अद्वैतभारती
कारिका ३६காரிகா 36 / ४८48

अजमनिद्रमस्वप्नमनामकमरूपकम् ।
सकृद्विभातं सर्वज्ञं नोपचारः कथञ्चन ॥ ३६ ॥
அஜமநித்3ரமஸ்வப்நமநாமகமரூபகம் ।
ஸக்ருத்3விபா4தம் ஸர்வஜ்ஞம் நோபசார꞉ கத2ஞ்சந ॥ 36 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अजम् अनिद्रम् अस्वप्नम् अनामकम-रूपकम् सकृद्विभातम् सर्वज्ञम् उपचारः न कथञ्चन ।காரிகா அந்வய꞉ - அஜம் அநித்3ரம் அஸ்வப்நம் அநாமகம-ரூபகம் ஸக்ருத்3விபா4தம் ஸர்வஜ்ஞம் உபசார꞉ ந கத2ஞ்சந ।
जन्मनिमित्ताभावात्सबाह्याभ्यन्तरम् अजम् ; अविद्यानिमित्तं हि जन्म रज्जुसर्पवदित्यवोचाम । सा चाविद्या आत्मसत्यानुबोधेन निरुद्धा यतः, अतः अजम् , अत एव अनिद्रम् अविद्यालक्षणानादिर्मायानिद्रास्वापात्प्रबुद्धम् अद्वयस्वरूपेणात्मना ; अतः अस्वप्नम् । अप्रबोधकृते ह्यस्य नामरूपे ; प्रबोधाच्च ते रज्जुसर्पवद्विनष्टे । न नाम्नाभिधीयते ब्रह्म, रूप्यते वा न केनचित्प्रकारेण इति अनामकम् अरूपकं च तत् , ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) इत्यादिश्रुतेः ।ஜந்மநிமித்தாபா4வாத்ஸபா3ஹ்யாப்4யந்தரம் அஜம் ; அவித்3யாநிமித்தம் ஹி ஜந்ம ரஜ்ஜுஸர்பவதி3த்யவோசாம । ஸா சாவித்3யா ஆத்மஸத்யாநுபோ3தே4ந நிருத்3தா4 யத꞉, அத꞉ அஜம் , அத ஏவ அநித்3ரம் அவித்3யாலக்ஷணாநாதி3ர்மாயாநித்3ராஸ்வாபாத்ப்ரபு3த்3த4ம் அத்3வயஸ்வரூபேணாத்மநா ; அத꞉ அஸ்வப்நம் । அப்ரபோ3த4க்ருதே ஹ்யஸ்ய நாமரூபே ; ப்ரபோ3தா4ச்ச தே ரஜ்ஜுஸர்பவத்3விநஷ்டே । ந நாம்நாபி4தீ4யதே ப்3ரஹ்ம, ரூப்யதே வா ந கேநசித்ப்ரகாரேண இதி அநாமகம் அரூபகம் ச தத் , ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 4 । 1) இத்யாதி3ஶ்ருதே꞉ ।
किञ्च, सकृद्विभातं सदैव विभातं सदा भारूपम् , अग्रहणान्यथाग्रहणाविर्भावतिरोभाववर्जितत्वात् । ग्रहणाग्रहणे हि रात्र्यहनी ; तमश्चाविद्यालक्षणं सदा अप्रभातत्वे कारणम् ; तदभावान्नित्यचैतन्यभारूपत्वाच्च युक्तं सकृद्विभातमिति । अत एव सर्वं च तत् ज्ञप्तिस्वरूपं चेति सर्वज्ञम् । नेह ब्रह्मण्येवंविधे उपचरणमुपचारः कर्तव्यः, यथा अन्येषामात्मस्वरूपव्यतिरेकेण समाधानाद्युपचारः । नित्यशुद्धबुद्धमुक्तस्वभावत्वाद्ब्रह्मणः कथञ्चन न कथञ्चिदपि कर्तव्यसम्भवः अविद्यानाशे इत्यर्थः ॥ ३६ ॥கிஞ்ச, ஸக்ருத்3விபா4தம் ஸதை3வ விபா4தம் ஸதா3 பா4ரூபம் , அக்3ரஹணாந்யதா2க்3ரஹணாவிர்பா4வதிரோபா4வவர்ஜிதத்வாத் । க்3ரஹணாக்3ரஹணே ஹி ராத்ர்யஹநீ ; தமஶ்சாவித்3யாலக்ஷணம் ஸதா3 அப்ரபா4தத்வே காரணம் ; தத3பா4வாந்நித்யசைதந்யபா4ரூபத்வாச்ச யுக்தம் ஸக்ருத்3விபா4தமிதி । அத ஏவ ஸர்வம் ச தத் ஜ்ஞப்திஸ்வரூபம் சேதி ஸர்வஜ்ஞம் । நேஹ ப்3ரஹ்மண்யேவம்விதே4 உபசரணமுபசார꞉ கர்தவ்ய꞉, யதா2 அந்யேஷாமாத்மஸ்வரூபவ்யதிரேகேண ஸமாதா4நாத்3யுபசார꞉ । நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வத்வாத்3ப்3ரஹ்மண꞉ கத2ஞ்சந ந கத2ஞ்சித3பி கர்தவ்யஸம்ப4வ꞉ அவித்3யாநாஶே இத்யர்த2꞉ ॥ 36 ॥
