अद्वैतभारती
कारिका २१காரிகா 21 / ४८48

न भवत्यमृतं मर्त्यं न मर्त्यममृतं तथा ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ २१ ॥
ந ப4வத்யம்ருதம் மர்த்யம் ந மர்த்யமம்ருதம் ததா2 ।
ப்ரக்ருதேரந்யதா2பா4வோ ந கத2ஞ்சித்3ப4விஷ்யதி ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा अमृतं मर्त्यं न भवति तथा मर्त्यम् अमृतं न भवति प्रकृतेः अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।காரிகா அந்வய꞉ - யதா2 அம்ருதம் மர்த்யம் ந ப4வதி ததா2 மர்த்யம் அம்ருதம் ந ப4வதி ப்ரக்ருதே꞉ அந்யதா2பா4வ꞉ கத2ஞ்சித் ந ப4விஷ்யதி ।
न भवति अमृतं मर्त्यं लोके नापि मर्त्यममृतं तथा, ततः प्रकृतेः स्वभावस्य अन्यथाभावः स्वतः प्रच्युतिः न कथञ्चिद्भविष्यति, अग्नेरिवौष्ण्यस्य ॥ २१ ॥ந ப4வதி அம்ருதம் மர்த்யம் லோகே நாபி மர்த்யமம்ருதம் ததா2, தத꞉ ப்ரக்ருதே꞉ ஸ்வபா4வஸ்ய அந்யதா2பா4வ꞉ ஸ்வத꞉ ப்ரச்யுதி꞉ ந கத2ஞ்சித்3ப4விஷ்யதி, அக்3நேரிவௌஷ்ண்யஸ்ய ॥ 21 ॥
காரிகா அர்த்தம் - மரணமற்ற வஸ்து ஒருபொழுதும் மரணமுடையதாக ஆகாது மரண முடைய வஸ்து ஒருநாளும் மரணமற்றதாக ஆகாது எவ்விதமாகவும் ஸ்வபாவமானது மாறுபாடு உடையதாக ஆகாது.
(ச.பா) எவ்வாறு அம்ருத ஸ்வரூபமான ஆத்மா மரண தர்மத்தோடு கூடியதாக இருக்காதோ அவ்வாறே மரண ஸ்வபாவமுள்ளது மரணமற்ற ஸ்வபாவமுடையதாக ஆகாது. அதனதன் இயற்கைத்தன்மைக்கு மாறுபாடான தன்மை எப்படியும், ஒரு போதும் உண்டாகப் போவது இல்லை, அக்னியின் உஷ்ண ஸ்வபாவம் போல் அதனதன் இயற்கை ஸ்வபாவம் ஒரு போதும், எக்காரணத்தாலும் எப்படியும் மாறுபாட்டை அடையாது. அது போல் ஆத்மாவும் ஒருபோதும் மாறுபடுவது இல்லை.