कारिका २६காரிகா 26 / ४८48
स एष नेति नेतीति व्याख्यातं निह्नुते यतः ।
सर्वमग्राह्यभावेन हेतुनाजं प्रकाशते ॥ २६ ॥ஸ ஏஷ நேதி நேதீதி வ்யாக்2யாதம் நிஹ்நுதே யத꞉ ।
ஸர்வமக்3ராஹ்யபா4வேந ஹேதுநாஜம் ப்ரகாஶதே ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यतः व्याख्यातं सर्वं नेति नेतीति निह्नुते ततः अग्राह्यभावेन हेतुना सः एष अजं प्रकाशते ।காரிகா அந்வய꞉ - யத꞉ வ்யாக்2யாதம் ஸர்வம் நேதி நேதீதி நிஹ்நுதே தத꞉ அக்3ராஹ்யபா4வேந ஹேதுநா ஸ꞉ ஏஷ அஜம் ப்ரகாஶதே ।
सर्वविशेषप्रतिषेधेन ‘अथात आदेशो नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इति प्रतिपादितस्यात्मनो दुर्बोधत्वं मन्यमाना श्रुतिः पुनः पुनरुपायान्तरत्वेन तस्यैव प्रतिपिपादयिषया यद्यद्व्याख्यातं तत्सर्वं निह्नुते । ग्राह्यं जनिमद्बुद्धिविषयमपलपत्यर्थात् ‘स एष नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६), (बृ. उ. ४ । २ । ४), (बृ. उ. ४ । ४ । २२), (बृ. उ. ४ । ५ । १५) इत्यात्मनोऽदृश्यतां दर्शयन्ती श्रुतिः । उपायस्योपेयनिष्ठतामजानत उपायत्वेन व्याख्यातस्य उपेयवद्ग्राह्यता मा भूदिति अग्राह्यभावेन हेतुना कारणेन निह्नुत इत्यर्थः । ततश्चैवमुपायस्योपेयनिष्ठतामेव जानत उपेयस्य च नित्यैकरूपत्वमिति तस्य सबाह्याभ्यन्तरमजमात्मतत्त्वं प्रकाशते स्वयमेव ॥ २६ ॥ஸர்வவிஶேஷப்ரதிஷேதே4ந ‘அதா2த ஆதே3ஶோ நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6) இதி ப்ரதிபாதி3தஸ்யாத்மநோ து3ர்போ3த4த்வம் மந்யமாநா ஶ்ருதி꞉ புந꞉ புநருபாயாந்தரத்வேந தஸ்யைவ ப்ரதிபிபாத3யிஷயா யத்3யத்3வ்யாக்2யாதம் தத்ஸர்வம் நிஹ்நுதே । க்3ராஹ்யம் ஜநிமத்3பு3த்3தி4விஷயமபலபத்யர்தா2த் ‘ஸ ஏஷ நேதி நேதி’ (ப்3ரு. உ. 3 । 9 । 26), (ப்3ரு. உ. 4 । 2 । 4), (ப்3ரு. உ. 4 । 4 । 22), (ப்3ரு. உ. 4 । 5 । 15) இத்யாத்மநோ(அ)த்3ருஶ்யதாம் த3ர்ஶயந்தீ ஶ்ருதி꞉ । உபாயஸ்யோபேயநிஷ்ட2தாமஜாநத உபாயத்வேந வ்யாக்2யாதஸ்ய உபேயவத்3க்3ராஹ்யதா மா பூ4தி3தி அக்3ராஹ்யபா4வேந ஹேதுநா காரணேந நிஹ்நுத இத்யர்த2꞉ । ததஶ்சைவமுபாயஸ்யோபேயநிஷ்ட2தாமேவ ஜாநத உபேயஸ்ய ச நித்யைகரூபத்வமிதி தஸ்ய ஸபா3ஹ்யாப்4யந்தரமஜமாத்மதத்த்வம் ப்ரகாஶதே ஸ்வயமேவ ॥ 26 ॥
एवं हि श्रुतिवाक्यशतैः सबाह्याभ्यन्तरमजमात्मतत्त्वमद्वयं न ततोऽन्यदस्तीति निश्चितमेतत् । युक्त्या चाधुनैतदेव पुनर्निर्धार्यत इत्याह ।ஏவம் ஹி ஶ்ருதிவாக்யஶதை꞉ ஸபா3ஹ்யாப்4யந்தரமஜமாத்மதத்த்வமத்3வயம் ந ததோ(அ)ந்யத3ஸ்தீதி நிஶ்சிதமேதத் । யுக்த்யா சாது4நைததே3வ புநர்நிர்தா4ர்யத இத்யாஹ ।
காரிகா அர்த்தம் - ஏனெனில் “स एष नेति नेति” என்பது முதலிய சுருதி ஆத்மாவை கிரஹிக்க முடியாத காரணத்தால் முன்பு கூறப்பட்ட எல்லா பாவங்களையும் நிஷேதம் செய்கிறது. ஆகையால் இந்த நிஷேத ரூப ஹேதுவினால் பிறப்பற்ற ஆத்மாவானது பிரகாசிக்கிறது.
(ச.பா) “अथात आदेशो नेति नेति” என்று இவ்வாறு எல்லா விசேஷணங்களையும் நீக்கி பிரதிபாதனம் செய்யப்பட்ட ஆத்மாவை அறிவதில் உள்ள மிகுந்த கடினத்தன்மையை சுருதியானது அடிக்கடி வேறு உபாயம் வாயிலாகவும் விளக்க இச்சை உடையதாய் முதலில் எந்த வியாக்கியானம் உள்ளதோ அதில் (ஆத்மாவைத் தவிர மற்ற) எல்லாவற்றின் அசத்தியத் துவத்தை விளக்குகிறது. கிரஹிக்கப்படும் புத்தியில் தோன்றும் விஷயங்களை நீக்குகிறது. அதாவது “स एष नेति नेति” (அது இது இல்லை இல்லை) என்று இவ்வாறு ஆத்மாவின் அதிருச்யத் தன்மையைக் காட்டும் சுருதி உபாயத்தின் உபேயநிஷ்டையை அறியாத லெளகிகர்களுக்கு உபாய ரூபமாய் கூறுவதற்கான விஷயம் உபேயத்தைப் போல் கிரஹிக்க முடியாது. ஆகையால் கிரஹிக்க முடியாத ஹேதுவினால் அதை நிஷேதம் செய்கிறது என்பது இதன் அபிப்பிராயம். அதன்பின் இவ்வாறு உபாயத்தின் உபேயநிஷ்ட்டாவை அறிந்தவனும், உபேயத்தின் நித்திய ஏக ஸ்வரூபத்தையும் அறிந்தவர்களாகிய புருஷர்களுக்கு வெளியிலும், உள்ளும் இருக்கும் அஜன்மாவாகிய ஆத்மதத்துவம் சுயமாகவே பிரகாசிக்கிறது.
(ச.பா) (அ.கை) இவ்வாறு நூ ற்றுக்கணக்கான வேத வாக்கியங்களால் வெளியிலும், உள்ளும் நிறைந்து இருக்கும் அஜன்மா ஆத்மதத்துவம் அத்விதீயமானது, அதைத் தவிர வேறு சிறிதும் இல்லை. இந்த விஷயத்தைக் குறித்து யுக்தியினால் நிச்சயம் செய்யப்படுகிறது. அதை கூறுகிறார்-