अद्वैतभारती
कारिका २२காரிகா 22 / ४८48

स्वभावेनामृतो यस्य भावो गच्छति मर्त्यताम् ।
कृतकेनामृतस्तस्य कथं स्थास्यति निश्चलः ॥ २२ ॥
ஸ்வபா4வேநாம்ருதோ யஸ்ய பா4வோ க3ச்ச2தி மர்த்யதாம் ।
க்ருதகேநாம்ருதஸ்தஸ்ய கத2ம் ஸ்தா2ஸ்யதி நிஶ்சல꞉ ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यस्य स्वभावेन अमृतः भावः मर्त्यतां गच्छति तस्य कृतकेन अमृतस्य निश्चलः कथं स्थास्यति ॥ २२ ॥காரிகா அந்வய꞉ - யஸ்ய ஸ்வபா4வேந அம்ருத꞉ பா4வ꞉ மர்த்யதாம் க3ச்ச2தி தஸ்ய க்ருதகேந அம்ருதஸ்ய நிஶ்சல꞉ கத2ம் ஸ்தா2ஸ்யதி ॥ 22 ॥
यस्य पुनर्वादिनः स्वभावेन अमृतो भावः मर्त्यतां गच्छति परमार्थतो जायते, तस्य प्रागुत्पत्तेः स भावः स्वभावतोऽमृत इति प्रतिज्ञा मृषैव । कथं तर्हि ? कृतकेनामृतः तस्य स्वभावः । कृतकेनामृतः स कथं स्थास्यति निश्चलः ? अमृतस्वभावतया न कथञ्चित्स्थास्यति । आत्मजातिवादिनः सर्वथा अजं नाम नास्त्येव । सर्वमेतन्मर्त्यम् ; अतः अनिर्मोक्षप्रसङ्ग इत्यभिप्रायः ॥ २२ ॥யஸ்ய புநர்வாதி3ந꞉ ஸ்வபா4வேந அம்ருதோ பா4வ꞉ மர்த்யதாம் க3ச்ச2தி பரமார்த2தோ ஜாயதே, தஸ்ய ப்ராகு3த்பத்தே꞉ ஸ பா4வ꞉ ஸ்வபா4வதோ(அ)ம்ருத இதி ப்ரதிஜ்ஞா ம்ருஷைவ । கத2ம் தர்ஹி ? க்ருதகேநாம்ருத꞉ தஸ்ய ஸ்வபா4வ꞉ । க்ருதகேநாம்ருத꞉ ஸ கத2ம் ஸ்தா2ஸ்யதி நிஶ்சல꞉ ? அம்ருதஸ்வபா4வதயா ந கத2ஞ்சித்ஸ்தா2ஸ்யதி । ஆத்மஜாதிவாதி3ந꞉ ஸர்வதா2 அஜம் நாம நாஸ்த்யேவ । ஸர்வமேதந்மர்த்யம் ; அத꞉ அநிர்மோக்ஷப்ரஸங்க3 இத்யபி4ப்ராய꞉ ॥ 22 ॥
नन्वजातिवादिनः सृष्टिप्रतिपादिका श्रुतिर्न सङ्गच्छते प्रामाण्यम् ।நந்வஜாதிவாதி3ந꞉ ஸ்ருஷ்டிப்ரதிபாதி3கா ஶ்ருதிர்ந ஸங்க3ச்ச2தே ப்ராமாண்யம் ।
बाढम् ; विद्यते सृष्टिप्रतिपादिका श्रुतिः ; सा त्वन्यपरा, ‘उपायः सोऽवतारय’ (मा. का. ३ । १५) इत्यवोचाम । इदानीमुक्तेऽपि परिहारे पुनश्चोद्यपरिहारौ विवक्षितार्थं प्रति सृष्टिश्रुत्यक्षराणामानुलोम्यविरोधशङ्कामात्रपरिहारार्थौ ।பா3ட4ம் ; வித்3யதே ஸ்ருஷ்டிப்ரதிபாதி3கா ஶ்ருதி꞉ ; ஸா த்வந்யபரா, ‘உபாய꞉ ஸோ(அ)வதாரய’ (மா. கா. 3 । 15) இத்யவோசாம । இதா3நீமுக்தே(அ)பி பரிஹாரே புநஶ்சோத்3யபரிஹாரௌ விவக்ஷிதார்த2ம் ப்ரதி ஸ்ருஷ்டிஶ்ருத்யக்ஷராணாமாநுலோம்யவிரோத4ஶங்காமாத்ரபரிஹாரார்தௌ2 ।
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் மரணமற்ற பதார்த்தம் மரணத்தை அடைகிறதோ அவர்களுடைய சித்தாந்தத்தின்படி ஜன்மம் எடுத்ததன் காரணமாய் அம்ருத (மரணமற்ற) பதார்த்தம் எவ்வாறு ஸ்திரமானதாய் இருக்கும்?
(ச.பா) எந்த வாதியினுடைய மதத்தில் ஸ்வபாவமாகவே மரணமற்ற பதார்த்தம் மரண தர்மத்தை அடைகிறதோ அதாவது உண்மையில் (பரமார்த்தமாய்) ஜன்மத்தை எடுக்கிறது. அதன் பிரதிக்ஞையின் உத்பத்திக்கு முன்பே அந்த பதார்த்தம் ஸ்வபாவமாகவே அமரணதர்மமுடையது. அது மித்தியா. ஆனால் ஜன்மம் உண்டாவதின் காரணமாய் அதன் ஸ்வபாவமாக அமரத்துவம் எவ்வாறு பொருந்தும். மேலும் இவ்வாறு ஜன்மம் உண்டாவதால் அந்த அம்ருதத்துவ பதார்த்தம் நிச்சலமானதாயும், அம்ருதத்துவ பாவம் உடையதாயும் எவ்வாறு ஆக முடியும்? அதாவது ஒரு நாளும் ஆக முடியாது என்பதாகும். ஆகையால் ஆத்மாவிற்கு ஜன்மத்தைக் கூறும் மதத்தில் அஜன்ம வஸ்து என்பது இல்லை. ஆகையால் எல்லாம் மரண தர்மத்தை உடையதாகும். இதன் அபிப்பிராயம் என்னவெனில் அந்த மதத்தில் மோக்ஷம் என்பதே இல்லை என்பதாகும்.
(ச.பா) (அ.கை) (சங்கை) ஆனால் அஜாதிவாதிகளின் மதத்தில் சிருஷ்ட்டியை கூறும் சுருதியின் பிரமாணம் சித்திக்காது அல்லவா?
(ச.பா) (சமாதானம்) ஆம் சரிதான். சிருஷ்டியை பிரதி பாதனம் செய்யும் சுருதியும் உள்ளது. ஆனால் அதன் உத்தேசம் வேறு. அதை தாண்டுவதற்கான உபாயம் என்று முன்பே அதன் உத்தேசம் கூறப்பட்டுவிட்டது. இவ்வாறு முன்பே இந்த சங்கைக்கு சமாதானம் கூறப்பட்டாலும் “சிருஷ்டி சுருதியின் அக்ஷரங்களின் அனுகூலமானது, நாம் விளக்கப்போகும் அர்த்தத்திற்கு விரோதமானது” என்ற இந்த சங்கையை நீக்குவதற்காக இப்பொழுது அதன் சம்பந்தமான சங்கை மேலும் சமாதானமும் மறுபடியும் காண்பிக்கப்படுகிறது.