सूत्रम् ६ஸூத்ரம் 6 / २८28
आनुमानिकाधिकरणम्ஆநுமாநிகாதி4கரணம்
त्रयाणामेव चैवमुपन्यासः प्रश्नश्च ॥ ६ ॥த்ரயாணாமேவ சைவமுபந்யாஸ꞉ ப்ரஶ்நஶ்ச ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न प्रधानस्याव्यक्तशब्दवाच्यत्वं ज्ञेयत्वं वा; यस्मात्त्रयाणामेव पदार्थानामग्निजीवपरमात्मनामस्मिन्ग्रन्थे कठवल्लीषु वरप्रदानसामर्थ्याद्वक्तव्यतयोपन्यासो दृश्यते । तद्विषय एव च प्रश्नः । नातोऽन्यस्य प्रश्न उपन्यासो वास्ति । तत्र तावत्‘स त्वमग्निं स्वर्ग्यमध्येषि मृत्यो प्रब्रूहि तं श्रद्दधानाय मह्यम्’ (क. उ. १ । १ । १३)इत्यग्निविषयः प्रश्नः ।‘येयं प्रेते विचिकित्सा मनुष्येऽस्तीत्येके नायमस्तीति चैके । एतद्विद्यामनुशिष्टस्त्वयाहं वराणामेष वरस्तृतीयः’ (क. उ. १ । १ । २०)इति जीवविषयः प्रश्नः ।‘अन्यत्र धर्मादन्यत्राधर्मादन्यत्रास्मात्कृताकृतात् । अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत्पश्यसि तद्वद’ (क. उ. १ । २ । १४)इति परमात्मविषयः ।இதஶ்ச ந ப்ரதா4நஸ்யாவ்யக்தஶப்3த3வாச்யத்வம் ஜ்ஞேயத்வம் வா; யஸ்மாத்த்ரயாணாமேவ பதா3ர்தா2நாமக்3நிஜீவபரமாத்மநாமஸ்மிந்க்3ரந்தே2 கட2வல்லீஷு வரப்ரதா3நஸாமர்த்2யாத்3வக்தவ்யதயோபந்யாஸோ த்3ருஶ்யதே । தத்3விஷய ஏவ ச ப்ரஶ்ந꞉ । நாதோ(அ)ந்யஸ்ய ப்ரஶ்ந உபந்யாஸோ வாஸ்தி । தத்ர தாவத்‘ஸ த்வமக்3நிம் ஸ்வர்க்3யமத்4யேஷி ம்ருத்யோ ப்ரப்3ரூஹி தம் ஶ்ரத்3த3தா4நாய மஹ்யம்’ (க. உ. 1 । 1 । 13)இத்யக்3நிவிஷய꞉ ப்ரஶ்ந꞉ ।‘யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யே(அ)ஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே । ஏதத்3வித்3யாமநுஶிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்த்ருதீய꞉’ (க. உ. 1 । 1 । 20)இதி ஜீவவிஷய꞉ ப்ரஶ்ந꞉ ।‘அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத3ந்யத்ராஸ்மாத்க்ருதாக்ருதாத் । அந்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத3’ (க. உ. 1 । 2 । 14)இதி பரமாத்மவிஷய꞉ ।
प्रतिवचनमपि —‘लोकादिमग्निं तमुवाच तस्मै या इष्टका यावतीर्वा यथा वा’ (क. उ. १ । १ । १५)इत्यग्निविषयम् ।‘हन्त त इदं प्रवक्ष्यामि गुह्यं ब्रह्म सनातनम् । यथा च मरणं प्राप्य आत्मा भवति गौतम ।’ (क. उ. २ । २ । ६)‘योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः । स्थाणुमन्येऽनुसंयन्ति यथाकर्म यथाश्रुतम्’ (क. उ. २ । २ । ७)इति व्यवहितं जीवविषयम् ।‘न जायते म्रियते वा विपश्चित्’ (क. उ. १ । २ । १८)इत्यादिबहुप्रपञ्चं परमात्मविषयम् । नैवं प्रधानविषयः प्रश्नोऽस्ति । अपृष्टत्वाच्चानुपन्यसनीयत्वं तस्येति ॥ப்ரதிவசநமபி —‘லோகாதி3மக்3நிம் தமுவாச தஸ்மை யா இஷ்டகா யாவதீர்வா யதா2 வா’ (க. உ. 1 । 1 । 15)இத்யக்3நிவிஷயம் ।‘ஹந்த த இத3ம் ப்ரவக்ஷ்யாமி கு3ஹ்யம் ப்3ரஹ்ம ஸநாதநம் । யதா2 ச மரணம் ப்ராப்ய ஆத்மா ப4வதி கௌ3தம ।’ (க. உ. 2 । 2 । 6)‘யோநிமந்யே ப்ரபத்3யந்தே ஶரீரத்வாய தே3ஹிந꞉ । ஸ்தா2ணுமந்யே(அ)நுஸம்யந்தி யதா2கர்ம யதா2ஶ்ருதம்’ (க. உ. 2 । 2 । 7)இதி வ்யவஹிதம் ஜீவவிஷயம் ।‘ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்’ (க. உ. 1 । 2 । 18)இத்யாதி3ப3ஹுப்ரபஞ்சம் பரமாத்மவிஷயம் । நைவம் ப்ரதா4நவிஷய꞉ ப்ரஶ்நோ(அ)ஸ்தி । அப்ருஷ்டத்வாச்சாநுபந்யஸநீயத்வம் தஸ்யேதி ॥
