अद्वैतभारती
कारिका २காரிகா 2 / ४८48

अतो वक्ष्याम्यकार्पण्यमजाति समतां गतम् ।
यथा न जायते किञ्चिज्जायमानं समन्ततः ॥ २ ॥
அதோ வக்ஷ்யாம்யகார்பண்யமஜாதி ஸமதாம் க3தம் ।
யதா2 ந ஜாயதே கிஞ்சிஜ்ஜாயமாநம் ஸமந்தத꞉ ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सबाह्याभ्यन्तरमजमात्मानं प्रतिपत्तुमशक्नुवन् अविद्यया दीनमात्मानं मन्यमानः जातोऽहं जाते ब्रह्मणि वर्ते तदुपासनाश्रितः सन्ब्रह्म प्रतिपत्स्ये इत्येवं प्रतिपन्नः कृपणो भवति यस्मात् -ஸபா3ஹ்யாப்4யந்தரமஜமாத்மாநம் ப்ரதிபத்துமஶக்நுவந் அவித்3யயா தீ3நமாத்மாநம் மந்யமாந꞉ ஜாதோ(அ)ஹம் ஜாதே ப்3ரஹ்மணி வர்தே தது3பாஸநாஶ்ரித꞉ ஸந்ப்3ரஹ்ம ப்ரதிபத்ஸ்யே இத்யேவம் ப்ரதிபந்ந꞉ க்ருபணோ ப4வதி யஸ்மாத் -
कारिका अन्वयः - अतः अकार्पण्यम् अजाति समतामगतं समन्ततः यथा जायमानं किञ्चित् न जायते ।காரிகா அந்வய꞉ - அத꞉ அகார்பண்யம் அஜாதி ஸமதாமக3தம் ஸமந்தத꞉ யதா2 ஜாயமாநம் கிஞ்சித் ந ஜாயதே ।
अतो वक्ष्यामि अकार्पण्यम् अकृपणभावमजं ब्रह्म । तद्धि कार्पण्यास्पदम् , ‘यत्रान्योऽन्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १) ‘मर्त्यं तत्’ ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इत्यादिश्रुतिभ्यः । तद्विपरीतं सबाह्याभ्यन्तरमजमकार्पण्यं भूमाख्यं ब्रह्म ; यत्प्राप्याविद्याकृतसर्वकार्पण्यनिवृत्तिः, तदकार्पण्यं वक्ष्यामीत्यर्थः ।அதோ வக்ஷ்யாமி அகார்பண்யம் அக்ருபணபா4வமஜம் ப்3ரஹ்ம । தத்3தி4 கார்பண்யாஸ்பத3ம் , ‘யத்ராந்யோ(அ)ந்யத்பஶ்யத்யந்யச்ச்2ருணோத்யந்யத்3விஜாநாதி தத3ல்பம்’ (சா2. உ. 7 । 24 । 1) ‘மர்த்யம் தத்’ ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்’ (சா2. உ. 6 । 1 । 4) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । தத்3விபரீதம் ஸபா3ஹ்யாப்4யந்தரமஜமகார்பண்யம் பூ4மாக்2யம் ப்3ரஹ்ம ; யத்ப்ராப்யாவித்3யாக்ருதஸர்வகார்பண்யநிவ்ருத்தி꞉, தத3கார்பண்யம் வக்ஷ்யாமீத்யர்த2꞉ ।
(भाष्यम्) - तत् अजाति अविद्यमाना जातिरस्य । समतां गतं सर्वसाम्यं गतम् ; कस्मात् ? अवयववैषम्याभावात् । यद्धि सावयवं वस्तु, तदवयववैषम्यं गच्छज्जायत इत्युच्यते ; इदं तु निरवयवत्वात्समतां गतमिति न कैश्चिदवयवैः स्फुटति ; अतः अजाति अकार्पण्यं समन्ततः समन्तात् , यथा न जायते किञ्चित् अल्पमपि न स्फुटति रज्जुसर्पवदविद्याकृतदृष्ट्या जायमानं येन प्रकारेण न जायते सर्वतः अजमेव ब्रह्म भवति, तथा तं प्रकारं शृण्वित्यर्थः ॥ २ ॥