कारिका २८காரிகா 28 / ४८48
असतो मायया जन्म तत्त्वतो नैव युज्यते ।
वन्ध्यापुत्रो न तत्त्वेन मायया वापि जायते ॥ २८ ॥அஸதோ மாயயா ஜந்ம தத்த்வதோ நைவ யுஜ்யதே ।
வந்த்4யாபுத்ரோ ந தத்த்வேந மாயயா வாபி ஜாயதே ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - असतः मायया तत्वतः जन्म नैव युज्यते वन्ध्यापुत्रः तत्त्वेन मायायावापि न जायते ।காரிகா அந்வய꞉ - அஸத꞉ மாயயா தத்வத꞉ ஜந்ம நைவ யுஜ்யதே வந்த்4யாபுத்ர꞉ தத்த்வேந மாயாயாவாபி ந ஜாயதே ।
असद्वादिनाम् असतो भावस्य मायया तत्त्वतो वा न कथञ्चन जन्म युज्यते, अदृष्टत्वात् । न हि वन्ध्यापुत्रो मायया तत्त्वतो वा जायते । तस्मादत्रासद्वादो दूरत एवानुपपन्न इत्यर्थः ॥ २८ ॥அஸத்3வாதி3நாம் அஸதோ பா4வஸ்ய மாயயா தத்த்வதோ வா ந கத2ஞ்சந ஜந்ம யுஜ்யதே, அத்3ருஷ்டத்வாத் । ந ஹி வந்த்4யாபுத்ரோ மாயயா தத்த்வதோ வா ஜாயதே । தஸ்மாத3த்ராஸத்3வாதோ3 தூ3ரத ஏவாநுபபந்ந இத்யர்த2꞉ ॥ 28 ॥
कथं पुनः सतो माययैव जन्मेत्युच्यते —கத2ம் புந꞉ ஸதோ மாயயைவ ஜந்மேத்யுச்யதே —
காரிகா அர்த்தம் - அசத் வஸ்துவின் ஜன்மம் மாயையினாலோ அல்லது உண்மையில் எவ்விதமாகவும் சம்பவிக்காது, வந்தியாபுத்திரன் (மலடிமகன்) உண்மையாகவோ, மாயையினாலோ தோன்றுவது இல்லை.
(ச.பா) - அசத்வாதி பக்ஷத்தில் அசத் வஸ்துவின் ஜன்மம் மாயையினாலோ அல்லது உண்மையில் வேறு எதனாலும் சம்பவிக்காது. வந்தியா புத்திரன் மாயையினாலோ, உண்மையிலோ பிறப்பதில்லை. ஆகையால் அசத்வாதம் எவ்விதத்தாலும் பொருந்தாது.
(ச.பா) (அ.கை) சத்வஸ்துவின் ஜன்மம் மாயையினால் எவ்வாறு முடியும் என்பதைக் கூறுகிறார்-