अत्राह — योऽयमात्मविषयः प्रश्नः — ‘येयं प्रेते विचिकित्सा मनुष्येऽस्ति’ इति, किं स एवायम् ‘अन्यत्र धर्मादन्यत्राधर्मात्’ इति पुनरनुकृष्यते, किं वा ततोऽन्योऽयमपूर्वः प्रश्न उत्थाप्यत इति । किं चातः ? स एवायं प्रश्नः पुनरनुकृष्यत इति यद्युच्येत, तदा द्वयोरात्मविषययोः प्रश्नयोरेकतापत्तेरग्निविषय आत्मविषयश्च द्वावेव प्रश्नावित्यतो न वक्तव्यं त्रयाणां प्रश्नोपन्यासाविति । अथान्योऽयमपूर्वः प्रश्न उत्थाप्यत इत्युच्येत, ततो यथैव वरप्रदानव्यतिरेकेण प्रश्नकल्पनायामदोषः; एवं प्रश्नव्यतिरेकेणापि प्रधानोपन्यासकल्पनायामदोषः स्यादिति ॥அத்ராஹ — யோ(அ)யமாத்மவிஷய꞉ ப்ரஶ்ந꞉ — ‘யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யே(அ)ஸ்தி’ இதி, கிம் ஸ ஏவாயம் ‘அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத்’ இதி புநரநுக்ருஷ்யதே, கிம் வா ததோ(அ)ந்யோ(அ)யமபூர்வ꞉ ப்ரஶ்ந உத்தா2ப்யத இதி । கிம் சாத꞉ ? ஸ ஏவாயம் ப்ரஶ்ந꞉ புநரநுக்ருஷ்யத இதி யத்3யுச்யேத, ததா3 த்3வயோராத்மவிஷயயோ꞉ ப்ரஶ்நயோரேகதாபத்தேரக்3நிவிஷய ஆத்மவிஷயஶ்ச த்3வாவேவ ப்ரஶ்நாவித்யதோ ந வக்தவ்யம் த்ரயாணாம் ப்ரஶ்நோபந்யாஸாவிதி । அதா2ந்யோ(அ)யமபூர்வ꞉ ப்ரஶ்ந உத்தா2ப்யத இத்யுச்யேத, ததோ யதை2வ வரப்ரதா3நவ்யதிரேகேண ப்ரஶ்நகல்பநாயாமதோ3ஷ꞉; ஏவம் ப்ரஶ்நவ்யதிரேகேணாபி ப்ரதா4நோபந்யாஸகல்பநாயாமதோ3ஷ꞉ ஸ்யாதி3தி ॥
अत्रोच्यते — नैव वयमिह वरप्रदानव्यतिरेकेण प्रश्नं कञ्चित्कल्पयामः, वाक्योपक्रमसामर्थ्यात् । वरप्रदानोपक्रमा हि मृत्युनचिकेतःसंवादरूपा वाक्यप्रवृत्तिः आ समाप्तेः कठवल्लीनां लक्ष्यते । मृत्युः किल नचिकेतसे पित्रा प्रहिताय त्रीन्वरान्प्रददौ । नचिकेताः किल तेषां प्रथमेन वरेण पितुः सौमनस्यं वव्रे, द्वितीयेनाग्निविद्याम् , तृतीयेनात्मविद्याम् — ‘येयं प्रेते’ इति‘वराणामेष वरस्तृतीयः’ (क. उ. १ । १ । २०)इति लिङ्गात् । तत्र यदि ‘अन्यत्र धर्मात्’ इत्यन्योऽयमपूर्वः प्रश्न उत्थाप्येत, ततो वरप्रदानव्यतिरेकेणापि प्रश्नकल्पनाद्वाक्यं बाध्येत ।அத்ரோச்யதே — நைவ வயமிஹ வரப்ரதா3நவ்யதிரேகேண ப்ரஶ்நம் கஞ்சித்கல்பயாம꞉, வாக்யோபக்ரமஸாமர்த்2யாத் । வரப்ரதா3நோபக்ரமா ஹி ம்ருத்யுநசிகேத꞉ஸம்வாத3ரூபா வாக்யப்ரவ்ருத்தி꞉ ஆ ஸமாப்தே꞉ கட2வல்லீநாம் லக்ஷ்யதே । ம்ருத்யு꞉ கில நசிகேதஸே பித்ரா ப்ரஹிதாய த்ரீந்வராந்ப்ரத3தௌ3 । நசிகேதா꞉ கில தேஷாம் ப்ரத2மேந வரேண பிது꞉ ஸௌமநஸ்யம் வவ்ரே, த்3விதீயேநாக்3நிவித்3யாம் , த்ருதீயேநாத்மவித்3யாம் — ‘யேயம் ப்ரேதே’ இதி‘வராணாமேஷ வரஸ்த்ருதீய꞉’ (க. உ. 1 । 1 । 20)இதி லிங்கா3த் । தத்ர யதி3 ‘அந்யத்ர த4ர்மாத்’ இத்யந்யோ(அ)யமபூர்வ꞉ ப்ரஶ்ந உத்தா2ப்யேத, ததோ வரப்ரதா3நவ்யதிரேகேணாபி ப்ரஶ்நகல்பநாத்3வாக்யம் பா3த்4யேத ।