अनामकत्वाद्युक्तार्थसिद्धये हेतुमाह —அநாமகத்வாத்3யுக்தார்த2ஸித்3த4யே ஹேதுமாஹ —
காரிகா அர்த்தம் - அந்த பிரஹ்மம் ஜன்மமற்றது, நித்திரை அற்றது, ஸ்வப்னம் இல்லாதது, நாமரூபமற்றது, நித்திய பிரகாசரூபம், சர்வக்ஞனம் ஆகும். அதில் ஒருவிதமான கர்த்தவ்யம் இல்லாதது.
(ச.பா) - ஜன்மத்திற்கான காரணம் அபாவமாய் இருத்தலால் பிரஹ்மம் வெளியிலும், உள்ளும் ஊடுருவியும் ஜன்மம் அற்றதாயும் இருக்கிறது. ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் ஜீவனுடைய ஜன்மா அவித்தையினால் உண்டானது என்று நாம் முதலிலேயே கூறி இருக்கிறோம். ஏனெனில் ஆத்மா சத்தியம் என்றஅனுபவம் ஏற்பட்டதும் அந்த அவித்யா நீங்கிவிடுகிறது. ஆகையால் பிரஹ்மம் அஜன்மா, இதனால் நித்திரை அற்றதும் ஆகும். இங்கு அவித்யாரூப அநாதி மாயைதான் நித்திரை. தன்னுடைய அத்வைத ஸ்வரூபத்தால் அந்த ஸ்வப்னத்திலிருந்து விழித்துக் கொண்டதால் அஸ்வப்னம் (ஸ்வப்னம் நீங்கியது) ஞானம் ஏற்பட்ட உடன் ரஜ்ஜுவில் தோன்றிய சர்ப்பம்போல் நஷ்டமாய் விடும். ஆகையால் பிரஹ்மத்தை எந்த நாம ரூபத்தாலும் கூறமுடியாது ஆகையால் அது அநாமம், அரூபம் ஆகும். “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாச்சோ நிவர்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ) என்பது முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.
(ச.பா) அது அக்ரஹனம், அன்யதாக்ரஹனம் (வேறாய் கிரஹிப்பது) ஆவிர்பாவம், திரோபாவம் இவைகள் இல்லாததால் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நித்திய பிரகாசரூபமாய் இருக்கிறது. கிரஹித்தலும் கிரஹிக்காமல் இருப்பது இரவு, பகல்போல் ஆகும். அவித்யா ரூப அந்தகாரத்தால் (இருட்டால்) பிரஹ்மம் பிரகாசியாமல் இருப்பதற்கு காரணமாகும். அந்த அவித்தை அபாவம் அடைந்து நித்திய சைதன்ய ஸ்வரூபம் ஆகும்பொழுது பிரஹ்மத்திற்கு நித்தியப்ரகாச ரூபம் ஆதல் சரியே. ஆகையால் எல்லாமாயும் ஞப்தி ரூபமாயும் ஆவதால் அது சர்வக்ஞம். இவ்வாறு பிரஹ்மத்தினிடத்தில் எந்த ஒரு உபசாரமோ, கர்த்தவ்யமோ இல்லை. எவ்வாறு ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான சமாதி முதலிய கர்த்தவ்யமோ அவ்வாறு இல்லை. தாத்பர்யம் என்னவெனில் பிரஹ்மம் நித்ய, சுத்த, புத்த, முக்த ஸ்வபாவமாகும். ஆகையால் அவித்தை நாசம் அடைந்தபின் வித்வானுக்கு எந்த ஒரு கர்த்தவ்யமும் கிடையாது.
(ச.பா) (அ.கை) அநாமம் முதலியவையின் அர்த்த சித்திக்கான காரணத்தைக் கூறுகிறார்.