अद्वैतभारती
कारिका २२காரிகா 22 / ३८38

वेदा इति वेदविदो यज्ञा इति च तद्विदः ।
भोक्तेति च भोक्तृविदो भोज्यमिति च तद्विदः ॥ २२ ॥
வேதா3 இதி வேத3விதோ3 யஜ்ஞா இதி ச தத்3வித3꞉ ।
போ4க்தேதி ச போ4க்த்ருவிதோ3 போ4ஜ்யமிதி ச தத்3வித3꞉ ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - वेदाः इति वेदविदः यज्ञा इति च तद्विदः भोक्ता इति भोक्तृविदः भोज्यम् इति च तद्विदः ।காரிகா அந்வய꞉ - வேதா3꞉ இதி வேத3வித3꞉ யஜ்ஞா இதி ச தத்3வித3꞉ போ4க்தா இதி போ4க்த்ருவித3꞉ போ4ஜ்யம் இதி ச தத்3வித3꞉ ।
காரிகா அர்த்தம் - வேதவித்துக்கள் கூறுகிறார்கள் ரிக் முதலிய நான்கு வேதங்களே பரமார்த்தமென்று. யக்ஞத்தை அறிந்தவர்கள் யக்ஞமே சம்சாரத்திற்கு ஆதிகாரணம் என்கிறார்கள். போக்தாவை அறிந்தவர்கள் போக்தாதான் முக்கியமானது என்கிறார்கள். போஜ்யத்தின மர்மத்தை அறிந்தவர்கள் போஜ்ஜிய பதார்த்தங்களின் சாரத்தன்மையைக் கூறுகிறார்கள்.