सूत्रम् ५ஸூத்ரம் 5 / २८28
आनुमानिकाधिकरणम्ஆநுமாநிகாதி4கரணம்
वदतीति चेन्न प्राज्ञो हि प्रकरणात् ॥ ५ ॥வத3தீதி சேந்ந ப்ராஜ்ஞோ ஹி ப்ரகரணாத் ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अत्राह साङ्ख्यः — ज्ञेयत्वावचनात् , इत्यसिद्धम् । कथम् ? श्रूयते ह्युत्तरत्राव्यक्तशब्दोदितस्य प्रधानस्य ज्ञेयत्ववचनम् —‘अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत् । अनाद्यनन्तं महतः परं ध्रुवं निचाय्य तं मृत्युमुखात्प्रमुच्यते’ (क. उ. १ । ३ । १५)इति । अत्र हि यादृशं शब्दादिहीनं प्रधानं महतः परं स्मृतौ निरूपितम्, तादृशमेव निचाय्यत्वेन निर्दिष्टम् । तस्मात्प्रधानमेवेदम् । तदेव चाव्यक्तशब्दनिर्दिष्टमिति ।அத்ராஹ ஸாங்க்2ய꞉ — ஜ்ஞேயத்வாவசநாத் , இத்யஸித்3த4ம் । கத2ம் ? ஶ்ரூயதே ஹ்யுத்தரத்ராவ்யக்தஶப்3தோ3தி3தஸ்ய ப்ரதா4நஸ்ய ஜ்ஞேயத்வவசநம் —‘அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம் ததா2ரஸம் நித்யமக3ந்த4வச்ச யத் । அநாத்3யநந்தம் மஹத꞉ பரம் த்4ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா2த்ப்ரமுச்யதே’ (க. உ. 1 । 3 । 15)இதி । அத்ர ஹி யாத்3ருஶம் ஶப்3தா3தி3ஹீநம் ப்ரதா4நம் மஹத꞉ பரம் ஸ்ம்ருதௌ நிரூபிதம், தாத்3ருஶமேவ நிசாய்யத்வேந நிர்தி3ஷ்டம் । தஸ்மாத்ப்ரதா4நமேவேத3ம் । ததே3வ சாவ்யக்தஶப்3த3நிர்தி3ஷ்டமிதி ।
अत्र ब्रूमः — नेह प्रधानं निचाय्यत्वेन निर्दिष्टम् । प्राज्ञो हीह परमात्मा निचाय्यत्वेन निर्दिष्ट इति गम्यते । कुतः ? प्रकरणात् । प्राज्ञस्य हि प्रकरणं विततं वर्तते — ‘पुरुषान्न परं किञ्चित्सा काष्ठा सा परा गतिः’ इत्यादिनिर्देशात्, ‘एष सर्वेषु भूतेषु गूढोऽऽत्मा न प्रकाशते’ इति च दुर्ज्ञानत्ववचनेन तस्यैव ज्ञेयत्वाकाङ्क्षणात्, ‘यच्छोद्वाङ्मनसी प्राज्ञः’ इति च तज्ज्ञानायैव वागादिसंयमस्य विहितत्वात् । मृत्युमुखप्रमोक्षणफलत्वाच्च ।அத்ர ப்3ரூம꞉ — நேஹ ப்ரதா4நம் நிசாய்யத்வேந நிர்தி3ஷ்டம் । ப்ராஜ்ஞோ ஹீஹ பரமாத்மா நிசாய்யத்வேந நிர்தி3ஷ்ட இதி க3ம்யதே । குத꞉ ? ப்ரகரணாத் । ப்ராஜ்ஞஸ்ய ஹி ப்ரகரணம் விததம் வர்ததே — ‘புருஷாந்ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா2 ஸா பரா க3தி꞉’ இத்யாதி3நிர்தே3ஶாத், ‘ஏஷ ஸர்வேஷு பூ4தேஷு கூ3டோ4(அ)(அ)த்மா ந ப்ரகாஶதே’ இதி ச து3ர்ஜ்ஞாநத்வவசநேந தஸ்யைவ ஜ்ஞேயத்வாகாங்க்ஷணாத், ‘யச்சோ2த்3வாங்மநஸீ ப்ராஜ்ஞ꞉’ இதி ச தஜ்ஜ்ஞாநாயைவ வாகா3தி3ஸம்யமஸ்ய விஹிதத்வாத் । ம்ருத்யுமுக2ப்ரமோக்ஷணப2லத்வாச்ச ।
न हि प्रधानमात्रं निचाय्य मृत्युमुखात्प्रमुच्यत इति साङ्ख्यैरिष्यते । चेतनात्मविज्ञानाद्धि मृत्युमुखात्प्रमुच्यत इति तेषामभ्युपगमः । सर्वेषु वेदान्तेषु प्राज्ञस्यैवात्मनोऽशब्दादिधर्मत्वमभिलप्यते । तस्मान्न प्रधानस्यात्र ज्ञेयत्वमव्यक्तशब्दनिर्दिष्टत्वं वा ॥ ५ ॥ந ஹி ப்ரதா4நமாத்ரம் நிசாய்ய ம்ருத்யுமுகா2த்ப்ரமுச்யத இதி ஸாங்க்2யைரிஷ்யதே । சேதநாத்மவிஜ்ஞாநாத்3தி4 ம்ருத்யுமுகா2த்ப்ரமுச்யத இதி தேஷாமப்4யுபக3ம꞉ । ஸர்வேஷு வேதா3ந்தேஷு ப்ராஜ்ஞஸ்யைவாத்மநோ(அ)ஶப்3தா3தி3த4ர்மத்வமபி4லப்யதே । தஸ்மாந்ந ப்ரதா4நஸ்யாத்ர ஜ்ஞேயத்வமவ்யக்தஶப்3த3நிர்தி3ஷ்டத்வம் வா ॥ 5 ॥
