कारिका २९காரிகா 29 / ४८48
यथा स्वप्ने द्वयाभासं स्पन्दते मायया मनः ।
तथा जाग्रद्द्वयाभासं स्पन्दते मायया मनः ॥ २९ ॥யதா2 ஸ்வப்நே த்3வயாபா4ஸம் ஸ்பந்த3தே மாயயா மந꞉ ।
ததா2 ஜாக்3ரத்3த்3வயாபா4ஸம் ஸ்பந்த3தே மாயயா மந꞉ ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा स्वप्ने मनः मायया द्वयाभासं स्पन्दते तथा जाग्रत् मायया मनः द्वयाभासं स्पन्दते ।காரிகா அந்வய꞉ - யதா2 ஸ்வப்நே மந꞉ மாயயா த்3வயாபா4ஸம் ஸ்பந்த3தே ததா2 ஜாக்3ரத் மாயயா மந꞉ த்3வயாபா4ஸம் ஸ்பந்த3தே ।
यथा रज्ज्वां विकल्पितः सर्पो रज्जुरूपेणावेक्ष्यमाणः सन् , एवं मनः परमात्मविज्ञप्त्यात्मरूपेणावेक्ष्यमाणं सत् ग्राह्यग्राहकरूपेण द्वयाभासं स्पन्दते स्वप्ने मायया, रज्ज्वामिव सर्पः ; तथा तद्वदेव जाग्रत् जागरिते स्पन्दते मायया मनः, स्पन्दत इवेत्यर्थः ॥ २९ ॥யதா2 ரஜ்ஜ்வாம் விகல்பித꞉ ஸர்போ ரஜ்ஜுரூபேணாவேக்ஷ்யமாண꞉ ஸந் , ஏவம் மந꞉ பரமாத்மவிஜ்ஞப்த்யாத்மரூபேணாவேக்ஷ்யமாணம் ஸத் க்3ராஹ்யக்3ராஹகரூபேண த்3வயாபா4ஸம் ஸ்பந்த3தே ஸ்வப்நே மாயயா, ரஜ்ஜ்வாமிவ ஸர்ப꞉ ; ததா2 தத்3வதே3வ ஜாக்3ரத் ஜாக3ரிதே ஸ்பந்த3தே மாயயா மந꞉, ஸ்பந்த3த இவேத்யர்த2꞉ ॥ 29 ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்ன காலத்தில் மனமானது மாயையால் த்வைத ஆபாசரூபமாய் விளங்குகிறது அவ்வாறு ஜாக்ரத் காலத்திலுமானது அந்த மாயையினால் த்வைத ஆபாச ரூபத்துடன் விளங்குகிறது.
(ச.பா) - எவ்வாறு ரஜ்ஜுவில் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் ரஜ்ஜுரூபமாய் அறியப்பட்ட பின் சத்தாய் இருக்கிறதோ அவ்வாறு மனமானது பரமார்த்த ஞானரூபமான ஆத்ம ஸ்வரூபமாய் அறியப்பட்டபின் அது சத்தேயாகும். அது ரஜ்ஜு சர்ப்பத்திற்குச் சமமாய் ஸ்வப்னாவஸ்த்தையில் மாயையினால் க்ராஹ்ய, க்ராஹக ரூப த்வைதத்தின் ஆபாச ரூபத்தால் விளங்குகிறது. இவ்வாறு மனம்தான் ஜாக்ரத் அவஸ்தையில் மாயையினால் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது விளங்குகிறது அல்லது அறியப்படுகிறது என்பது பொருள்.