अद्वैतभारती
कारिका २५காரிகா 25 / ४८48

सम्भूतेरपवादाच्च सम्भवः प्रतिषिध्यते ।
को न्वेनं जनयेदिति कारणं प्रतिषिध्यते ॥ २५ ॥
ஸம்பூ4தேரபவாதா3ச்ச ஸம்ப4வ꞉ ப்ரதிஷித்4யதே ।
கோ ந்வேநம் ஜநயேதி3தி காரணம் ப்ரதிஷித்4யதே ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सम्भूूूतेः अपवादात् सम्भव प्रतिषिध्यते एवं कोनु एनं जनयेत् इति कारणं प्रतिषिध्यते ।காரிகா அந்வய꞉ - ஸம்பூூூ4தே꞉ அபவாதா3த் ஸம்ப4வ ப்ரதிஷித்4யதே ஏவம் கோநு ஏநம் ஜநயேத் இதி காரணம் ப்ரதிஷித்4யதே ।
‘अन्धं तमः प्रविशन्ति ये सम्भूतिमुपासते’ (ई. मा. ९) इति सम्भूतेरुपास्यत्वापवादात्सम्भवः प्रतिषिध्यते ; न हि परमार्थसद्भूतायां सम्भूतौ तदपवाद उपपद्यते ।‘அந்த4ம் தம꞉ ப்ரவிஶந்தி யே ஸம்பூ4திமுபாஸதே’ (ஈ. மா. 9) இதி ஸம்பூ4தேருபாஸ்யத்வாபவாதா3த்ஸம்ப4வ꞉ ப்ரதிஷித்4யதே ; ந ஹி பரமார்த2ஸத்3பூ4தாயாம் ஸம்பூ4தௌ தத3பவாத3 உபபத்3யதே ।
ननु विनाशेन सम्भूतेः समुच्चयविधानार्थः सम्भूत्यपवादः, यथा ‘अन्धं तमः प्रविशन्ति येऽविद्यामुपासते’ (ई. मा. १२) इति ।நநு விநாஶேந ஸம்பூ4தே꞉ ஸமுச்சயவிதா4நார்த2꞉ ஸம்பூ4த்யபவாத3꞉, யதா2 ‘அந்த4ம் தம꞉ ப்ரவிஶந்தி யே(அ)வித்3யாமுபாஸதே’ (ஈ. மா. 12) இதி ।
सत्यमेव, देवतादर्शनस्य सम्भूतिविषयस्य विनाशशब्दवाच्यस्य च कर्मणः समुच्चयविधानार्थः सम्भूत्यपवादः ; तथापि विनाशाख्यस्य कर्मणः स्वाभाविकाज्ञानप्रवृत्तिरूपस्य मृत्योरतितरणार्थत्ववत् देवतादर्शनकर्मसमुच्चयस्य पुरुषसंस्कारार्थस्य कर्मफलरागप्रवृत्तिरूपस्य साध्यसाधनैषणाद्वयलक्षणस्य मृत्योरतितरणार्थत्वम् । एवं ह्येषणाद्वयरूपान्मृत्योरशुद्धेर्वियुक्तः पुरुषः संस्कृतः स्यात् । अतो मृत्योरतितरणार्था देवतादर्शनकर्मसमुच्चयलक्षणा ह्यविद्या ।ஸத்யமேவ, தே3வதாத3ர்ஶநஸ்ய ஸம்பூ4திவிஷயஸ்ய விநாஶஶப்3த3வாச்யஸ்ய ச கர்மண꞉ ஸமுச்சயவிதா4நார்த2꞉ ஸம்பூ4த்யபவாத3꞉ ; ததா2பி விநாஶாக்2யஸ்ய கர்மண꞉ ஸ்வாபா4விகாஜ்ஞாநப்ரவ்ருத்திரூபஸ்ய ம்ருத்யோரதிதரணார்த2த்வவத் தே3வதாத3ர்ஶநகர்மஸமுச்சயஸ்ய புருஷஸம்ஸ்காரார்த2ஸ்ய கர்மப2லராக3ப்ரவ்ருத்திரூபஸ்ய ஸாத்4யஸாத4நைஷணாத்3வயலக்ஷணஸ்ய ம்ருத்யோரதிதரணார்த2த்வம் । ஏவம் ஹ்யேஷணாத்3வயரூபாந்ம்ருத்யோரஶுத்3தே4ர்வியுக்த꞉ புருஷ꞉ ஸம்ஸ்க்ருத꞉ ஸ்யாத் । அதோ ம்ருத்யோரதிதரணார்தா2 தே3வதாத3ர்ஶநகர்மஸமுச்சயலக்ஷணா ஹ்யவித்3யா ।
