कारिका २०காரிகா 20 / ४८48
अजातस्यैव भावस्य जातिमिच्छन्ति वादिनः ।
अजातो ह्यमृतो भावो मर्त्यतां कथमेष्यति ॥ २० ॥அஜாதஸ்யைவ பா4வஸ்ய ஜாதிமிச்ச2ந்தி வாதி3ந꞉ ।
அஜாதோ ஹ்யம்ருதோ பா4வோ மர்த்யதாம் கத2மேஷ்யதி ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - वादिनः अजातस्यैव भावस्य जातिम् इच्छन्ति हि अजातः अमृतो भावः कथं मर्त्यतां एष्यति ।காரிகா அந்வய꞉ - வாதி3ந꞉ அஜாதஸ்யைவ பா4வஸ்ய ஜாதிம் இச்ச2ந்தி ஹி அஜாத꞉ அம்ருதோ பா4வ꞉ கத2ம் மர்த்யதாம் ஏஷ்யதி ।
ये तु पुनः केचिदुपनिषद्व्याख्यातारो ब्रह्मवादिनो वावदूकाः अजातस्यैव आत्मतत्त्वस्यामृतस्य स्वभावतो जातिम् उत्पत्तिम् इच्छन्ति परमार्थत एव, तेषां जातं चेत् , तदेव मर्त्यतामेष्यत्यवश्यम् । स च अजातो ह्यमृतो भावः स्वभावतः सन्नात्मा कथं मर्त्यतामेष्यति ? न कथञ्चन मर्त्यत्वं स्वभाववैपरीत्यमेष्यतीत्यर्थः ॥யே து புந꞉ கேசிது3பநிஷத்3வ்யாக்2யாதாரோ ப்3ரஹ்மவாதி3நோ வாவதூ3கா꞉ அஜாதஸ்யைவ ஆத்மதத்த்வஸ்யாம்ருதஸ்ய ஸ்வபா4வதோ ஜாதிம் உத்பத்திம் இச்ச2ந்தி பரமார்த2த ஏவ, தேஷாம் ஜாதம் சேத் , ததே3வ மர்த்யதாமேஷ்யத்யவஶ்யம் । ஸ ச அஜாதோ ஹ்யம்ருதோ பா4வ꞉ ஸ்வபா4வத꞉ ஸந்நாத்மா கத2ம் மர்த்யதாமேஷ்யதி ? ந கத2ஞ்சந மர்த்யத்வம் ஸ்வபா4வவைபரீத்யமேஷ்யதீத்யர்த2꞉ ॥
यस्मान्नயஸ்மாந்ந
காரிகா அர்த்தம் - த்வைதவாதிகள் ஜன்மம் அற்ற ஆத்மாவிற்கு ஜன்மத்தை விரும்புகிறார்கள். எந்த பதார்த்தமானது நிச்சயமாக பிறப்பற்றதும், மரணமற்றதுமாய் உள்ளதோ அது மரண தர்மத்தை எவ்வாறு அடையும்?
(ச.பா) பிரஹ்மவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதும், பிறப்பு இல்லாததாலேயே இறப்பற்றதுமான ஆத்மபாவத்திற்கு உத்பத்தியை விரும்புகிறார்கள் உண்மையில் உண்டானவையே மரணத்தை அடையும், உண்டாகாதது எவ்வாறு மரணத்தை அடையும்? ஏனெனில் பிறப்பற்ற ஸ்வபாவ, நித்தியமாய் உள்ள ஆத்ம ஸ்வரூபம் எவ்வாறு மரண தர்மத்தை உடைய மனிதத்தன்மையை அடையும் ஆதலால் அந்த வாதிகளின் வாதம் சரியானது அல்ல.
(ச.பா) (அ.கை) ஏனெனில் -