कारिका ३८காரிகா 38 / ३८38
तत्त्वमाध्यात्मिकं दृष्ट्वा तत्त्वं दृष्ट्वा तु बाह्यतः ।
तत्त्वीभूतस्तदारामस्तत्त्वादप्रच्युतो भवेत् ॥ ३८ ॥தத்த்வமாத்4யாத்மிகம் த்3ருஷ்ட்வா தத்த்வம் த்3ருஷ்ட்வா து பா3ஹ்யத꞉ ।
தத்த்வீபூ4தஸ்ததா3ராமஸ்தத்த்வாத3ப்ரச்யுதோ ப4வேத் ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - आध्यात्मिकं तत्त्वं दृष्ट्वा बाह्यतः तत्त्वं दृष्ट्वा तत्त्वीभूतः तदारामः तत्त्वात् अप्रच्युतः भवेत् ॥ ३८ ॥காரிகா அந்வய꞉ - ஆத்4யாத்மிகம் தத்த்வம் த்3ருஷ்ட்வா பா3ஹ்யத꞉ தத்த்வம் த்3ருஷ்ட்வா தத்த்வீபூ4த꞉ ததா3ராம꞉ தத்த்வாத் அப்ரச்யுத꞉ ப4வேத் ॥ 38 ॥
(भाष्यम्) - बाह्यं पृथिव्यादि तत्त्वमाध्यात्मिकं च देहादिलक्षणं रज्जुसर्पादिवत्स्वप्नमायादिवच्च असत् , ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इत्यादिश्रुतेः । आत्मा च सबाह्याभ्यन्तरो ह्यजोऽपूर्वोऽनपरोऽनन्तरोऽबाह्यः कृत्स्नः तथा आकाशवत्सर्वगतः सूक्ष्मोऽचलो निर्गुणो निष्कलो निष्क्रियः ‘तत्सत्यं स आत्मा तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति श्रुतेः, इत्येवं तत्त्वं दृष्ट्वा तत्त्वीभूतस्तदारामो न बाह्यरमणः ; यथा अतत्त्वदर्शी कश्चित्तमात्मत्वेन प्रतिपन्नश्चित्तचलनमनु चलितमात्मानं मन्यमानः तत्त्वाच्चलितं देहादिभूतमात्मानं कदाचिन्मन्यते प्रच्युतोऽहमात्मतत्त्वादिदानीमिति, समाहिते तु मनसि कदाचित्तत्त्वभूतं प्रसन्नमात्मानं मन्यते इदानीमस्मि तत्त्वीभूत इति ; न तथा आत्मविद्भवेत् , आत्मन एकरूपत्वात् , स्वरूपप्रच्यवनासम्भवाच्च । सदैव ब्रह्मास्मीत्यप्रच्युतो भवेत्तत्त्वात् , सदा अप्रच्युतात्मतत्त्वदर्शनो भवेदित्यभिप्रायः ; ‘शुनि चैव श्वपाके च’ (भ. गी. ५ । १८) ‘समं सर्वेषु भूतेषु’ (भ. गी. १३ । २७) इत्यादिस्मृतेः ॥ ३८ ॥(பா4ஷ்யம்) - பா3ஹ்யம் ப்ருதி2வ்யாதி3 தத்த்வமாத்4யாத்மிகம் ச தே3ஹாதி3லக்ஷணம் ரஜ்ஜுஸர்பாதி3வத்ஸ்வப்நமாயாதி3வச்ச அஸத் , ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்’ (சா2. உ. 6 । 1 । 4) இத்யாதி3ஶ்ருதே꞉ । ஆத்மா ச ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜோ(அ)பூர்வோ(அ)நபரோ(அ)நந்தரோ(அ)பா3ஹ்ய꞉ க்ருத்ஸ்ந꞉ ததா2 ஆகாஶவத்ஸர்வக3த꞉ ஸூக்ஷ்மோ(அ)சலோ நிர்கு3ணோ நிஷ்கலோ நிஷ்க்ரிய꞉ ‘தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) இதி ஶ்ருதே꞉, இத்யேவம் தத்த்வம் த்3ருஷ்ட்வா தத்த்வீபூ4தஸ்ததா3ராமோ ந பா3ஹ்யரமண꞉ ; யதா2 அதத்த்வத3ர்ஶீ கஶ்சித்தமாத்மத்வேந ப்ரதிபந்நஶ்சித்தசலநமநு சலிதமாத்மாநம் மந்யமாந꞉ தத்த்வாச்சலிதம் தே3ஹாதி3பூ4தமாத்மாநம் கதா3சிந்மந்யதே ப்ரச்யுதோ(அ)ஹமாத்மதத்த்வாதி3தா3நீமிதி, ஸமாஹிதே து மநஸி கதா3சித்தத்த்வபூ4தம் ப்ரஸந்நமாத்மாநம் மந்யதே இதா3நீமஸ்மி தத்த்வீபூ4த இதி ; ந ததா2 ஆத்மவித்3ப4வேத் , ஆத்மந ஏகரூபத்வாத் , ஸ்வரூபப்ரச்யவநாஸம்ப4வாச்ச । ஸதை3வ ப்3ரஹ்மாஸ்மீத்யப்ரச்யுதோ ப4வேத்தத்த்வாத் , ஸதா3 அப்ரச்யுதாத்மதத்த்வத3ர்ஶநோ ப4வேதி3த்யபி4ப்ராய꞉ ; ‘ஶுநி சைவ ஶ்வபாகே ச’ (ப4. கீ3. 5 । 18) ‘ஸமம் ஸர்வேஷு பூ4தேஷு’ (ப4. கீ3. 13 । 27) இத்யாதி3ஸ்ம்ருதே꞉ ॥ 38 ॥
காரிகா அர்த்தம் - (விவேகி புருஷன்) அத்யாத்ம தத்துவத்தை அறிந்து (கண்டு) பாஹ்யதத்துவத்தையும் அனுபவித்து தத்துவமாய் ஆகி அதில் ரமிக்கின்றவனாய் தத்துவத்தில் இருந்து நழுவாமல் இருக்க வேண்டும்.