एवमेव एषणाद्वयलक्षणाविद्याया मृत्योरतितीर्णस्य विरक्तस्योपनिषच्छास्त्रार्थालोचनपरस्य नान्तरीयिका परमात्मैकत्वविद्योत्पत्तिरिति पूर्वभाविनीमविद्यामपेक्ष्य पश्चाद्भाविनी ब्रह्मविद्या अमृतत्वसाधना एकेन पुरुषेण सम्बध्यमाना अविद्यया समुच्चीयत इत्युच्यते । अतः अन्यार्थत्वादमृतत्वसाधनं ब्रह्मविद्यामपेक्ष्य, निन्दार्थ एव भवति सम्भूत्यपवादः यद्यप्यशुद्धिवियोगहेतुः अतन्निष्ठत्वात् । अत एव सम्भूतेरपवादात्सम्भूतेरापेक्षिकमेव सत्त्वमिति परमार्थसदात्मैकत्वमपेक्ष्य अमृताख्यः सम्भवः प्रतिषिध्यते ।ஏவமேவ ஏஷணாத்3வயலக்ஷணாவித்3யாயா ம்ருத்யோரதிதீர்ணஸ்ய விரக்தஸ்யோபநிஷச்சா2ஸ்த்ரார்தா2லோசநபரஸ்ய நாந்தரீயிகா பரமாத்மைகத்வவித்3யோத்பத்திரிதி பூர்வபா4விநீமவித்3யாமபேக்ஷ்ய பஶ்சாத்3பா4விநீ ப்3ரஹ்மவித்3யா அம்ருதத்வஸாத4நா ஏகேந புருஷேண ஸம்ப3த்4யமாநா அவித்3யயா ஸமுச்சீயத இத்யுச்யதே । அத꞉ அந்யார்த2த்வாத3ம்ருதத்வஸாத4நம் ப்3ரஹ்மவித்3யாமபேக்ஷ்ய, நிந்தா3ர்த2 ஏவ ப4வதி ஸம்பூ4த்யபவாத3꞉ யத்3யப்யஶுத்3தி4வியோக3ஹேது꞉ அதந்நிஷ்ட2த்வாத் । அத ஏவ ஸம்பூ4தேரபவாதா3த்ஸம்பூ4தேராபேக்ஷிகமேவ ஸத்த்வமிதி பரமார்த2ஸதா3த்மைகத்வமபேக்ஷ்ய அம்ருதாக்2ய꞉ ஸம்ப4வ꞉ ப்ரதிஷித்4யதே ।
एवं मायानिर्मितस्यैव जीवस्य अविद्यया प्रत्युपस्थापितस्य अविद्यानाशे स्वभावरूपत्वात्परमार्थतः को न्वेनं जनयेत् ? न हि रज्ज्वामविद्याध्यारोपितं सर्पं पुनर्विवेकतो नष्टं जनयेत्कश्चित् ; तथा न कश्चिदेनं जनयेदिति । को न्वित्याक्षेपार्थत्वात्कारणं प्रतिषिध्यते । अविद्योद्भूतस्य नष्टस्य जनयितृ कारणं न किञ्चिदस्तीत्यभिप्रायः ; ‘नायं कुतश्चिन्न बभूव कश्चित्’ (क. उ. १ । २ । १८) इति श्रुतेः ॥ २५ ॥ஏவம் மாயாநிர்மிதஸ்யைவ ஜீவஸ்ய அவித்3யயா ப்ரத்யுபஸ்தா2பிதஸ்ய அவித்3யாநாஶே ஸ்வபா4வரூபத்வாத்பரமார்த2த꞉ கோ ந்வேநம் ஜநயேத் ? ந ஹி ரஜ்ஜ்வாமவித்3யாத்4யாரோபிதம் ஸர்பம் புநர்விவேகதோ நஷ்டம் ஜநயேத்கஶ்சித் ; ததா2 ந கஶ்சிதே3நம் ஜநயேதி3தி । கோ ந்வித்யாக்ஷேபார்த2த்வாத்காரணம் ப்ரதிஷித்4யதே । அவித்3யோத்3பூ4தஸ்ய நஷ்டஸ்ய ஜநயித்ரு காரணம் ந கிஞ்சித3ஸ்தீத்யபி4ப்ராய꞉ ; ‘நாயம் குதஶ்சிந்ந ப3பூ4வ கஶ்சித்’ (க. உ. 1 । 2 । 18) இதி ஶ்ருதே꞉ ॥ 25 ॥
