अद्वैतभारती
कारिका १५காரிகா 15 / ४८48

मृल्लोहविस्फुलिङ्गाद्यैः सृष्टिर्या चोदितान्यथा ।
उपायः सोऽवताराय नास्ति भेदः कथञ्चन ॥ १५ ॥
ம்ருல்லோஹவிஸ்பு2லிங்கா3த்3யை꞉ ஸ்ருஷ்டிர்யா சோதி3தாந்யதா2 ।
உபாய꞉ ஸோ(அ)வதாராய நாஸ்தி பே4த3꞉ கத2ஞ்சந ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - मृल्लोहविस्फुलिङ्गाद्यैः या सृष्टिः अन्यथा चोदिता सः अवताराय उपायः भेदः कथञ्चन नास्ति ।காரிகா அந்வய꞉ - ம்ருல்லோஹவிஸ்பு2லிங்கா3த்3யை꞉ யா ஸ்ருஷ்டி꞉ அந்யதா2 சோதி3தா ஸ꞉ அவதாராய உபாய꞉ பே4த3꞉ கத2ஞ்சந நாஸ்தி ।
ननु यद्युत्पत्तेः प्रागजं सर्वमेकमेवाद्वितीयम् , तथापि उत्पत्तेरूर्ध्वं जातमिदं सर्वं जीवाश्च भिन्ना इति । मैवम् , अन्यार्थत्वादुत्पत्तिश्रुतीनाम् । पूर्वमपि परिहृत एवायं दोषः — स्वप्नवदात्ममायाविसर्जिताः सङ्घाताः, घटाकाशोत्पत्तिभेदादिवज्जीवानामुत्पत्तिभेदादिरिति । इत एव उत्पत्तिभेदादिश्रुतिभ्य आकृष्य इह पुनरुत्पत्तिश्रुतीनामैदम्पर्यप्रतिपिपादयिषयोपन्यासः ।நநு யத்3யுத்பத்தே꞉ ப்ராக3ஜம் ஸர்வமேகமேவாத்3விதீயம் , ததா2பி உத்பத்தேரூர்த்4வம் ஜாதமித3ம் ஸர்வம் ஜீவாஶ்ச பி4ந்நா இதி । மைவம் , அந்யார்த2த்வாது3த்பத்திஶ்ருதீநாம் । பூர்வமபி பரிஹ்ருத ஏவாயம் தோ3ஷ꞉ — ஸ்வப்நவதா3த்மமாயாவிஸர்ஜிதா꞉ ஸங்கா4தா꞉, க4டாகாஶோத்பத்திபே4தா3தி3வஜ்ஜீவாநாமுத்பத்திபே4தா3தி3ரிதி । இத ஏவ உத்பத்திபே4தா3தி3ஶ்ருதிப்4ய ஆக்ருஷ்ய இஹ புநருத்பத்திஶ்ருதீநாமைத3ம்பர்யப்ரதிபிபாத3யிஷயோபந்யாஸ꞉ ।
मृल्लोहविस्फुलिङ्गादिदृष्टान्तोपन्यासैः सृष्टिः या च उदिता प्रकाशिता कल्पिता अन्यथान्यथा च, स सर्वः सृष्टिप्रकारो जीवपरमात्मैकत्वबुद्ध्यवतारायोपायोऽस्माकम् , यथा प्राणसंवादे वागाद्यासुरपाप्मवेधाद्याख्यायिका कल्पिता प्राणवैशिष्ट्यबोधावताराय ।ம்ருல்லோஹவிஸ்பு2லிங்கா3தி3த்3ருஷ்டாந்தோபந்யாஸை꞉ ஸ்ருஷ்டி꞉ யா ச உதி3தா ப்ரகாஶிதா கல்பிதா அந்யதா2ந்யதா2 ச, ஸ ஸர்வ꞉ ஸ்ருஷ்டிப்ரகாரோ ஜீவபரமாத்மைகத்வபு3த்3த்4யவதாராயோபாயோ(அ)ஸ்மாகம் , யதா2 ப்ராணஸம்வாதே3 வாகா3த்3யாஸுரபாப்மவேதா4த்3யாக்2யாயிகா கல்பிதா ப்ராணவைஶிஷ்ட்யபோ3தா4வதாராய ।
तदप्यसिद्धमिति चेत् ।தத3ப்யஸித்3த4மிதி சேத் ।
