अद्वैतभारती
कारिका २४காரிகா 24 / ४८48

नेह नानेति चाम्नायादिन्द्रो मायाभिरित्यपि ।
अजायमानो बहुधा जायते मायया तु सः ॥ २४ ॥
நேஹ நாநேதி சாம்நாயாதி3ந்த்3ரோ மாயாபி4ரித்யபி ।
அஜாயமாநோ ப3ஹுதா4 ஜாயதே மாயயா து ஸ꞉ ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - नेह नानेति च इन्द्रो मायाभिः इत्यपि अजायमानो बहुधा विजायते आम्नायात् मायया तु सः ।காரிகா அந்வய꞉ - நேஹ நாநேதி ச இந்த்3ரோ மாயாபி4꞉ இத்யபி அஜாயமாநோ ப3ஹுதா4 விஜாயதே ஆம்நாயாத் மாயயா து ஸ꞉ ।
यदि हि भूतत एव सृष्टिः स्यात् , ततः सत्यमेव नानावस्त्विति तदभावप्रदर्शनार्थ आम्नायो न स्यात् ; अस्ति च ‘नेह नानास्ति किञ्चन’ (क. उ. २ । १ । ११) इत्याम्नायो द्वैतभावप्रतिषेधार्थः ; तस्मादात्मैकत्वप्रतिपत्त्यर्था कल्पिता सृष्टिरभूतैव प्राणसंवादवत् । ‘इन्द्रो मायाभिः’ (बृ. उ. २ । ५ । १९) इत्यभूतार्थप्रतिपादकेन मायाशब्देन व्यपदेशात् ।யதி3 ஹி பூ4தத ஏவ ஸ்ருஷ்டி꞉ ஸ்யாத் , தத꞉ ஸத்யமேவ நாநாவஸ்த்விதி தத3பா4வப்ரத3ர்ஶநார்த2 ஆம்நாயோ ந ஸ்யாத் ; அஸ்தி ச ‘நேஹ நாநாஸ்தி கிஞ்சந’ (க. உ. 2 । 1 । 11) இத்யாம்நாயோ த்3வைதபா4வப்ரதிஷேதா4ர்த2꞉ ; தஸ்மாதா3த்மைகத்வப்ரதிபத்த்யர்தா2 கல்பிதா ஸ்ருஷ்டிரபூ4தைவ ப்ராணஸம்வாத3வத் । ‘இந்த்3ரோ மாயாபி4꞉’ (ப்3ரு. உ. 2 । 5 । 19) இத்யபூ4தார்த2ப்ரதிபாத3கேந மாயாஶப்3தே3ந வ்யபதே3ஶாத் ।
ननु प्रज्ञावचनो मायाशब्दः ।நநு ப்ரஜ்ஞாவசநோ மாயாஶப்3த3꞉ ।
सत्यम् , इन्द्रियप्रज्ञाया अविद्यामयत्वेन मायात्वाभ्युपगमाददोषः । मायाभिः इन्द्रियप्रज्ञाभिरविद्यारूपाभिरित्यर्थः । ‘अजायमानो बहुधा विजायते’ (तै. आ. ३ । १३) इति श्रुतेः । तस्मात् जायते मायया तु सः ; तु —शब्दोऽवधारणार्थः माययैवेति । न ह्यजायमानत्वं बहुधाजन्म च एकत्र सम्भवति, अग्नाविव शैत्यमौष्ण्यं च ।ஸத்யம் , இந்த்3ரியப்ரஜ்ஞாயா அவித்3யாமயத்வேந மாயாத்வாப்4யுபக3மாத3தோ3ஷ꞉ । மாயாபி4꞉ இந்த்3ரியப்ரஜ்ஞாபி4ரவித்3யாரூபாபி4ரித்யர்த2꞉ । ‘அஜாயமாநோ ப3ஹுதா4 விஜாயதே’ (தை. ஆ. 3 । 13) இதி ஶ்ருதே꞉ । தஸ்மாத் ஜாயதே மாயயா து ஸ꞉ ; து —ஶப்3தோ3(அ)வதா4ரணார்த2꞉ மாயயைவேதி । ந ஹ்யஜாயமாநத்வம் ப3ஹுதா4ஜந்ம ச ஏகத்ர ஸம்ப4வதி, அக்3நாவிவ ஶைத்யமௌஷ்ண்யம் ச ।
फलवत्त्वाच्चात्मैकत्वदर्शनमेव श्रुतिनिश्चितोऽर्थः, ‘तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) इत्यादिमन्त्रवर्णात् ‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । ४ । १०) इति निन्दितत्वाच्च सृष्ट्यादिभेददृष्टेः ॥ २४ ॥ப2லவத்த்வாச்சாத்மைகத்வத3ர்ஶநமேவ ஶ்ருதிநிஶ்சிதோ(அ)ர்த2꞉, ‘தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉’ (ஈ. உ. 7) இத்யாதி3மந்த்ரவர்ணாத் ‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி’ (க. உ. 2 । 4 । 10) இதி நிந்தி3தத்வாச்ச ஸ்ருஷ்ட்யாதி3பே4த3த்3ருஷ்டே꞉ ॥ 24 ॥
காரிகா அர்த்தம் - “नेह नानेति किञ्चन” (இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை) “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்திரன் மாயையால் அநேக ரூபம் உடையவனாகிறான்) “अजायमानो बहुधाविजायते” (பிறப்பற்றவனாய் இருந்தாலும். அநேகமாய் உண்டாகிறான்) என்ற சுருதி வாக்கியங்களை அனுசரித்து பரமாத்மா மாயையால் அநேக ரூபங்களை எடுக்கிறான்.
