कारिका ३८காரிகா 38 / ४८48
ग्रहो न तत्र नोत्सर्गश्चिन्ता यत्र न विद्यते ।
आत्मसंस्थं तदा ज्ञानमजाति समतां गतम् ॥ ३८ ॥க்3ரஹோ ந தத்ர நோத்ஸர்க3ஶ்சிந்தா யத்ர ந வித்3யதே ।
ஆத்மஸம்ஸ்த2ம் ததா3 ஜ்ஞாநமஜாதி ஸமதாம் க3தம் ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तत्र न ग्रहः न उत्सर्गः यत्र चिन्ता न विद्यते तदा आत्मसंस्थं ज्ञानम् अजाति समतां गतं (भवति) ।காரிகா அந்வய꞉ - தத்ர ந க்3ரஹ꞉ ந உத்ஸர்க3꞉ யத்ர சிந்தா ந வித்3யதே ததா3 ஆத்மஸம்ஸ்த2ம் ஜ்ஞாநம் அஜாதி ஸமதாம் க3தம் (ப4வதி) ।
अतः न तत्र तस्मिन्ब्रह्मणि ग्रहः ग्रहणमुपादानम् , न उत्सर्गः उत्सर्जनं हानं वा विद्यते । यत्र हि विक्रिया तद्विषयत्वं वा, तत्र हानोपादाने स्याताम् ; न तद्द्वयमिह ब्रह्मणि सम्भवति, विकारहेतोरन्यस्याभावान्निरवयवत्वाच्च ; अतो न तत्र हानोपादाने सम्भवतः । चिन्ता यत्र न विद्यते, सर्वप्रकारैव चिन्ता न सम्भवति यत्र अमनस्त्वात् , कुतस्तत्र हानोपादाने इत्यर्थः ।அத꞉ ந தத்ர தஸ்மிந்ப்3ரஹ்மணி க்3ரஹ꞉ க்3ரஹணமுபாதா3நம் , ந உத்ஸர்க3꞉ உத்ஸர்ஜநம் ஹாநம் வா வித்3யதே । யத்ர ஹி விக்ரியா தத்3விஷயத்வம் வா, தத்ர ஹாநோபாதா3நே ஸ்யாதாம் ; ந தத்3த்3வயமிஹ ப்3ரஹ்மணி ஸம்ப4வதி, விகாரஹேதோரந்யஸ்யாபா4வாந்நிரவயவத்வாச்ச ; அதோ ந தத்ர ஹாநோபாதா3நே ஸம்ப4வத꞉ । சிந்தா யத்ர ந வித்3யதே, ஸர்வப்ரகாரைவ சிந்தா ந ஸம்ப4வதி யத்ர அமநஸ்த்வாத் , குதஸ்தத்ர ஹாநோபாதா3நே இத்யர்த2꞉ ।
यदैव आत्मसत्यानुबोधो जातः, तदैव आत्मसंस्थं विषयाभावादग्न्युष्णवदात्मन्येव स्थितं ज्ञानम् , अजाति जातिवर्जितम् , समतां गतम् परं साम्यमापन्नं भवति ।யதை3வ ஆத்மஸத்யாநுபோ3தோ4 ஜாத꞉, ததை3வ ஆத்மஸம்ஸ்த2ம் விஷயாபா4வாத3க்3ந்யுஷ்ணவதா3த்மந்யேவ ஸ்தி2தம் ஜ்ஞாநம் , அஜாதி ஜாதிவர்ஜிதம் , ஸமதாம் க3தம் பரம் ஸாம்யமாபந்நம் ப4வதி ।
यदादौ प्रतिज्ञातम् ‘अतो वक्ष्याम्यकार्पण्यमजाति समतां गतम्’ (मा. का. ३ । २) इति, इदं तदुपपत्तितः शास्त्रतश्चोक्तमुपसंह्रियते — अजाति समतां गतमिति । एतस्मादात्मसत्यानुबोधात्कार्पण्यविषयमन्यत् , ‘यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपणः’ (बृ. उ. ३ । ८ । १०) इति श्रुतेः । प्राप्यैतत्सर्वः कृतकृत्यो ब्राह्मणो भवतीत्यभिप्रायः ॥ ३८ ॥யதா3தௌ3 ப்ரதிஜ்ஞாதம் ‘அதோ வக்ஷ்யாம்யகார்பண்யமஜாதி ஸமதாம் க3தம்’ (மா. கா. 3 । 2) இதி, இத3ம் தது3பபத்தித꞉ ஶாஸ்த்ரதஶ்சோக்தமுபஸம்ஹ்ரியதே — அஜாதி ஸமதாம் க3தமிதி । ஏதஸ்மாதா3த்மஸத்யாநுபோ3தா4த்கார்பண்யவிஷயமந்யத் , ‘யோ வா ஏதத3க்ஷரம் கா3ர்க்3யவிதி3த்வாஸ்மால்லோகாத்ப்ரைதி ஸ க்ருபண꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 10) இதி ஶ்ருதே꞉ । ப்ராப்யைதத்ஸர்வ꞉ க்ருதக்ருத்யோ ப்3ராஹ்மணோ ப4வதீத்யபி4ப்ராய꞉ ॥ 38 ॥
यद्यपीदमित्थं परमार्थतत्त्वम् ।யத்3யபீத3மித்த2ம் பரமார்த2தத்த்வம் ।
காரிகா அர்த்தம் - எங்கு எந்த ஒரு சிந்தனையும் இல்லையோ அங்கு எடுத்துக் கொள்ளுதலோ விடலோ இல்லை அந்த அவஸ்தையில் ஆத்மநிஷ்ட ஞானமும், ஜன்மமற்ற நிலையும் சமபாவனையும் அடைவான்.
