कारिका २१காரிகா 21 / ३८38
पादा इति पादविदो विषया इति तद्विदः ।
लोका इति लोकविदो देवा इति च तद्विदः ॥ २१ ॥பாதா3 இதி பாத3விதோ3 விஷயா இதி தத்3வித3꞉ ।
லோகா இதி லோகவிதோ3 தே3வா இதி ச தத்3வித3꞉ ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - पादाः इति पादविदः विषयाः इति तद्विदः लोकाः इति लोकविदः देवाः इति च तद्विदः ॥காரிகா அந்வய꞉ - பாதா3꞉ இதி பாத3வித3꞉ விஷயா꞉ இதி தத்3வித3꞉ லோகா꞉ இதி லோகவித3꞉ தே3வா꞉ இதி ச தத்3வித3꞉ ॥
காரிகா அர்த்தம் - பாதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள் - விச்வம் முதலிய பாதங்கள் எல்லா வியவஹாரத்திற்கும் காரணம் என்கிறார்கள். விஷயத்தை அறிந்த வாத்சயனாயனார் முதலியவர்கள் சப்த முதலிய ஐந்து விஷயங்களை சத்தியம் என்கிறார்கள். லோகவேதாக்கள் அதாவது பௌராணிகர்கள் லோகமே சத்தியம் என்கிறார்கள். அவ்வாறேதேவ உபாசகர்கள் இந்திரன் முதலியோரே சிருஷ்ட்டியை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.