अद्वैतभारती
कारिका १८காரிகா 18 / ४८48

अद्वैतं परमार्थो हि द्वैतं तद्भेद उच्यते ।
तेषामुभयथा द्वैतं तेनायं न विरुध्यते ॥ १८ ॥
அத்3வைதம் பரமார்தோ2 ஹி த்3வைதம் தத்3பே4த3 உச்யதே ।
தேஷாமுப4யதா2 த்3வைதம் தேநாயம் ந விருத்4யதே ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अद्वैतं परमार्थः हि द्वैतं तत् भेदः उच्यते तेषाम् उभयता द्वैतं तेन अयं न विरुध्यते ।காரிகா அந்வய꞉ - அத்3வைதம் பரமார்த2꞉ ஹி த்3வைதம் தத் பே4த3꞉ உச்யதே தேஷாம் உப4யதா த்3வைதம் தேந அயம் ந விருத்4யதே ।
अद्वैतं परमार्थः, हि यस्मात् द्वैतं नानात्वं तस्याद्वैतस्य भेदः तद्भेदः, तस्य कार्यमित्यर्थः, ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) इति श्रुतेः ; उपपत्तेश्च, स्वचित्तस्पन्दनाभावे समाधौ मूर्छायां सुषुप्तौ वा अभावात् । अतः तद्भेद उच्यते द्वैतम् ।அத்3வைதம் பரமார்த2꞉, ஹி யஸ்மாத் த்3வைதம் நாநாத்வம் தஸ்யாத்3வைதஸ்ய பே4த3꞉ தத்3பே4த3꞉, தஸ்ய கார்யமித்யர்த2꞉, ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1) ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3) இதி ஶ்ருதே꞉ ; உபபத்தேஶ்ச, ஸ்வசித்தஸ்பந்த3நாபா4வே ஸமாதௌ4 மூர்சா2யாம் ஸுஷுப்தௌ வா அபா4வாத் । அத꞉ தத்3பே4த3 உச்யதே த்3வைதம் ।
द्वैतिनां तु तेषां परमार्थतोऽपरमार्थतश्च उभयथापि द्वैतमेव ; यदि च तेषां भ्रान्तानां द्वैतदृष्टिः अस्माकमद्वैतदृष्टिरभ्रान्तानाम् , तेनायं हेतुना अस्मत्पक्षो न विरुध्यते तैः, ‘इन्द्रो मायाभिः’ (बृ. उ. २ । ५ । १९) ‘न तु तद्द्वितीयमस्ति’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः ।த்3வைதிநாம் து தேஷாம் பரமார்த2தோ(அ)பரமார்த2தஶ்ச உப4யதா2பி த்3வைதமேவ ; யதி3 ச தேஷாம் ப்4ராந்தாநாம் த்3வைதத்3ருஷ்டி꞉ அஸ்மாகமத்3வைதத்3ருஷ்டிரப்4ராந்தாநாம் , தேநாயம் ஹேதுநா அஸ்மத்பக்ஷோ ந விருத்4யதே தை꞉, ‘இந்த்3ரோ மாயாபி4꞉’ (ப்3ரு. உ. 2 । 5 । 19) ‘ந து தத்3த்3விதீயமஸ்தி’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இதி ஶ்ருதே꞉ ।
यथा मत्तगजारूढः उन्मत्तं भूमिष्ठम् ‘प्रतिगजारूढोऽहं गजं वाहय मां प्रति’ इति ब्रुवाणमपि तं प्रति न वाहयत्यविरोधबुद्ध्या, तद्वत् । ततः परमार्थतो ब्रह्मविदात्मैव द्वैतिनाम् । तेनायं हेतुना अस्मत्पक्षो न विरुध्यते तैः ॥யதா2 மத்தக3ஜாரூட4꞉ உந்மத்தம் பூ4மிஷ்ட2ம் ‘ப்ரதிக3ஜாரூடோ4(அ)ஹம் க3ஜம் வாஹய மாம் ப்ரதி’ இதி ப்3ருவாணமபி தம் ப்ரதி ந வாஹயத்யவிரோத4பு3த்3த்4யா, தத்3வத் । தத꞉ பரமார்த2தோ ப்3ரஹ்மவிதா3த்மைவ த்3வைதிநாம் । தேநாயம் ஹேதுநா அஸ்மத்பக்ஷோ ந விருத்4யதே தை꞉ ॥
