कारिका २७காரிகா 27 / ४८48
सतो हि मायया जन्म युज्यते न तु तत्त्वतः ।
तत्त्वतो जायते यस्य जातं तस्य हि जायते ॥ २७ ॥ஸதோ ஹி மாயயா ஜந்ம யுஜ்யதே ந து தத்த்வத꞉ ।
தத்த்வதோ ஜாயதே யஸ்ய ஜாதம் தஸ்ய ஹி ஜாயதே ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सतः मायया हि जन्म युज्यते तत्त्वतः तु न यस्य तत्त्वतः जायते तस्य जातं हि जायते ।காரிகா அந்வய꞉ - ஸத꞉ மாயயா ஹி ஜந்ம யுஜ்யதே தத்த்வத꞉ து ந யஸ்ய தத்த்வத꞉ ஜாயதே தஸ்ய ஜாதம் ஹி ஜாயதே ।
तत्रैतत्स्यात् सदा अग्राह्यमेव चेदसदेवात्मतत्त्वमिति ; तन्न, कार्यग्रहणात् । यथा सतो मायाविनः मायया जन्म कार्यम् , एवं जगतो जन्म कार्यं गृह्यमाणं मायाविनमिव परमार्थसन्तमात्मानं जगज्जन्म मायास्पदमेव गमयति । यस्मात् सतो हि विद्यमानात्कारणात् मायानिर्मितस्य हस्त्यादिकार्यस्येव जगज्जन्म युज्यते, नासतः कारणात् । न तु तत्त्वत एव आत्मनो जन्म युज्यते ।தத்ரைதத்ஸ்யாத் ஸதா3 அக்3ராஹ்யமேவ சேத3ஸதே3வாத்மதத்த்வமிதி ; தந்ந, கார்யக்3ரஹணாத் । யதா2 ஸதோ மாயாவிந꞉ மாயயா ஜந்ம கார்யம் , ஏவம் ஜக3தோ ஜந்ம கார்யம் க்3ருஹ்யமாணம் மாயாவிநமிவ பரமார்த2ஸந்தமாத்மாநம் ஜக3ஜ்ஜந்ம மாயாஸ்பத3மேவ க3மயதி । யஸ்மாத் ஸதோ ஹி வித்3யமாநாத்காரணாத் மாயாநிர்மிதஸ்ய ஹஸ்த்யாதி3கார்யஸ்யேவ ஜக3ஜ்ஜந்ம யுஜ்யதே, நாஸத꞉ காரணாத் । ந து தத்த்வத ஏவ ஆத்மநோ ஜந்ம யுஜ்யதே ।
अथवा, सतः विद्यमानस्य वस्तुनो रज्ज्वादेः सर्पादिवत् मायया जन्म युज्यते न तु तत्त्वतो यथा, तथा अग्राह्यस्यापि सत एवात्मनो रज्जुसर्पवज्जगद्रूपेण मायया जन्म युज्यते । न तु तत्त्वत एवाजस्यात्मनो जन्म ।அத2வா, ஸத꞉ வித்3யமாநஸ்ய வஸ்துநோ ரஜ்ஜ்வாதே3꞉ ஸர்பாதி3வத் மாயயா ஜந்ம யுஜ்யதே ந து தத்த்வதோ யதா2, ததா2 அக்3ராஹ்யஸ்யாபி ஸத ஏவாத்மநோ ரஜ்ஜுஸர்பவஜ்ஜக3த்3ரூபேண மாயயா ஜந்ம யுஜ்யதே । ந து தத்த்வத ஏவாஜஸ்யாத்மநோ ஜந்ம ।
यस्य पुनः परमार्थसदजमात्मतत्त्वं जगद्रूपेण जायते वादिनः, न हि तस्य अजं जायत इति शक्यं वक्तुम् , विरोधात् । ततः तस्यार्थाज्जातं जायत इत्यापन्नम् । ततश्चानवस्थापाताज्जायमानत्वं न । तस्मादजमेकमेवात्मतत्त्वमिति सिद्धम् ॥யஸ்ய புந꞉ பரமார்த2ஸத3ஜமாத்மதத்த்வம் ஜக3த்3ரூபேண ஜாயதே வாதி3ந꞉, ந ஹி தஸ்ய அஜம் ஜாயத இதி ஶக்யம் வக்தும் , விரோதா4த் । தத꞉ தஸ்யார்தா2ஜ்ஜாதம் ஜாயத இத்யாபந்நம் । ததஶ்சாநவஸ்தா2பாதாஜ்ஜாயமாநத்வம் ந । தஸ்மாத3ஜமேகமேவாத்மதத்த்வமிதி ஸித்3த4ம் ॥
காரிகா அர்த்தம் - சத்வஸ்துவின் ஜன்மம் மாயையினால் உண்டாகிறது. உண்மையில் அல்ல. எவர்களுடைய மதத்தில் ஜன்மமானது உண்மையில் ஏற்படுகிறதோ அவர்களின் சித்தாந்தப்படி உத்பத்தி ஆகும் தன்மை உள்ள வஸ்துவிற்கே ஜன்மம் ஏற்பட முடியும்.
