संस्कृतम्
தமிழ்
‘ज्ञाते द्वैतं न विद्यते’ इत्युक्तम् ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) इत्यादिश्रुतिभ्यः । आगममात्रं तत् । तत्र उपपत्त्यापि द्वैतस्य वैतथ्यं शक्यतेऽवधारयितुमिति द्वितीयं प्रकरणमारभ्यते —‘ஜ்ஞாதே த்3வைதம் ந வித்3யதே’ இத்யுக்தம் ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஆக3மமாத்ரம் தத் । தத்ர உபபத்த்யாபி த்3வைதஸ்ய வைதத்2யம் ஶக்யதே(அ)வதா4ரயிதுமிதி த்3விதீயம் ப்ரகரணமாரப்4யதே —
(ச.பா) (அ.கை) ஞானம் ஏற்பட்டவுடன் த்வைதம் இருக்காது “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் - ஒன்றே அத்வைதம்) என்று சுருதியிலும் கூறப்பட்டுள்ளது, அது கேவலம் சாஸ்திர வாக்கிய மாத்திரம் அல்ல யுக்தியினாலும் மித்தியாத்துவம் நிச்சயம் செய்ய முடியும் என்பதை இரண்டாவது பிரகரணத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.