न, शाखाभेदेष्वन्यथान्यथा च प्राणादिसंवादश्रवणात् । यदि हि वादः परमार्थ एवाभूत् , एकरूप एव संवादः सर्वशाखास्वश्रोष्यत, विरुद्धानेकप्रकारेण नाश्रोष्यत ; श्रूयते तु ; तस्मान्न तादर्थ्यं संवादश्रुतीनाम् । तथोत्पत्तिवाक्यानि प्रत्येतव्यानि ।ந, ஶாகா2பே4தே3ஷ்வந்யதா2ந்யதா2 ச ப்ராணாதி3ஸம்வாத3ஶ்ரவணாத் । யதி3 ஹி வாத3꞉ பரமார்த2 ஏவாபூ4த் , ஏகரூப ஏவ ஸம்வாத3꞉ ஸர்வஶாகா2ஸ்வஶ்ரோஷ்யத, விருத்3தா4நேகப்ரகாரேண நாஶ்ரோஷ்யத ; ஶ்ரூயதே து ; தஸ்மாந்ந தாத3ர்த்2யம் ஸம்வாத3ஶ்ருதீநாம் । ததோ2த்பத்திவாக்யாநி ப்ரத்யேதவ்யாநி ।
कल्पसर्गभेदात्संवादश्रुतीनामुत्पत्तिश्रुतीनां च प्रतिसर्गमन्यथात्वमिति चेत् ।கல்பஸர்க3பே4தா3த்ஸம்வாத3ஶ்ருதீநாமுத்பத்திஶ்ருதீநாம் ச ப்ரதிஸர்க3மந்யதா2த்வமிதி சேத் ।
न, निष्प्रयोजनत्वाद्यथोक्तबुद्ध्यवतारप्रयोजनव्यतिरेकेण । न ह्यन्यप्रयोजनवत्त्वं संवादोत्पत्तिश्रुतीनां शक्यं कल्पयितुम् । तथात्वप्रत्तिपत्तये ध्यानार्थमिति चेत् ; न, कलहोत्पत्तिप्रलयानां प्रतिपत्तेरनिष्टत्वात् । तस्मादुत्पत्त्यादिश्रुतय आत्मैकत्वबुद्ध्यवतारायैव, नान्यार्थाः कल्पयितुं युक्ताः । अतो नास्त्युत्पत्त्यादिकृतो भेदः कथञ्चन ॥ந, நிஷ்ப்ரயோஜநத்வாத்3யதோ2க்தபு3த்3த்4யவதாரப்ரயோஜநவ்யதிரேகேண । ந ஹ்யந்யப்ரயோஜநவத்த்வம் ஸம்வாதோ3த்பத்திஶ்ருதீநாம் ஶக்யம் கல்பயிதும் । ததா2த்வப்ரத்திபத்தயே த்4யாநார்த2மிதி சேத் ; ந, கலஹோத்பத்திப்ரலயாநாம் ப்ரதிபத்தேரநிஷ்டத்வாத் । தஸ்மாது3த்பத்த்யாதி3ஶ்ருதய ஆத்மைகத்வபு3த்3த்4யவதாராயைவ, நாந்யார்தா2꞉ கல்பயிதும் யுக்தா꞉ । அதோ நாஸ்த்யுத்பத்த்யாதி3க்ருதோ பே4த3꞉ கத2ஞ்சந ॥
यदि हि पर एवात्मा नित्यशुद्धबुद्धमुक्तस्वभाव एकः परमार्थतः सन् ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । २) इत्यादिश्रुतिभ्यः, असदन्यत् , किमर्थेयमुपासनोपदिष्टा ‘आत्मा वा अरे द्रष्टव्यः’ (बृ. उ. २ । ४ । ५) ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) ‘स क्रतुं कुर्वीत’ (छा. उ. ३ । १४ । १) ‘आत्मेत्येवोपासीत’ (बृ. उ. १ । ४ । ७) इत्यादिश्रुतिभ्यः, कर्माणि चाग्निहोत्रादीनि ?