(ச.பா) - இந்த ஆத்மதத்துவ விஷயத்தில் இந்த சங்கை உண்டாகிறது. என்னவெனில் ஆத்மதத்துவம் எப்பொழுதும் கிரஹிக்க முடியாமையால் அது அசத் ஆகுமே. ஆனால் அவ்வாறு கூறுவது சரியல்லை. ஏனெனில் அதன் காரியம் காணப்படுகிறது. எவ்வாறு சத் ஸ்வரூப மாயாவியின் மாயையால் ஜன்மம் எடுத்தல் காரியமோ அவ்வாறு காணப்படும் ஜகத்தின் ஜன்மரூபகாரியம் ஜகத்ஜன்ம ரூபமாயையின் ஆஸ்ரிய பூதமான பரமார்த்த சத் மாயாவிக்கு சமமாய் ஆத்மாவின் போதத்தை செய்கிறது. ஏனெனில் மாயையினால் செய்யப்பட்ட யானை முதலிய காரியத்திற்கு சமானமான சத் அதாவது இருக்கின்ற காரணத்திலிருந்தே ஜகத்தின் ஜன்மம் சம்பவிக்கிறது. இல்லாத காரணத்திலிருந்து அல்ல. அவ்வாறு உண்மையில் ஆத்மாவிற்கு ஜன்மம் என்பது சம்பவிக்காது.
(ச.பா) அல்லது எவ்வாறு ரஜ்ஜு முதலியவைகளில் தோன்றும் சர்ப்பம் முதலியவைகள் போன்று சத், அதாவது இருக்கின்ற வஸ்துவின் ஜன்மம் மாயையினால் உண்டாகிறது. உண்மையில் அல்ல. அவ்வாறு அக்ராஹ்யமாய் (கிரஹிக்க முடியாததாய்) இருந்தாலும் சத் ஸ்வரூப ஆத்மா ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் ஜகத்ரூபமாய் ஜன்மம் ஏற்படுவது மாயையினால் சம்பவிக்கிறது. அந்த அஜன்மாவான ஆத்மாவிற்கு உண்மையில் ஜன்மம் என்பது கிடையாது.
(ச.பா) எந்த வாதியின் மதத்தின்படி பரமார்த்த சத்தாகிய ஆத்ம தத்துவமே ஜகத்ரூபமாய் உத்பன்னமாகின்றது என்ற சித்தாந்தத்தை அனுசரித்து அஜன்ம வஸ்துவிற்கு ஜன்மம் உண்டாகிறது என்று கூறமுடியாது. ஏனெனில் இதனால் விரோதம் உண்டாகும். ஆகையால் அது சுவத சித்தமானது என்ற மதத்தின்படி ஜன்மசீலம் உடையதற்கே ஜன்மம் உண்டாகும். இவ்வாறு ஜன்மசீலத்தினாலேயே ஜன்மம் என்று எடுத்துக்கொண்டால் அநவஸ்தாதோஷம் ஏற்படும் ஆகையால் சித்தமாய் இருக்கின்ற ஆத்மதத்துவம் அஜன்மாவாயும் ஏகமாயும் இருக்கிறது.