द्वैतमद्वैतभेद इत्युक्ते द्वैतमप्यद्वैतवत्परमार्थसदिति स्यात्कस्यचिदाशङ्केत्यत आह —த்3வைதமத்3வைதபே4த3 இத்யுக்தே த்3வைதமப்யத்3வைதவத்பரமார்த2ஸதி3தி ஸ்யாத்கஸ்யசிதா3ஶங்கேத்யத ஆஹ —
காரிகா அர்த்தம் - அத்வைதம் பரமார்த்தம் துவைதம் அதன் பேதம் (காரியம்) என்று சொல்லப்படுகிறது. அவ்வாறே அந்த (துவைதவாதி) மதத்தில் (பரமார்த்தம், அபரமார்த்தம்) இரண்டு விதமாய் துவைதம். ஆகையால் அவர்களுக்கு விரோதம் இல்லை
(ச.பா) அத்வைதக் கொள்கை வாஸ்தவமான உண்மை, ஏனெனில் த்வைதவாதமான நானாத்வவாதம் அந்த அத்வைதத்தின் பேதம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த அத்வைதத்தின் காரியம் என்பது பொருள். அது “एकमेवाद्वितीयम्” (அந்த ஒன்றே இரண்டாவது போல் காக்ஷி அளிக்கிறது) “तत्तेजोऽसृजत” (அது தேஜசைப் படைத்தது) என்ற வேத வாக்கியங்களின் உபபத்தியால் அவ்வாறு கூறப்பட்டது. மேலும் தன்னுடைய சித்தத்தின் ஸ்பந்தனம் (அசைவு) இல்லாத போதும் சுஷுப்தியிலும், அந்த த்வைதரூபமான நாநாத்துவம் ஏற்படாமையால் த்வைதம் அத்வைதத்தின் பேதம் எனக்கூறப்பட்டது.
(ச.பா) அந்த நானாத்துவவாதிகளான த்வைதிகளுக்கு இரண்டு வழியிலும் அதாவது உண்மையிலும். பொய்யிலும் இரண்டே. அம்மாதிரி பிராந்தர்களுக்கு எப்பொழுதும், எதுவுமே இரண்டுதான். ஆனால் நமக்கோ எப்பொழுதும் ஒன்றே. அதாவது நமக்கு பிராந்தி இல்லாததினால் இந்த அத்வைத தர்சனம் (அவர்களுடன்) விரோதம் இருப்பது இல்லை. மேலும் “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்திரோ மாயாபி: புருரூப ஈயதே = இந்திரன் மாயையால் அநேக ரூபத்தை தரிக்கிறான்) “न तु तद्द्वितीयमस्ति” (ந து தத்த்விதீயமஸ்தி= அதைக் காட்டிலும் வேறான இரண்டாவது இல்லை) என்ற சுருதி வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.
(ச.பா) எவ்வாறு மதயானையில் ஏறிக்கொண்ட பைத்தியக்காரன், நான் யானை மேல் ஏறிக்கொண்டிருக்கிறேன் எங்கே என் மேல் யானையை யேற்று என்று மற்றொரு யானைப் பாகனைப் பார்த்துச் சொன்னால் அந்தப் பைத்தியக்காரனின் சொல்லை மற்றவன் எப்படி பொருள்படுத்த மாட்டானோ நாம் அது போல் இந்த உன்மத்தர்கள் என த்வைதிகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆதலால் பரமார்த்தமான பிரஹ்ம ஸ்வரூபத்தை அறிந்த நமக்கு அந்த த்வைதிகளும் ஆத்ம ஸ்வரூபமே. ஆதலால் நாம் அவர்களை துவேஷிப்பதில்லை.
(ச.பா) (அ.கை) துவைதம் அத்வைதத்தின் பேதம் என்று கூறும் பொழுது சிலருக்கு இவ்வாறு சந்தேஹம் ஏற்படலாம். அது என்ன வெனில் அத்வைதம் போல் துவைதமும் பரமார்த்த சத் என்று ஏற்படும் பொழுது இவ்வாறு கூறப்படுகிறது.