अद्वैतभारती
कारिका १९காரிகா 19 / ४८48

मायया भिद्यते ह्येतन्नान्यथाजं कथञ्चन ।
तत्त्वतो भिद्यमाने हि मर्त्यताममृतं व्रजेत् ॥ १९ ॥
மாயயா பி4த்3யதே ஹ்யேதந்நாந்யதா2ஜம் கத2ஞ்சந ।
தத்த்வதோ பி4த்3யமாநே ஹி மர்த்யதாமம்ருதம் வ்ரஜேத் ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - हि एतत् मायया भिद्यते अजं कथञ्चन न अन्यथा तत्वतः भिद्यमाने हि अमृतं मर्त्यतां व्रजेत्।காரிகா அந்வய꞉ - ஹி ஏதத் மாயயா பி4த்3யதே அஜம் கத2ஞ்சந ந அந்யதா2 தத்வத꞉ பி4த்3யமாநே ஹி அம்ருதம் மர்த்யதாம் வ்ரஜேத்।
यत्परमार्थसदद्वैतम् , मायया भिद्यते ह्येतत् तैमिरिकानेकचन्द्रवत् रज्जुः सर्पधारादिभिर्भेदैरिव ; न परमार्थतः, निरवयवत्वादात्मनः । सावयवं ह्यवयवान्यथात्वेन भिद्यते, यथा मृत् घटादिभेदैः । तस्मान्निरवयवमजं नान्यथा कथञ्चन, केनचिदपि प्रकारेण न भिद्यत इत्यभिप्रायः ।யத்பரமார்த2ஸத3த்3வைதம் , மாயயா பி4த்3யதே ஹ்யேதத் தைமிரிகாநேகசந்த்3ரவத் ரஜ்ஜு꞉ ஸர்பதா4ராதி3பி4ர்பே4தை3ரிவ ; ந பரமார்த2த꞉, நிரவயவத்வாதா3த்மந꞉ । ஸாவயவம் ஹ்யவயவாந்யதா2த்வேந பி4த்3யதே, யதா2 ம்ருத் க4டாதி3பே4தை3꞉ । தஸ்மாந்நிரவயவமஜம் நாந்யதா2 கத2ஞ்சந, கேநசித3பி ப்ரகாரேண ந பி4த்3யத இத்யபி4ப்ராய꞉ ।
तत्त्वतो भिद्यमानं हि अमृतमजमद्वयं स्वभावतः सत् मर्त्यतां व्रजेत् , यथा अग्निः शीतताम् । तच्चानिष्टं स्वभाववैपरीत्यगमनम् , सर्वप्रमाणविरोधात् । अजमद्वयमात्मतत्त्वं माययैव भिद्यते, न परमार्थतः । तस्मान्न परमार्थसद्द्वैतम् ॥தத்த்வதோ பி4த்3யமாநம் ஹி அம்ருதமஜமத்3வயம் ஸ்வபா4வத꞉ ஸத் மர்த்யதாம் வ்ரஜேத் , யதா2 அக்3நி꞉ ஶீததாம் । தச்சாநிஷ்டம் ஸ்வபா4வவைபரீத்யக3மநம் , ஸர்வப்ரமாணவிரோதா4த் । அஜமத்3வயமாத்மதத்த்வம் மாயயைவ பி4த்3யதே, ந பரமார்த2த꞉ । தஸ்மாந்ந பரமார்த2ஸத்3த்3வைதம் ॥
காரிகா அர்த்தம் - இந்த அஜன்மா அத்வைதத்தில் மாயையின் காரணமாய் பேதம் இருக்கிறது, வேறு எந்த வகையாலும் இல்லை. உண்மையில் பேதம் இருந்தால் அம்ருதம் மரண தர்மத்தை அடையும்.
(ச.பா) ஏனெனில் எந்த பரமார்த்த சத்தாயுள்ள அத்வைத ஸ்வரூபமே மாயையால் கண் நோய் வந்தவனுக்கு ஒரே சந்திரன் பல சந்திரன்களாகவும் காட்சி அளிப்பது போலவும், இருட்டில் ரஜ்ஜுவில் சர்ப்பம், ஜல தாரையைப் பார்ப்பது போலவும் இந்த பேதமானது மாயையால் தோன்றுகிறது. இந்தபேதம் பிரமரூபமானது. உண்மையானது அல்ல. அவயவத்துடன் கூடிய வஸ்துவே மண்ணில் குடம் போல் வேறுபடும். பிரஹ்மமோ நிரவயவமானது. எனவே அது ஒரு போதும் வேறுபடுவதோ, மாறுபடுவதோ இல்லை.
(ச.பா) ஜன்மரகிதமான ஆத்மா எந்த விதத்திலும் வேறுபடுவதோ, மாறுபடுவதோ இல்லை. உண்மையாக அந்தப் பரம்பொருள் மாறுபடுமேயானால் அக்னி குளிர்ச்சி பாவத்தைப் பெறுவதுபோல ஆத்மா தன் ஸ்வபாவத்திலிருந்து விபரீத நிலையை அடைவது எல்லா ப்ரமாணங்களுக்கும் விரோதம் ஏற்படும் காரணத்தினால் ஒருவருக்கும் அது இஷ்டமானதல்ல. ஆகவே அம்ருதமாயும், அஜன்மமாயும், அத்வீதயமாயுமுள்ள ஆத்மா மரண தர்மத்தை உடைய மனிதத்தன்மையை அடையும். அந்த ஆத்மா மாயையாலேயே பேதத்தை அடைகிறது உண்மையில் அல்ல. ஆகையால் த்வைதம் பரமார்த்த சத் அல்ல.