अद्वैतभारती
कारिका ३१காரிகா 31 / ४८48

मनोदृश्यमिदं द्वैतं यत्किञ्चित्सचराचरम् ।
मनसो ह्यमनीभावे द्वैतं नैवोपलभ्यते ॥ ३१ ॥
மநோத்3ருஶ்யமித3ம் த்3வைதம் யத்கிஞ்சித்ஸசராசரம் ।
மநஸோ ஹ்யமநீபா4வே த்3வைதம் நைவோபலப்4யதே ॥ 31 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - इदं सचराचम् यत् किञ्चित् द्वैतं दृश्यम् (तत् सर्वं) मनः मनसः अमनीभावे हि द्वैतं नैव उपलभ्यते ।காரிகா அந்வய꞉ - இத3ம் ஸசராசம் யத் கிஞ்சித் த்3வைதம் த்3ருஶ்யம் (தத் ஸர்வம்) மந꞉ மநஸ꞉ அமநீபா4வே ஹி த்3வைதம் நைவ உபலப்4யதே ।
तेन हि मनसा विकल्प्यमानेन दृश्यं मनोदृश्यम् इदं द्वैतं सर्वं मन इति प्रतिज्ञा, तद्भावे भावात् तदभावे चाभावात् । मनसो हि अमनीभावे निरुद्धे विवेकदर्शनाभ्यासवैराग्याभ्यां रज्ज्वामिव सर्पे लयं गते वा सुषुप्ते द्वैतं नैवोपलभ्यत इति अभावात्सिद्धं द्वैतस्यासत्त्वमित्यर्थः ॥ ३१ ॥தேந ஹி மநஸா விகல்ப்யமாநேந த்3ருஶ்யம் மநோத்3ருஶ்யம் இத3ம் த்3வைதம் ஸர்வம் மந இதி ப்ரதிஜ்ஞா, தத்3பா4வே பா4வாத் தத3பா4வே சாபா4வாத் । மநஸோ ஹி அமநீபா4வே நிருத்3தே4 விவேகத3ர்ஶநாப்4யாஸவைராக்3யாப்4யாம் ரஜ்ஜ்வாமிவ ஸர்பே லயம் க3தே வா ஸுஷுப்தே த்3வைதம் நைவோபலப்4யத இதி அபா4வாத்ஸித்3த4ம் த்3வைதஸ்யாஸத்த்வமித்யர்த2꞉ ॥ 31 ॥
कथं पुनरयममनीभाव इत्युच्यते —கத2ம் புநரயமமநீபா4வ இத்யுச்யதே —
காரிகா அர்த்தம் - எது எல்லாம் சராசர துவைதம் உள்ளதோ அவை எல்லாம் திருச்யமே, ஏனெனில் அமநீயபாவத்தை அறிந்ததும் த்வைதத்தின் அறிவானது ஏற்படாது.
(ச.பா) அந்த மனதால் விகல்பிக்கப்பட்ட இந்த சம்பூர்ண த்வைதமான த்ருச்யம்யாவும் மனதை என்பது ப்ரதிக்ஞை. அந்த மனது இருந்தால் வஸ்து பாவனை ஏற்படுகிறது. அது இல்லையேல் வஸ்து பாவனை ஏற்படுவதில்லை. மனத்தினுடைய அமனீபாவம் நிரோதமானபொழுது (அதாவது மனதின் சிந்திக்கும் தன்மை கட்டுப்பட்டபொழுது) விவேக தர்சனத்தாலும், அப்யாசத்தாலும், வைராக்யத்தாலும், ரஜ்ஜுவில் ஸர்ப்பம் லயத்தை அடைந்தது போலும், அல்லது சுஷுப்தியிலும் த்வைத பாவனை அடையப்படுவதில்லை. இவ்வாறு மனதானது கட்டுப்படுத்தப்பட்டபொழுது த்வைத தரிசனம் ஏற்படாததால் அது உண்மையானதல்ல என்று நிலைநாட்டப்படுகிறது.
(ச.பா) (அ,கை) அது எவ்வாறு அமனீபாவமாகிறது - அது கூறப்படுகிறது.