ननु प्रष्टव्यभेदादपूर्वोऽयं प्रश्नो भवितुमर्हति । पूर्वो हि प्रश्नो जीवविषयः, येयं प्रेते विचिकित्सा मनुष्येऽस्ति नास्तीति विचिकित्साभिधानात् । जीवश्च धर्मादिगोचरत्वात् न ‘अन्यत्र धर्मात्’ इति प्रश्नमर्हति । प्राज्ञस्तु धर्माद्यतीतत्वात् ‘अन्यत्र धर्मात्’ इति प्रश्नमर्हति । प्रश्नच्छाया च न समाना लक्ष्यते । पूर्वस्यास्तित्वनास्तित्वविषयत्वात् , उत्तरस्य धर्माद्यतीतवस्तुविषयत्वात् । तस्मात्प्रत्यभिज्ञानाभावात्प्रश्नभेदः;நநு ப்ரஷ்டவ்யபே4தா3த3பூர்வோ(அ)யம் ப்ரஶ்நோ ப4விதுமர்ஹதி । பூர்வோ ஹி ப்ரஶ்நோ ஜீவவிஷய꞉, யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யே(அ)ஸ்தி நாஸ்தீதி விசிகித்ஸாபி4தா4நாத் । ஜீவஶ்ச த4ர்மாதி3கோ3சரத்வாத் ந ‘அந்யத்ர த4ர்மாத்’ இதி ப்ரஶ்நமர்ஹதி । ப்ராஜ்ஞஸ்து த4ர்மாத்3யதீதத்வாத் ‘அந்யத்ர த4ர்மாத்’ இதி ப்ரஶ்நமர்ஹதி । ப்ரஶ்நச்சா2யா ச ந ஸமாநா லக்ஷ்யதே । பூர்வஸ்யாஸ்தித்வநாஸ்தித்வவிஷயத்வாத் , உத்தரஸ்ய த4ர்மாத்3யதீதவஸ்துவிஷயத்வாத் । தஸ்மாத்ப்ரத்யபி4ஜ்ஞாநாபா4வாத்ப்ரஶ்நபே4த3꞉;
न पूर्वस्यैवोत्तरत्रानुकर्षणमिति चेत् । न; जीवप्राज्ञयोरेकत्वाभ्युपगमात् । भवेत्प्रष्टव्यभेदात्प्रश्नभेदो यद्यन्यो जीवः प्राज्ञात्स्यात् । न त्वन्यत्वमस्ति, ‘तत्त्वमसि’ इत्यादिश्रुत्यन्तरेभ्यः । इह च ‘अन्यत्र धर्मात्’ इत्यस्य प्रश्नस्य प्रतिवचनम्‘न जायते म्रियते वा विपश्चित्’ (क. उ. १ । २ । १८)इति जन्ममरणप्रतिषेधेन प्रतिपाद्यमानं शारीरपरमेश्वरयोरभेदं दर्शयति । सति हि प्रसङ्गे प्रतिषेधो भागी भवति । प्रसङ्गश्च जन्ममरणयोः शरीरसंस्पर्शाच्छारीरस्य भवति, न परमेश्वरस्य ।ந பூர்வஸ்யைவோத்தரத்ராநுகர்ஷணமிதி சேத் । ந; ஜீவப்ராஜ்ஞயோரேகத்வாப்4யுபக3மாத் । ப4வேத்ப்ரஷ்டவ்யபே4தா3த்ப்ரஶ்நபே4தோ3 யத்3யந்யோ ஜீவ꞉ ப்ராஜ்ஞாத்ஸ்யாத் । ந த்வந்யத்வமஸ்தி, ‘தத்த்வமஸி’ இத்யாதி3ஶ்ருத்யந்தரேப்4ய꞉ । இஹ ச ‘அந்யத்ர த4ர்மாத்’ இத்யஸ்ய ப்ரஶ்நஸ்ய ப்ரதிவசநம்‘ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்’ (க. உ. 1 । 2 । 18)இதி ஜந்மமரணப்ரதிஷேதே4ந ப்ரதிபாத்3யமாநம் ஶாரீரபரமேஶ்வரயோரபே4த3ம் த3ர்ஶயதி । ஸதி ஹி ப்ரஸங்கே3 ப்ரதிஷேதோ4 பா4கீ3 ப4வதி । ப்ரஸங்க3ஶ்ச ஜந்மமரணயோ꞉ ஶரீரஸம்ஸ்பர்ஶாச்சா2ரீரஸ்ய ப4வதி, ந பரமேஶ்வரஸ்ய ।
तथा —‘स्वप्नान्तं जागरितान्तं चोभौ येनानुपश्यति । महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति’ (क. उ. २ । १ । ४)इति स्वप्नजागरितदृशो जीवस्यैव महत्त्वविभुत्वविशेषणस्य मननेन शोकविच्छेदं दर्शयन्न प्राज्ञादन्यो जीव इति दर्शयति । प्राज्ञविज्ञानाद्धि शोकविच्छेद इति वेदान्तसिद्धान्तः । तथाग्रे —‘यदेवेह तदमुत्र यदमुत्र तदन्विह । मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ (क. उ. २ । ४ । १०)इति जीवप्राज्ञभेददृष्टिमपवदति ।ததா2 —‘ஸ்வப்நாந்தம் ஜாக3ரிதாந்தம் சோபௌ4 யேநாநுபஶ்யதி । மஹாந்தம் விபு4மாத்மாநம் மத்வா தீ4ரோ ந ஶோசதி’ (க. உ. 2 । 1 । 4)இதி ஸ்வப்நஜாக3ரிதத்3ருஶோ ஜீவஸ்யைவ மஹத்த்வவிபு4த்வவிஶேஷணஸ்ய மநநேந ஶோகவிச்சே2த3ம் த3ர்ஶயந்ந ப்ராஜ்ஞாத3ந்யோ ஜீவ இதி த3ர்ஶயதி । ப்ராஜ்ஞவிஜ்ஞாநாத்3தி4 ஶோகவிச்சே2த3 இதி வேதா3ந்தஸித்3தா4ந்த꞉ । ததா2க்3ரே —‘யதே3வேஹ தத3முத்ர யத3முத்ர தத3ந்விஹ । ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி’ (க. உ. 2 । 4 । 10)இதி ஜீவப்ராஜ்ஞபே4த3த்3ருஷ்டிமபவத3தி ।
