कारिका ३३காரிகா 33 / ४८48
अकल्पकमजं ज्ञानं ज्ञेयाभिन्नं प्रचक्षते ।
ब्रह्म ज्ञेयमजं नित्यमजेनाजं विबुध्यते ॥ ३३ ॥அகல்பகமஜம் ஜ்ஞாநம் ஜ்ஞேயாபி4ந்நம் ப்ரசக்ஷதே ।
ப்3ரஹ்ம ஜ்ஞேயமஜம் நித்யமஜேநாஜம் விபு3த்4யதே ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अकल्पकम् अजं ज्ञानं ज्ञेय अभिन्नं (ब्रह्मविदः) प्रचक्षते ब्रह्म ज्ञेयम् अजं नित्यम् अजेन अजं विबुध्यते।।காரிகா அந்வய꞉ - அகல்பகம் அஜம் ஜ்ஞாநம் ஜ்ஞேய அபி4ந்நம் (ப்3ரஹ்மவித3꞉) ப்ரசக்ஷதே ப்3ரஹ்ம ஜ்ஞேயம் அஜம் நித்யம் அஜேந அஜம் விபு3த்4யதே।।
अकल्पकं सर्वकल्पनावर्जितम् , अत एव अजं ज्ञानं ज्ञप्तिमात्रं ज्ञेयेन परमार्थसता ब्रह्मणा अभिन्नं प्रचक्षते कथयन्ति ब्रह्मविदः । ‘न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । ३०) अग्न्युष्णवत् , ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) इत्यादिश्रुतिभ्यः ।அகல்பகம் ஸர்வகல்பநாவர்ஜிதம் , அத ஏவ அஜம் ஜ்ஞாநம் ஜ்ஞப்திமாத்ரம் ஜ்ஞேயேந பரமார்த2ஸதா ப்3ரஹ்மணா அபி4ந்நம் ப்ரசக்ஷதே கத2யந்தி ப்3ரஹ்மவித3꞉ । ‘ந ஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 30) அக்3ந்யுஷ்ணவத் , ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 28) ‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
तस्यैव विशेषणम् — ब्रह्म ज्ञेयं यस्य, स्वस्थं तदिदं ब्रह्म ज्ञेयम् औष्ण्यस्येवाग्निवदभिन्नम् , तेन आत्मस्वरूपेण अजेन ज्ञानेन अजं ज्ञेयमात्मतत्त्वं स्वयमेव विबुध्यते अवगच्छति । नित्यप्रकाशस्वरूप इव सविता नित्यविज्ञानैकरसघनत्वान्न ज्ञानान्तरमपेक्षत इत्यर्थः ॥ ३३ ॥தஸ்யைவ விஶேஷணம் — ப்3ரஹ்ம ஜ்ஞேயம் யஸ்ய, ஸ்வஸ்த2ம் ததி3த3ம் ப்3ரஹ்ம ஜ்ஞேயம் ஔஷ்ண்யஸ்யேவாக்3நிவத3பி4ந்நம் , தேந ஆத்மஸ்வரூபேண அஜேந ஜ்ஞாநேந அஜம் ஜ்ஞேயமாத்மதத்த்வம் ஸ்வயமேவ விபு3த்4யதே அவக3ச்ச2தி । நித்யப்ரகாஶஸ்வரூப இவ ஸவிதா நித்யவிஜ்ஞாநைகரஸக4நத்வாந்ந ஜ்ஞாநாந்தரமபேக்ஷத இத்யர்த2꞉ ॥ 33 ॥
आत्मसत्यानुबोधेन सङ्कल्पमकुर्वत् बाह्यविषयाभावे निरिन्धनाग्निवत्प्रशान्तं सत् निगृहीतं निरुद्धं मनो भवतीत्युक्तम् । एवं च मनसो ह्यमनीभावे द्वैताभावश्चोक्तः । तस्यैवंஆத்மஸத்யாநுபோ3தே4ந ஸங்கல்பமகுர்வத் பா3ஹ்யவிஷயாபா4வே நிரிந்த4நாக்3நிவத்ப்ரஶாந்தம் ஸத் நிக்3ருஹீதம் நிருத்3த4ம் மநோ ப4வதீத்யுக்தம் । ஏவம் ச மநஸோ ஹ்யமநீபா4வே த்3வைதாபா4வஶ்சோக்த꞉ । தஸ்யைவம்
காரிகா அர்த்தம் - இந்த கல்பனா சூன்யமான அஜன்மா ஞானமுடைய விவேகிகள் ஞேய பிரஹ்மத்துடன் அபின்னம், பிரஹ்மம் எதற்கு விஷயமோ அந்த ஞானம் அஜன்மா, நித்தியமானது. இந்த அஜன்மா ஞானத்தால் அஜன்மா ஆத்மதத்துவம் ஸ்வயமாகவே அறியப்படுகிறது.
(ச.பா) - எல்லா கல்பனைகளும் அற்றது. ஆகையால் தான் ஞப்திமாத்திரமாகும். அதாவது ஞப்திமாத்திர ஞானத்தை பிரஹ்ம வித்துக்கள் ஞேயம் என்று பரமார்த்த ஸ்வரூப பிரஹ்மத்தை அபின்னமாக கூறுகிறார்கள். அக்னியில் உள்ள சூடுபோல் உள்ளது. அக்னியில் உள்ள உஷ்ணத்திற்கு சமானமாய் விக்ஞாதாவின் ஞானம் ஒருபோதும் லோபத்தை அடைவதில்லை. “விக்ஞானமானந்தம் ப்ரஹ்ம” “ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம” என்பது முதலிய சுருதிகளிளால் கருதப்படுகிறது.
(ச.பா) அந்த (ஞானத்திற்கு) விசேஷணம் கூறப்படுகிறது. ब्रह्मज्ञेयम् (பிரஹ்மஞேயம்) என்று அதாவது பிரஹ்மம் எதற்கு ஞேயமோ அந்த ஞானம் அக்னி உஷ்ணத்தைப் போல் பிரஹ்மத்துடன் அபின்னமாகும். அந்த ஆத்ம ஸ்வரூப அஜன்மாஞானத்தால் அஜன்மா ஞேயரூப ஆத்மதத்துவத்தை தானே அறிகிறது. தாத்பர்யம் என்னவெனில் நித்திய பிரகாச ரூப சூரியனைப்போல் நித்தியவிக்ஞான ஏகரச கனரூபமாய் இருத்தலால் அதற்கு வேறு ஞானத்தின் அபேக்ஷை இல்லை.
(ச.பா) (அ.கை) ஆத்ம சத்தியத்தை அடைந்ததால் சங்கல்பத்தைச் செய்யாத சித்தம் பாஹ்ய விஷயங்களை அபாவம் என்று அறிந்ததால் இந்தனம் (கட்டை) அற்ற அக்னிபோல் சாந்தமடைந்து நிருத்தம் ஆகிறது என்று கூறப்பட்டது. இவ்வாறு மனமானது அமனீபாவம் அடைந்து துவைதமும் அபாவம் என்று கூறப்படுகிறது. அது இவ்வாறாக ஆகும்.