कारिका ३५காரிகா 35 / ४८48
लीयते हि सुषुप्तौ तन्निगृहीतं न लीयते ।
तदेव निर्भयं ब्रह्म ज्ञानालोकं समन्ततः ॥ ३५ ॥லீயதே ஹி ஸுஷுப்தௌ தந்நிக்3ருஹீதம் ந லீயதே ।
ததே3வ நிர்ப4யம் ப்3ரஹ்ம ஜ்ஞாநாலோகம் ஸமந்தத꞉ ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सुषुप्ते तत् लीयते हि निगृहीतं तत् एव निर्भयं ब्रह्म ज्ञानालोकं (ज्ञप्तिः प्रकाशः यस्य तत्) समन्ततः प्रकाशते ।காரிகா அந்வய꞉ - ஸுஷுப்தே தத் லீயதே ஹி நிக்3ருஹீதம் தத் ஏவ நிர்ப4யம் ப்3ரஹ்ம ஜ்ஞாநாலோகம் (ஜ்ஞப்தி꞉ ப்ரகாஶ꞉ யஸ்ய தத்) ஸமந்தத꞉ ப்ரகாஶதே ।
लीयते सुषुप्तौ हि यस्मात्सर्वाभिरविद्यादिप्रत्ययबीजवासनाभिः सह तमोरूपम् अविशेषरूपं बीजभावमापद्यते तद्विवेकविज्ञानपूर्वकं निगृहीतं निरुद्धं सत् न लीयते तमोबीजभावं नापद्यते । तस्माद्युक्तः प्रचारभेदः सुषुप्तस्य समाहितस्य मनसः ।லீயதே ஸுஷுப்தௌ ஹி யஸ்மாத்ஸர்வாபி4ரவித்3யாதி3ப்ரத்யயபீ3ஜவாஸநாபி4꞉ ஸஹ தமோரூபம் அவிஶேஷரூபம் பீ3ஜபா4வமாபத்3யதே தத்3விவேகவிஜ்ஞாநபூர்வகம் நிக்3ருஹீதம் நிருத்3த4ம் ஸத் ந லீயதே தமோபீ3ஜபா4வம் நாபத்3யதே । தஸ்மாத்3யுக்த꞉ ப்ரசாரபே4த3꞉ ஸுஷுப்தஸ்ய ஸமாஹிதஸ்ய மநஸ꞉ ।
यदा ग्राह्यग्राहकाविद्याकृतमलद्वयवर्जितम् , तदा परमद्वयं ब्रह्मैव तत्संवृत्तमित्यतः तदेव निर्भयम् , द्वैतग्रहणस्य भयनिमित्तस्याभावात् । शान्तमभयं ब्रह्म यद्विद्वान्न बिभेति कुतश्चन ।யதா3 க்3ராஹ்யக்3ராஹகாவித்3யாக்ருதமலத்3வயவர்ஜிதம் , ததா3 பரமத்3வயம் ப்3ரஹ்மைவ தத்ஸம்வ்ருத்தமித்யத꞉ ததே3வ நிர்ப4யம் , த்3வைதக்3ரஹணஸ்ய ப4யநிமித்தஸ்யாபா4வாத் । ஶாந்தமப4யம் ப்3ரஹ்ம யத்3வித்3வாந்ந பி3பே4தி குதஶ்சந ।
तदेव विशेष्यते — ज्ञप्तिर्ज्ञानम् आत्मस्वभावचैतन्यम् , तदेव ज्ञानमालोकः प्रकाशो यस्य, तद्ब्रह्म ज्ञानालोकं विज्ञानैकरसघनमित्यर्थः । समन्ततः समन्तात् ; सर्वतो व्योमवन्नैरन्तर्येण व्यापकमित्यर्थः ॥ததே3வ விஶேஷ்யதே — ஜ்ஞப்திர்ஜ்ஞாநம் ஆத்மஸ்வபா4வசைதந்யம் , ததே3வ ஜ்ஞாநமாலோக꞉ ப்ரகாஶோ யஸ்ய, தத்3ப்3ரஹ்ம ஜ்ஞாநாலோகம் விஜ்ஞாநைகரஸக4நமித்யர்த2꞉ । ஸமந்தத꞉ ஸமந்தாத் ; ஸர்வதோ வ்யோமவந்நைரந்தர்யேண வ்யாபகமித்யர்த2꞉ ॥
காரிகா அர்த்தம் - சுஷுப்தி அவஸ்தையில் மனமானது (அவித்தையில்) லீனமாகிறது. நிருத்தமான பொழுது அதில் லீனமாவதில்லை. அந்த சமயத்தில் சித்பிரகாசமய நிர்பய பிரஹ்மமாய் இருக்கிறது.
(ச.பா) ஏனெனில் சுஷுப்தியில் மனமானது அவித்யா முதலிய எல்லா பிரத்யயங்களின் பீஜ பூதமான வாசனைகளுடன் கூடி தமஸ்வபாவ அவிசேஷ ரூப பீஜபாவத்தை அடைகிறது. விசேஷ ஞானத்துடன் நிருத்தம் ஆனபின் (ஒடுக்கப்பட்டபின்) லீனமாகாது. அதாவது அக்ஞானரூப பீஜ பாவத்தை அடையாது. ஆகையால் சுஷுப்திக்கும், சமாஹித சித்தத்திற்கும் பிரசாரபேதம் உள்ளது சரியானதே.
(ச.பா) எப்பொழுது சித்தமானது க்ராஹ்யக்ராஹக ரூப அவித்தையினால் உண்டாகும் இரண்டு விதமான மலம் அற்றதாகிறதோ அப்பொழுது அது பரம அத்விதீய ப்ரஹ்மமாகிறது. ஆகையால் த்வைதக்ரஹண ரூப பயத்திற்குக் காரணம் அபாவமான பொழுது அது நிர்பயமாகிறது. பிரஹ்மம் சாந்தமும் அபயபதமும் ஆகும். அதை அறிந்தவன் எதற்கும் பயப்படமாட்டான்.
(ச.பா) அதன் விசேஷணம் கூறப்படுகிறது. ஞானத்தின் அர்த்தம் ஞப்தி அதாவது ஆத்ம ஸ்வரூப சைதன்யம். அந்த ஞானம் எதன் ஆலோகமான பிரகாசமோ அது பிரஹ்ம ஞானாலோகம் அதாவது விக்ஞான ஏக ரச ரூபமாகும். எங்கும் ஆகாசம்போல் நிரந்தரமாய் வியாபித்து இருக்கிறது.