तथा जीवविषयस्यास्तित्वनास्तित्वप्रश्नस्यानन्तरम् ‘अन्यं वरं नचिकेतो वृणीष्व’ इत्यारभ्य मृत्युना तैस्तैः कामैः प्रलोभ्यमानोऽपि नचिकेता यदा न चचाल, तदैनं मृत्युरभ्युदयनिःश्रेयसविभागप्रदर्शनेन विद्याविद्याविभागप्रदर्शनेन च‘विद्याभीप्सिनं नचिकेतसं मन्ये न त्वा कामा बहवोऽलोलुपन्त’ (क. उ. १ । २ । ४)इति प्रशस्य प्रश्नमपि तदीयं प्रशंसन्यदुवाच —‘तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् । अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोकौ जहाति’ (क. उ. १ । २ । १२)इति, तेनापि जीवप्राज्ञयोरभेद एवेह विवक्षित इति गम्यते ।ததா2 ஜீவவிஷயஸ்யாஸ்தித்வநாஸ்தித்வப்ரஶ்நஸ்யாநந்தரம் ‘அந்யம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ’ இத்யாரப்4ய ம்ருத்யுநா தைஸ்தை꞉ காமை꞉ ப்ரலோப்4யமாநோ(அ)பி நசிகேதா யதா3 ந சசால, ததை3நம் ம்ருத்யுரப்4யுத3யநி꞉ஶ்ரேயஸவிபா4க3ப்ரத3ர்ஶநேந வித்3யாவித்3யாவிபா4க3ப்ரத3ர்ஶநேந ச‘வித்3யாபீ4ப்ஸிநம் நசிகேதஸம் மந்யே ந த்வா காமா ப3ஹவோ(அ)லோலுபந்த’ (க. உ. 1 । 2 । 4)இதி ப்ரஶஸ்ய ப்ரஶ்நமபி ததீ3யம் ப்ரஶம்ஸந்யது3வாச —‘தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மநுப்ரவிஷ்டம் கு3ஹாஹிதம் க3ஹ்வரேஷ்ட2ம் புராணம் । அத்4யாத்மயோகா3தி4க3மேந தே3வம் மத்வா தீ4ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி’ (க. உ. 1 । 2 । 12)இதி, தேநாபி ஜீவப்ராஜ்ஞயோரபே4த3 ஏவேஹ விவக்ஷித இதி க3ம்யதே ।
यत्प्रश्ननिमित्तां च प्रशंसां महतीं मृत्योः प्रत्यपद्यत नचिकेताः, यदि तं विहाय प्रशंसानन्तरमन्यमेव प्रश्नमुपक्षिपेत् , अस्थान एव सा सर्वा प्रशंसा प्रसारिता स्यात् । तस्मात् ‘येयं प्रेते’ इत्यस्यैव प्रश्नस्यैतदनुकर्षणम् ‘अन्यत्र धर्मात्’ इति । यत्तु प्रश्नच्छायावैलक्षण्यमुक्तम् , तददूषणम् । तदीयस्यैव विशेषस्य पुनः पृच्छ्यमानत्वात् । पूर्वत्र हि देहादिव्यतिरिक्तस्यात्मनोऽस्तित्वं पृष्टम् , उत्तरत्र तु तस्यैवासंसारित्वं पृच्छ्यत इति । यावद्ध्यविद्या न निवर्तते, तावद्धर्मादिगोचरत्वं जीवस्य जीवत्वं च न निवर्तते । तन्निवृत्तौ तु प्राज्ञ एव ‘तत्त्वमसि’ इति श्रुत्या प्रत्याय्यते ।யத்ப்ரஶ்நநிமித்தாம் ச ப்ரஶம்ஸாம் மஹதீம் ம்ருத்யோ꞉ ப்ரத்யபத்3யத நசிகேதா꞉, யதி3 தம் விஹாய ப்ரஶம்ஸாநந்தரமந்யமேவ ப்ரஶ்நமுபக்ஷிபேத் , அஸ்தா2ந ஏவ ஸா ஸர்வா ப்ரஶம்ஸா ப்ரஸாரிதா ஸ்யாத் । தஸ்மாத் ‘யேயம் ப்ரேதே’ இத்யஸ்யைவ ப்ரஶ்நஸ்யைதத3நுகர்ஷணம் ‘அந்யத்ர த4ர்மாத்’ இதி । யத்து ப்ரஶ்நச்சா2யாவைலக்ஷண்யமுக்தம் , தத3தூ3ஷணம் । ததீ3யஸ்யைவ விஶேஷஸ்ய புந꞉ ப்ருச்ச்2யமாநத்வாத் । பூர்வத்ர ஹி தே3ஹாதி3வ்யதிரிக்தஸ்யாத்மநோ(அ)ஸ்தித்வம் ப்ருஷ்டம் , உத்தரத்ர து தஸ்யைவாஸம்ஸாரித்வம் ப்ருச்ச்2யத இதி । யாவத்3த்4யவித்3யா ந நிவர்ததே, தாவத்3த4ர்மாதி3கோ3சரத்வம் ஜீவஸ்ய ஜீவத்வம் ச ந நிவர்ததே । தந்நிவ்ருத்தௌ து ப்ராஜ்ஞ ஏவ ‘தத்த்வமஸி’ இதி ஶ்ருத்யா ப்ரத்யாய்யதே ।