காரிகா அர்த்தம் - சுருதியில் சம்பூதியை (ஹிரண்ய கர்பனை) நிந்தை செய்வதின் வாயிலாய் காரிய வர்க்கம் நிந்திக்கப்பட்டதாகிறது. எவன் உண்டாக்குவான் என்ற வாக்கியத்தால் காரணம் நிஷேதிக்கப்படுகிறது.
(ச.பா) “अन्धं तमः प्रविशन्ति ये सम्भूतिमुपासते” (அந்தம் தம: பிரவிசந்தி யே சம்பூதிமுபாசதே = எவர்கள் சம்பூதியை (ஹிரண்யகர்பனை) உபாசிக்கிறார்களோ அவர்கள் கோரமான இருளில் பிரவேசிக்கிறார்கள்) இவ்வாறு சுருதி சம்பூதி உபாசனையை நிந்தையின் காரணமாய் காரிய வர்க்கங்கள் தள்ளப்பட்டது. சம்பூதியானது பரமார்த்த ஸ்வரூபமாய் இருந்தால் இவ்வாறு அதன் நிந்தை சம்பவிக்காது.
(ச.பா) சங்கை - எது சம்பூதி உபாசனையின் நிந்தை செய்யப்பட்டதோ அது விநாசத்துடன் அதாவது கர்மத்துடன் சேர்ந்து சம்பூதியின் சமுச்சய விதானத்தின் பொருட்டாகும். எவ்வாறு “अन्धं तमः प्रविशन्ति येऽविद्या-मुपासते” (அந்தம் தம: பிரவிசந்தி யே அவித்யாமுபாசதே = அவித்யையை உபாசனை செய்து கோரமான இருளில் பிரவேசிக்கிறார்கள்) என்ற வாக்கியத்தால் சித்திக்கிறது.
(ச.பா) சமாதானம் - எது சமுச்சயமே ஆகும். சம்பூதி விஷயமான தேவதாதர்சனமும். வினாச (विनाश) சப்த வாச்சியமாகிய கர்மத்தின் சமுச்சய விதானம் செய்வதற்காக சம்பூதியின் அபவாதம் செய்யப்பட்டது. அப்படி இருந்தபோதிலும் எவ்வாறு விநாசம் (विनाशम्) எனப்படும். கர்மம் ஸ்வபாவமாய் அக்ஞானத்தால் உண்டான பிரவிர்த்தி ரூப மிருத்யுவை தாண்டுவதற்காகவே. அவ்வாறு புருஷனுடைய சம்ஸ்காரத்திற்காக விதிக்கப்பட்ட தேவதா தர்சனமும், கர்ம இவைகளின் சமுச்சய பலத்தின் ராகம் உண்டாகக் கூடிய பிரவிர்த்தி ரூப எந்த சாத்திய சாதன லக்ஷணமாகிய இரண்டு பிரகார வாசனாமயமான மிருத்தியு இருக்கிறதோ அதைத்தாண்டுவதற்கு ஆகும். இவ்வாறு ஏஷணாத்துவய ரூப மிருத்யுவின் அசுத்தியிலிருந்து விடுப்பட்ட புருஷனே சம்ஸ்கார சம்பன்னனாகிறான். ஆகையால் தேவதா தர்சனமும் கர்ம சமுச்சய லக்ஷணமான அவித்தியா மிருத்யுவிலிருந்து தாண்டுவதற்காக ஆகும்.