(ச.பா) அந்த பிரஹ்மத்தினிடத்தில் ஏற்றலும், துறத்தலும் இல்லை. எங்கு விகாரமோ, விகாரத்திற்கான விஷயம் இருக்கிறதோ அங்கு ஏற்றலும், துறத்தலும் சம்பவிக்கும். ஆனால் இங்கு ப்ரஹ்மத்தினிடத்தில் இவ்விரண்டும் இல்லை. ஏனெனில் விகாரத்திற்கு ஹேது பூதமான அன்ய பதார்த்தம் இல்லை. மேலும் அது ஸ்வயமாகவே நிர அவயவம் ஆகும். ஆகையால் இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த பிரஹ்மத்தினிடத்தில் ஏற்றலோ, துறத்தலோ சம்பவிக்காது. அங்கு சிந்தனையும் இல்லை. அதாவது மனம் இல்லாததினால் எந்த ஒரு சிந்தனையும் சம்பவிக்காததால் அங்கு தியாகமும் (துறத்தலும், க்ரஹணம் (ஏற்றலும் எவ்வாறு சம்பவிக்கும் என்பது பொருள்.
(ச.பா) எப்பொழுது ஆத்மசத்தியத்தின் போதம் உண்டாகிறதோ அப்பொழுது விஷயம் அபாவமானதால் அக்னியின் சூடுபோல ஆத்மாவில் இருக்கும் ஞானம் ஜன்மற்றதாயும் சமத்துவமாயும் ஆகிறது.
(ச.பா) இதற்கு முன் பிரதிக்ஞை செய்யப்பட்டது, சமான பாவனை அடைந்து அஜன்மா கிருபணத் தன்மை அற்றது என்பதை வர்ணிக்கிறேன் என்று முன்பு கூறியதை இங்கு “अजाति समतां गतम्” (அஜாதி சமதாம் கதம் = பிறப்பற்றது, சமபாவனையை அடைந்தது) என்று கூறி யுக்தி மூலமாயும் சாஸ்த்திர மூலமாயும் முடிவுக்கு வருகிறார். “यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपणः” (யோ வா ஏததக்ஷரம் கார்க்ய விதித்வாஸ்மால்லோகாத்ப்ரைதி ச க்ருபண: = ஹே! கார்க்கீ! எந்த புருஷன் இந்த அக்ஷர பிரஹ்மத்தை அறியவில்லையோ இந்த உலகத்தை விட்டு மரண மடைகிறானோ அவனே க்ருபணன்) என்ற சுருதியினால் கார்பண்ய விஷயத்தில் இந்த ஆத்ம ஸத்யானு போதத்தினால் வேறாக உள்ளது என்று அறிகிறோம். இதன் தாத்பர்யம் என்னவெனில் இவ்வாத்ம தத்துவத்தை அடைந்தவன் க்ருதக்ருத்யனாகவும் வேண்டிய பேற்றைப் பெற்றவனாகவும்) ப்ராஹ்மணனாகவும் ஆகிறான் என்பது அபிப்பிராயம்.
(ச.பா) (அ.கை) - பரமார்த்ததத்துவம் எவ்வாறாய் இருந்தாலும்-