न चाविद्यावत्त्वे तदपगमे च वस्तुनः कश्चिद्विशेषोऽस्ति । यथा कश्चित्संतमसे पतितां काञ्चिद्रज्जुमहिं मन्यमानो भीतो वेपमानः पलायते, तं चापरो ब्रूयात् ‘मा भैषीः नायमहिः रज्जुरेव’ इति । स च तदुपश्रुत्याहिकृतं भयमुत्सृजेद्वेपथुं पलायनं च । न त्वहिबुद्धिकाले तदपगमकाले च वस्तुनः कश्चिद्विशेषः स्यात् — तथैवैतदपि द्रष्टव्यम् । ततश्च ‘न जायते म्रियते वा’ इत्येवमाद्यपि भवत्यस्तित्वनास्तित्वप्रश्नस्य प्रतिवचनम् ।ந சாவித்3யாவத்த்வே தத3பக3மே ச வஸ்துந꞉ கஶ்சித்3விஶேஷோ(அ)ஸ்தி । யதா2 கஶ்சித்ஸம்தமஸே பதிதாம் காஞ்சித்3ரஜ்ஜுமஹிம் மந்யமாநோ பீ4தோ வேபமாந꞉ பலாயதே, தம் சாபரோ ப்3ரூயாத் ‘மா பை4ஷீ꞉ நாயமஹி꞉ ரஜ்ஜுரேவ’ இதி । ஸ ச தது3பஶ்ருத்யாஹிக்ருதம் ப4யமுத்ஸ்ருஜேத்3வேபது2ம் பலாயநம் ச । ந த்வஹிபு3த்3தி4காலே தத3பக3மகாலே ச வஸ்துந꞉ கஶ்சித்3விஶேஷ꞉ ஸ்யாத் — ததை2வைதத3பி த்3ரஷ்டவ்யம் । ததஶ்ச ‘ந ஜாயதே ம்ரியதே வா’ இத்யேவமாத்3யபி ப4வத்யஸ்தித்வநாஸ்தித்வப்ரஶ்நஸ்ய ப்ரதிவசநம் ।
सूत्रं त्वविद्याकल्पितजीवप्राज्ञभेदापेक्षया योजयितव्यम् — एकत्वेऽपि ह्यात्मविषयस्य प्रश्नस्य प्रायणावस्थायां देहव्यतिरिक्तास्तित्वमात्रविचिकित्सनात्कर्तृत्वादिसंसारस्वभावानपोहनाच्च पूर्वस्य पर्यायस्य जीवविषयत्वमुत्प्रेक्ष्यते, उत्तरस्य तु धर्माद्यत्ययसङ्कीर्तनात्प्राज्ञविषयत्वमिति । ततश्च युक्ता अग्निजीवपरमात्मकल्पना । प्रधानकल्पनायां तु न वरप्रदानं न प्रश्नो न प्रतिवचनमिति वैषम्यम् ॥ ६ ॥ஸூத்ரம் த்வவித்3யாகல்பிதஜீவப்ராஜ்ஞபே4தா3பேக்ஷயா யோஜயிதவ்யம் — ஏகத்வே(அ)பி ஹ்யாத்மவிஷயஸ்ய ப்ரஶ்நஸ்ய ப்ராயணாவஸ்தா2யாம் தே3ஹவ்யதிரிக்தாஸ்தித்வமாத்ரவிசிகித்ஸநாத்கர்த்ருத்வாதி3ஸம்ஸாரஸ்வபா4வாநபோஹநாச்ச பூர்வஸ்ய பர்யாயஸ்ய ஜீவவிஷயத்வமுத்ப்ரேக்ஷ்யதே, உத்தரஸ்ய து த4ர்மாத்3யத்யயஸங்கீர்தநாத்ப்ராஜ்ஞவிஷயத்வமிதி । ததஶ்ச யுக்தா அக்3நிஜீவபரமாத்மகல்பநா । ப்ரதா4நகல்பநாயாம் து ந வரப்ரதா3நம் ந ப்ரஶ்நோ ந ப்ரதிவசநமிதி வைஷம்யம் ॥ 6 ॥
இதனாலும் பிரதானத்திற்கு . அவ்யக்தம் என்ற சப்தத்தினால் சொல்லப்படும் தன்மையோ அறியப்படும் தன்மையோ கிடையாது. ஏனென்றால், இந்த கிரந்தத்தில் கடவல்லிகளில் அக்னி ஜீவன் பரமாத்மா என்ற மூன்று விஷயங்களுக்குத்தான், வரன்கொடுத்த பலத்தினால் சொல்லவேண்டியதாக உபந்யாஸம் காணப்படுகிறது. அவை விஷயமாகவே தான் கேள்வியும். இதைவிட வேறு விஷயமாக கேள்வியோ உபந்யாஸமோ கிடையாது. அவைகளுக்குள், 'ஹே மிருத்யோ அந்த நீர் ஸ்வர்க்க ஸாதனமான எந்த அக்னியை அறிந்திருக்கிறீரோ, சிரத்தையுடனிருக்கும் எனக்கு அதைச்சொல்லும்’ (காடக 1-1-13) என்று அக்னி விஷயமான கேள்வி. ‘மனுஷ்யன் இறந்துவிட்டால் இருக்கிறான் என்று சிலர், இல்லை யென்று சிலர், என்று எந்த இந்த ஸந்தேஹமோ அதை உம்மால் உபதேசிக்கப்பட்டு நான் அறிய வேண்டும்; இது வரன்களுக்குள் மூன்றாவது வரன்' (காடக.1-1-20) என்று ஜீவ விஷயமான கேள்வி. 'தர்மத்திலிருந்து வேறாயும் அதர்மத்திலிருந்து வேறாயும், இந்த செய்யப்பட்டது, செய்யப்படாதது இவைகளிலிருந்து வேறாயும், உண்டான திலிருந்து வேறாயும் உண்டாகப்போவதிலிருந்தும் வேறாயும் எதைப் பார்க்கிறீரோ அதைச் சொல்லும்' (காடக 1-2-14) என்று பரமாத்ம விஷயமான கேள்வி.
