अद्वैतभारती
कारिका २३காரிகா 23 / ४८48

भूततोऽभूततो वापि सृज्यमाने समा श्रुतिः ।
निश्चितं युक्तियुक्तं च यत्तद्भवति नेतरत् ॥ २३ ॥
பூ4ததோ(அ)பூ4ததோ வாபி ஸ்ருஜ்யமாநே ஸமா ஶ்ருதி꞉ ।
நிஶ்சிதம் யுக்தியுக்தம் ச யத்தத்3ப4வதி நேதரத் ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - भूततः अभूततः सृज्यमाने (वस्तुनि) श्रुतिः समा यत् युक्तियुक्तं तत् निश्चितं भवति इतरत् न ।காரிகா அந்வய꞉ - பூ4தத꞉ அபூ4தத꞉ ஸ்ருஜ்யமாநே (வஸ்துநி) ஶ்ருதி꞉ ஸமா யத் யுக்தியுக்தம் தத் நிஶ்சிதம் ப4வதி இதரத் ந ।
भूततः परमार्थतः सृज्यमाने वस्तुनि, अभूततः मायया वा मायाविनेव सृज्यमाने वस्तुनि समा तुल्या सृष्टिश्रुतिः । ननु गौणमुख्ययोर्मुख्ये शब्दार्थप्रतिपत्तिर्युक्ता ; न, अन्यथासृष्टेरप्रसिद्धत्वान्निष्प्रयोजनत्वाच्च इत्यवोचाम । अविद्यासृष्टिविषयैव सर्वा गौणी मुख्या च सृष्टिः, न परमार्थतः, ‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति श्रुतेः ।பூ4தத꞉ பரமார்த2த꞉ ஸ்ருஜ்யமாநே வஸ்துநி, அபூ4தத꞉ மாயயா வா மாயாவிநேவ ஸ்ருஜ்யமாநே வஸ்துநி ஸமா துல்யா ஸ்ருஷ்டிஶ்ருதி꞉ । நநு கௌ3ணமுக்2யயோர்முக்2யே ஶப்3தா3ர்த2ப்ரதிபத்திர்யுக்தா ; ந, அந்யதா2ஸ்ருஷ்டேரப்ரஸித்3த4த்வாந்நிஷ்ப்ரயோஜநத்வாச்ச இத்யவோசாம । அவித்3யாஸ்ருஷ்டிவிஷயைவ ஸர்வா கௌ3ணீ முக்2யா ச ஸ்ருஷ்டி꞉, ந பரமார்த2த꞉, ‘ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2) இதி ஶ்ருதே꞉ ।
तस्मात् श्रुत्या निश्चितं यत् एकमेवाद्वितीयमजममृतमिति, युक्तियुक्तं च युक्त्या च सम्पन्नम् , तदेवेत्यवोचाम पूर्वैर्ग्रन्थैः ; तदेव श्रुत्यर्थो भवति, नेतरत्कदाचिदपि क्वचिदपि ॥ २३ ॥தஸ்மாத் ஶ்ருத்யா நிஶ்சிதம் யத் ஏகமேவாத்3விதீயமஜமம்ருதமிதி, யுக்தியுக்தம் ச யுக்த்யா ச ஸம்பந்நம் , ததே3வேத்யவோசாம பூர்வைர்க்3ரந்தை2꞉ ; ததே3வ ஶ்ருத்யர்தோ2 ப4வதி, நேதரத்கதா3சித3பி க்வசித3பி ॥ 23 ॥
कथं श्रुतिनिश्चय इत्याह —கத2ம் ஶ்ருதிநிஶ்சய இத்யாஹ —
காரிகா அர்த்தம் - சிருஷ்டி பரமார்த்தமாகவோ, அபரமார்த்தமாகவோ எந்த விதமாய் இருந்தாலும் சுருதி சமானமாகவே இருக்கிறது. ஆகையால் அவைகளில் நிச்சயமானதும் யுக்தியுடன் கூடியதும் சுருதியின் அபிப்ராயம் ஆகும். வேறு விதமாக அல்ல.
(ச.பா) உண்மையாகவோ, பொய்யாகவோ, மாயையாகவோ அல்லது மாயாவி படைப்பது போலோ படைக்கப்படும் பொருள்களில் வேதம் (வேத வாக்கியங்கள்) படைப்பு விஷயத்தில் ஒரே சமமானது. அந்த வேதவாக்கியங்கள் அன்யபரமானவை. கௌணம் முக்கியங்கள் இரண்டும் வருமிடத்து முக்கியமே ஏற்கத்தக்கதாகும். எனவேதான் முன்பே இவ்விஷயத்தில் “उपायः सोवताराय” என்ற இடத்தில் இவைகளின் படைப்பை விளக்குவதற்காக கூறினோம். (அது போதாது என்று மேலும் சந்தேஹத்தைக் கிளப்பினால் இந்நிலையில் எது (எந்த வாதம்) யுக்தியுடன் கூடியதோ அந்த வாதம் நிச்சயிக்கப்பட்டதாக, கொள்ளப்பட்டதாக ஆகிறது. மற்றையது அதாவது யுக்தியினால் சாதிக்க முடியாதது கொள்ளப்பட்டதாக ஆவது இல்லை. படைப்பை பற்றிய வேத வாக்கியங்கள் பரிணாம வாதத்திற்கும் விவர்த்தவாதத்திற்கும் பொதுவானவையாகவே அமைந்துள்ளன. அவைகளில் யுக்தி காரணமாய் (யுக்தியின் பலத்தால்) அத்வைத பரமான விவர்த்தவாதமே ஏற்கத்தக்கது. அதாவது சிருஷ்டி பரமான வேதவாக்கியங்களைப் பொருள்படுத்துவதில் விவர்த்த வாதமே யுக்தி பலத்துடனிருப்பதால் (அதனால் கிடைக்கும்) அத்வைதக் கொள்கையே ஏற்கதக்கது. மேலும் ஆத்மாதான் காரிய ரூபமான பிரபஞ்சமாகவும் ஆயிற்று என்று பொருள் கொள்ளக்கூடிய வேத வாக்கியங்களும் இருக்கின்றன என்பதை ஏற்றேகூறுகிறார்). அவைகள் பொய்யான ஸ்ருஷ்ட்டியைப் பற்றி கூறுகின்றனவேயன்றி அந்தக் காரிய ரூபமான சிருஷ்ட்டிகள் உண்மையானவை அல்ல என்பது கருத்து. “सबाह्याभ्यन्तरो हि ह्यजः” உள்ளும் புறமும் அந்தப் பிறப்பற்றவனே உள்ளான் என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றன.
(ச.பா) அதனாலேயே வேதங்களால், தனக்கிரண்டாவதற்றதாயும் பிறப்பற்றதாயும், என்றும் உள்ளதாயும், உள்ள ஒன்றே உள்ளது என்று யுக்தியால் நிச்சயிக்கப்பட்டது. அதுவே வேதார்த்தமாகும்.
(ச.பா) (அ.கை) அந்த சுருதி நிச்சயம் எவ்வாறு? என்பதைக் கூறுகிறார்-