अद्वैतभारती
कारिका १७காரிகா 17 / ४८48

स्वसिद्धान्तव्यवस्थासु द्वैतिनो निश्चिता दृढम् ।
परस्परं विरुध्यन्ते तैरयं न विरुध्यते ॥ १७ ॥
ஸ்வஸித்3தா4ந்தவ்யவஸ்தா2ஸு த்3வைதிநோ நிஶ்சிதா த்3ருட4ம் ।
பரஸ்பரம் விருத்4யந்தே தைரயம் ந விருத்4யதே ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वसिद्धान्तव्यवस्थासु द्वैतिनः दृढम् निश्चिताः परस्परं विरुध्यन्ते तै अयं न विरुध्यते ।காரிகா அந்வய꞉ - ஸ்வஸித்3தா4ந்தவ்யவஸ்தா2ஸு த்3வைதிந꞉ த்3ருட4ம் நிஶ்சிதா꞉ பரஸ்பரம் விருத்4யந்தே தை அயம் ந விருத்4யதே ।
स्वसिद्धान्तव्यवस्थासु स्वसिद्धान्तरचनानियमेषु कपिलकणादबुद्धार्हतादिदृष्ट्यनुसारिणो द्वैतिनो निश्चिताः, एवमेवैष परमार्थो नान्यथेति, तत्र तत्रानुरक्ताः प्रतिपक्षं चात्मनः पश्यन्तस्तं द्विषन्त इत्येवं रागद्वेषोपेताः स्वसिद्धान्तदर्शननिमित्तमेव परस्परम् अन्योन्यं विरुध्यन्ते ।ஸ்வஸித்3தா4ந்தவ்யவஸ்தா2ஸு ஸ்வஸித்3தா4ந்தரசநாநியமேஷு கபிலகணாத3பு3த்3தா4ர்ஹதாதி3த்3ருஷ்ட்யநுஸாரிணோ த்3வைதிநோ நிஶ்சிதா꞉, ஏவமேவைஷ பரமார்தோ2 நாந்யதே2தி, தத்ர தத்ராநுரக்தா꞉ ப்ரதிபக்ஷம் சாத்மந꞉ பஶ்யந்தஸ்தம் த்3விஷந்த இத்யேவம் ராக3த்3வேஷோபேதா꞉ ஸ்வஸித்3தா4ந்தத3ர்ஶநநிமித்தமேவ பரஸ்பரம் அந்யோந்யம் விருத்4யந்தே ।
तैरन्योन्यविरोधिभिरस्मदीयोऽयं वैदिकः सर्वानन्यत्वादात्मैकत्वदर्शनपक्षो न विरुध्यते, यथा स्वहस्तपादादिभिः । एवं रागद्वेषादिदोषानास्पदत्वादात्मैकत्वबुद्धिरेव सम्यग्दर्शनमित्यभिप्रायः ॥தைரந்யோந்யவிரோதி4பி4ரஸ்மதீ3யோ(அ)யம் வைதி3க꞉ ஸர்வாநந்யத்வாதா3த்மைகத்வத3ர்ஶநபக்ஷோ ந விருத்4யதே, யதா2 ஸ்வஹஸ்தபாதா3தி3பி4꞉ । ஏவம் ராக3த்3வேஷாதி3தோ3ஷாநாஸ்பத3த்வாதா3த்மைகத்வபு3த்3தி4ரேவ ஸம்யக்3த3ர்ஶநமித்யபி4ப்ராய꞉ ॥
केन हेतुना तैर्न विरुध्यत इत्युच्यते —கேந ஹேதுநா தைர்ந விருத்4யத இத்யுச்யதே —
காரிகா அர்த்தம் - த்வைதவாதிகள் தங்கள் தங்கள் சித்தாந்தங்களில் திடமான ஆக்கிரஹத்துடன் இருப்பதால் தங்களுக்கு விரோதம் உண்டாகிறது. ஆனால் இவர்களுக்கு
(ச.பா) சுவ சித்தாந்த அதாவது தங்கள் தங்கள் கொள்கைகளை வரையறுப்பதிலும், கபில, கணாத, புத்த, ஜைமினி மதக்கொள்கைகளையும் உடைய த்வைதிகள் வலுவான தீர்மானமும். அசைக்க முடியாத நம்பிக்கையும் உடையவர்கள், எனவே தங்கள், தங்கள் கொள்கையில் இதுவே உண்மை, இதற்கு அப்பாற்பட்டது ஒன்றுமில்லை என்ற ஈடுபாடும் அதற்கு முரண்பாடானவைகளில் த்வேஷமும் கொண்டவர்கள்.
(ச.பா) அவர்கள் ஒருவருக்கு ஒருவர்கொள்கை முரண்பாடு காரணமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். அந்த பரஸ்பர விரோதிகளுடன் நமது வைதிக சித்தாந்தத்தம் விரோதமல்ல. எவ்வாறு எனில் தன்னுடைய கை. கால்களுக்குள் விரோதம் இல்லாதது போல் ஆகும். இவ்வாறு ராகதுவேஷங்களை ஆஸ்ரியக்காததினால் ஆத்ம ஏகத்துவ புத்தியே சம்யக் திருஷ்டி என்பது இதன் தாத்பர்யம்.
(ச.பா) (அ.கை) எந்தக் காரணத்தால் அவர்கள் இடத்தில் விரோதம் இல்லை என்பதைக் குறித்துக் கூறுகிறார்-