பதில் சொல்வதும் 'உலகத்திற்கு காரணமான அந்த அக்னியை அவனுக்கு சொன்னார்; என்ன கற்கள், எத்தனை, எப்படியுள்ளவை என்றும்' (காடக 1-1-15) என்பது அக்னி விஷயமானது. 'உனக்கு இப்பொழுது இந்த ரஹஸ்யமாய் எப்பொழுதுமுள்ள இந்த பிரஹ்மத்தைச் சொல்கிறேன்; மரணத்தை அடைந்த பிறகு ஆத்மா எப்படி யிருக்கிறது என்று, ஹே கௌதமா; தேஹமுள்ளவர்கள் சிலர் (வேறு) தேஹம் அடைவதற்காக யோனியை அடைகிறார்கள். சிலர் ஸ்தாவரத்தையடைகிறார்கள், அவரவர்கள் கர்மாவிற்குத் தக்கபடி, அவரவர் அறிவிற்குத் தக்கபடி' (காடக 2-5-6,7) என்று கொஞ்சம் தள்ளி ஜீவவிஷயமாயுள்ளது. 'அறிவு ஸ்வரூபராயிருப்பவர் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை' என்பது முதலானது வெகு விஸ்தாரமாய் பரமாத்ம விஷயமாயுள்ளது.
இவ்விதம் பிரதான விஷயமாக கேள்வி கிடையாது; கேட்கப்படாததினால் அதற்கு உபன்யாஸம் செய்ய வேண்டியதன்மையும் கிடையாது என்று.
இவ்விதம் பிரதான விஷயமாக கேள்வி கிடையாது; கேட்கப்படாததினால் அதற்கு உபன்யாஸம் செய்ய வேண்டியதன்மையும் கிடையாது என்று.
இங்கு சொல்கிறான்; 'மனுஷ்யன் இறந்து விட்டால் இருக்கிறானா இல்லையா என்று இந்த ஸந்தேஹம்’ என்று ஆத்ம விஷயமாக எந்த இந்த கேள்வியோ, அதுவேதான் இந்த ‘தர்மத்திற்கு வேறாக அதர்மத்திற்கு வேறாக' என்ற இதுவாக மறுபடியும் தொடர்ந்து கேட்கப்படுகிறதா? அல்லது அதைக் காட்டிலும் வேறாக இந்தப்புதிய கேள்வி கிளப்பப் படுகிறதா? என்று. எப்படியிருந்தால் என்ன? அதே இந்த கேள்வி மறுபடியும் தொடர்ந்து கேட்கப் படுகிறதென்று சொன்னால் ஆத்ம விஷயமான இரண்டு கேள்விகளும் ஒன்றாகப்போய் விடுகிறபடியால், அக்னி விஷயம் ஆத்ம விஷயம் என்று இரண்டே கேள்விகள் இருப்பதால், மூன்றுக்கு கேள்வி உபந்யாஸம் என்று சொல்லக்கூடாது.
அல்லது இந்தக் கேள்வி வேறாக புதிதாக கிளப்பப்பட்டது என்று சொன்னால், அப்பொழுது வரன் கொடுத்ததைத் தவிர அதிகமாக கேள்வியை கல்பிப்பதில் தோஷமில்லையென்று எப்படி ஆகுமோ, அவ்விதமே கேள்விகளைத்தவிரவும் வேறாக (கேள்வியில்லாமலே) பிரதான விஷயமான உபந்யாஸத்தை கல்பிப்பதும் தோஷமில்லையென்று ஆகும். என்று.
அல்லது இந்தக் கேள்வி வேறாக புதிதாக கிளப்பப்பட்டது என்று சொன்னால், அப்பொழுது வரன் கொடுத்ததைத் தவிர அதிகமாக கேள்வியை கல்பிப்பதில் தோஷமில்லையென்று எப்படி ஆகுமோ, அவ்விதமே கேள்விகளைத்தவிரவும் வேறாக (கேள்வியில்லாமலே) பிரதான விஷயமான உபந்யாஸத்தை கல்பிப்பதும் தோஷமில்லையென்று ஆகும். என்று.
இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது; நாங்கள் இவ்விதம் இங்கே வரன் கொடுத்ததைத் தவிர வேறாக எவ்வித கேள்வியையும் கல்பிக்கவில்லை. வாக்கியத்தின் ஆரம்பத்தினுடைய பலத்தினால் வரன் கொடுத்ததை ஆரம்பமுள்ளதாக மிருத்யுவிற்கும் நசிகேதஸுக்கும் ஸம்வாத ரூபமாக, கடவல்லிகள் முடியும்வரை, வாக்கி யங்களின் பிரவிருத்தி காணப்படுகிறது. பிதாவினால் அனுப்பப்பட்ட நசிகேதஸுக்கு மிருத்யு மூன்று வரன்களைக் கொடுத்தார். அவைகளில் முதல் வரனாக நசிகேதஸ் பிதாவினுடைய ஸௌமனஸ்யத்தை (ஸுமுகமாயிருக்க வேண்டுமென்பதை) கேட்டான்; இரண்டாவதாக அக்னி வித்யையை; மூன்றாவதாக ஆத்ம வித்யையை. 'இறந்தால் எது - வரன்களுக்குள் இது மூன்றாவது' (காடக 1-1-20 என்ற லிங்கத்திலிருந்து, அப்படியிருக்கையில் 'தர்மத்திற்கு வேறாக' என்று வேறு புதிதாக கேள்வி கிளப்பப்பட்டதேயானால் அப்பொழுது வரன் கொடுத்ததைத்தவிர வேறாக கேள்வியை கல்பிப்பதால் வாக்கியம் பாதிக்கப்படும்.
கேட்கவேண்டிய விஷயத்தில் பேதமிருப்பதால், இந்த கேள்வி புதிதாயிருப்பதே நியாயம் அல்லவா? முன்னுள்ள கேள்வியோ ஜீவனை விஷயமாயுள்ளது,
‘மனுஷ்யன் இறந்தால் இருக்கிறானா இல்லையா என்று எந்த இந்த ஸந்தேஹமோ' என்று ஸந்தேஹத்தை சொல்வதினால். ஜீவனோ தர்மம் முதலானதிற்கு உள்பட்டிருப்பதால், 'தர்மத்திற்கு வேறாக' என்ற கேள்விக்கு விஷயமாகாது. பிராக்ஞனோ தர்மம் முதலியதைக் கடந்திருப்பதால் ‘தர்மத்திற்கு வேறாக' என்ற கேள்விக்கு உரியவன். கேள்விகளின் முறையும் ஒரே மாதிரியில்லை, முன்னுள்ளது ‘இருக்கிறானோ இல்லையா' என்பதை விஷயமாயுள்ளது, பின்னாலுள்ளது தர்மம் முதலியதிற்கு அதீதமான வஸ்துவை விஷயமாயுள்ளது, என்பதினால். அதில் பிரத்யபிக்னஞ (அதுதான் இது என்ற ஞாபகம்) இல்லாததினால் கேள்விகள் வெவ்வேறு.
