कारिका ३२காரிகா 32 / ४८48
आत्मसत्यानुबोधेन न सङ्कल्पयते यदा ।
अमनस्तां तदा याति ग्राह्याभावे तदग्रहम् ॥ ३२ ॥ஆத்மஸத்யாநுபோ3தே4ந ந ஸங்கல்பயதே யதா3 ।
அமநஸ்தாம் ததா3 யாதி க்3ராஹ்யாபா4வே தத3க்3ரஹம் ॥ 32 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - आत्मसत्यानुबोधेन यदा मनः न सङ्कल्पयते तदा अमनस्तां याति ग्राह्याभावे तत् अग्रहं भवति ।காரிகா அந்வய꞉ - ஆத்மஸத்யாநுபோ3தே4ந யதா3 மந꞉ ந ஸங்கல்பயதே ததா3 அமநஸ்தாம் யாதி க்3ராஹ்யாபா4வே தத் அக்3ரஹம் ப4வதி ।
आत्मैव सत्यमात्मसत्यम् , मृत्तिकावत् , ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः । तस्य शास्त्राचार्योपदेशमन्ववबोध आत्मसत्यानुबोधः । तेन सङ्कल्प्याभावात्तन्न सङ्कल्पयते दाह्याभावे ज्वलनमिवाग्नेः यदा यस्मिन्काले, तदा तस्मिन्काले अमनस्ताम् अमनोभावं याति ; ग्राह्याभावे तत् मनः अग्रहं ग्रहणविकल्पनावर्जितमित्यर्थः ॥ ३२ ॥ஆத்மைவ ஸத்யமாத்மஸத்யம் , ம்ருத்திகாவத் , ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம்’ (சா2. உ. 6 । 1 । 4) இதி ஶ்ருதே꞉ । தஸ்ய ஶாஸ்த்ராசார்யோபதே3ஶமந்வவபோ3த4 ஆத்மஸத்யாநுபோ3த4꞉ । தேந ஸங்கல்ப்யாபா4வாத்தந்ந ஸங்கல்பயதே தா3ஹ்யாபா4வே ஜ்வலநமிவாக்3நே꞉ யதா3 யஸ்மிந்காலே, ததா3 தஸ்மிந்காலே அமநஸ்தாம் அமநோபா4வம் யாதி ; க்3ராஹ்யாபா4வே தத் மந꞉ அக்3ரஹம் க்3ரஹணவிகல்பநாவர்ஜிதமித்யர்த2꞉ ॥ 32 ॥
यद्यसदिदं द्वैतम् , केन समञ्जसमात्मतत्त्वं विबुध्यत इति, उच्यते —யத்3யஸதி3த3ம் த்3வைதம் , கேந ஸமஞ்ஜஸமாத்மதத்த்வம் விபு3த்4யத இதி, உச்யதே —
காரிகா அர்த்தம் - எப்பொழுது ஆத்மாவின் சத்தின் ஞானத்தை அடைந்த உடன் மனம் சங்கல்பிக்காதோ அந்த சமயத்தில் அமனீயபாவம் அடையப்பட்டதாகிறது. அந்த அவஸ்தயில் கிராஹகமானது அபாவத்தை அறிந்ததின் காரணத்தால் கிரஹிப்பதற்கு வேண்டியதற்கான விகல்பம் இல்லாமல் நீங்கிவிடுகிறது.
(ச.பா) - “वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव ” (வாச்சாரம்பனம் விகாரோ நாமதேயம் மிருதிகேத்யேவ) வாக்கினால் ஆரம்பமாகும் விகாரம் நாமமாத்திரமே மிருதிகையைப் போல் சத்யம் என்பது சுருதி வாக்கியம். அதை சாஸ்திரம் மேலும் ஆச்சாரியரின் உபதேசங்களால் உண்டாகும் ஆத்மானுபோதம். ஆகையால் சங்கல்பத்திற்கு யோக்யமான வஸ்துவின் அபாவம் அறிந்தபின், எரிக்கப்படும் வஸ்துவின் அபாவம் அடைந்ததை அறிந்த பின்னர், தாஹ்ய வஸ்துவின் அபாவத்தை அறிந்ததால் அக்னியின் தஹிக்கும் தன்மை அபாவத்திற்கு சமானம் இருக்கும். எந்த சமயத்தில் சித்தமானது சங்கல்பிக்கவில்லையோ அந்த சமயத்தில் அந்த அமனஸ்த்தமானது அதாவது அமனீபாவத்தை அடைகிறது. கிராஹ்ய வஸ்துவிற்கு அபாவத்தை அறிந்தபொழுது மனமானது கிரஹிக்கப்படவில்லை. அதாவது கிரஹிக்கும் விகல்பங்கள் அற்றதாகிவிடும்.
(ச.பா) (அ.கை) இந்த எல்லா த்வைதமும் அசத்தியமாகும் என்றால் சத்திய ஆத்ம தத்துவத்தின் ஞானம் எவ்வாறு ஏற்படும்? இதைக் குறித்து கூறுகிறார்-