कारिका ३४காரிகா 34 / ४८48
निगृहीतस्य मनसो निर्विकल्पस्य धीमतः ।
प्रचारः स तु विज्ञेयः सुषुप्तेऽन्यो न तत्समः ॥ ३४ ॥நிக்3ருஹீதஸ்ய மநஸோ நிர்விகல்பஸ்ய தீ4மத꞉ ।
ப்ரசார꞉ ஸ து விஜ்ஞேய꞉ ஸுஷுப்தே(அ)ந்யோ ந தத்ஸம꞉ ॥ 34 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - निगृहीतस्य मनसः निर्विकल्पस्य धीमतः यः प्रचारः सः तु योगिभिः विज्ञेयः सुषुप्ते अन्यः तत्समः न ।காரிகா அந்வய꞉ - நிக்3ருஹீதஸ்ய மநஸ꞉ நிர்விகல்பஸ்ய தீ4மத꞉ ய꞉ ப்ரசார꞉ ஸ꞉ து யோகி3பி4꞉ விஜ்ஞேய꞉ ஸுஷுப்தே அந்ய꞉ தத்ஸம꞉ ந ।
निगृहीतस्य निरुद्धस्य मनसः निर्विकल्पस्य सर्वकल्पनावर्जितस्य धीमतः विवेकवतः प्रचरणं प्रचारो यः, स तु प्रचारः विशेषेण ज्ञेयो विज्ञेयो योगिभिः ।நிக்3ருஹீதஸ்ய நிருத்3த4ஸ்ய மநஸ꞉ நிர்விகல்பஸ்ய ஸர்வகல்பநாவர்ஜிதஸ்ய தீ4மத꞉ விவேகவத꞉ ப்ரசரணம் ப்ரசாரோ ய꞉, ஸ து ப்ரசார꞉ விஶேஷேண ஜ்ஞேயோ விஜ்ஞேயோ யோகி3பி4꞉ ।
ननु सर्वप्रत्ययाभावे यादृशः सुषुप्तिस्थस्य मनसः प्रचारः, तादृश एव निरुद्धस्यापि, प्रत्ययाभावाविशेषात् ; किं तत्र विज्ञेयमिति ।நநு ஸர்வப்ரத்யயாபா4வே யாத்3ருஶ꞉ ஸுஷுப்திஸ்த2ஸ்ய மநஸ꞉ ப்ரசார꞉, தாத்3ருஶ ஏவ நிருத்3த4ஸ்யாபி, ப்ரத்யயாபா4வாவிஶேஷாத் ; கிம் தத்ர விஜ்ஞேயமிதி ।
अत्रोच्यते — नैवम् , यस्मात्सुषुप्ते अन्यः प्रचारोऽविद्यामोहतमोग्रस्तस्य अन्तर्लीनानेकानर्थप्रवृत्तिबीजवासनावतो मनसः आत्मसत्यानुबोधहुताशविप्लुष्टाविद्याद्यनर्थप्रवृत्तिबीजस्य निरुद्धस्य अन्य एव प्रशान्तसर्वक्लेशरजसः स्वतन्त्रः प्रचारः । अतो न तत्समः । तस्माद्युक्तः स विज्ञातुमित्यभिप्रायः ॥அத்ரோச்யதே — நைவம் , யஸ்மாத்ஸுஷுப்தே அந்ய꞉ ப்ரசாரோ(அ)வித்3யாமோஹதமோக்3ரஸ்தஸ்ய அந்தர்லீநாநேகாநர்த2ப்ரவ்ருத்திபீ3ஜவாஸநாவதோ மநஸ꞉ ஆத்மஸத்யாநுபோ3த4ஹுதாஶவிப்லுஷ்டாவித்3யாத்3யநர்த2ப்ரவ்ருத்திபீ3ஜஸ்ய நிருத்3த4ஸ்ய அந்ய ஏவ ப்ரஶாந்தஸர்வக்லேஶரஜஸ꞉ ஸ்வதந்த்ர꞉ ப்ரசார꞉ । அதோ ந தத்ஸம꞉ । தஸ்மாத்3யுக்த꞉ ஸ விஜ்ஞாதுமித்யபி4ப்ராய꞉ ॥
प्रचारभेदे हेतुमाह —ப்ரசாரபே4தே3 ஹேதுமாஹ —
காரிகா அர்த்தம் - ஒடுக்கப்பட்ட மனதை உடையவனும் (மனோநாசம் உற்றவனும்) அதனால் எந்த விதமான சங்கல்ப விகல்பங்கள் அற்றவனுமான விவேகியின் (ஆத்மாராமனின்) எந்த ஒரு ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டு அதிலேயே சஞ்சரிக்கும் தன்மை உண்டோ அந்தப் பிரச்சாரமானது யோகிகளால் உணரத்தக்கதாகும். சுஷுப்தி நிலையில் (மனதின் சேஷ்டையற்ற தன்மை) வேறானது. முன்சொன்ன நிலைக்கு சமமானது இல்லை.
(ச.பா) ஒடுக்கப்பட்ட மனது உடையவனும் எல்லா கல்பனைகளும் அற்றவிவேகமுடையவனின் சித்தத்தின் பிரசாரமாகும் (வியாபாரமாகும்). அது யோகிகளால் விசேஷமாய் உணரத்தக்கதாகும்.
(ச.பா) (சங்கை) - எல்லாவிதமான பிரத்தியயங்களும் அபாவம் அடைந்தபின் சுஷுப்தியில் இருப்பவனுடைய மனதின் பிரச்சாரம் (வியாபாரம்) போல் ஒடுங்கிய மனதை உடையவனும் ஆகிறான். ஏனெனில் இரண்டிலும் சமானமாகும். இதில் விசேஷமாக அறியவேண்டியது என்ன?
(ச.பா) (சமாதானம்) அந்த விஷயத்தில் கூறப்படுகிறது அவ்வாறு அல்ல, ஏனெனில் சுஷுப்தியில் அவித்யா மோஹ ரூப அந்தகாரத்தால் விழுங்கப்பட்டு (மறைக்கப்பட்டு) அவ்வாறே உள்ளே அநேக அனர்த்த பிரவிர்த்தியின் பீஜபூதமான வாசனைகளும் லீனமடைந்த அந்த மனதின் வியாபாரம் மற்றொரு வகையானது. மேலும் ஆத்ம சத்தியரூபத்தின் ஞானாக்னியினால் எந்த அவித்தியாரூப அநர்த்த பிரவிர்த்தி எரிக்கப்பட்டதாகிறதோ அவ்வாறே எதனுடைய எல்லா வகையான க்லேச ரூபதோஷம் சாந்தமாகி விட்டதோ அந்த நிருத்த (அடங்கிய) சித்தத்தின் சுவதந்திர பிரசாரம் வேறு வகையாகும். ஆகையால் இரண்டும் சமமாகாது ஆகையால் தாத்பர்யம் என்னவெனில் அதன் ஞானத்தை அடையவேண்டும் என்பதாகும்.
(ச.பா) (அ.கை)- இவை இரண்டின் பிரசாரபேதம் கூறப்படுகிறது-