‘மனுஷ்யன் இறந்தால் இருக்கிறானா இல்லையா என்று எந்த இந்த ஸந்தேஹமோ' என்று ஸந்தேஹத்தை சொல்வதினால். ஜீவனோ தர்மம் முதலானதிற்கு உள்பட்டிருப்பதால், 'தர்மத்திற்கு வேறாக' என்ற கேள்விக்கு விஷயமாகாது. பிராக்ஞனோ தர்மம் முதலியதைக் கடந்திருப்பதால் ‘தர்மத்திற்கு வேறாக' என்ற கேள்விக்கு உரியவன். கேள்விகளின் முறையும் ஒரே மாதிரியில்லை, முன்னுள்ளது ‘இருக்கிறானோ இல்லையா' என்பதை விஷயமாயுள்ளது, பின்னாலுள்ளது தர்மம் முதலியதிற்கு அதீதமான வஸ்துவை விஷயமாயுள்ளது, என்பதினால். அதில் பிரத்யபிக்னஞ (அதுதான் இது என்ற ஞாபகம்) இல்லாததினால் கேள்விகள் வெவ்வேறு.
முன்னுள்ளதிற்கே பின்னால் தொடர்பு என்பது இல்லை என்றால், அப்படியல்ல, ஜீவனுக்கும், பிராக்ஞ னுக்கும் ஒன்றாயிருக்கும் தன்மை ஒப்புக்கொள்ளப்படுகிற படியால். ஜீவன் பிராக்ஞனைவிட வேறாயிருந்தால், கேட்க வேண்டியதில் பேதமிருப்பதால், கேள்வியில் பேதம் ஏற்படும். ஆனால் வேற்றுமை என்பது இல்லை, 'தத் த்வம் அஸி' என்பது முதலான வேறு சுருதிகளால். இங்கேயும், 'தர்மத்திற்கு வேறாக' என்ற கேள்விக்கு ‘ஞானஸ்வரூபன், பிறப்பதில்லை, இறப்பதுமில்லை' என்று பிறப்பு இறப்பு இவைகளை மறுத்து சொல்லப்படும் பதிலும், சாரீரனுக்கும் பரமேசுவரனுக்கும் பேதமில்லாமையை காட்டுகிறது. ஏற்படும் என்றிருந்தால்லவா மறுப்பு உசிதமாகும்? சரீர ஸம்பந்தமிருப்பதால் சாரீரனுக்கு பிறப்பு, இறப்பு இவை வரலாம். பரமேசுவரனுக்கு பிரஸக்தியேயில்லை.
மேலும், 'ஸ்வப்னாவஸ்த்தை ஜாகராவஸ்த்தை, இவை இரண்டையும் எவரால் பார்க்கிறானோ, அந்த பெரிய வியாபகரான ஆத்மாவை அறிந்து தீரன் சோகமடைவதில்லை' (காடக. 3-4-4) என்று ஸ்வப்ன ஜாகரங்களை பார்க்கிற, பெரியதாயிருக்கும் தன்மை வியாபகமாயிருக்கும் தன்மை இவைகளை விசேஷண மாயுடைய, ஜீவனையே அறிவதினால் சோகம் விலகு வதைக் காட்டுகிற வேதம், பிராக்ஞனைவிட ஜீவன் வேறு இல்லையென்று காட்டுகிறது. பிராக்ஞனை அறிவதினால் அல்லவா சோகம் விலகுதல் என்பது வேதாந்த ஸித்தாந்தம். அப்படியே மேலேயும் ‘எது இங்கேயோ அதுதான் அங்கேயும் எது அங்கேயோ அதையனுஸரித் துத்தான் இங்கே. இதனிடத்தில் எவன் பலபோல பார்க்கிறானோ அவன் மிருத்யுவிலிருந்து மிருத்யுவை அடைகிறான்' (காடக 2-4-10) என்று ஜீவனுக்கும் பிராக்ஞனுக்கும் பேதத்தைப் பார்ப்பதைத் தடுக்கிறது.
அப்படியே, ஜீவவிஷயமாக இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்குப் பிற்பாடு 'ஹே நசிகேதஸ், வேறு வரனைக்கேள்' என்று ஆரம்பித்து மிருத்யுவினால் அந்தந்த காமங்களால் ஆசை காட்டப்பட்டும்கூட எப்பொழுது நசிகேதஸ் அசையா மலிருந்தானோ அப்பொழுது மிருத்யு, அப்யுதயம் நிசிரேயஸம் என்ற பிரிவைக்காட்டி, வித்யை அவித்யை என்ற பிரிவையும் காட்டி ‘வெகுவாயுள்ள காமங்கள் உன்னை ஆசைப்படச் செய்யவில்லை, வித்யையையே அடைய விரும்பு கிறவனாக நசிகேதஸை எண்ணுகிறேன்’ (காடக 1-2-4) என்று அவனை சிலாகித்துவிட்டு, அவனுடைய கேள்வியையும் சிலாகித்துக்கொண்டு ஸுலபமாக அறிய முடியாததாய், ஒளிந்திருப்பதாய், உள்ளே புகுந்திருப்பதாய், குஹையில் வைக்கப்பட்டிருப்பதாய், ஆழத்தில் இருப்ப தாய், புராணமாய் இருக்கும் தேவனை (ஸ்வயம் பிரகாாச மானதை) அத்யாத் மயோகத்தை அடைவதினால் அறிந்து தீரன் ஹர்ஷத்தையும் சோகத்தையும் விட்டுவிடுகிறான்' (காடக.1-2-12) என்று எது சொன்னாரோ, அதினாலும்கூட ஜீவனுக்கும் பிராக்ஞனுக்கும் அபேதம்தான் இங்கே சொல்ல உத்தேசிக்கப்பட்டது என்று தெரிகிறது.