இங்கு ஸாங்கியன் சொல்லுகிறான்; "அறிய வேண்டியதாக சொல்லாததினால்” என்பது ஸித்த மில்லை. ஏன்? மேலே அவ்யக்தம் என்ற சப்தத்தினால் சொல்லப்படுகிற பிரதானத்திற்கு அறியப்படும் வசனம் சொல்லப்பட்டிருக்கிறதே? "சப்தமற்றது, ஸ்பர்சமற்றது, ரூபமற்றது, குறைவற்றது, அப்படியே ரஸமற்றது, நித்யமாயுள்ளது, கந்தமற்றது, எதுவோ அந்த ஆதியும் அந்தமுமற்றதாய் மஹத்திற்கு மேலேயுள்ளதாய், ஸ்திரமாய், இருக்கிற அதை அறிந்து மிருத்யுவின் வாயிலிருந்து நன்கு விடுபடுகிறான்” (காடக.2-3-15) என்று. இங்கேயோ சப்தம் முதலியதில்லாததாய் மஹத்திற்கு மேலானதாய் எவ்விதம் பிரதானம் ஸாங்க்ய ஸ்மிருதியில் வர்ணிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விதமா யுள்ளதே அறியப்பட வேண்டியதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆகையால் இது பிரதானம் தான். அதுவேதான் அவ்யக்தம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப் பட்டிருப்பது, என்று.
இங்கு சொல்கிறோம்; இங்கு அறியப்பட வேண்டியதாய் பிரதானம் சொல்லப்படவில்லை. பிராக்ஞனான பரமாத்மா அல்லவா அறியப்பட வேண்டியதாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது? ஏன்? பிரகரணத்தினால்; பிராக்ஞனுடைய பிரகரணமல்லவா விஸ்தாரமாக இருந்து வருகிறது? 'புருஷனுக்கு மேல் எதுவும் கிடையாது. அது எல்லை. அது மேலான கதி’ என்பது முதலானது கண்டிருப்பதினாலும்; ‘இந்த ஆத்மா எல்லா பிராணிகளிலும் ஒளிந்துகொண்டு பிரகாசிப்பதில் லை' என்று அறியப்படாத தன்மையை சொல்வதினால் அவருக்கே அறியப்படும் தன்மை எதிர்பார்க்கப்படுவ தாலும்; 'பிராக்ஞன் வாக்கை மனஸில் அடக்க வேண்டும்' என்று அவரை அறிவதற்காகவே வாக்கு முதலியதை அடக்குவது விதிக்கப்பட்டிருப்பதாலும்; மிருத்யுவின் வாயிலிருந்து விடுபடுவது பலனாயிருப்பதினாலும்.
பிரதானத்தை மாத்திரம் அறிந்து மிருத்யுவின் வாயிலிருந்து விடுபடுகிறான் என்று ஸாங்கியர்களால் ஒப்புக்கொள்ளப்படுவதில்லையே; சேதனனான ஆத்மாவை அறிவதினால்லவா மிருத்யுவின் வாயிலிருந்து விடுபடு கிறான் என்று அவர்கள் ஒப்புக்கொள்வது?
எல்லா உபநிஷத்துக்களிலும் பிராக்ஞனான ஆத்மாவிற்கே சப்தமற்றது முதலிய தர்மத்துடனிருக்கும் தன்மை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கே பிரதானத்திற்கு அறியப்படும் தன்மையோ அவ்யக்தம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப்படும் தன்மையோ கிடையாது.
எல்லா உபநிஷத்துக்களிலும் பிராக்ஞனான ஆத்மாவிற்கே சப்தமற்றது முதலிய தர்மத்துடனிருக்கும் தன்மை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கே பிரதானத்திற்கு அறியப்படும் தன்மையோ அவ்யக்தம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப்படும் தன்மையோ கிடையாது.