अद्वैतभारती
कारिका १காரிகா 1 / ४८48

उपासनाश्रितो धर्मो जाते ब्रह्मणि वर्तते ।
प्रागुत्पत्तेरजं सर्वं तेनासौ कृपणः स्मृतः ॥ १ ॥
உபாஸநாஶ்ரிதோ த4ர்மோ ஜாதே ப்3ரஹ்மணி வர்ததே ।
ப்ராகு3த்பத்தேரஜம் ஸர்வம் தேநாஸௌ க்ருபண꞉ ஸ்ம்ருத꞉ ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - उपासनाश्रितो धर्मः जाते ब्रह्मणी वर्तते प्रागुत्पत्तेः अजं सर्वं प्रपत्स्ये तेन असौ कृपणः स्मृतः ॥காரிகா அந்வய꞉ - உபாஸநாஶ்ரிதோ த4ர்ம꞉ ஜாதே ப்3ரஹ்மணீ வர்ததே ப்ராகு3த்பத்தே꞉ அஜம் ஸர்வம் ப்ரபத்ஸ்யே தேந அஸௌ க்ருபண꞉ ஸ்ம்ருத꞉ ॥
(भाष्यम्) (अव) - ओङ्कारनिर्णये उक्तः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत आत्मेति प्रतिज्ञामात्रेण, ‘ज्ञाते द्वैतं न विद्यते’ (मा. का. १ । १८) इति च । तत्र द्वैताभावस्तु वैतथ्यप्रकरणेन स्वप्नमायागन्धर्वनगरादिदृष्टान्तैर्दृश्यत्वाद्यन्तवत्त्वादिहेतुभिस्तर्केण च प्रतिपादितः । अद्वैतं किमागममात्रेण प्रतिपत्तव्यम् , आहोस्वित्तर्केणापीत्यत आह — शक्यते तर्केणापि ज्ञातुम् ; तत्कथमित्यद्वैतप्रकरणमारभ्यते । उपास्योपासनादिभेदजातं सर्वं वितथम् , केवलश्चात्मा अद्वयः परमार्थ इति स्थितमतीते प्रकरणे ; यतः(பா4ஷ்யம்) (அவ) - ஓங்காரநிர்ணயே உக்த꞉ ப்ரபஞ்சோபஶம꞉ ஶிவோ(அ)த்3வைத ஆத்மேதி ப்ரதிஜ்ஞாமாத்ரேண, ‘ஜ்ஞாதே த்3வைதம் ந வித்3யதே’ (மா. கா. 1 । 18) இதி ச । தத்ர த்3வைதாபா4வஸ்து வைதத்2யப்ரகரணேந ஸ்வப்நமாயாக3ந்த4ர்வநக3ராதி3த்3ருஷ்டாந்தைர்த்3ருஶ்யத்வாத்3யந்தவத்த்வாதி3ஹேதுபி4ஸ்தர்கேண ச ப்ரதிபாதி3த꞉ । அத்3வைதம் கிமாக3மமாத்ரேண ப்ரதிபத்தவ்யம் , ஆஹோஸ்வித்தர்கேணாபீத்யத ஆஹ — ஶக்யதே தர்கேணாபி ஜ்ஞாதும் ; தத்கத2மித்யத்3வைதப்ரகரணமாரப்4யதே । உபாஸ்யோபாஸநாதி3பே4த3ஜாதம் ஸர்வம் விதத2ம் , கேவலஶ்சாத்மா அத்3வய꞉ பரமார்த2 இதி ஸ்தி2தமதீதே ப்ரகரணே ; யத꞉
उपासनाश्रितः उपासनामात्मनो मोक्षसाधनत्वेन गतः उपासकोऽहं ममोपास्यं ब्रह्म । तदुपासनं कृत्वा जाते ब्रह्मणीदानीं वर्तमानः अजं ब्रह्म शरीरपातादूर्ध्वं प्रतिपत्स्ये प्रागुत्पत्तेश्चाजमिदं सर्वमहं च । यदात्मकोऽहं प्रागुत्पत्तेरिदानीं जातो जाते ब्रह्मणि च वर्तमान उपासनया पुनस्तदेव प्रतिपत्स्ये इत्येवमुपासनाश्रितो धर्मः साधकः येनैवं क्षुद्रब्रह्मवित् , तेनासौ कारणेन कृपणो दीनोऽल्पकः स्मृतो नित्याजब्रह्मदर्शिभिर्महात्मभिरित्यभिप्रायः, ‘यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते’ (के. उ. १ । ५) इत्यादिश्रुतेस्तलवकाराणाम् ॥ १ ॥உபாஸநாஶ்ரித꞉ உபாஸநாமாத்மநோ மோக்ஷஸாத4நத்வேந க3த꞉ உபாஸகோ(அ)ஹம் மமோபாஸ்யம் ப்3ரஹ்ம । தது3பாஸநம் க்ருத்வா ஜாதே ப்3ரஹ்மணீதா3நீம் வர்தமாந꞉ அஜம் ப்3ரஹ்ம ஶரீரபாதாதூ3ர்த்4வம் ப்ரதிபத்ஸ்யே ப்ராகு3த்பத்தேஶ்சாஜமித3ம் ஸர்வமஹம் ச । யதா3த்மகோ(அ)ஹம் ப்ராகு3த்பத்தேரிதா3நீம் ஜாதோ ஜாதே ப்3ரஹ்மணி ச வர்தமாந உபாஸநயா புநஸ்ததே3வ ப்ரதிபத்ஸ்யே இத்யேவமுபாஸநாஶ்ரிதோ த4ர்ம꞉ ஸாத4க꞉ யேநைவம் க்ஷுத்3ரப்3ரஹ்மவித் , தேநாஸௌ காரணேந க்ருபணோ தீ3நோ(அ)ல்பக꞉ ஸ்ம்ருதோ நித்யாஜப்3ரஹ்மத3ர்ஶிபி4ர்மஹாத்மபி4ரித்யபி4ப்ராய꞉, ‘யத்3வாசாநப்4யுதி3தம் யேந வாக3ப்4யுத்3யதே । ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே’ (கே. உ. 1 । 5) இத்யாதி3ஶ்ருதேஸ்தலவகாராணாம் ॥ 1 ॥