எந்த கேள்வி நிமித்தமாக நசிகேதஸ் மிருத்யு வினுடைய விசேஷமான சிலாகிப்பதைப் பெற்றானோ, அதை விட்டுவிட்டு சிலாகித்ததிற்குப் பிறகு வேறு கேள்வியையே கேட்டிருப்பானேயானால், விஸ்தாரமாக சிலாகித்தது அது எல்லாம் உசிதமில்லாமல் போய்விடும். ஆகையால் இறந்தால் எந்த இது' என்ற இந்த கேள்வியினுடைய தொடர்ச்சிதான் 'தர்மத்திற்கு வேறாக' என்ற இது.
கேள்விகளின் முறையில் வித்யாஸமிருக்கிற தென்று எது சொல்லப்பட்டதோ, அது தோஷமில்லை. அதனுடைய விசேஷத்தையே மறுபடியும் கேட்பதால். முன்னால் தேஹம் முதலியதிற்கு வேறாயுள்ள ஆத்மாவின் இருப்பு கேட்கப்பட்டது; பிற்பாடோ அதற்கே ஸம்ஸாரியற்ற தன்மை கேட்கப்படுகிறது என்று. எதுவரை அவித்யை விலகவில்லையோ அது வரை ஜீவனுக்கு தர்மம் முதலியதிற்கு உள்பட்டிருக்கும் தன்மையும் ஜீவனாயிருக்கும் தன்மையும் விலகுவதில்லை; அது விலகிவிட்டாலோ பிராக்ஞனே தான் என்று 'தத்துவம் அஸி' என்ற சுருதியினால் அறியப்படுகிறது.
கேள்விகளின் முறையில் வித்யாஸமிருக்கிற தென்று எது சொல்லப்பட்டதோ, அது தோஷமில்லை. அதனுடைய விசேஷத்தையே மறுபடியும் கேட்பதால். முன்னால் தேஹம் முதலியதிற்கு வேறாயுள்ள ஆத்மாவின் இருப்பு கேட்கப்பட்டது; பிற்பாடோ அதற்கே ஸம்ஸாரியற்ற தன்மை கேட்கப்படுகிறது என்று. எதுவரை அவித்யை விலகவில்லையோ அது வரை ஜீவனுக்கு தர்மம் முதலியதிற்கு உள்பட்டிருக்கும் தன்மையும் ஜீவனாயிருக்கும் தன்மையும் விலகுவதில்லை; அது விலகிவிட்டாலோ பிராக்ஞனே தான் என்று 'தத்துவம் அஸி' என்ற சுருதியினால் அறியப்படுகிறது.
அவித்யையுடன் இருக்கும் போதும் அது விலகினபோதும் வஸ்துவிற்கு எவ்வித விசேஷமும் (வித்யாஸமும்) கிடையாது. ஒருவன் இருட்டில் கிடக்கும் ஒரு கயிற்றை பாம்பு என்று நினைத்துக் கொண்டு பயந்து நடுங்கிக்கொண்டு ஓடுகிறான்; வேறொருவன் ‘பயப்படாதே, இது பாம்பு அல்ல, கயிறுதான்' என்று அவனிடம் சொல்லுவான்; அவன் அதைக்கேட்டு பாம்பினால் ஏற்பட்ட பயத்தையும் நடுக்கத்தையும், ஓடுவதையும் விட்டுவிடுவான்; ஆனால் பாம்பு என்று எண்ணின காலத்திலும் அது விலகிவிட்ட காலத்திலும், வஸ்துவிற்கு எவ்வித விசேஷமும் இருக்காது அது எப்படியோ, அப்படியே இதுவும் என்று அறிய வேண்டும்.
அதனால்தான் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கு ‘பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை’ என்பது முதலானதும் பதிலாக ஏற்பட்டிருக்கிறது.
அதனால்தான் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கு ‘பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை’ என்பது முதலானதும் பதிலாக ஏற்பட்டிருக்கிறது.
ஸூத்திரமோ அவித்யையினால் கல்பிக்கப்பட்ட ஜீவனுக்கும் பிராக்ஞனுக்கும் உள்ள பேதத்தை அபேக்ஷித்து சரிப்படுத்திக்கொள்ளப்பட வேண்டியது ஆத்ம விஷயமான கேள்வி, ஒன்றாகவேயிருந்த போதிலும்கூட மரணநிலையில் தேஹத்திற்கு வேறாக இருக்கிறதாவென்று மாத்திரம் ஸந்தேஹப்படுவதால் கர்த்ருத்வம் முதலான ஸம்ஸார ஸ்வபாவம் விலகாத தினால், முந்தின பர்யாயத்திற்கு ஜீவவிஷ யமாயிருக்கும் தன்மை எண்ணப்படுகிறது; மேலுள்ள பர்யாயத்திற்கோ தர்மம் முதலியதை தாண்டியது சொல்லியிருப்பதால் பிராக்ஞ விஷயமாயிருக்கும் தன்மை என்று (எண்ணப் படுகிறது). அதனாலேயே அக்னி, ஜீவன், பரமாத்மா என்று கல்பிப்பது உசிதம். பிரதானத்தை கல்பித்தாலோ (அது விஷயமாய்) வரன் கொடுக்கவுமில்லை, கேள்வியுமில்லை, பதிலுமில்லை என்று வித்தியாஸம்.