(ச.பா) இவ்வாறு ஏஷணாத்வய லக்ஷணமான அவித்தியாரூப மிருத்யுவை கடந்து அவ்வாறே உபநிஷத் சாஸ்த்திரத்தில் விசாரமுடைய விரக்த புருஷர்களுக்கு பிரஹ்மாத்மைக்கிய ரூபவித்தையின் உற்பத்தி தூரமாக இல்லை. ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது முதலில் இருக்கும் அவித்தையை அபேக்ஷித்து பின்னால் அடையப்படும் பிரஹ்ம வித்தியா அது அம்ருதத்துவ சாதனமாகும். ஒரே புருஷனிடத்தில் சம்பந்தம் உள்ளதால் அவித்தையுடன் சமுச்சயம் உண்டாகிறது. ஆகையால் அம்ருதத்திற்கு சாக்ஷாத் சாதனமான பிரஹ்ம வித்தையின் அபேக்ஷை வேறு பிரயோஜன முடையதாய் இருப்பதால் சம்பூதியின் அபவாதமானது நிந்தையின் பொருட்டு செய்யப்பட்டது. அது அசுத்தத்தை நீக்குவதாய் இருப்பினும் மோக்ஷத்திற்கு சாக்ஷாத் ஹேது ஆகாததினால் சம்பூதி நிந்திக்கப்படுகிறது. சம்பூதிக்கு அபவாதம் ஏற்படுவதால் அதனுடைய சத்துவம் அபேக்ஷிகமாகும். ஆகையால் பரமார்த்த சத் ஆத்ம ஏகத்துவத்தை அபேக்ஷித்து அம்ருதம் எனப்படும் சம்பூதியானது நீக்கப்படுகிறது. (தள்ளப்படுகிறது)
(ச.பா) அவித்தையினால் வசப்பட்ட மாயையினால் உண்டாக்கப்பட்ட ஜீவன் அவித்யைநாசம் அடைந்தவுடன் தன் ஸ்வரூபத்தில் நிலைத்திருக்கும் பொழுது பரமார்த்தமாய் அவனிடத்தில் என்ன உண்டுபண்ண முடியும்? ரஜ்ஜுவில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட சர்ப்பமானது விவேகத்தால் நஷ்டமான பின் அதை மறுபடியும் உற்பத்தி செய்ய முடியாது. அவ்வாறே இங்கும் ஒன்றையும் உற்பத்தி செய்ய முடியாது. “को न्वेनम्” முதலியவை சுருதியின் ஆக்ஷபே அர்த்தத்துடன் கூடியது. கேள்வி அர்த்தத்தில் அல்ல. ஆகையால் இதனால் காரணமானது நிஷேதிக்கப்படுகிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் அவித்தையினால் உண்டானவை ஜீவனுடைய வித்யையினால் நாசம் அடைந்தபின் மறுபடியும் உண்டாக்குவது வேறு ஒரு காரணமும் இல்லை. “नायं कुतश्चिन्न बभूव कश्चित्” (நாயம் குதச்சித்ந பபூவ கச்சித் = அது ஒரு காரணத்தாலும் உண்டாகவில்லை) என்பது சுருதி வாக்கியம்.