(ச.பா) பிருதிவீ முதலிய பாஹ்யதத்துவம், தேஹம் முதலிய ஆத்யாத்மிகதத்துவம். “वाचारम्भणंविकारोनामधेयम्” (வாச்சாரம்பணம்விகாரோநாமதேயம் என்ற சுருதியை அனுசரித்து ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளுக்கு சமானமானதாய் அவ்வாறே, ஸ்வப்னம், மாயைக்கு சமானமாய் மித்தையாகும், “तत्सत्यं स आत्मातत्त्वमसि” (தத்சத்யம் ச ஆத்மாதத்துவமஸி = அது சத்தியம், அது ஆத்மா அது நீயாய் இருக்கும் என்ற சுருதியின்படி ஆத்மா வெளியிலும், உள்ளும் இருக்கிறது. ஜன்மமற்றது. காரணமற்றது, காரியமற்றது, உள்ளும் புறமும்சூன்யம், பரிபூர்ணம், ஆகாசத்திற்கு சமமாய் சர்வகதம், சூக்ஷ்மம், அசலம், நிர்குணம், நிஷ்களம் அவ்வாறே நிஷ்கிரியையாகும். இவ்வாறு தத்துவ சாக்ஷாத்காரம் அடைந்து தத்துவ பூதர்களாகி அதில் ரமிக்கின்றவர்களாய் வெளியில் உள்ளவற்றில் ஆசை (பிரியம்) அற்றவர்களாய் இருந்து கொண்டு எவ்வாறு மனதை ஆத்மாவாய் கருதி ஏதோ ஒரு அதத்துவதர்சீ புருஷன் ஒரு சமயத்தில் ஆத்மாவையும் சலிக்கும் என்று நினைத்து தன்னை தத்துவத்திலிருந்து சலிக்க செய்து தேஹாதிரூபமாய் அறிந்து அந்த சமயத்தில் தத்துவத்திலிருந்து நழுவிவிட்டேன் என்று நினைக்கின்றான், அவ்வாறே சித்தம் சமாஹிதம் அடைந்த பொழுது தன்னை தத்வீபூதனாயும், மேலும் பிரசன்னம் அடைந்ததாய் இப்பொழுது நான் தத்துவத்தில் நிலைபெற்றிருக்கிறேன். அவ்வாறே ஆத்ம வேத்தாவை அறிய வேண்டியதில்லை. ஏனெனில் ஆத்மா எப்பொழுதும் ஒரே ரூபமாய் இருக்கிறது. அதனுடைய நிலையிலிருந்து நழுவுதல் சம்பவிக்காது. ஆகையால் அது எப்பொழுதும் “பிரஹ்மமாய் இருக்கிறேன்” என்று நிச்சயம் செய்து தத்துவத்திலிருந்து நழுவாது. தாத்பரியம் என்னவெனில் ஆத்ம தர்சி ஒரு நாளும் நழுவமாட்டான். “शुनिचैव श्वपाके च पण्डिताः समदर्शिनः” (சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா சமதர்சினः = நாயினிடத்திலும். சண்டாளனிடத்திலும் பண்டிதர்கள் சமதிருஷ்டி உடையவர்கள்) “समं सर्वेषु भूतेषु” (சமம்சர்வேஷு பூதேஷு = எல்லா பூதங்களிடமும் சமம்) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.