யதி3 ஹி பர ஏவாத்மா நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வ ஏக꞉ பரமார்த2த꞉ ஸந் ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 2) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉, அஸத3ந்யத் , கிமர்தே2யமுபாஸநோபதி3ஷ்டா ‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉’ (ப்3ரு. உ. 2 । 4 । 5) ‘ய ஆத்மாபஹதபாப்மா’ (சா2. உ. 8 । 7 । 1) ‘ஸ க்ரதும் குர்வீத’ (சா2. உ. 3 । 14 । 1) ‘ஆத்மேத்யேவோபாஸீத’ (ப்3ரு. உ. 1 । 4 । 7) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉, கர்மாணி சாக்3நிஹோத்ராதீ3நி ?
शृणु तत्र कारणम् ।ஶ்ருணு தத்ர காரணம் ।
காரிகா அர்த்தம்- மண், லோஹபிண்டம், விஸ்புலிங்கம் (நெருப்பு பொறி) முதலிய திருஷ்டாந்தங்களால் வெவ்வேறு விதமாய் சிருஷ்டி நிரூபணம் செய்யப்பட்டது. அது புத்தியை செழுத்துவதற்கான உபாயமாகும் உண்மையில் அதில் சிறிதும் பேதம் இல்லை.
(ச.பா) (அ.கை) உத்பத்திக்கு முன்பே எல்லாம் பிறப்பற்றதாயும் அத்விதீயமாய் இருந்தாலும் அதன் பின் எல்லாம் உண்டாயிற்று. மேலும் அப்பொழுது ஜீவன் பின்னமாய் இருக்கிறது என்று கூறுதல் சரியாகாது. ஏனெனில் உத்பத்தியை கூறும் சுருதிகளுக்கு வேறு அபிப்பிராயமாகும். தேஹ முதலிய சங்காதம் ஸ்வப்னத்தைப் போல் ஆத்மாவின் மாயையால் உண்டானது. எவ்வாறு எனில் கடாகாசத்தின் உத்பத்தியினால் தோன்றும் பேதம் போல் ஜீவர்களின் உத்பத்தியின் பேதம் என்று வாக்கியங்கள் மூலமாய் முன்பே இந்த தோஷங்கள் பரிகாரம் செய்யப்பட்டதாகிறது ஆகையால் முன்பு கூறிய உத்பத்தி, பேதங்களைக் கூறும் சுருதிகளால் அந்த பேத முதலியவைகளின் நிஷ்கர்ஷ (நீக்கத்தை)க் கொண்டு அந்த உத்பத்தி சுருதிகளின் பிரஹ்மாத்மைக்கிய பரத்துவத்தை பிரதிபாதனம் செய்வதற்கு இச்சையினால் உபந்நியாசம் செய்யப்படுகிறது.
(ச.பா) - மண், லோகபிண்டம். தீப்பொறி முதலிய திருஷ்ட்டாந்தங்களால் உபந்நியாசம் செய்து வேறு வேறு விதமாய் ஸ்ருஷ்ட்டியானது கல்பிக்கப்பட்டது. சிருஷ்ட்டியின் எல்லா விதமாகவும் நாம் ஜீவன் பரமார்த்மாவின் ஏகத்துவத்தின் நிச்சயத்தை செய்யும் புத்தியை அடைவதற்காக ஆகும். அது எவ்வாறு எனில் பிராண சம்வாதத்தில் பிராணனின் மேன்மையைக் காட்டுவதற்காக வாக் முதலிய இந்திரியங்களுக்கு அசுரர் மூலமாக பாபங்கள் இருப்பதாக இந்த கதை கல்பிக்கப்பட்டதாகும்.
