अद्वैतभारती
कारिका १६காரிகா 16 / ४८48

आश्रमास्त्रिविधा हीनमध्यमोत्कृष्टदृष्टयः ।
उपासनोपदिष्टेयं तदर्थमनुकम्पया ॥ १६ ॥
ஆஶ்ரமாஸ்த்ரிவிதா4 ஹீநமத்4யமோத்க்ருஷ்டத்3ருஷ்டய꞉ ।
உபாஸநோபதி3ஷ்டேயம் தத3ர்த2மநுகம்பயா ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - हीनमध्यमोत्कृष्टदृष्टयः आश्रमाः त्रिविधाः तदर्थम् अनुकम्पया इयम् उपासना उपदिष्टा ।காரிகா அந்வய꞉ - ஹீநமத்4யமோத்க்ருஷ்டத்3ருஷ்டய꞉ ஆஶ்ரமா꞉ த்ரிவிதா4꞉ தத3ர்த2ம் அநுகம்பயா இயம் உபாஸநா உபதி3ஷ்டா ।
आश्रमाः आश्रमिणोऽधिकृताः, वर्णिनश्च मार्गगाः, आश्रमशब्दस्य प्रदर्शनार्थत्वात् , त्रिविधाः । कथम् ? हीनमध्यमोत्कृष्टदृष्टयः हीना निकृष्टा मध्यमा उत्कृष्टा च दृष्टिः दर्शनसामर्थ्यं येषां ते, मन्दमध्यमोत्तमबुद्धिसामर्थ्योपेता इत्यर्थः ।ஆஶ்ரமா꞉ ஆஶ்ரமிணோ(அ)தி4க்ருதா꞉, வர்ணிநஶ்ச மார்க3கா3꞉, ஆஶ்ரமஶப்3த3ஸ்ய ப்ரத3ர்ஶநார்த2த்வாத் , த்ரிவிதா4꞉ । கத2ம் ? ஹீநமத்4யமோத்க்ருஷ்டத்3ருஷ்டய꞉ ஹீநா நிக்ருஷ்டா மத்4யமா உத்க்ருஷ்டா ச த்3ருஷ்டி꞉ த3ர்ஶநஸாமர்த்2யம் யேஷாம் தே, மந்த3மத்4யமோத்தமபு3த்3தி4ஸாமர்த்2யோபேதா இத்யர்த2꞉ ।
उपासना उपदिष्टा इयं तदर्थं मन्दमध्यमदृष्ट्याश्रमाद्यर्थं कर्माणि च । न चात्मैक एवाद्वितीय इति निश्चितोत्तमदृष्ट्यर्थम् । दयालुना देवेनानुकम्पया सन्मार्गगाः सन्तः कथमिमामुत्तमामेकत्वदृष्टिं प्राप्नुयुरिति, ‘यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते’ (के. उ. १ । ५) ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्रुतिभ्यः ॥ १३ ॥உபாஸநா உபதி3ஷ்டா இயம் தத3ர்த2ம் மந்த3மத்4யமத்3ருஷ்ட்யாஶ்ரமாத்3யர்த2ம் கர்மாணி ச । ந சாத்மைக ஏவாத்3விதீய இதி நிஶ்சிதோத்தமத்3ருஷ்ட்யர்த2ம் । த3யாலுநா தே3வேநாநுகம்பயா ஸந்மார்க3கா3꞉ ஸந்த꞉ கத2மிமாமுத்தமாமேகத்வத்3ருஷ்டிம் ப்ராப்நுயுரிதி, ‘யந்மநஸா ந மநுதே யேநாஹுர்மநோ மதம் । ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே’ (கே. உ. 1 । 5) ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ॥ 13 ॥
शास्त्रोपपत्तिभ्यामवधारितत्वादद्वयात्मदर्शनं सम्यग्दर्शनम् , तद्बाह्यत्वान्मिथ्यादर्शनमन्यत् । इतश्च मिथ्यादर्शनं द्वैतिनां रागद्वेषादिदोषास्पदत्वात् । कथम् ?ஶாஸ்த்ரோபபத்திப்4யாமவதா4ரிதத்வாத3த்3வயாத்மத3ர்ஶநம் ஸம்யக்3த3ர்ஶநம் , தத்3பா3ஹ்யத்வாந்மித்2யாத3ர்ஶநமந்யத் । இதஶ்ச மித்2யாத3ர்ஶநம் த்3வைதிநாம் ராக3த்3வேஷாதி3தோ3ஷாஸ்பத3த்வாத் । கத2ம் ?
காரிகா அர்த்தம் - ஆஸ்ரமம் மூன்று விதமாய் உள்ளது. அதாவது அதம, மத்யம, உத்கிருஷ்ட (உத்தம) என்று. அவர்களிடத்தில் உள்ள கருணையினால்
(ச.பா) ஆஸ்ரமங்கள் அதாவது கர்மாதிகாரி ஆஸ்ரமி, அவ்வாறே சன்மார்கத்தில் உள்ள பிரஹ்மச்சாரி. “ஆஸ்ரமம்” என்ற சப்தம் அவற்றிற்கு உபலக்ஷணம் ஆகும். அவை மூன்று பிரகாரங்களாய் உள்ளன. எவ்வாறு எனில் ஹீன மத்தியம், உத்க்ருஷ்ட என்ற திருஷ்டி உடையதாய் உள்ளது. எவருடைய தர்சன சாமர்த்தியம் ஹீன மத்தியம், உத்கிருஷ்டமோ அதுவே மந்த, மத்தியம், உத்தம புத்தியின் சாமர்த்தியம் உடையதாய் இருக்கிறது.
(ச.பா) அந்த மந்த, மத்யம திருஷ்டி உடைய ஆஸ்ரமிகளுக்காக இந்த உபாசனையும், கர்மத்தின் உபதேசமும் செய்யப்பட்டது, ஆத்மா ஒன்றே, அத்விதீயம் என்று நிச்சயம் உடைய உத்தம திருஷ்டி உடையவனுக்கு இந்த உபதேசம். தயாலுவான வேதமானது அந்த உத்தம சன்மார்க்கத்தில் செல்பவனுக்காக இவ்வாறு உபதேசம் செய்கிறது. “यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम्। तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते” (யன்மனசா ந மனுதே யேனாஹுர்மனோ மதம். ததேவ பிரஹ்ம துவம் வித்தி நேதம் யதிதமுபாசதே = எது மனதால் நினைக்க முடியாதோ, எதனால் மனது செயல்படுகிறதோ அதுவே பிரஹ்மம் என்று நீ அறி, உம்மால் உபசிக்கக்கூடியது பிரஹ்மமாகாது) “तत्त्वमसि” (தத்துவமஸி = நீ அதுவாய் இருக்கிறாய்) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம் = இது எல்லாம் ஆத்மாவே) முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
(ச.பா) (அ.கை) சாஸ்த்ர யுக்தியுடன் நிச்சயிக்கப்பட்ட காரணத்தால் அத்வய ஆத்மதர்சனமே சம்யக் தர்சனமாகிறது. அதனின்று வெளிவந்த காரணத்தினால் எல்லா தர்சனங்களும் மித்யாவாகின்றன. ஏனெனில் த்வைதிகளின் மித்யாதர்சனம் ராகத்வேஷங்களுக்கு ஆஸ்ரயமாயிருக்கின்றன. எவ்வாறு? (எனில் கூறுகிறார்).