अद्वैतभारती
कारिका ३७காரிகா 37 / ४८48

सर्वाभिलापविगतः सर्वचिन्तासमुत्थितः ।
सुप्रशान्तः सकृज्ज्योतिः समाधिरचलोऽभयः ॥ ३७ ॥
ஸர்வாபி4லாபவிக3த꞉ ஸர்வசிந்தாஸமுத்தி2த꞉ ।
ஸுப்ரஶாந்த꞉ ஸக்ருஜ்ஜ்யோதி꞉ ஸமாதி4ரசலோ(அ)ப4ய꞉ ॥ 37 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्व अभिलाप विगतः सर्वचिन्ता समुत्थितः सुप्रशान्तः सकृत् ज्योतिः समाधिः अचलः अभयः ॥ ३७ ॥காரிகா அந்வய꞉ - ஸர்வ அபி4லாப விக3த꞉ ஸர்வசிந்தா ஸமுத்தி2த꞉ ஸுப்ரஶாந்த꞉ ஸக்ருத் ஜ்யோதி꞉ ஸமாதி4꞉ அசல꞉ அப4ய꞉ ॥ 37 ॥
अभिलप्यते अनेनेति अभिलापः वाक्करणं सर्वप्रकारस्याभिधानस्य, तस्माद्विगतः ; वागत्रोपलक्षणार्था, सर्वबाह्यकरणवर्जित इत्येतत् ।அபி4லப்யதே அநேநேதி அபி4லாப꞉ வாக்கரணம் ஸர்வப்ரகாரஸ்யாபி4தா4நஸ்ய, தஸ்மாத்3விக3த꞉ ; வாக3த்ரோபலக்ஷணார்தா2, ஸர்வபா3ஹ்யகரணவர்ஜித இத்யேதத் ।
तथा, सर्वचिन्तासमुत्थितः, चिन्त्यते अनयेति चिन्ता बुद्धिः, तस्याः समुत्थितः, अन्तःकरणविवर्जित इत्यर्थः, ‘अप्राणो ह्यमनाः शुभ्रः अक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २) इत्यादिश्रुतेः ।ததா2, ஸர்வசிந்தாஸமுத்தி2த꞉, சிந்த்யதே அநயேதி சிந்தா பு3த்3தி4꞉, தஸ்யா꞉ ஸமுத்தி2த꞉, அந்த꞉கரணவிவர்ஜித இத்யர்த2꞉, ‘அப்ராணோ ஹ்யமநா꞉ ஶுப்4ர꞉ அக்ஷராத்பரத꞉ பர꞉’ (மு. உ. 2 । 1 । 2) இத்யாதி3ஶ்ருதே꞉ ।
यस्मात्सर्वविषयवर्जितः, अतः सुप्रशान्तः । सकृज्ज्योतिः सदैव ज्योतिः आत्मचैतन्यस्वरूपेण । समाधिः समाधिनिमित्तप्रज्ञावगम्यत्वात् ; समाधीयते अस्मिन्निति वा समाधिः । अचलः अविक्रियः । अत एव अभयः विक्रियाभावात् ॥யஸ்மாத்ஸர்வவிஷயவர்ஜித꞉, அத꞉ ஸுப்ரஶாந்த꞉ । ஸக்ருஜ்ஜ்யோதி꞉ ஸதை3வ ஜ்யோதி꞉ ஆத்மசைதந்யஸ்வரூபேண । ஸமாதி4꞉ ஸமாதி4நிமித்தப்ரஜ்ஞாவக3ம்யத்வாத் ; ஸமாதீ4யதே அஸ்மிந்நிதி வா ஸமாதி4꞉ । அசல꞉ அவிக்ரிய꞉ । அத ஏவ அப4ய꞉ விக்ரியாபா4வாத் ॥
यस्माद्ब्रह्मैव ‘समाधिरचलोऽभयः’ इत्युक्तम् ।யஸ்மாத்3ப்3ரஹ்மைவ ‘ஸமாதி4ரசலோ(அ)ப4ய꞉’ இத்யுக்தம் ।
காரிகா அர்த்தம் - எல்லா விதமாகவும் வாக் வியாபரம் அற்றது, எல்லா சிந்தனைகளையும் தாண்டியது, முற்றிலும் சாந்தமானது, நித்திய பிரகாசமானது, சமாதி ஸ்வரூபமானது, அசலமானது, நிர்பயமானதும் ஆகும்.
(ச.பா) எதனால் சப்தத்தை உச்சரிக்கின்றோமோ அது வாக் அது எல்லா சப்த உச்சரிப்பிற்கும் சாதனமாகும். அது அற்றது இந்த வாக் இந்திரியம் உப லக்ஷணமாக கூறப்பட்டது. இது எல்லா பாஹ்ய இந்திரியங்களையும் குறிப்பதாகும். அதாவது அவைகள் இல்லை என்பதாகும்.
(ச.பா) அது எல்லா சிந்தனைகளையும் தாண்டியது. எதனால் சிந்திக்கிறோமோ அந்த புத்தி சிந்தா எனப்படுகிறது. அதைத் தாண்டியது என்றால் அந்தக்கரணம் அற்றது என்பது பொருள். “अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः” (அப்ராணோ ஹ்யமனா சுப்ரோ, அக்ஷராத்பரத: பர = பிராணன் அற்றது, மனது அற்றது, சுத்தம் அவ்வாறே அக்ஷரத்தைக் காட்டிலும் பரம்) என்ற சுருதி இதற்குப் பிரமாணமாகும்.
(ச.பா) ஏனெனில் அது எல்லா விஷயங்களும் அற்றது. ஆகையால் முற்றிலும் சாந்தமானது. நித்யஜ்யோதி ஸ்வரூபமானது, அதாவது ஆத்ம சைதன்ய ஸ்வரூபமாய் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டு இருப்பது. சமாதியினால் உண்டான பிரக்ஞையினை அடைவதால் சமாதி எனப்படுகிறது. அல்லது அதில் சித்தமானது ஒரு நிலைப்பட்டதால் சமாதி எனப்படுகிறது. அசலம் அதாவது விகாரமற்றது (அவிகாரி). விகாரம் அற்றதால் அபயம் எனப்படுகிறது.
(ச.பா) (அ.கை)- எதனால் பிரஹ்மம் சமாதி ஸ்வரூபம், அசலம், அபயம் என்று சொல்லப்பட்டதோ அதனால்-