(ச.பா) (பூர்வ) - ஆனாலும் இது பொருந்தாது எனில்.
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. வெவ்வேறு சாஸ்திரங்களில் வெவ்வேறு பிரகாரமாய் பிராண சம்வாதத்தைக் கேட்டதினால் அந்த சம்வாதம் உண்மையில் எல்லா சாகைகளிலும் ஒரே சம்வாதம் தான் கேட்கப்படுகிறது. பரஸ்பரம் விருத்தமாக வெவ்வேறு பிரகாரமாக அல்ல. ஆகையால் சம்வாத சுருதிகளின் தாத்பர்யம் கேட்டவாறு (यथाश्रुत) அர்த்தத்தில் இல்லை. இவ்வாறு உத்பத்தி வாக்கியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
(ச.பா) (பூர்வ) - கல்பத்தின் சிருஷ்டி பேதத்தால் ஒவ்வொரு சர்க்கத்திற்கு தக்கவாறு பேதம் இருக்கிறது என்றால்?
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, ஏனெனில் சுருதிக்கு முன்பு கூறப்பட்ட (பிரஹ்மாத்மா ஏகத்துவத்தில்) புத்தியை பிரவேசிக்கச் செய்வதாகிய பிரயோஜனத்தைத் தவிர வேறு பிரயோஜனம் இல்லை. பிராணசம்வாதம், உத்பத்தி சுருதிகளுக்கு இதைத் தவிரவேறு பிரயோஜனத்தைக் கல்பிக்க முடியாது. ருமலும் அந்த ரூபத்தை அடைவதற்கான தியானத்தின் பொருட்டாகும் என்று கூறினாலும் அதுவும் பொருந்தாது. ஏனெனில் கலகம், உத்பத்தி, பிரளயம் இவைகளில் ஒருவருக்கும் இஷ்டம் கிடையாது. ஆகையால் உத்பத்தி முதலியவைகளை பிரதிபாதனம் செய்யும் சுருதிகள் ஆத்ம ஏகத்துவ ரூபத்தை புத்தி அடைவதற்காகவே ஆகும். அதைத்தவிர வேறு பிரயோஜனத்தைக் கொள்வது உசிதமல்ல. ஆகையால் உத்பத்தி முதலியவைகளுக்குக் காரணமான பேதம் சிறிதும் இல்லை என்பதாகும்.
(ச.பா) (அ.கை) (சங்கை)- “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்= ஒன்றே அத்விதியம்) என்ற இந்த சுருதி வாக்கியத்தை அனுசரித்து பரமார்த்தமாய் (உண்மையில்) ஒன்றாய், நித்திய, சுத்த, புத்த, முக்தஸ்வபாவ பரமார்த்மாவே சத்தியம், மற்றவை எல்லாம் மித்தை என்று இவ்வாறு இருக்கும்பொழுது “आत्मा वा अरे द्रष्टव्यः” (ஆத்மாவா அரே திரஷ்ட்டவ்ய-: = ஆத்மா பார்க்கப்பட வேண்டியது) “य आत्माऽपहतपाप्मा” (ய ஆத்மா அபஹதபாப்மா (அந்த ஆத்மா பாபமற்றது) “स क्रतुं कुर्वीत” (ச க்ரதும்குர்வீத = அவன் (உபாசனாசம்பந்தி) கிரதுவை செய்யட்டும்) “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யே வோபாசீத) ஆத்மாவை இவ்வாறு உபாசனை செய்) என்று இவ்வாறு உபாசனை எதற்காக சுருதிகளில் உபதேசிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அக்னிஹோத்திராதி கர்மங்களும் ஏன் கூறப்பட்டுள்ளது.?
(ச.பா) (சமாதானம்) - அதற்கான காரணத்தைக்கேள்-