(பா4ஷ்யம்) - தத் அஜாதி அவித்3யமாநா ஜாதிரஸ்ய । ஸமதாம் க3தம் ஸர்வஸாம்யம் க3தம் ; கஸ்மாத் ? அவயவவைஷம்யாபா4வாத் । யத்3தி4 ஸாவயவம் வஸ்து, தத3வயவவைஷம்யம் க3ச்ச2ஜ்ஜாயத இத்யுச்யதே ; இத3ம் து நிரவயவத்வாத்ஸமதாம் க3தமிதி ந கைஶ்சித3வயவை꞉ ஸ்பு2டதி ; அத꞉ அஜாதி அகார்பண்யம் ஸமந்தத꞉ ஸமந்தாத் , யதா2 ந ஜாயதே கிஞ்சித் அல்பமபி ந ஸ்பு2டதி ரஜ்ஜுஸர்பவத3வித்3யாக்ருதத்3ருஷ்ட்யா ஜாயமாநம் யேந ப்ரகாரேண ந ஜாயதே ஸர்வத꞉ அஜமேவ ப்3ரஹ்ம ப4வதி, ததா2 தம் ப்ரகாரம் ஶ்ருண்வித்யர்த2꞉ ॥ 2 ॥
(ச.பா) (அ.கை) வெளியிலும் உள்ளும் நிறைந்திருக்கும் அஜன்ம ஆத்மாவை அடையும் சாமர்த்தியம் அற்றதின் காரணமாய் அவித்தியா வசத்தால் தன்னை தீனன் எனக் கருதும் புருஷன் நான் உத்பன்னமாய் இருக்கிறேன். உத்பன்னமான பிரஹ்மத்தில் இருக்கிறேன். மேலும் அதை உபாசனைக்கு ஆஸ்ரயமாய் எடுத்துக்கொண்டு பிரஹ்மத்தை அடைவேன் என்று நினைப்பதால் அவன் தீனன்-
காரிகா அர்த்தம் - ஆகையால் இப்பொழுது நான் எங்கும் சமபாவனை அடைந்து ஜன்மமற்ற தீனத்தன்மை அற்றதின் (அஜன்மா பிரஹ்மத்தின்) வர்ணனை செய்கிறேன். எவ்வாறு எனில் எல்லாம் உத்பன்னமானாலும் சிறிதும் உத்பன்னமாகவில்லை என்பதைக் கூறப்போகிறேன்.
(ச.பா) ஆகையால் அகார்பண்ய அக்ருபண பாவமான பிரஹ்மத்தை வர்ணிக்கப்போகிறேன். அந்த கார்பண்ய ஆஸ்பதம் என்பது “यत्रान्योऽन्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं मर्त्यमसत्” “वाचारम्भणं विकारो नामधेयम्” (யத்ரான்யோன் யத்பச்யத்யன்யச்ச்ருணோத்யன்யத்விஜானாதி ததல்பம் மர்த்யமசத், வாசாரம்பணம் விகாரோநாமதேயம் = எங்கு மற்றொன்றைப் பார்க்கிறானோ கேட்கிறானோ, அறிகின்றானோ அது அல்பமானது மரண தர்மத்துடன் கூடியது, அது அசத், வாக்கினால் ஆரம்பமாகும் விகாரமெல்லாம் நாம மாத்திரமே) முதலிய சுருதிகளால் அறிகிறோம். அதற்கு விபரீதமானது புறமும், உள்ளும் எங்கும் நீக்கமறநிறைந்ததாயும். பிறப்பற்றதாயும், கார்பண்ய மற்றதாயும் பூமா எனப்படும் பிரஹ்மமாகும். எதை அடைந்தால் அவித்தையால் உண்டான எல்லா கிருபணத் தன்மையும் நிவர்த்தியாகிறதோ அது அகார்ப்பண்யம் அதைக் கூறுகிறேன் என்பது பொருள்.
(ச.பா) அது பிறப்பற்றதாயும், எல்லாவற்றிலும் ஒரே ஸமமாய் உள்ளதாயும், எவ்வாறெனில், அவயவங்களுடன் கூடியவைகளுக்கே வைஷம்யம் ஏற்படும், இது அவவய மற்றதால் எவ்வித வைஷம்யமும் அற்றது. எல்லாவற்றிலும் சமமானது. தன்னைச் சுற்றிலும் அல்லது தன்னைச் சார்ந்ததாக எவ்வாறு ரஜ்ஜுவில் ஸர்ப்பம் தோன்றுவது போல் அவித்தியா தோஷத்தால் உண்டாகும். எந்த சிறு தோஷமும் (பேதகல்பனையும்) சிறிது அளவு கூட உண்டாவது இல்லையோ, எது எப்பொழுதும் எவ்வித மாறுபாடுமின்றி உள்ளதோ அத்தகைய பிரஹ்மத்தைக் (கூறுகிறேன்) கேள் என்பது பொருள்.