(ச.பா) - உண்மையில் சிருஷ்டி ஏற்பட்டு நாநா வஸ்துக்களும் சத்தியம் என்ற நிலை இருக்கும் பொழுது அவைகளின் அபாவத்தை தெரிவிப்பதற்காக ஒரு சாஸ்திர வசனமும் தேவையில்லை. ஆனால் த்வைத பாவத்தை நிஷேதம் செய்வதற்காக இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை முதலிய சாஸ்திர வசனங்கள் உள்ளன. ஆகையால் பிராண சம்வாதனையைப் போல் ஆத்ம ஏகத்துவத்தின் அடைவின் பொருட்டு கல்பிக்கப்பட்ட சிருஷ்டி பொய்யானதாகும். ஏனெனில் இந்திரன் மாயையால் அநேக ரூபம் உடையவனான் என்றசுருதியினால் சிருஷ்டியினை பொய் என்பதைக் பிரதிபாதனம் செய்வதற்காக “மாயா” சப்தம் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது.
(ச.பா) (சங்கை) - ஆனால் மாயா சப்தமானது பிரக்ஞா வசனமாகும்-
(ச.பா) (சமாதானம்) - நீ கூறுவது சரியே. இருப்பு இன்மையின் காரணமாய் இந்திரிய பிரக்ஞையானது மாயாத்துவம் என கருதப்படுகிறது. அதனால் தோஷம் ஒன்றும் இல்லை. ஆகையால் மாயையினால் அதாவது அவித்தியா ரூபமான இந்திரிய பிரக்ஞையினால் எவ்வாறு “अजायमानो बहुधाविजायते” (அஜாயமானோ பஹுதா விஜாயதே = பிறப்பற்றவன் பலவாறாக ஆகிறான்) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது. ஆகையால் மாயையால் உத்பன்னமாகிறது. तु (து) சப்தமானது நிச்சயார்த்தமாகும். அதாவது அக்கினியில் சீதளமும் உஷ்ணமும் சேர்ந்து அமையாது. அது போல் பிறப்பின்மையும் பலவாராய் பிறத்தலும் ஓர் இடத்தில் அமையாது.
(ச.பா) ஏகாத்ம தர்சனத்திற்கு பலரூபமாய் (பிரயோஜனமாய்) “तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ரகோமோஹ க சோக ஏகத்துவம் அனுபச்யத: = ஏகத்துவத்தைப் பார்ப்பவனுக்கு மோஹமேது? சோகம் ஏது?) என்பன போன்ற சுருதி வாக்கியங்கள் அமைந்துள்ளன. நானாத்துவ தர்சனமோ “मृत्योः स मृत्युमाप्नोति” (ம்ருத்யோ ச ம்ருத்யுமாப்னோதி = அவன் மிருத்யுவிலிருந்து ம்ருத்யுவை அடைகின்றான்) என்பது போன்ற பல வேதவாக்கியங்களால் நிந்திக்கப்பட்டுள்ளதும் உணரத்தக்கதாகும். எனவே யுக்தியுக்தமான விவர்த்தவாதத்தின் பலனான அத்வைதக் கொள்கையே வேதார்த்தமாகும்.