अद्वैतभारती
कारिका ३०காரிகா 30 / ४८48

अद्वयं च द्वयाभासं मनः स्वप्ने न संशयः ।
अद्वयं च द्वयाभासं तथा जाग्रन्न संशयः ॥ ३० ॥
அத்3வயம் ச த்3வயாபா4ஸம் மந꞉ ஸ்வப்நே ந ஸம்ஶய꞉ ।
அத்3வயம் ச த்3வயாபா4ஸம் ததா2 ஜாக்3ரந்ந ஸம்ஶய꞉ ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अद्वयं मनः स्वप्ने च द्वयाभासं न संशयः तथा जाग्रत् अद्वयं द्वयाभासं न संशयः ।காரிகா அந்வய꞉ - அத்3வயம் மந꞉ ஸ்வப்நே ச த்3வயாபா4ஸம் ந ஸம்ஶய꞉ ததா2 ஜாக்3ரத் அத்3வயம் த்3வயாபா4ஸம் ந ஸம்ஶய꞉ ।
रज्जुरूपेण सर्प इव परमार्थत आत्मरूपेण अद्वयं सत् द्वयाभासं मनः स्वप्ने, न संशयः । न हि स्वप्ने हस्त्यादि ग्राह्यं तद्ग्राहकं वा चक्षुरादि, द्वयं विज्ञानव्यतिरेकेणास्ति ; जाग्रदपि तथैवेत्यर्थः ; परमार्थसद्विज्ञानमात्राविशेषात् ॥ ३० ॥ரஜ்ஜுரூபேண ஸர்ப இவ பரமார்த2த ஆத்மரூபேண அத்3வயம் ஸத் த்3வயாபா4ஸம் மந꞉ ஸ்வப்நே, ந ஸம்ஶய꞉ । ந ஹி ஸ்வப்நே ஹஸ்த்யாதி3 க்3ராஹ்யம் தத்3க்3ராஹகம் வா சக்ஷுராதி3, த்3வயம் விஜ்ஞாநவ்யதிரேகேணாஸ்தி ; ஜாக்3ரத3பி ததை2வேத்யர்த2꞉ ; பரமார்த2ஸத்3விஜ்ஞாநமாத்ராவிஶேஷாத் ॥ 30 ॥
रज्जुसर्पवद्विकल्पनारूपं द्वैतरूपेण मन एवेत्युक्तम् । तत्र किं प्रमाणमिति, अन्वयव्यतिरेकलक्षणमनुमानमाह । कथम् ?ரஜ்ஜுஸர்பவத்3விகல்பநாரூபம் த்3வைதரூபேண மந ஏவேத்யுக்தம் । தத்ர கிம் ப்ரமாணமிதி, அந்வயவ்யதிரேகலக்ஷணமநுமாநமாஹ । கத2ம் ?
காரிகா அர்த்தம் - இதில் சந்தேஹம் சிறிதும் இல்லை. ஸ்வப்ன அவஸ்தையில் அத்வைதமே மனதால் துவைத ரூபமாய் விளங்குகிறது. அவ்வாறே ஜாக்ராவஸ்தையிலும் சந்தேஹம் இல்லாமல் அத்வைதமே மனதினால் துவைதமாய் விளங்குகிறது.
(ச.பா) ரஜ்ஜு ரூபத்தால் சத் சர்ப்பத்திற்கு சமமாய் பரமார்த்தமாக அத்வைத ஆத்மரூப சத் அத்வைத ஆத்மரூபமான சத்தாகிய மனமானது ஸ்வப்னத்தில் த்வைத ரூபமாய் விளங்குகிறது. இதில் சந்தேஹமில்லை. ஸ்வப்னத்தில் அறியப்படும் யானை முதலியவைகளை கிரஹிக்கப்படும் பதார்த்தம், அவ்வாறே கிரஹிக்கும் கண் முதலிய இந்திரியங்கள் ஆகியவை விக்ஞானத்தை தவிர சிறிதும் இல்லை. அவ்வாறே ஜாக்கிரத்திலும் என்பது இதன் தாத்பரியம். ஏனெனில் இந்த இரண்டு அவஸ்தைகளிலும் பரமார்த்த சத்தான விக்ஞானமே சமானரூபமாய் இருக்கிறது.
(ச.பா) (அ.கை) ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பனா ரூபமான த்வைதரூபமானது மனம் எனப்படுகிறது. அங்கு இதற்கு பிரமாணம் என்ன? இதன் பொருட்டு அந்வய வியதிரேக அனுமான பிரமாணத்தால் விளக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு?