதியா அல்லது சாந்தோக்ய உபநிஷத்தில் கூறப்பட்ட தேஜோபன்னாத்மகமான அவாந்தர ப்ரகிருதியா என்று ஸந்தேஹம். சிகப்பு, வெளுப்பு, கருப்பு என்பது ரஜஸ், ஸத்வம், தமஸ் என்னும் மூன்று குணங்களைக் குறிப்பதால் இந்த முக்குணங்களின் ஸாம்யாவஸ்த்தா ரூபமான ஸாங்க்யர்கள் கூறும் பிரதானத்தைத்தான் அஜாசப்தம் சொல்கிறது என்று பூர்வபக்ஷம். வேறு சுருதியில் தேஜஸ் அப்பு, அன்னம் இவைகளுக்கு சிகப்பு, வெளுப்பு, கருப்பு நிறம் கூறியிருப்பதால் சுருதி பிரத்யபிக்ஞையால் அஜாபதம் ச்ரௌதமான தேஜோபந்ந ரூபப்ரக்ருதியைத்தான் குறிக்கும், ஸாங்க்யர்களின் பிரதா னத்தை குறிக்காது என்று ஸித்தாந்தம். இங்கு அஜாபதம் பிறப்பில்லாத மாயையைக் குறிப்பதாக பாஷ்யகாரரின் அபிப்ராயம். காரியமான தேஜோ பந்நங்களில் உள்ள மூன்று ரூபமாயிருப்பது காரணத்தால் ஏற்றப்படுகிறது. அஜாபதம் தேஜோ பந்நங்களைக் குறிப்பதாக ஸூத்ரகாரரின் அபிப்ராயம் ஆடுமாதிரியிருப்பதால் அஜம் என்று கல்பிக்கப்படுகிறதே தவிர அஜம் என்ற பதத்திற்கு பிறப்பில்லையென்று அர்த்தமல்ல).

பிரதானத்தை சொல்லுகிறவர் மறுபடியும் பிரதானத்திற்கு சப்தமற்ற தன்மை இல்லையென்று சொல்கிறார். எதனால்? 'ஸமானமான ரூபத்துடன் கூடின பல பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்து கொண்டு சிவப்பு வெளுப்பு கருப்பாயுள்ள ஒரு அஜையை ஒரு அஜன் அனுபவித்துக் கொண்டு அனுஸரிக்கிறான்; இன்னொரு அஜன் போகங்களை அனுபவிக்கப்பட்ட இதை (அஜையை) விட்டுவிடுகிறான்' (சுவேதா 4-5) என்ற மந்திர வர்ணத்தினால்

இந்த மந்திரத்தில் சிவப்பு, வெளுப்பு, கருப்பு என்ற சப்தங்களால் ரஜஸ், ஸத்வம், தமஸ் என்ற குணங்கள் சொல்லப்படுகின்றன; ஆசைவடிவமாயிருப்பதால் லோஹிதம் ரஜஸ், பிரகாசத்தன்மையுள்ளதால் சுக்லம் ஸத்வம்; மறைக்கும் தன்மையுள்ளதால் கிருஷ்ணம் தமஸ் அவைகளுடைய ஸமமாயிருக்கும் நிலை, அவயவங் களுடைய தர்மங்களைக் கொண்டு, சிவப்பு, வெளுப்பு கருப்பாயுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. பிறப்ப தில்லை என்பதினால் 'அஜா' ஆகும். 'மூலப்பிரகிருதி விகாரமற்றது' என்று ஒப்புக்கொள்வதால்.
'அஜா' என்ற சப்தம் பெண் ஆடு என்பதில் ஆடமில்லையா என்றால், வாஸ்தவம்; ஆனால் இங்கே வித்யா பிரகரணமாயிருப்பதால் அந்த ரூடியை ஆசிரயிக்க முடியாது. அது மூன்று குணங்களுடன் கூடின பல பிரஜைகளை உண்டுபண்ணுகிறது. அந்த பிரகிருதியை அஜனான, ஒரு புருஷன் (ஜீவன்) அனுபவித்துக் கொண்டு, பிரீதியடைந்து கொண்டோ, ஸேவித்துக் கொண்டோ, பின்பற்றுகிறான். அதையே அவித்யை யினால் தானென்று நினைத்துக்கொண்டு, நான் ஸுகி, துக்கி, மூடன் என்று விவேகமற்றவனாக ஸம்ஸரிக்கிறான். மற்றொரு அஜனான, புருஷனோ, விவேக ஞானமுண்டா னவனாய் வைராக்யத்தையடைந்து போகங்கள் அனுபவிக் கப்பட்டுவிட்ட போகம் மோக்ஷம் ஏற்பட்டுவிட்ட, இந்த பிரகிருதியை விட்டுவிடுகிறான்; மோக்ஷமடைகிறான் என்று அர்த்தம். ஆகையால் காபிலர்களுடைய (ஸாங்கியர்களுடைய) பிரதானம் முதலியதின் கல்பனை வேதத்தை மூலமாயுள்ளதே.
ஸித்தாந்தம்: என்று இவ்விதம் வரும் போது சொல்கிறோம். இந்த மந்திரத்தினால் ஸாங்கியர்களுடைய வாதத்திற்கு வேத மூலத்தன்மையை ஆசிரயிக்க முடியாது. இந்த மந்திரம் ஸ்வதந்திரமாக எந்த வாதத்தையும் சரிப்படுத்தக்கூடியதில்லை. எங்கேயும் எப்படியேனும் கல்பனைசெய்து ‘அஜா’த்தன்மை முதலியதை ஏற்படுத்த முடியமானதினால்; ஸாங்கியவாதம் தான் இங்கே அபிப்ராயப்படப்பட்டதென்று குறிப்பிட்டு தீர்மானம் செய்யக்காரணமில்லாததினால், 'சமஸத்தைப் போல',
'கீழே துவாரமுள்ளதாய் மேலே பருத்ததாய் உள்ளது சமஸம்' (பிருஹத் 2-2-3) என்ற இந்த மந்திரத்தில் ஸ்வதந்திரமாக இதுதான் பிரஸித்தமான சமஸம் என்று அபிப்ராயப்படுகிறது என்று எடுத்துச் சொல்ல முடியாது. எல்லாவற்றிலும் (குஹை வீடு முதலியதில்) எப்படியாவது கீழே துவாரமுள்ள தன்மை முதலியதை கல்பிக்க முடியுமானதினால். அப்படியே இங்கேயும் கூட 'ஒரு அஜா’ என்ற இந்த மந்திரத்தில் எவ்வித விசேஷமுமில்லை. இந்த மந்திரத்தில் பிரதானம்தான். 'அஜா' என்று அபிப்ராயப் பட்டிருக்கிற தென்று நியமனம் சொல்ல முடியாது.