காரிகா அர்த்தம் - உபாசனையை ஆஸ்ரியிக்கின்ற ஜீவன் காரிய பிரஹ்மத்தில் நிலைக்கிறான். உத்பத்திக்கு முன் எல்லாம் அஜமாய் இருந்து அதாவது அஜனாவாகிய பிரஹ்ம ஸ்வரூபமாய் இருந்தது. ஆகையால் அல்ப ஞானியாகவும் (தீனனாகவும்) கருதப்படுகிறான்.
(ச.பா) (அ.கை) பிரபஞ்சத்தின் உபசமனம், சிவம், அத்வைதம் ஆத்மா என்ற பிரதிக்ஞா மாத்திரத்தாலேயே ஓம்காரம் நிர்ணயம் செய்யப்பட்டதாகிறது. ஞானம் ஏற்பட்டவுடன் த்வைதம் இல்லாமல் போய்விடும். (ज्ञाते द्वैतं न विद्यतः) அங்கு துவைத அபாவமானது வைதத்திய பிரகரணத்தில் ஸ்வப்னமாயை, கந்தர்வ நகரம் முதலிய திருஷ்ட்டாந்தங்களால் த்ருஷ்யத்துவம், அவ்வாறே ஆதி அந்தத்துவம் முதலிய ஹேதுவாயிலாய் தர்க்கத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்டது. அத்வைதம் ஆகம மாத்திரத்தாலேயே அறிந்து கொள்ள முடியும் அல்லது தர்க்கத்தாலுமா என்பதற்குக் கூறுகிறார் - தர்க்கத்தாலும் அறிய முடியும். அது எவ்வாறு என்று அத்வைத பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது. உபாசிக்கப்பட வேண்டியது, உபாசனை முதலிய பேதத்தால் உண்டான எல்லாம் பொய், கேவலம் ஆத்மா அத்வயம் பரமார்த்தம் என்று இதற்கு முந்திய பிரகரணத்தில் நிச்சயிக்கப்பட்டது ஏனெனில் -
(ச.பா) उपासनाश्रित (உபாசனாச்ரித:) என்றால் உபாசனையை தன்னுடைய மோக்ஷத்திற்கு சாதன ரூபமாய் கருதுபவன் அதாவது நான் உபாசகன். பிரஹ்மம் உபாசிக்க வேண்டியது என்பதாகும். அதனை உபாசனை செய்து கொண்டு காரிய பிரஹ்மத்தில் இருக்கின்றேன். இந்த சரீரம் வீழ்ந்த பின் பிறப்பற்ற பிரஹ்மத்தை அடைந்து அவ்வாறு உத்பத்திக்கு முன் எல்லாம் அஜ ரூபமாய் (ஜன்மற்றதாய்) இருந்தது. உத்பத்திக்கு முன் அவ்வாறு இருந்து இப்பொழுது உத்பன்னமாகி உண்டான பிரஹ்மத்தில் இருந்து கொண்டு முடிவில் உபாசனாவாயிலாய் மறுபடியும் அந்த ரூபத்தை அடைவேன் என்று இவ்வாறு உபாசனையை ஆஸ்ரயிக்கும் சாதக ஜீவன் க்ஷுத்ர (கீழான) பிரஹ்மத்தை அறிந்தவனாவான். ஆகையால் எப்பொழுதும் அஜன்ம பிரஹ்மத்தை தர்சிக்கும் மஹாத்மாக்கள் அவர்களை தீனன் அதாவது க்ஷுத்திரன் என்று கருதுகிறார்கள் என்பது இதன் அபிப்பிராயம், “यद्वाचाऽनभ्युदितं येन वागभ्युद्यते तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते” (யத்வாச்சானப்யுதிதம் யேன வாக்அப்யுத்யதே. ததேவ பிரஹ்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாசதே) = எது வாக்கினால் அறிய முடியாதோ. எதனால்வாக் அறிய முடிகிறதோ அது பிரஹ்மம் என்று அறி, உபாசனை செய்யப்படுவது பிரஹ்மம் அல்ல. என்பது முதலிய தலவகார சுருதி பிரமாணம் ஆகும்.