सूत्रम् ७ஸூத்ரம் 7 / २८28
आनुमानिकाधिकरणम्ஆநுமாநிகாதி4கரணம்
महद्वच्च ॥ ७ ॥மஹத்3வச்ச ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा महच्छब्दः साङ्ख्यैः सत्तामात्रेऽपि प्रथमजे प्रयुक्तः, न तमेव वैदिकेऽपि प्रयोगेऽभिधत्ते,‘बुद्धेरात्मा महान्परः’ (क. उ. १ । ३ । १०)‘महान्तं विभुमात्मानम्’ (क. उ. १ । २ । २२)‘वेदाहमेतं पुरुषं महान्तम्’ (श्वे. उ. ३ । ८)इत्येवमादावात्मशब्दप्रयोगादिभ्यो हेतुभ्यः । तथाव्यक्तशब्दोऽपि न वैदिके प्रयोगे प्रधानमभिधातुमर्हति । अतश्च नास्त्यानुमानिकस्य शब्दवत्त्वम् ॥ ७ ॥யதா2 மஹச்ச2ப்3த3꞉ ஸாங்க்2யை꞉ ஸத்தாமாத்ரே(அ)பி ப்ரத2மஜே ப்ரயுக்த꞉, ந தமேவ வைதி3கே(அ)பி ப்ரயோகே3(அ)பி4த4த்தே,‘பு3த்3தே4ராத்மா மஹாந்பர꞉’ (க. உ. 1 । 3 । 10)‘மஹாந்தம் விபு4மாத்மாநம்’ (க. உ. 1 । 2 । 22)‘வேதா3ஹமேதம் புருஷம் மஹாந்தம்’ (ஶ்வே. உ. 3 । 8)இத்யேவமாதா3வாத்மஶப்3த3ப்ரயோகா3தி3ப்4யோ ஹேதுப்4ய꞉ । ததா2வ்யக்தஶப்3தோ3(அ)பி ந வைதி3கே ப்ரயோகே3 ப்ரதா4நமபி4தா4துமர்ஹதி । அதஶ்ச நாஸ்த்யாநுமாநிகஸ்ய ஶப்3த3வத்த்வம் ॥ 7 ॥
மஹத் என்ற சப்தம் ஸாங்கியர்களால் முதலில் உண்டான "இருப்பு" என்பதில் மாத்திரம் பிரயோகிக்கப் படுகிறதோ, அதையே வைதிகமான பிரயோகத்திலும் சொல்லுகிறது என்பதில்லை. “புத்திக்குமேலுள்ளது மஹத்தான் ஆத்மா” (காடக 1-3-10), “மஹானாகவும் விபுவாயுமுள்ள ஆத்மாவை” (காடக.1-2-22) “இந்த மஹானான புருஷனை நான் அறிவேன்” (சுவேதா 3-8) என்று இது முதலானதில் ஆத்ம சப்தத்தின் பிரயோக மிருக்கிறது என்பது முதலான காரணங்களால். அப்படியே “அவ்யக்தம்” என்ற சப்தமும்கூட வைதிகமான பிரயோகத்தில் பிரதானத்தைச் சொல்வது நியாயமில்லை. இதினாலேயும் ஆனுமானிகத்திற்கு (பிரதானத்திற்கு) சப்தமுள்ள தன்மை கிடையாது.